மலேசிய முருகன் இவரு தான் | Batu caves Malaysia Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Watch Full Malaysia Series - • Malaysia Series
    Google Map - goo.gl/maps/HR...
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

КОМЕНТАРІ • 131

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +17

    மலேசியா பத்துமலை முருகன் கோயிலை நேரில் தரிசித்தது போல் ஒரு உன்னதமான உணர்வு கிடைத்தது 😁😁😁❤️❤️❤️🙏🙏🙏🙏. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!! 😇😇😇🙏🙏🙏🙏. அருமையான காணொளி 😇👍.

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 роки тому +9

    வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய வீடியோ நான் நிறைய பார்த்திருக்கிறேன் அந்த முருகன் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கு ஹாங்காங் தமிழன்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +18

    "பத்து மலைத்திரு முத்துக்குமரனை பாடித் துதித்திடுவோம்" "ஓம் முருகா"🙏(கடல் கடந்தும் கர்ணன் வர்ணனை +காட்சி)👍💥

  • @munissvillage1761
    @munissvillage1761 2 роки тому +7

    அப்படியே பேராக் ஈப்போ கல்லுமலை முருகன்
    பினாங்கு தண்ணீர் மலை முருகன் . பினாங்கு ஹில் அருளொளி முருகன்
    கெடா மெர்போ லெம்பா பூஜாங் பள்ளத்தாக்கு ராஜேந்திர சோழனின் தடங்களை கண்டு வாருங்கள். கருனா

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 роки тому +5

    மிக்க நன்றி கர்ணா, எங்கள் மலேசிய திருநாட்டின் பத்துமலை திருத்தலத்தின் காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு!

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 роки тому +12

    Welcome Thambhi to Malaysia. This Lord Muruga is very powerful

  • @RelaxingMusic2204.
    @RelaxingMusic2204. 2 роки тому +6

    அண்ணா தங்களின் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💚🤩🥰

  • @mathina
    @mathina 2 роки тому +2

    உங்கள் மூலம் நேரில் சென்று தரிசனம் செய்தது போல இருந்தது வாழ்க வளமுடன் கர்ணா

  • @KTE1585
    @KTE1585 2 роки тому +11

    welcome to Malaysia. unique cultural diversity that can't be found anywhere else. good starting point at Batu Caves.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Рік тому +5

    முதன்முதலாக 1984 ஆம் ஆண்டு,நான் சென்றிருந்தேன்,
    அந்த மலைகுயையை பார்க்க மிக
    பிரம்மாண்டமாக பார்க்க வியப்பாக
    இருந்தது. மேலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருப்பது மேலும் இயற்கையின் அழகுக்கு அணிகலனாக இருந்தது.
    அதேநேரம் குகையின் மைய
    பகுதியில், மூத்திர வாடையாக இருந்ததை பார்க்கும்போது, மனதில் வேதனையாக இருந்தது.
    கடைசியாக சென்றிருந்தபோது இப்போதுள்ள வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டபோது, சந்தோசமாக இருந்தது.

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 роки тому +5

    Thank you so much karna because Malaysia la intha murugan temple irukku nu therium but history theriyama irunthen but ipo ungaloda intha video la nalla theliva therinjikiten and anga poi pakka mudiyathu but anga poi partha feel irukku and thank you so much once again ❤️

  • @krishnakumarsukumaran9796
    @krishnakumarsukumaran9796 2 роки тому +4

    Vasi vel !
    That is the secret of battu.
    Excellent work bro🌷

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +4

    நீங்கள் நின்ன அதே இடத்தில் தான் அண்ணா நானும் இருந்தேன் ❣️🙏

  • @anburajraj3276
    @anburajraj3276 2 роки тому +2

    Hi karna video super இந்த முருகர் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆசை இப்போது நேரில் கண்டது போல ஒரு உணர்வு. அப்புறம் மலேசியா போயிருக்கிங்க எத்தனை பேர் உங்கள செல்லமா தட்டுனாங்க (selamat datang) just for fun 😁

  • @saktivelsaravanashanmugana3722
    @saktivelsaravanashanmugana3722 2 роки тому +2

    Varalaru nala kete terenjikithe sollenga batu malaiyil mariamman kovil elai athe kl Town laa than iruke.. athi mulavar killai erukara murugan ellai mella irukkkaravar than...... Chinna chinna visayama iruthalum migs mukiyama thagavala iruthalum mukiyayamana thagavala..... Seriyana thagavala sollenga pls.... Welcome to Malaysia

  • @Goldmanspears
    @Goldmanspears 2 роки тому +5

    Visited twice when I was working in KL. Truly beautiful divine place. Great thing is, separate temples ror Sivan and Perumal are built. There is a special train from KL central station. South Indian restaurant is very near. Buffet lunch costs
    RM 15. Variety dishes. There is a pond with colorful fishes. RS is at the temple itself. Convenient. Leisurely trip.
    Enjoyable.

  • @arul15099
    @arul15099 2 роки тому +3

    மலேசியாவில் இருந்து நான் 🙏

  • @mohamedusman3891
    @mohamedusman3891 2 роки тому +1

    Hai bro romba happy ah feel panuren because tamilnadu mattum illa foreign poitu tamilan pathi explain panurathu happy ah iruken and congratulations anna

  • @hindoumathydemathy3887
    @hindoumathydemathy3887 Рік тому

    ஓம் முருகா 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் கர்ணா நன்றி மலேசிய முருகனை கண் முன் காட்டியதுக்கு 🙏🙏🙏🙏

  • @kumarg7321
    @kumarg7321 2 роки тому +5

    Dear bro
    Your improvement day by day super big salute to you👍

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 2 роки тому +2

    Thanks

  • @raja-rn5vz
    @raja-rn5vz 2 роки тому +2

    Vazhthukal brother. Happy journey

  • @Evlineammal
    @Evlineammal 17 днів тому

    உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்துவே

  • @nareshravichandar6853
    @nareshravichandar6853 Рік тому +1

    Bro that small murugan is the newly placed statue for abhishegam purpose. The above one is Moolavar since the beginning and there is actually a Sakthi Vel inside the big statue

  • @jeethagtha257
    @jeethagtha257 2 роки тому +4

    Hai Karna ..Enna ningge epdi solitinge .. touch paani paate feelings varle soleringe , kadavul irekere Edam ellam manasare onnarenum Karna touch paani parte ille .. batu caves ulle avlo edam ireke .. ramayanam caves ellam ireke .. ellam edam appa Murugan irekere Edam than .. Anywhere WELCOME TO OUR MALAYSIA ❤️

  • @luckan20
    @luckan20 2 роки тому +1

    Thank you, Thambi. With your blessings, I was able to witness the MurugaPeruman temple in Malaysia.

  • @Anonymoushackie
    @Anonymoushackie 2 роки тому +4

    Keep up your good work bro,appreciate it🤩

  • @iyyappaniyyappanmenaka6396
    @iyyappaniyyappanmenaka6396 2 роки тому

    மிகவும் அருமையான காணொளி

  • @muralisurya4683
    @muralisurya4683 2 роки тому

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் மென்மேலும் சிறக்க வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் சகோதரர்

  • @shadyshortz
    @shadyshortz 2 роки тому +1

    Super nanba kandippa Johor state vangga nanba ingga 108 sivalinggam kovil irukku ......love from Malaysia 😍

  • @rajithav4457
    @rajithav4457 2 роки тому +1

    🙏சகோதரா அருமை வாழ்க வளமுடன்.

  • @subathrachandransubathrach6470
    @subathrachandransubathrach6470 2 роки тому +3

    Well come to Malaysia brother

  • @durgasri4519
    @durgasri4519 Рік тому

    My fav god murugan om muruga saranam sekeram ma una pakka varen yan appane muruga .....om saranam

  • @shrlog8744
    @shrlog8744 2 роки тому +4

    Bro come to johor bahru kanadi temple....u will really enjoy

  • @kalaiwanikalliperumal8084
    @kalaiwanikalliperumal8084 Рік тому +1

    Welcome to Malaysia 🇲🇾🇲🇾🇲🇾

  • @citizen190
    @citizen190 2 роки тому +3

    Welcome to Malaysia Bro,
    Please visit " Lembah Bujang" in state of kedah ..where king Rajendra Chola dynasty temples located .

    • @KV0105
      @KV0105 Рік тому

      Any proof RC built it?

  • @mijaynmilen5265
    @mijaynmilen5265 2 роки тому

    Welcome to malaysia brother...
    Your channel fan from johor,malaysia

  • @shrlog8744
    @shrlog8744 2 роки тому +4

    U also can visit karak shivan temple....avoloq nimathiya iruko

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 2 роки тому

    வாழ்க வாழ்க tamil Navigation mem melum valara valththukkal Karna bro all the best bro

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா ☺️

  • @stranger9790
    @stranger9790 2 роки тому +6

    என்னப்பன் முருகன் என்பதில் இறுதி மூச்சு வரை நான் பெருமை கொள்வேன்

    • @stranger9790
      @stranger9790 2 роки тому

      ஆதித்தமிழன் ஆண்டவன் ஆனான் நம் முருக பெருமான் மீதி தமிழன் அடிமைகள் ஆகிவிட்டான்

  • @MrNavien
    @MrNavien 2 роки тому +1

    Oh wow bro! Glad you are in Malaysia. Enjoy Malaysia

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC Рік тому +2

    🔥 முருகன்

  • @varshinirajagopal6459
    @varshinirajagopal6459 2 роки тому +1

    You should visit Aathieswaran temple in Sentul....Kuala Lumpur

  • @Selva-v9j
    @Selva-v9j 2 місяці тому

    Supreme God one only! He Created the Universe!! Heaven is his throne and earth is his footstep. Story your mind set sir.

  • @mathina
    @mathina 2 роки тому

    அருமை கர்ணா

  • @padmavathykrishnamoorthy8935

    Thanks🌷🌷🌷🙏

  • @talkontablets
    @talkontablets 2 роки тому +2

    Super bro.keep rocking 😇

  • @vijaykumarvijayjj2348
    @vijaykumarvijayjj2348 2 роки тому

    Payanam thodarattum Karna ..🙏🏿👌🏾🙋🏾‍♂️

  • @jeepzhiwei6334
    @jeepzhiwei6334 Рік тому

    Hi Anna vanakum naan from Malaysia

  • @karamadaijaistrip5849
    @karamadaijaistrip5849 2 роки тому

    அருமை நண்பரே 👌👌👌

  • @nagenindren8634
    @nagenindren8634 Рік тому

    very excited

  • @redmahi5669
    @redmahi5669 Рік тому

    அருமை சகோ... 💐💐💐

  • @baskarsekar1237
    @baskarsekar1237 2 роки тому +1

    Super Good job 👍

  • @jothilingam1774
    @jothilingam1774 2 роки тому +1

    Vera Level bro 🎉🎉🎉

  • @anbesivamanbesivam8992
    @anbesivamanbesivam8992 2 роки тому

    அருமை நண்பா

  • @k.munirajamuniraja.k8944
    @k.munirajamuniraja.k8944 Рік тому

    Super, thanks

  • @arulsimions8705
    @arulsimions8705 2 роки тому

    சிறப்பு சகோ

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 роки тому +29

    Neenga original temple feeling illanu sonninga and ethunalanu nan solren. Namma oorula irukura temples kadavul kaga kattinanga but anga tourist kaga kattirupanganu ninaikiren

    • @nuclearblast5688
      @nuclearblast5688 2 роки тому +2

      What? Neenga ninaipathu thappu ❌

    • @vallavanraja5452
      @vallavanraja5452 2 роки тому

      How?

    • @vanibalasubramaniam2741
      @vanibalasubramaniam2741 Рік тому +1

      இது தப்பு .

    • @varshinirajagopal6459
      @varshinirajagopal6459 Рік тому +2

      Tourist kaga kattapathu illai...
      Poi google panni parunga...ungalukku thondrathu ellam ezhuthatinga

    • @varshinirajagopal6459
      @varshinirajagopal6459 Рік тому +2

      The caves were little-known except to local residents until 1878, when the American naturalist William Temple Hornaday revealed their existence to the wider world. K. Thamboosamy Pillay, a leader of the Tamil Hindu community in Malaya (as the region was then called), built a temple within the caves in 1891. It is said that he took inspiration from the similarity in shape of the cave entrance to the tip of the vel, or spear, traditionally wielded by the deity Murugan. Thaipusam, the Tamil Hindu festival devoted to Murugan, was first celebrated on the site in 1892 and is now a major event that attracts hundreds of thousands of pilgrims annually.

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 роки тому

    Super Anna.....mass panringa....keep going....super....

  • @malarwiliy8008
    @malarwiliy8008 2 роки тому

    Welcome to Malaysia Brother...

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 2 роки тому

    very excellent karna🙏🙏

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 2 роки тому

    Old temples (padal pettra thalangal ) irukkum vibration new temples illai but karna o k 🙏🙏👌thank you

  • @TN-eh6of
    @TN-eh6of Рік тому

    தமிழ் 🐅♥️

  • @boopalansubaldunmanss3023
    @boopalansubaldunmanss3023 2 роки тому +1

    Anna do come to Indian Heritage Centre in Singapore.

  • @NewChat_p
    @NewChat_p 2 роки тому +1

    அண்ணா இலங்கை பயணம் எப்போது வந்தால் பார்க்க வேண்டும் உங்களை

  • @SivaKumar-ne2eo
    @SivaKumar-ne2eo 2 роки тому

    om murugaa potri

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏👍

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 роки тому +1

    வந்துட்டேன்ல 🙏

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 роки тому

    Excellent video

  • @mathesh_03_
    @mathesh_03_ 2 роки тому +1

    Big fan anna

  • @vanhelsingarun5246
    @vanhelsingarun5246 2 роки тому +1

    ❤️

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Рік тому +1

    நான் உங்கள் போலோவர்.

  • @mathesh_03_
    @mathesh_03_ 2 роки тому +1

    Anna murugan eatha kall vacha katnanga

  • @malargovindraj5805
    @malargovindraj5805 2 роки тому

    Salute sir

  • @sathisarathi7399
    @sathisarathi7399 Рік тому

    Super super anna

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 2 роки тому +1

    Karuna neenga malaysia la irukingala

  • @anandhakrishnan9166
    @anandhakrishnan9166 2 роки тому

    vaankam bro🙏🙏🙏

  • @pushpakaladevi1030
    @pushpakaladevi1030 2 роки тому +1

    👏👌👌

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому

    Super 👌

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep Рік тому

    KADARAM GUNUNG JERAI RAJA CHOLA SHIVALINGAM IS MISSING TIL NOW

  • @sivaragavan7309
    @sivaragavan7309 2 роки тому

    Enna model camera use panringa bro nanum youtuber dhan pls suggest panunga

  • @sabarivinayagam6518
    @sabarivinayagam6518 Рік тому

    பொதிகை மலை உச்சியில்

  • @arumram4642
    @arumram4642 2 роки тому

    வணிக்கம் சகோ.கீழே சனீஸ்வரன் சன்னதி அருகில் சித்தர் சந்ததிகள் உள்ளது. பார்த்தீங்களா

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 2 роки тому

    வணக்கம் கருணா...... எப்படி இருக்கிங்க..... மலேசியா எங்க இருக்கிங்கா....

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 2 роки тому

    மூன்று வருடம் முன்பு சென்று தரிசித்தோம்.

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 роки тому

    Super😍😍

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 2 роки тому

    😊🙏

  • @mithranalsanmugam3387
    @mithranalsanmugam3387 Рік тому

    Malaysia Lembah bujang pongge bro.. Raja raja cholan varalare patti therinjikelam..

  • @prk6034
    @prk6034 6 місяців тому

    Its in Penang

  • @hmpmart2014
    @hmpmart2014 2 роки тому

    Please confirm the tickets booked for chola places trip 6. When we called you both the numbers are switched off

  • @smile1543
    @smile1543 2 роки тому

    🙏

  • @meshra
    @meshra 2 роки тому

    Tambi. Are u still in Malaysia? Any chances to meet.?

  • @araviallu951
    @araviallu951 2 роки тому

    Vannakam bro Malaysia la iruthu

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏👍

  • @TravelTemples
    @TravelTemples 2 роки тому

    hope, there is no restriction for video recording....😁

  • @thuraisingampw2787
    @thuraisingampw2787 Рік тому +1

    Batu என்றால் கல்!
    ஆக தமிழில் இது 'கல்லு'மலை
    ஆனால் இந்த Batu மெலாயு இடப் பெயரானதால், batu மலை என்றே தமிழில் தொடர்ந்து அழைக்கப்படுகிறது, சொல்லப்படுகிறது,
    இன்னொரு காரணம் 'கல்லு'மலை என்ற பெயரில் ஏற்கனவே ஈப்போ மாநகரத்தில் இன்னொரு முருகன் கோவில் உண்டு.

    • @retnavel8208
      @retnavel8208 Рік тому

      Please don’t change the name or translate as ur own wish.

    • @thuraisingampw2787
      @thuraisingampw2787 Рік тому +1

      retnavel8208 தமிழ் கடவுள் சாட்சியாக என் இஷ்டத்திற்கு எதையும் மாற்ற வில்லை!
      இலக்கண விதி எதுவோ அதையே விளக்குகிறேன்!
      இதனால் உனக்கு என்ன நஷ்டம்?
      முருகன் மீது சத்தியமிட்டு நிருபி!!!
      வரலாறும் தெரியாதவன் என்னிடம் வீண்வாதம் எதற்கு?
      நீதிமன்றம் சென்று உன் அதிருப்தியை காட்டு! சட்டப்படி முருகன் சாட்சியாக மோதி பாரேன்!
      உன் போன்றோரால் தான் batu என்ற 'கல்' விளக்கம் தெரியாமல் 'பத்து' என்று திரித்து கூறுகின்றனர்!

    • @retnavel8208
      @retnavel8208 Рік тому

      @@thuraisingampw2787 here no one is comes to learn elakanam.I know the meaning of batu. The temple location is batu caves that s why it called batumalai temple here in our country we used the locations n places and we no need to translate the word from Malay to Tamil.Ennakum nandragave teriyum batu endral kal(கல்) Here in Malaysia there is three main Murugan temple batu mallai kallumalai and thannermaalai. No one asked for your translation what is means by Batu. When you say kallumalai it totally means the other temple located in ipoh.Don’t brings in your tamil pulamai here. I am also tamilan and I know very well to speak and write. Use your tamil pullamai skills on other better things.

    • @retnavel8208
      @retnavel8208 Рік тому

      @@thuraisingampw2787 I am Malaysian tamilan ofcourse I will voice out when someone says that not related things and gives wrong information. I know well the history and language .

    • @thuraisingampw2787
      @thuraisingampw2787 Рік тому +1

      retnavel8208 same to you cyberbully 👎, no one asked you to deny my comment!
      Wrong information? In term of what?
      Who are you to decide that?
      Hey I'm more Tamil than you!
      I'm giving comment to the video, you cyberbully 👎
      I didn't instruct anyone to change name! Then whats your deficit?
      Are you here to show off your egoism against personally? Or any grievance against me?
      If in term தமிழ் புலமை, நேரில் வாயேன் புக்கிட் மெர்தாமிற்கு , இங்கிருக்கும் முருகன் கோவிலிலேயே வைத்து வாதிடுவோமே! உன் கருத்து சரியா என் கருத்து சரியா என்று!
      ஒருவன் batu வை , பத்து என்று 10 எண்ணை குறிக்கும் வகையில் தவறாக விளக்குகிறான், நான் அதற்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்தேன்! அவ்வளவு தானே?
      என்னமோ நான் தான் நாட்டிலுள்ள கோவிலுக்கெல்லாம் பெயரிடம் அதிகாரம் கொண்டவன் போல் என்னிடம் விவாதம் செய்கிறாய்?
      Wait a minute , my replies didn't have @ to your names, mean you won't receive my replies, unless , the content providers instructed you to cyberbully me, because only they receive notifications of new replies, not to you directly!
      எப்படி உன் கருத்து உன் உரிமை யோ, அதே போல் என் கருத்து என் உரிமை! அதை எதிர்க்க நீ யார்?
      வெறும் 2வரி கருத்து , அதற்கு எதிர்மறை விதாண்டாவாதம்! இது தான் காழ்ப்புணர்ச்சி!
      இதனால் உனக்கு நஷ்டம் என்றால் நீதிமன்றம் சென்று நிருபியேன்!
      நான் கருத்திட கூடாது என்று சொல்ல சட்டப்படி உனக்கு என்ன உரிமை? நான் மொழி பெயர்க்க கூடாது என்று சொல்ல உனக்கு என்ன உரிமை?
      அந்த முருகன் சாட்சியாக நிருபி!
      சட்டப்படியும் நிருபி பார்ப்போம்!
      நான் யாரென்றே தெரியாது, இதில் திமிர்த்தனம்! இது என்ன உன் சொத்தா? இல்லை தானே!
      இல்லை என் வாக்கை இந்த நாடு உத்தரவாக ஏற்கிறது உன்னிடம் புகாரிட்டதா, இல்லை தானே!
      வேண்டுமென்றே எகத்தாளம்!
      உன் போன்ற நண்டுகளால் தான் தமிழர்கள் ஒற்றுமையாகவில்லை!
      If you wanna reply to me again, please against me in name of murugan god!

  • @parthipan.s1205
    @parthipan.s1205 2 роки тому

    நீங்கள் வெளிநாட்டுக்கு தனியாக செலகிறீர்களா?

  • @balamurali6071
    @balamurali6071 2 роки тому

    இது உண்மை இந்த special என்னவென்றால் கும்பாபிஷேகம் HELICOPTER வந்து பூக்கள் துவினர் மற்றும் TALLEST STATUE...

  • @jeepzhiwei6334
    @jeepzhiwei6334 Рік тому

    Anna innoneh irukeh anne Anji taleh naga pape irekeneh sollerage anne anah naa ithe verikum naan pathetelleh anne