THILLU MULLU 21 | தில்லு முல்லு 21 | EPISODE 21 | FRANCE

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @pooventhiranathannadarajah1557

    சொர்க்கத்தில் இருந்தாலும் நரகத்தை தேடும் மனம்
    சகோதரியின் நடிப்பு அபாரம்
    நல்வாழ்த்துகள்

  • @mahadevan350
    @mahadevan350 Рік тому +7

    நல்லதொரு பதிவு போட்டீர்கள்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Рік тому

    kadaisi maddum kaaranam sollaamalthan ippo kilamburathu...athuthaan ippo style....😂😂😂😂👌👌👌👌sirppaana real nadippu.

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 місяці тому

    அன்ரியின் நடிப்பு பெண்களின் இயல்பான குணத்தைக் அற்புதமாக நடித்துக் காட்டுகின்றார்
    பெண்களுக்கு கோவம் வந்தால் அப்புறமாக அவர்கள் மற்றவர்களின் கதையைக் காது கொடுத்து கேட்கமாட்டார்கள் மனதுக்குள் ஏதாவது தவறாகப் பட்டாலே போதும் உண்டு இல்லைன்னு ஆக்கி உண்மையைக் கறந்திடுவார்கள்
    சூப்பர் அன்ரி
    நீங்கள் எடுத்து நடிக்கும் அனைத்துக் காட்சிகளுமே கதையல்ல நிஜம்தான் சம்பவங்களே 👌👍👏👏👏👏🤙🤙🤙🤙🤙

  • @DJ-ds1hr
    @DJ-ds1hr Рік тому +6

    50இலும் ஆசை வரும்
    ஆசையுடன் பாசம் வரும்
    அந்தரங்கம் கிடையாதம்மா🤣🤣🤣🤣

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Рік тому +3

    ஆன்டி நீங்கள் தான் சரியான பாடம் அங்கிளுக்கு எடுத்து விட்டீர்கள்.அங்கிள் திருந்தி விட்டார்.

  • @nalliahkajitharan6684
    @nalliahkajitharan6684 Рік тому +2

    Uncle எப்படி சுகம்

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Рік тому

    Nalla karuthu.sethar penna katunalum,vittar penna katta koodthu.👍 👍

  • @kamaleshan3530
    @kamaleshan3530 Рік тому

    Ponamurai ponathinta kadane ennum ??! So funny 😆

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Рік тому

    That is true. Thé most of Tamil families live same citiuvation.

  • @yarav6798
    @yarav6798 Рік тому

    Big uncle very true last word.aunty exactly said the truth. Uncle shut your mouth and sit down with family and keep the dignity

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому

    பிச்சக்காரன் சத்தி எடுத்த மாதிரி😂😂😂😂😂😂😂

  • @nisanthsl4953
    @nisanthsl4953 Рік тому +1

    Intha pombila ipady kathuthu 😂

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Рік тому +1

    😂😂😂😂😂😂😂😂 .

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 Рік тому +1

    Super

  • @birabakarankandiah4254
    @birabakarankandiah4254 Рік тому +1

    Super Anna

  • @Sathees2024
    @Sathees2024 Рік тому +5

    இந்த ஆன்டி அமைதியாக கதைக்கமாட்டாவா சலிப்பாக இருக்கு? வசதி இருந்தால் இர‌ண்டுதிருமணம் செய்யலாம்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Рік тому +1

    Nandri...france....erundhu...3::8::2023;;*********************************************************************************************************************************************

  • @jmc945
    @jmc945 Рік тому

    சகிக்க முடியல. ஆண்டியின் குளறல்.

  • @brightsun6537
    @brightsun6537 Рік тому

    Aunty konjam over acting