MISSION I'MPOSSIBLE | Day 19 | Bill, Motion, Parlimentary Commities | Indian Polity | Mr.S.Saravanan

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • To download Course Schedule, Segmented Topics and Test Schedule click the link below👇🏼
    drive.google.c...
    To Download Presented Slide (Notes pdf) - click the link below 👇🏼
    drive.google.c...
    Spotify Podcast link:
    spotifyanchor-...
    To download ↓ the Nokkam app click the link below 👇🏼
    play.google.co...
    Follows us on Twittter:
    An....
    Follow us on telegram channel for more competitive exam videos:
    t.me/aasccompe...
    For UPSC preparation, follow our channel of AICSCC TN:
    / @aicscctn
    Insta link : www.instagram....
    Facebook link : www.facebook.c...
    Threads link : www.threads.ne...
    Twitter link : An...

КОМЕНТАРІ • 59

  • @shajerode257
    @shajerode257 9 місяців тому +24

    நீங்கள் கொடுக்கும் அளவுக்கதிக விளக்கத்திலேயே ஒவ்வொரு வாக்கியமும் நன்கு மனதில் பதிந்து விடுகிறது... Good teaching sir...❤

  • @nivethaselva4865
    @nivethaselva4865 9 місяців тому +8

    Your polity way of teaching vera level sir..2 hrs class livea pora marhiri iruku sir...thank u so much for ur valuable effort..thanks a lot AIM team

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive8822 16 днів тому

    Ungalukku nandri solla vaarthaiye pathaathu sir romba nandri ❤❤❤

  • @kamachihouse2443
    @kamachihouse2443 9 місяців тому +3

    Best teaching🎉 apdie manasula nikuthu sir. Neenga teach pandrathu..... Thank you so much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉

  • @arivumathi468
    @arivumathi468 9 місяців тому +5

    J. B. Kripalani moved the first no-confidence motion - the Lok Sabha in August 1963 -against Prime Minister Jawaharlal Nehru .

  • @kiruba5401
    @kiruba5401 9 місяців тому +5

    The first ever no-confidence motion in August 1963 against Prime Minister Jawaharlal Nehru by Congress leader Acharya Kripalani.

  • @Dev_ilz_anbu_ajiz
    @Dev_ilz_anbu_ajiz 9 місяців тому +30

    1:04:20
    📌முதல் முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்த பிரதமர் - J.L நேரு ( 1963)
    📌அதிகமுறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்த பிரதமர் - இந்திராகாந்தி ( 15 முறை )
    📌முதல் முறை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கவிழ்ந்த பிரதமர் -மொரார்ஜி தேசாய் (1979) ஜனதா அரசு

    • @nitheshs2189
      @nitheshs2189 9 місяців тому +3

      Appadiye first CM yarunu sollunga bro nambikai illa theermanam

    • @Dev_ilz_anbu_ajiz
      @Dev_ilz_anbu_ajiz 9 місяців тому +1

      @@nitheshs2189 State la appadi nadanthu iruka teriyala bro...Search pannitu irukan ans kedacha sollran bro🙃

    • @nitheshs2189
      @nitheshs2189 9 місяців тому +1

      @@Dev_ilz_anbu_ajiz ok bro thank you

    • @Dev_ilz_anbu_ajiz
      @Dev_ilz_anbu_ajiz 9 місяців тому

      @@nitheshs2189
      💢State; பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்
      💢CM :சிங் ரேர்வாலா...( முதல் முறை )✨
      💢Mar 5, 1953இல் இவரது அரசு நீக்கப்பட்டு குடியரசுத் தலைவராட்சி நிறுவப்பட்டது.
      💢கடைசியாக...
      19 March 2009
      State : மேகாலயா
      CM. : டொங்குபர் ராய்✨

    • @AGILES.G
      @AGILES.G 9 місяців тому +1

      ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜே.பி.கிருபளானி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதுதான் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்.
      1979-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போதே பிரதமர் பதவியை மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.

  • @AGILES.G
    @AGILES.G 9 місяців тому +2

    DAY 19 : POLITY 10 (VIDEO 2) COMPLETED MAM 👍🏻🙂
    WONDERFUL GUIDANCE,
    THANK YOU SO MUCH SIR 😊💐

  • @kiruba5401
    @kiruba5401 9 місяців тому +4

    Heartfully thankyou for aim tn team 🎉

  • @kanimozhi9885
    @kanimozhi9885 9 місяців тому +3

    Sir "thongu parliment" Solrenu soniga, but explain pannala....
    News la yesterday" thongu paralumandram " nu sonanga, but meaning therila sir, so plz explain next next vedios sir..... 🌹🌹🌹

    • @kanimozhi9885
      @kanimozhi9885 9 місяців тому

      @@vikram7014 ok bro thanks ur explain☺☺

  • @tamilselvanj6512
    @tamilselvanj6512 9 місяців тому +2

    Thank you sir❤

  • @thembahoneythembahoney9536
    @thembahoneythembahoney9536 9 місяців тому +6

    Tamilum iruntha romba nalla irukum sir intrest ah parkum pothu English mattum parkarathu upset aguthu sir

  • @spurusothaman4705
    @spurusothaman4705 9 місяців тому +3

    Explanations are super sir...🎉
    But duration too long... Maximum 1.30 hrs la upload Pannunga sir...

  • @pavithrag7525
    @pavithrag7525 8 місяців тому +1

    Addicted to your polity class

  • @karuppasamypandi6427
    @karuppasamypandi6427 4 місяці тому

    Great explanation and nice teaching sir

  • @santhoshs1698
    @santhoshs1698 9 місяців тому

    சிறப்பான வகுப்பு தந்தமைக்கு நன்றிகள் ஐயா

  • @Dev_ilz_anbu_ajiz
    @Dev_ilz_anbu_ajiz 9 місяців тому +11

    ஆங்கிலத்தில் தெரிந்து கொள்வது தவறு இல்லை...நீங்கள் வகுப்பில் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தமும் சேர்த்து சொன்னீர்கள் என்றால் எளிமையாக இருக்கும் பாடத்தை கவனிக்க....😕
    இன்று நீங்கள் நடத்தும் போது புரியர மாதிரி தோன்றும்... Revision la என்ன என்று தெரியாமல் போய்விடும்😢 plz consider sir

  • @AnandhiGovindaraj-lr2tu
    @AnandhiGovindaraj-lr2tu 9 місяців тому +1

    No confidence motion: 1963 Jawaharlal Nehru - (kripalini)
    Lost pm post with one vote - Atal Bihari Vajpayee

  • @EzhilArasi-ho2wj
    @EzhilArasi-ho2wj 4 місяці тому

    Thank you sir

  • @veerakumar4477
    @veerakumar4477 9 місяців тому +1

    Sir, unga teaching romba nalla irukku.but, video time long ah iruku.konjam short panna nalla irukkum sir . Like >1.30 hrs

  • @AGILES.G
    @AGILES.G 9 місяців тому +3

    Dear AIM TN SIR/MAM,
    Description -reg
    TODAY WEEK 3 DAY 19
    Description la day 18 nu irukku konjam change pannidunga.
    Thank you 🙏🏻

    • @AKGK-Arrow
      @AKGK-Arrow 9 місяців тому +2

      Intha video la um discription la 18 nu irukku...👍🏻

  • @parivallaldharani
    @parivallaldharani 9 місяців тому

    Thank you sir..

  • @anishaparveen6704
    @anishaparveen6704 5 місяців тому

    Very useful sir

  • @shafihussain8614
    @shafihussain8614 8 місяців тому

    You are the best ❤❤

  • @vincentlic3625
    @vincentlic3625 9 місяців тому

    continues teaching good but fast brother Importance line can be repeated can Excellent

  • @priyamoorm7635
    @priyamoorm7635 7 місяців тому

    I like your teching ❤❤❤❤❤

  • @marimuthum6746
    @marimuthum6746 9 місяців тому +1

    நமது நாடு ஆறாம் வகுப்பு பழைய புத்தகம் Pdf uploading panuga sir

  • @sathishvelu31
    @sathishvelu31 9 місяців тому

    Good Evening ,sir.One Doubt (judiciary -Independent commity dhana apa eppadi avangala Special Majority use panni remove panna mudiyum? konjam clear pannunga ,sir.

  • @vinothraja7679
    @vinothraja7679 2 місяці тому

    Simple majority la vp ah remove pannalam nu soninga then again effective majority um remove pannalam nu soldringa,how sir

  • @bharathiraja-xi1eg
    @bharathiraja-xi1eg 9 місяців тому

    Good afternoon sir

  • @johnjoe7908
    @johnjoe7908 9 місяців тому

    Sir one doubt what is difference between motion and act and also explain money bill and financial bill

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 9 місяців тому

    நல்ல மனம்.

  • @shajerode257
    @shajerode257 9 місяців тому

    Present sir...🙋

  • @saravanakumar8783
    @saravanakumar8783 9 місяців тому +1

    ❤constitution
    Time ok than paravala sir
    It's helpful for mains exams also

  • @anusua7022
    @anusua7022 9 місяців тому

    Afternoon sir

  • @SukanyaKumar-vj3vy
    @SukanyaKumar-vj3vy 4 місяці тому

    Sir ipa current indha lock sahaba memmbers 545 intha election time periodla sonnanga..so correct member 545 or 543....sir konjam reply pannuga sir

  • @padmapriya4759
    @padmapriya4759 9 місяців тому

    Bill porutha varayil PM,VP oda wrk enava irrukum sir ?? Avaga ithula ena panuvaga ....Pls clarify my dbt sir

  • @gobicivilservent2657
    @gobicivilservent2657 9 місяців тому +1

    Aim team nokkam appla notes download panna image formatla varuthu,open aka matinguthu plz fix the issue

  • @MKN179
    @MKN179 9 місяців тому

    👌

  • @sundharapandiyanr2010
    @sundharapandiyanr2010 9 місяців тому

    Long duration

  • @pavithra1725
    @pavithra1725 9 місяців тому

    Sir விவாத நிறுத்த தீர்மானம் எந்த ஒரு MP நாலும் கொண்டு வரலாமா sir??

  • @samayadurairajubhai5832
    @samayadurairajubhai5832 6 місяців тому

    Vishwanth pradap Singh 1st pm no confidence moolam pathavi vilagiyayavar

  • @queenvoiceofficial
    @queenvoiceofficial 9 місяців тому

    நாடாளும்மன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கபட்ட எல்லா உறுப்பினர்கலும் 5 ஆண்டு காலம் பதவி வகிக்கின்றனர். அது ஏன் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்க படுகிறது. கூடுதலாகவோ குறைவாகவோ ஏன் இல்லை தெளிவுபடுத்தவும்

  • @monimoni915
    @monimoni915 9 місяців тому

    Sir loksabha timing yaru period la change achu

  • @abcdef-bp7gx
    @abcdef-bp7gx 9 місяців тому

    podcast entha unit ku sir?

  • @megamega1739
    @megamega1739 9 місяців тому

    V.p singh

  • @harinivignesh7515
    @harinivignesh7515 9 місяців тому

    வி. பி. சிங்

  • @Viji9009
    @Viji9009 9 місяців тому

    பிரதமர் தனது ராஜினாமா கடிதம் யாரிடம் கொடுப்பார்?