விஜய்யிடம் கற்றுக் கொள்ளுங்கள் அஜித்! - அந்த கணத்தில் பிடித்துப் போனார் அஜித்!

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #Ajithkumar #Vijay #Valimai
    / @madhisoodi8565
    அஜீத் என்ன செய்ய வேண்டும்?

КОМЕНТАРІ • 578

  • @artinternational131
    @artinternational131 2 роки тому +14

    ஐயா தாங்கள் எதுக்காக ஒரு தனி மனிதனை பற்றி பேசும்போது மற்றவர்களுடன் இணைத்து பேசுகிறீர்கள்.. உங்களின் இந்த காட்சி பதிவை கண்டதில் எனக்கு என் காசும் காசும் நேரமும் வீண்.. அதேபோல் நீங்களும் வீண்.

  • @vasudevansundharam5178
    @vasudevansundharam5178 2 роки тому +9

    நான் அஜித் ரசிகன் சிலகாலமாக அஜித் படங்கள் சரியாக இல்லை நடிப்பும் சரியாக இல்லை என் மனதில் 💯 இருந்ததை நீங்கள் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்🙏

  • @ranga3581
    @ranga3581 2 роки тому +3

    இவர்கள் விமர்சனத்தை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  • @aravindsaravanan4773
    @aravindsaravanan4773 2 роки тому +131

    Sir..அஜித் படத்துல அவர் கேரக்டர் வெச்சு அவர் எவ்ளோ வித்யாசமா கதை தேர்வு செய்கிறார் என்று தெரியும்...
    ஏகன்- போலீஸ்
    மங்காத்தா- போலீஸ்
    ஆரம்பம் - போலீஸ்
    Billa 2 - rowdy
    என்னை அறிந்தால் - போலீஸ்
    வீரம் - rowdy
    Vedhalam- rowdy
    விவேகம் - போலீஸ்
    விசுவாசம் rowdy
    வலிமை - police

  • @jeraldjeraldromi355
    @jeraldjeraldromi355 2 роки тому +187

    நீங்க சொல்றது 100% உண்மை . இதை அஜீத் அவர்கள் பார்க்கனும். அவர் புரிந்துகொள்ளனும்

  • @JollyGuysEbin23618
    @JollyGuysEbin23618 2 роки тому +46

    அசிங்கமா இருப்பவனுக்கு அலங்காரம் தேவை,
    அழகாய் இருப்பவனுக்கு அலங்காரம் தேவையில்லை...

  • @kumarbharath8215
    @kumarbharath8215 2 роки тому +178

    நான் மிக பெரிய அஜித் அண்ணாவின் ரசிகன்...நீங்கள் சொல்வது 100%உண்மை... நல்லா இருந்த அண்ணனை குடும்பங்கள் கொண்டாடும் சொல்லி அவரை வீணாக்கி விட்டுட்டார் சிவா...அண்ணன் தன்னை கண்டிப்பாக மாற்றி கொள்ள வேண்டும்

  • @samuelselvaraj2965
    @samuelselvaraj2965 2 роки тому +10

    Valai pechu really Vijay TV. particularly Mike set of Vijay... Without make up Ajith like a king...

  • @Arunkumar-dh6xz
    @Arunkumar-dh6xz 2 роки тому +47

    அவர் அப்டியே இருக்கட்டும் நீங்க அவர விமர்சிக்கற அளவாக்கு நீ என்ன பண்ணிற்க நீ மோதல் உன் வாய் காமி பண்ணு நீ அவர் ரசிகனா இருக்க வேண்டாம்

  • @sivanesansivanesan5585
    @sivanesansivanesan5585 2 роки тому +39

    Vig vaikutharuthu than getup change ah?

  • @ayyappandurai6497
    @ayyappandurai6497 2 роки тому +61

    குறை சொல்வதே உங்கள் வேலை

  • @johnnboscochetty
    @johnnboscochetty 2 роки тому +1

    Hello super hit padal Padal

  • @deenathayalan5371
    @deenathayalan5371 2 роки тому +117

    வலைபேச்சு அஜீத்திற்கு எதிராக இப்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

  • @JollyGuysEbin23618
    @JollyGuysEbin23618 2 роки тому +41

    எந்த ஆணியும் புடுங்க வேணாம் நீ...
    அஜித் அஜித் மாதிரி தான் இருக்காரு...

  • @sridharaanramarao6005
    @sridharaanramarao6005 2 роки тому +265

    நீங்க வில்லன்/வரலாறு/சிட்டிசன் போன்ற படங்கள் பார்க்கவில்லையா. தோற்றம் மாற்றி பிடிக்கவில்லையா. இது வரை விஜய் தோற்றம் மாற்றி நடித்திருக்கிறாரா. நேர் கொண்ட பார்வை போன்ற வித்தியாசமான படங்கள் நடிக்கவில்லையா. ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு மெசேஜ் இல்லையா. சகோதரர்/சகோதரி/குழந்தை/வலிமையில் வழி தவறி போகும் இளைஞர்கள் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று சொல்லவில்லையா.

  • @சாரபாம்பு-ப1ல
    @சாரபாம்பு-ப1ல 2 роки тому +84

    படம் நலல்லாருக்கு நீ சம்பாதிக்க நீ ஏன் இப்படி பேசுர ஏனா உனக்கு அஜித் மேல் வன்மை

  • @sivakumar-pd6kv
    @sivakumar-pd6kv 2 роки тому +1

    Valimai block buster movie 🍿

  • @khalandarbava1873
    @khalandarbava1873 2 роки тому +6

    Verithanamana padam...fullllly satisfied padam

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 2 роки тому +111

    மன்னிக்கவும் தெரியும் விடியோ பார்த்து விட்டேன் நீங்க சொல்வதெல்லாம் அஜித் மாறிவிட்டால் அதையும் குறை சொல்ல தான் போகிறீர்கள் ஒரே ஒரு தத்துவம் வாழு வாழ விடு

  • @thahirhussain975
    @thahirhussain975 2 роки тому +1

    செம்ம செம்ம செம்ம சார்,

  • @raviprakash5685
    @raviprakash5685 2 роки тому +70

    அஜித் தனது வழியில் அவர் செல்கிறார் நிங்கள் இடையில் புகுந்து பிறருக்கு அறிவுரை சொல்லவதை தவிர்த்து உங்களை நிங்கள் திருத்தி கொள்ளுங்கம் .அஜித் என்றோ இந்த போட்டியல்லம் தவிர்த்து வேறு பாதைக்கு சென்று விட்டார் நிங்கள் உங்தள் பார்வையாளர் அதிகாரிக்க ரசிகர்களை சிண்டு முடியவேண்டாம் sun tv reviewer பாத்து கத்துக்கோங்க

  • @sivaplastic
    @sivaplastic 2 роки тому +15

    Yes agreed your point.

  • @venimarimuthu8609
    @venimarimuthu8609 2 роки тому +35

    அஜித் எப்பொழுதும் இப்படியே இருப்பது தான் நல்லது அவருக்குப் பிடித்த கதையை அவரே ஏற்றுக் கொள்கிறார் அதை மாற்ற செல்வதற்கு யாருக்குமே உரிமை உரிமை கிடையாது நான் ஒரு அஜித் ரசிகை எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது அஜித் அஜித் தாக இருப்பதால்தான் அவரை தலை என்று கூறுகிறோம் தல தல தான்

  • @treasuretrove3433
    @treasuretrove3433 2 роки тому +69

    Dear Anthanan sir
    Valai pechu team always degrading ajith .

  • @suresha7287
    @suresha7287 2 роки тому +13

    100% true

  • @rajaraja.thankyousir1210
    @rajaraja.thankyousir1210 2 роки тому +2

    Eanda maranum AK
    Real hero

  • @செ.ஜெயசீலன்வல்லூர்

    அண்ணே கெட்டப்னா என்னனே... ஏகே படம் 63போட்டோவ ( மூஞ்சி ) பார்தே என்ன படம்னு சொல்லிட முடியும்... ஆனால் ரஜினி சார் 167 & விஜய் சார் 69 படம்... ஒரு 25 % மேல் சொல்ல முடியுமா...
    சார் அப்புறம் உங்களுக்கு மூஞ்சி நல்ல இல்ல பெரிய வயிறு பார்க்கவே முடியல அதனால் நல்ல அழகா ஷிலிம்மா வாங்கனு சொன்னா... ( நீங்க என்ன
    அழகாக மாரி வந்து தான் அடுத்த விடியோ போடுவிங்களா... ) என்ன சொல்லுவீங்க இஷ்டம் இருந்தால் பாருங்க இல்லனா போங்க எங்களுக்கு பத்து லட்சம் பேர் இருக்காங்க சொல்லுங்க சரியா... அதேதான் அவரும் நினைப்பார் உங்களுக்கு பத்து லட்சம் பேர் மேல இருக்கலாம் அவருக்கு கோடி பேருக்கு மேல் இருக்கோம்....
    அதனால இனிமே உங்கள் சுயநலமான மாதிரியான வீடியோவை போடுவத திருத்துங்கள்.....

  • @bharathimarimuthu5188
    @bharathimarimuthu5188 2 роки тому +50

    சினிமாவில் இருந்து வருபவர்கள் எல்லாம் முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்ப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எங்களை இன்னும் பைத்தியக்காரனாக நினைச்சிட்டு இருக்கீங்க.

  • @savenature6061
    @savenature6061 2 роки тому +112

    உண்மை.எக்காலத்திலும் கதைதான் கதாநாயகன்.

  • @Prakzking
    @Prakzking 2 роки тому +3

    Praying God that Ajith should watch this video

  • @VarunKumar-gs5ts
    @VarunKumar-gs5ts 2 роки тому +1

    அந்தணன் உங்க கற்பனை திறன் ரொம்ப அதிகம்.
    நாராயண நாராயண

  • @dhanusheditz8553
    @dhanusheditz8553 2 роки тому +2

    Valimai super hit

  • @mrkd1549
    @mrkd1549 2 роки тому +77

    திரைப்படம் வேண்டாம் உன் புகைப்படம் போதும்னு அஜித் கேரியர் ஆஹ் கிளோஸ் பண்ணிட்டானுங்க

  • @arjunr4thstd669
    @arjunr4thstd669 2 роки тому +30

    Thenandal Filma eanda kappathala, AGS ah eanda Kappathala

  • @rajd_k
    @rajd_k 2 роки тому +51

    Sir, did you listen to Nelson polambal in Film Companion South interview...He said Director don't have any freedom to make his movies 😄😄😄

  • @balamuralimn7375
    @balamuralimn7375 2 роки тому +40

    தன்னை வாழ வைக்கும் சினிமா கலைக்கும், தன்னை ரசிக்கும் ரசிகர்களுக்காகவும், அஜித் நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும். தாழ்மையான வேண்டுகோள் அஜித் சார்...🙏

  • @shyamala9365
    @shyamala9365 2 роки тому +2

    யாரையும் கம்பேர் பண்ணாதீங்க சார். அவர் ஸ்டைல் தனி..

  • @panneerselvam2603
    @panneerselvam2603 2 роки тому +4

    நீங்கள் என்ன சொன்னாலும் அஜித் மார போரது இல்லை. அஜித் ரசிகர்கள் அவரை விட்டு போக போரதும் இல்லை நீங்கள் சொல்வது உங்களுக்கு பலன் தராது

  • @SEVENBRAINSSELVAYOKHESH
    @SEVENBRAINSSELVAYOKHESH 2 роки тому +14

    Ajith- mass & class Hero

  • @kiranvysu4332
    @kiranvysu4332 2 роки тому +1

    Valimai is very good movie

  • @shanmugam.rshani6839
    @shanmugam.rshani6839 2 роки тому +29

    Just AK Things 💯🔥
    நம்மள பிடிக்காதவங்க கல்லு எறிஞ்சிட்டு தான் இருப்பாங்க, அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க கூடாது. எறியுற கல்ல கேட்ச் பிடிச்சி கோட்டைய கட்டி அது மேல கால் மேல கால் போட்டுட்டு உட்காரனும்...😎

  • @Podipayaa
    @Podipayaa 2 роки тому +50

    அஜித் மாறமாட்டாரு நீங்க மாறிகொங்க

  • @vinaykumar-qc2os
    @vinaykumar-qc2os 2 роки тому +42

    Good and well said Sir, as a Ajith sir fan this is exactly what I feel and wanna tell. Hope for the best.

  • @MeristanMerari
    @MeristanMerari 2 роки тому +2

    நீங்க சொன்னதுல எனக்கு என்ன புரிஞ்சுதுன்னா எல்லா நடிகர்களும் ரொம்ப கஷ்டப்பட்டு போராடி தான் ரசிகர்களை தன்பக்கம் வச்சுருக்காங்க… ஆனா இந்த மனுசன் ஒண்ணும் பண்ணாம மக்கள் அன்பை கொட்டுறாங்க அதானே…. அவரே சொல்லிட்டாரே… எல்லாரும் அவன் அவன் வேலையையும் வீட்டையும் பாருங்க… நடிப்பு என் வாழ்க்கையில ஒரு பகுதி தான்னு… ஏன் வம்படியா புடிச்சு அந்த மனுசனை இழுக்குறீங்க…

  • @kalaiselvam7660
    @kalaiselvam7660 2 роки тому +66

    சார் நீங்க அஜித்க்கு எதிராக வேலை பார்க்க தொடங்கி விட்டீர்கள் இது கண்டிப்பா ரொம்ப தப்பு சார் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை பார்த்து

  • @Jerusalemministries-z5r
    @Jerusalemministries-z5r 2 роки тому +2

    Sir உங்களை first change பண்ணிக்கோங்க எதுவாயிருந்தாலும் அது அஜித் sir விருப்பம் அல்லது parsonal....

  • @alexvijay9005
    @alexvijay9005 2 роки тому +7

    Well said👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @jeyakkumarkumar926
    @jeyakkumarkumar926 2 роки тому +6

    Please note Ajith Sir pay his tax properly and renew his insurance before expiry

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 роки тому +7

    Family audience ku: பூவெல்லாம் உன் வாசம் ,முகவரி,,,,,,,
    Action audience ku: தீனா
    General audience ku: வரலாறு, மங்காத்தா, பில்லா
    Variety audience ku: சிட்டிசன், வாலி, வில்லன்,,,,,
    அஜித் இதை எல்லாம் எப்போவோ பன்னிட்டாா் நீங்க சும்மா fun பன்னாதிங்க

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 2 роки тому +93

    அஜித் எதுக்கு மாறனும் ஒருத்தர் தனிபட்ட வாழ்க்கைல உள்ள போக முடியாது, அஜித் முடிவுக்கு காரணமே உங்கள மாதிரி மீடியா தான். இனி வரும் காலங்களில் நல்ல கதை நடிப்புக்கு தீனி போடுற மாதிரி இருந்தா போதும்

  • @tamil6285
    @tamil6285 2 роки тому +5

    அஜீத் ❤❤❤

  • @mrkd1549
    @mrkd1549 2 роки тому +176

    எல்லாத்துக்கும் அஜித் ரசிகர்கள் தான் காரணம்,,,ஒரு மொக்கை படம் எடுத்தாலும் நல்லா முட்டு குடுக்கறானுங்க🤣

    • @rakeshk9266
      @rakeshk9266 2 роки тому +48

      Atha pathilam vijay fans nama peaslama ??? 🤣🤣🤣

    • @sankarisitharthan6300
      @sankarisitharthan6300 2 роки тому +12

      @@rakeshk9266 Aana ajith fans thaa over ah mutta kudukuraainga

    • @deenathayalan7116
      @deenathayalan7116 2 роки тому +45

      Neega master bigil sarkar muttukuduthigale atha vidava🐿️🐿️

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj 2 роки тому +12

      Thambi paathu pesu

    • @mrkd1549
      @mrkd1549 2 роки тому +13

      @@deenathayalan7116
      Ajith fans puthi ithanda sarkar master lam mokka movie nu sonna seruppala atipen🐢🐢

  • @vijaiananthkv777
    @vijaiananthkv777 2 роки тому +10

    உண்மை தான் சினிமாவில் கவர்ச்சி முக்கியம் தல ரிஸ்க் எடுக்க வேண்டாம் style இருங்க போதும்

  • @manickamchinnathambi925
    @manickamchinnathambi925 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @gunasekaranramachandran5200
    @gunasekaranramachandran5200 2 роки тому +4

    Yes sir. I am ajith sir fan. He must choose nice and right story and go for that. U guys doing awesome job. Keep going.

  • @kavithabalakrishnan3461
    @kavithabalakrishnan3461 2 роки тому +57

    Why is Valaipechu and co is becoming a Vijay Pro? Every video you do is about talks about Vijay. Though I disagree with this madness in the name of fans.

  • @harshajs18
    @harshajs18 2 роки тому +2

    Super 🌟 Star Vijay Ku Jayyyy

  • @vimaleshr2195
    @vimaleshr2195 2 роки тому +45

    Vijay ku somabdikka chinna chance kedaichalum vida matinga pola. Idhella oru pozhappu

  • @vijayanamrathayyan2034
    @vijayanamrathayyan2034 2 роки тому +2

    100% True..

  • @karthigopal3671
    @karthigopal3671 2 роки тому +2

    Thalapathy

  • @madasamypandiyan5573
    @madasamypandiyan5573 2 роки тому +14

    என் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்ன அந்தணன் சாருக்கு பெரிய நன்றி

  • @nandabalajibagavathi2547
    @nandabalajibagavathi2547 2 роки тому +1

    Nice speech bro., Good

  • @mkarthik1641
    @mkarthik1641 2 роки тому +2

    அந்தணன் sir , அஜித் சார் அட்வைஸ் பன்ற கேபசிட் உங்களுக்கு , யாருக்கு இல்லை... சினிமா ல அரசியல் பேசுறது அவருக்கு பிடிக்கல... விஜய் , கமல் கம்பறே பன்ற .. நல்ல மனிதர் அஜித் .. வேற என்ன வேணும்.

  • @subashe5573
    @subashe5573 2 роки тому +13

    வலிமையான உழைப்பிற்கு நம்ம பாராட்ட வேண்டும்.

  • @notime..7784
    @notime..7784 2 роки тому

    Correct

  • @Jay-pc3ph
    @Jay-pc3ph 2 роки тому +14

    ஆம் விஜயிடம் கற்றுக்கொள்ளுங்கள் அஜித் எப்படி நடிகையின் பின்புறத்தை தடவுவது, எப்படி அப்பா அம்மா மேல case போடணும்னு.

  • @raj033
    @raj033 2 роки тому +30

    He is feeding his hateness by coting honey. Valimai is not an average movie in any way. Could have been excellent if concentrated on the clinched scenes.. don't listen to his words like Ajith said in valimai movie. He has made the dialogue for this kind of person and not to Vijay

  • @valcrazyify
    @valcrazyify 2 роки тому +42

    1998 to 2003 varieties of character done by Ajith
    He experimented early

  • @benadictantony3737
    @benadictantony3737 2 роки тому +1

    Super sir

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 роки тому

    True

  • @giritharanv9744
    @giritharanv9744 2 роки тому +64

    As a neutral fan am agree With your point 👍

  • @vigneshthala6591
    @vigneshthala6591 2 роки тому +18

    Don't advice to AJITH sir antha thaguthi evanukum Ella AJITH sir is a great person

  • @PeachuPriya
    @PeachuPriya 2 роки тому +90

    Opening இருந்தா போதாது. படம் பார்த்த நபருக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும். அது இல்லை. ரசிகர் கூட்டம் தான் நடிகரின் அழிவிற்கு அழைத்து செல்லும் என்பது போல தெரிகிறது.

  • @sahadevans88
    @sahadevans88 2 роки тому

    அண்ணா.நீங்கள்.செல்வது.உன்மை.அஜீத்.அவர்கள்.பார்க்க.வேண்டும்.அண்ணா.நன்றி.நான்.அஜீத்.ரசிகன்தான்

  • @sivavarun3513
    @sivavarun3513 2 роки тому +63

    Rajini, vijaylam entha padathuku different style la makeup potaru oru padam solunga..
    rajini's strength is his style and attitude, for vijay it's swag and dance, for ajith it's stunts and being natural.they have their own strength.
    Ivalo tha! Don't talk something to just degrade but point you said he should choose a perfect story,i'll definitely agree with it 👍like billa, mankatha even ennai arindhal story was good too.

  • @primebouncersofficial5836
    @primebouncersofficial5836 2 роки тому +12

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப 💯 கரெக்ட் ❤️❤️👍👍👍👍

  • @surrasurra397
    @surrasurra397 2 роки тому

    Yes

  • @saravanrajan4173
    @saravanrajan4173 2 роки тому +1

    Its true super sir

  • @seg5505
    @seg5505 2 роки тому +3

    Citizen, Villain, Red, Varalaaru even drop movies naan kadavul, mirattal ( Ghajini )..badly missing this kind of movies from ajith sir..

  • @arunprakash5489
    @arunprakash5489 2 роки тому +1

    உண்மை சார்

  • @balajign1990
    @balajign1990 2 роки тому +2

    100% true sir

  • @rameshvijay2374
    @rameshvijay2374 2 роки тому

    Nice sir true

  • @muraliksundar1929
    @muraliksundar1929 2 роки тому

    👏

  • @rameshvijay2374
    @rameshvijay2374 2 роки тому +2

    I love Vijay ❤️ vijay vijay vijay vijay vijay vijay vijay vijay vijay vijay ❤️

  • @murukanklr3302
    @murukanklr3302 2 роки тому +1

    Vijay

  • @shaamseba1993
    @shaamseba1993 2 роки тому +8

    தல நீ விஜய் மாறி மார சொல்ற அதாவது நங்க விஜய் டோப்ப பொடுவரு la antha மாதிரி அஜித் பண்ணனும் நீங்க நினைக்கிறீங்க 🧐🧐🧐🧐🧐 இப்படில பேச சொல்லி விஜய் அனுப்புநர 🙄🤷

  • @Abhishek-pj2wt
    @Abhishek-pj2wt 2 роки тому +3

    AK Distroying Vinoth Carrier 😡😡

  • @shanmugamkarthi9760
    @shanmugamkarthi9760 2 роки тому +1

    நீங்கள் ஏன் இன்னும் மாறவில்லை சகோ. நீங்கள் மாறுங்கள்
    அடுத்தவர் இலைய பார்த்து பொங்காமல் உங்கள் இலைல என்ன இருக்குனு பார்த்து அதை ரசித்து ருசித்து சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.
    உங்கள் திறமைய வச்சு வளறப்பாருங்க அடுத்தவரை குறை கூறி வளருவதல்ல வளர்ச்சி

  • @chandruchandru7096
    @chandruchandru7096 2 роки тому +1

    உண்மை 👏👏👏👏👏👌

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 2 роки тому +25

    Good advice bro. Ajith sir should taken..

  • @sandeepk1054
    @sandeepk1054 2 роки тому +28

    Sir ellam ok but vijayum story mathanam ellaya

  • @rameshjayam9997
    @rameshjayam9997 2 роки тому +1

    100: கரெக்ட்

  • @sahayaselciya1337
    @sahayaselciya1337 2 роки тому +3

    Thalapathy no.1

  • @rizvaanbaig8639
    @rizvaanbaig8639 2 роки тому +28

    மாற்றிக்கொள்ள அஜித் அவர்கலுக்கு எதுவும் இல்லை.
    எல்லாம் சரியாக இருக்கிறது. அதுவே போதும்..

  • @thalapathyvlog8165
    @thalapathyvlog8165 2 роки тому +1

    Thalapathy ✨♥️💥

  • @modernmadangowri8381
    @modernmadangowri8381 2 роки тому

    Crt sir..

  • @mkalainathan4040
    @mkalainathan4040 2 роки тому +8

    Thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa Thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa Thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa Thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa Thalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @JaiKumar-du4nq
    @JaiKumar-du4nq 2 роки тому +1

    நீங்கள் கூறுவது உண்மை
    முதலில் மனிதனை மனிதனாக நினைக்க வேண்டும்

  • @dhileepify
    @dhileepify 2 роки тому +12

    You guys never miss a chance to degrade AK. Vanmam
    Neenga first maranum. Spreading hatred among fans.

  • @paulraj4684
    @paulraj4684 2 роки тому +4

    Boss,
    5500 shows per day and 22lakhs people watched day 1 in TN. Each ticket maximum 200...if you know accounts you calculate..
    Total 44crores
    total collection day 1