Athu Palan ila sir unmaile pindam karaipathe thannila ulla meen ku food ah porathuku Ulagam thannila ulla jeevangal la irunthu thodanguthu so oru punniya seyalaga nama athuku unavu idrom Atha visiyam.
இந்து சைவர்களுக்கு தமிழ்வழியில் வாழ்வியல் சடங்குகள் சைவகோயில் வழிபாட்டுமுறைகள் கற்றுக்கொடுத்து பயிற்சியளிக்கும் பாடசாலைகள் கொண்டுவரவிருப்பம். தேவாரபாடசாலைகள் போல் தமிழ் வழி பாடசாலைகள் வரவேண்டும்
அய்யா, சிவ புண்ணியம் இருந்தால் மட்டுமே ஒரு சீவாத்மா பிறப்பு-இறப்பு எனும் மீளாத சுழற்சியிலிருந்து நிலையாக விடுதலை பெற்று, முக்தி அடையலாம். “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச், செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்"
தேனினும் இனிய தேன் தமிழ் சுவை இறைவரை தமிழாறும தங்களின் உருவாலும் கண்டு களித்தேன் திருவடி போற்றி
சிறப்பு மகிழ்ச்சி அய்யா சிவா யநம
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
Om Namashivaya🙏🙏🙏🙏🙏
Om Namashivaya🙏🙏🙏🙏🙏
அருமையான பதில்கள். நன்றி.
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே என்பதே திருவாசகம்
Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமையோ அருமை.திருச்சிற்றம்பலம்
சிவ சிவ
அருமையான நிகழ்ச்சி
God bless him for long life...
அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ உங்கள் பார்க்க அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய.
சிவாய நம*
அருமை 🙏
🙏🙏🙏👌👌🎉🎉
🙏சிவய நம 🙏அய்யா திருவடி சரணம் 🙏
🙏🙏🙏
அருமை
Super vvvvvv ஐயா
நிகழ்ச்சி ஏற்பாடு அற்புதம் ஆனந்தம்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
27:50
சிவசிவ ஞானபிரசாதம் அருமை
❤
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஐயாவின் சொற்பொழிவு அருமை
நடராஜர் தொழில் நிறுவனத்தில் வைப்பது மிகவும் நியாயமான பயன்பாடு ஏன் என்றால் அவர் ஐந்தொழில் ஒரே நேரத்தில் செய்பவர்
நமசிவாய 🙏🙏🙏
ஒருவர் மரணடைந்தால் அவருடைய ஆன்மா தனது வினைகளுக்கேற்ப மறுபிறவி எடுக்கவேண்டுவது நியதி . அப்படி இருக்க பிதுர் என்பது ஏது?
Athu Palan ila sir unmaile pindam karaipathe thannila ulla meen ku food ah porathuku
Ulagam thannila ulla jeevangal la irunthu thodanguthu so oru punniya seyalaga nama athuku unavu idrom Atha visiyam.
இந்து சைவர்களுக்கு தமிழ்வழியில் வாழ்வியல் சடங்குகள் சைவகோயில் வழிபாட்டுமுறைகள் கற்றுக்கொடுத்து பயிற்சியளிக்கும் பாடசாலைகள் கொண்டுவரவிருப்பம். தேவாரபாடசாலைகள் போல் தமிழ் வழி பாடசாலைகள் வரவேண்டும்
ஐந்து கரத்தனை என்ற பாடல் பிராமண ன் செய்த இடைச்செருகல்
இல்லாத ஊருக்கு வழிகாட்டுகிறார்
சைவத்தில் மறுபிறப்பு இல்லை.
அய்யா, சிவ புண்ணியம் இருந்தால் மட்டுமே ஒரு சீவாத்மா பிறப்பு-இறப்பு எனும் மீளாத சுழற்சியிலிருந்து நிலையாக விடுதலை பெற்று, முக்தி அடையலாம்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச், செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்"
பக்தியை கடையில் வாங்கலாம்
பரிகாரத்தலம் பிராமணனுக்கு துட்டு வருமானம்
சிவாய நம*
அருமை