காலிஃபிளவர் புலாவ் | Cauliflower Pulao In Tamil | Rice Recipes | Lunch Recipes | Lunch Box Recipes |

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • காலிஃபிளவர் புலாவ் | Cauliflower Pulao In Tamil | Rice Recipes | Lunch Recipes | Lunch Box Recipes |
    #cauliflowerpulao #காலிஃபிளவர்புலாவ் #pulaorecipes #காலிஃபிளவர் #lunchrecipe #lunchboxrecipes #lunchmenu #ricerecipe #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Cauliflower Pulao : • Gobi Pulao | Cauliflow...
    Our Other Recipes
    காலிஃபிளவர் மசாலா : • காலிஃபிளவர் மசாலா | Go...
    தந்தூரி கோபி : • தந்தூரி கோபி | Tandoor...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    காலிஃபிளவர் புலாவ்
    தேவையான பொருட்கள்
    காலிஃபிளவர்
    பாஸ்மதி அரிசி - 1 கப் (15 நிமிடம் ஊறவைத்தது)
    நெய் - 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    முழு மிளகு
    அன்னாசி பூ
    ஜாவித்ரி
    பிரியாணி இலை
    வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 3 கீறியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2 மெல்லியதாக நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 2 கப்
    மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    செய்முறை :
    1. காலிஃபிளவரை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
    2. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து குலுக்கி 15 நிமிடம் ஊறவைக்கவும்
    3. பிரஷர் குக்கர்'ரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முழு மிளகு, அன்னாசி பூ, ஜாவித்ரி, பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
    4. வெங்காயம் பொன்னிறமானதும் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    5. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    6. இதனுடன் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
    7. அடுத்து காலிஃபிளவரை சேர்த்து கிளறவும்.
    8. பின் இதில் கரம் மசாலா தூள், கொத்தமல்லி இலை போட்டு கிளறி, 15 நிமிடம் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து கிளறவும்.
    9. இதில் தண்ணீர் ஊற்றி, குக்கர்'ரை மூடவும்.
    10. மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
    11. காலிஃபிளவர் புலாவ் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 47

  • @chithras8096
    @chithras8096 3 роки тому +2

    Akka na already english channel la pathu senji pathen romba taste ah vandhadhu akka❤️❤️❤️

  • @manimala8138
    @manimala8138 2 роки тому +1

    I will tried today yummy receipe you can add last add pinch of salt

  • @nithyap2321
    @nithyap2321 2 роки тому +1

    Nenga seira yella recipe Try pannirukken yellame super ra vandhuchu yenna paratum kedachidhu mam yella credits ungaluku dha thank you very much mam🥰🥰

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 роки тому

      most welcome...keep watching..thanks for your supoort

  • @shestares
    @shestares 2 роки тому +1

    We tried this recipe today and it comes out amazing 🤩

  • @dailynewfuns
    @dailynewfuns 3 роки тому +1

    Different different ah epdi yosikiringa sr.super.lunch ku entha recipe than. Super sr.

  • @kanimozhi5031
    @kanimozhi5031 2 роки тому +1

    I tried today..it came out well..thank u mam

  • @deepikaasai266
    @deepikaasai266 2 роки тому +1

    I tried this recipe super mam

  • @gokulrajan1703
    @gokulrajan1703 3 роки тому +3

    As usual amazing my Guruji 👍👍👍
    I wanted to place a kind request to you.. I'm currently a pure vegetarian but was once a theevira non vegetarian ! So, I want to ask you if there are any substitute for non veg to try on Sundays , that should give an equivalent heavy feel .. If possible, kindly cover it in any of your recipe videos mam 😊😊😊
    Forever grateful
    Gokul, a cooking explorer

  • @vinothinikarthikeyan7054
    @vinothinikarthikeyan7054 3 роки тому

    I love all of ur recipes .I tried ur recipes. Thnq so much mam

  • @poornimanagaraj8626
    @poornimanagaraj8626 3 роки тому +1

    Very nice dish mam... entha dish la onion , tomato la Melisa cut panirukinga.. fine chop, julienne cut lam epadi pananum nu, vegetable cutting video podunga mam... remembering request 😊

  • @keinzjoe1
    @keinzjoe1 3 роки тому +1

    I will tried today.come out well mam.thank u for sharing this wonderful easy receipe

  • @poorvikapoorvi2388
    @poorvikapoorvi2388 3 роки тому

    Mam really amazing super ah vandhuchu 👍👍👍👍 enoda husband, mamiyar super ah irukunu sonnanga tq so much mam 😍😍

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 2 роки тому +1

    Super mam very yummy 😋 I will try one day by mangalam murali madurai.

  • @ADVITHASAMAIYAL
    @ADVITHASAMAIYAL 3 роки тому +1

    Looking super 👌

  • @hhhking1513
    @hhhking1513 3 роки тому +4

    👌👌👌👌

  • @mansithaselvam5784
    @mansithaselvam5784 3 роки тому +1

    Super ah iruku madam... 😋 Yummy....

  • @ganeshprabhu2593
    @ganeshprabhu2593 3 роки тому +2

    Amazing😍 😋😋

  • @microkitchen5789
    @microkitchen5789 3 роки тому +1

    Super Hema sis yummy califlower pulav...naan idai try panndren👍👍

  • @abip.s.7296
    @abip.s.7296 3 роки тому +2

    If I use normal rice, is it fine for cauliflowers if I keep 4 whistles??

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 роки тому +1

      Just 2 -3 should be fine. Soak the rice for 30 mins

    • @abip.s.7296
      @abip.s.7296 3 роки тому

      @@HomeCookingTamil wow Ma'am..!!! Thanks for the timely response! Actually I'm trying this now for today's lunch...😀

    • @gokulrajan1703
      @gokulrajan1703 3 роки тому +1

      All the best!! Please share how well it came 😊

    • @abip.s.7296
      @abip.s.7296 3 роки тому

      @@gokulrajan1703 It came out really well! Only thing is I didn't use basmati rice.....

    • @gokulrajan1703
      @gokulrajan1703 3 роки тому +1

      Super!!!

  • @umanagarejen8546
    @umanagarejen8546 3 роки тому +1

    Akka super

  • @ashas548
    @ashas548 3 роки тому +1

    Super Hema

  • @prashanthprashanth5860
    @prashanthprashanth5860 3 роки тому +3

    spr😋😋😋

  • @varalakshmi251
    @varalakshmi251 3 роки тому +1

    Super mam

  • @padmapadthu3556
    @padmapadthu3556 3 роки тому +1

    I like mam

  • @ayyanarrohini7987
    @ayyanarrohini7987 3 роки тому +1

    Hi mam have a nice day

  • @JaiPrakash-mz6bb
    @JaiPrakash-mz6bb 3 роки тому +1

    Madam pls home tour podunga pls

  • @iswaryasudharsan2700
    @iswaryasudharsan2700 3 роки тому +1

    Sup

  • @sripriya5125
    @sripriya5125 3 роки тому +1

    Hi mam i am the 1st view comment and like

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 роки тому

    6மாதம்சாப்பிட்டேன்நல்லஇருந்தது

  • @ayyanarrohini7987
    @ayyanarrohini7987 3 роки тому +1

    First view mam