Modi க்கு அடுத்த தலைவலி! | கவிழும் Maharastra ஆட்சி? | Amitshah அவசர பயணம்! | சல்லி சல்லியான கூட்டணி

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Modiக்கு அடுத்த தலைவலி! | கவிழும் Maharastra ஆட்சி? | Amitshah அவசர பயணம்! | சல்லி சல்லியான கூட்டணி!
    #tamilkural #maharashtra #maharashtrapolitics #maharashtranews #raghulgandhi #sharadpawar #uddhavthackeray #devendrafadnavis #amitshah #modi #nationalpolitics #bjp #bjpgovernment
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 61

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 Місяць тому +24

    உடைத்தவர்கள், உடைய தொடங்கி இருக்கிறார்கள்...

    • @indian1550
      @indian1550 Місяць тому +2

      பிறருக்கு ஒரு சிறு குற்றத்தை, தீங்கை ஏற்படுத்தாத ஒருவரின் நல்ல எண்ணம், சொல், செயலே அறமாகும். அத்தகைய வலிமை வாய்ந்த அறத்தின் வழியில் ஒருவர் இயங்கும்போது ஏற்படும் நன்மைக்கும் அவரே காரணமாகிறார். அறமற்ற வழியில் வினையாற்றும் போது ஏற்படும் தீமைக்கும் அவரே காரணமாகிறார். எனவே தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றனர்.

    • @palanichamy4784
      @palanichamy4784 Місяць тому

      History repeats.

  • @ramasamyp2133
    @ramasamyp2133 Місяць тому +36

    பாஜக க்குவரும் காலங்கள் மிக கடினமாக இருக்கும் மத்தியில் ஆட்சியை காப்பாற்றவே போராட வேண்டியிக்கும்!!

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 Місяць тому +10

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @ravananravanan8955
    @ravananravanan8955 Місяць тому +3

    சரியான மற்றும் உண்மையான தகவல் சொல்ல வேண்டும்

  • @user-sw5ui2ms9i
    @user-sw5ui2ms9i Місяць тому +40

    RSS-ம் BJP-ம் இந்தியாவில் மண்ணோடு மக்கி போக வேண்டும் அது ஒன்றுதான் இந்தியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் நல்லது

  • @thallaa9600
    @thallaa9600 Місяць тому +8

    Uthav thakre is great

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Місяць тому +2

    Super updated pathivu Valavan
    Keep it up

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Місяць тому +9

    மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் வரும் வரை ஆட்சிக்கு இடையூறு ஏற்ப்படுத்தாமல் விடுவதே நல்லது.இல்லையெனில் ஆளுநர் ஆட்சியை ஏற்ப்படுத்தி காலதாமதம் செய்து கோல்மால் செய்யும் வாய்ப்புண்டு.

  • @GopalRaju-dg1gn
    @GopalRaju-dg1gn Місяць тому +1

    Excellent

  • @jonzraina6236
    @jonzraina6236 Місяць тому +4

    Peace

  • @praveenkumar25thangavel82
    @praveenkumar25thangavel82 Місяць тому +5

    Super news😂😊

  • @rthanancheyan
    @rthanancheyan Місяць тому +8

    Punnai Vallavan Sir! A Happy News! How many Parties, BJP has Split! How many M.P.S and M.L.A.S they have bought? History repeats itself! BJP is reaping what they have sowed!

  • @johnabraham4681
    @johnabraham4681 Місяць тому

    Very good.

  • @susirose2930
    @susirose2930 Місяць тому +5

    தம்பிகணக்குஅதிரடி

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 Місяць тому

    Super sir 😊

  • @kakasha799
    @kakasha799 Місяць тому

    Super ah irukkinga

  • @srikumar4751
    @srikumar4751 Місяць тому +2

    EVM ஒளிய வேண்டும்,தான் செய்வது தனக்கும் வரும்,வரணும்

  • @pasupathiraman4152
    @pasupathiraman4152 Місяць тому

    வணக்கம் வளவன்

  • @gopikrishnan595
    @gopikrishnan595 Місяць тому +3

    in.maharastra cong+sarath+uttav forming new govt bjp only50 seat 238 seat cong alliance

  • @kaushikg5122
    @kaushikg5122 Місяць тому

    Plan :- To destroy opponents
    Reality:- Destroying every second

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Місяць тому +7

    எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்......

  • @indian1550
    @indian1550 Місяць тому

    Thanks for your pieces of information. I think Indians We are safe if this government is dissolved.

  • @SadayandSadayand
    @SadayandSadayand Місяць тому

    Modivvv good

  • @indian1550
    @indian1550 Місяць тому

    பிறருக்கு ஒரு சிறு குற்றத்தை, தீங்கை ஏற்படுத்தாத ஒருவரின் நல்ல எண்ணம், சொல், செயலே அறமாகும். அத்தகைய வலிமை வாய்ந்த அறத்தின் வழியில் ஒருவர் இயங்கும்போது ஏற்படும் நன்மைக்கும் அவரே காரணமாகிறார். அறமற்ற வழியில் வினையாற்றும் போது ஏற்படும் தீமைக்கும் அவரே காரணமாகிறார். எனவே தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றனர்.

  • @anees3876
    @anees3876 Місяць тому +2

    Nothing will happen bro ....money power will win.

  • @thambiduraid450
    @thambiduraid450 Місяць тому

    நாக்கை வழிக்கவே இந்த முறை தேர்வு
    துவக்கம் முதல் முடிவை நோக்கியே இவர்களின் மதம் அடங்கவே

  • @robinjas516
    @robinjas516 Місяць тому +1

    Not seen for longtime 😊 marriage ? Best wishes 😅

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Місяць тому

    பந்தெடுத்து விட்டு எறிந்தால்
    சுவர் மேல் பட்டது போல்
    திரும்பி வரும்
    இந்த தத்துவத்தை தான் உணர்ந்தால்
    பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ ?

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Місяць тому

    ஒன்றிய அரசு ஊழியர்கள்
    ஆர் எஸ் எஸ் இயக்கத்தில்
    சேர்ந்து பயணிக்கலாம் என மோடி பாசிச ஆட்சி
    ஆணை பிறப்பித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
    இதை நாயுடு நிதிஷ்
    சிரன் பாஸ்வான் இங்கிருக்கிர்விலங்காத
    வாசன் இவங்கள் எல்லாம்
    ஆதர்ப்பார்களா? இந்த
    டம்மிகள் அடிமைகள் ஆதரவு அளித்தாலும்
    ஆச்சரியப்படுவதற்கில்லை ! இந்த நாடு எங் கே
    போகிறது!

  • @stephenkj6799
    @stephenkj6799 Місяць тому +1

    BJP condition😝😝😝

  • @SK-wc4en
    @SK-wc4en Місяць тому

    Gods punishment step by step go to 000000

  • @manoharan2587
    @manoharan2587 Місяць тому

    Ellam inba Mayan...
    .

  • @shanmugam5517
    @shanmugam5517 Місяць тому +1

    Panam kuduthal yevanum katchi maari vote poduvan

  • @ravananravanan8955
    @ravananravanan8955 Місяць тому

    ஐயா ஏற்கனவே அவர்முதல்வராக இருந்து உள்ளார்

  • @richardantoine8910
    @richardantoine8910 Місяць тому +1

    Than vinai thannai sudum.BJP seytha vinnai....

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER Місяць тому +1

    Nappasai. Ilavu katha kiligal.

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 Місяць тому

    மத ரீதியான கோட்டுகள் இல்லாமல் பேசலாமே. நீங்கள் பேசுவது ஒரு பொது மேடை அதனால்தான் சொல்கிறேன். நான் எதைச் சொல்கிறேன் தெரியுமா?... பிள்ளையார் சுழி ..... நன்றி

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 Місяць тому

    Sinde uven kootaligal Siva sena to bjp running assam stay assam hotel uppolutu marivittana

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 Місяць тому

    நாட்டுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி

  • @meenaambal6628
    @meenaambal6628 Місяць тому

    Indha payan yeen paa eachiya thupi thupi pesuran…

  • @swaminathank2727
    @swaminathank2727 Місяць тому

    It is too late reaction by RSS. It ought to have restrained modi, shaw from buying MLAs and MPS indiscriminately to outwit congress. Bjp used every agency plus ill-gotten money. As it is now congress is noncurrupt,courtesy modi who bought all discredited cong men.

  • @gopalnaidu5332
    @gopalnaidu5332 Місяць тому

    200rupees ok

  • @user-sm9bx9ep9b
    @user-sm9bx9ep9b Місяць тому +2

    நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் சுக்குநூறாய் மாறி அழிந்தால் சந்தோசமே

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 Місяць тому

    உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துத் தான் ஆகவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எத்தனை ஆட்சியைக் கவிழ்தீங்கடா. மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அதே நிலைமை வரும்.

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj Місяць тому

    தமிழ்நாடுல எப்ப நடக்கும் 😂😂😂😂