கார்த்திகை தீபத்திற்கு நான் வாங்கிய புது விளக்குகள்/ My new vilakku (diya) collection

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • கார்த்திகை தீபத்திற்கு நான் வாங்கிய புது விளக்குகள்/ My new vilakku (diya) collection
    #annamsrecipes #trending #karthigaideepamspecial
    My Online Shop:
    shop.annamsrec...
    You can order my Products online:
    Whatsapp: 90259 48399
    My Amazon product Store:
    www.amazon.in/...
    Visit my blog:
    annamsrecipes.com/
    Follow me on Instagram:
    www.instagram....
    Like My facebook Page:
    / annamsrecipes
    Le Creuset 26cm Volcanic Cast Iron Casserole : amzn.to/3tCM7eS
    Le Creuset 20cm Marseille Blue Evo Round Casserole : amzn.to/3tEvXSx
    white ceramic pan: amzn.to/3m2uAd4
    Wonderchef Nutri-Blend
    amzn.to/3kbCeQW
    Advance Blender Grinder Mixer, Portable Electric USB Juice Maker
    amzn.to/37UCga8
    Prestige Platina Induction Base Non-Stick Stainless Steel Fry Pan,
    amzn.to/2W3TWNR
    Bagonia Ceramic Chef Knife
    amzn.to/380OsWx
    Prestige PHTS 03, 3 Burner Hobtop With Schott Glass
    amzn.to/3CX7ICO
    Popsicle Mould
    amzn.to/2W7kAFy
    Gadgets I use :
    Canon EOS 80D : amzn.to/3uhfllH
    Apple iPhone 12 : amzn.to/3KYjn8t
    Rode Wireless Go II : amzn.to/3gh2Gqq
    Cookware and Frying Pan :
    Wonderchef Nutri-Blend : amzn.to/3oeDENh
    Marshmallow Ceramic Fry Pan ( White ) : amzn.to/3AT0xLg
    Prestige Platina Non-Stick Stainless Steel Fry Pan : amzn.to/3L2ZoW4
    Meyer Trivantage Stainless Steel Triply Frypan : amzn.to/3geSi2G
    Hawkins Futura Hard Anodised Bowl with Lid : amzn.to/3GnAMUD
    FUTURA Non Stick Tawa, 26 cm, Black : amzn.to/3GrLg53
    Prestige Platina Fry Pan : amzn.to/3uhgjhL
    Prestige Omega Aluminium Granite Fry Pan : amzn.to/3oiRKgB
    Bagonia Ceramic Chef Knife : amzn.to/3oiS0fC
    Alda Carbon Steel Wok Pan : amzn.to/3Gkifs7
    ARISTO Stainless Steel Deep Kadhai : amzn.to/3s8pVbP
    Prestige Aluminium Non-Stick Milk Pan : amzn.to/3AUaCHR
    Prestige Platina Stainless Steel Casserole : amzn.to/3HzOTHu
    Solimo Stainless Steel Kadai : amzn.to/3gl06jg
    MINISO Full Functional Women's Long Chain Wallet : amzn.to/3AV3mv7
    Prestige Svachh, Stainless Steel Pressure Cookers : amzn.to/3L49tCd
    Geek Robocook Pressure Cooker : amzn.to/3okRs8P
    Visit my amazon store to purchase the products I use.
    www.amazon.in/...

КОМЕНТАРІ • 82

  • @kayalvizhi6892
    @kayalvizhi6892 Рік тому +6

    எல்லா விளக்குகளும் ரொம்ப அழகா இருக்கு அம்மா குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஏனோ இந்த விளக்குகள் எல்லாம் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாமே சூப்பர் 👌👍😍

  • @kanimozhiperiyasamy8202
    @kanimozhiperiyasamy8202 Рік тому +1

    நன்றி.நீங்கள் ஒரு முறை சுவாமி அறையில் வைக்கும் வெள்ளி படி சொனானீங்க.எப்படி வைப்பது என்று கூறினால் நலாலது.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Рік тому +1

      கட்டாயமாக கூறுகிறேன்

  • @vigneshj1751
    @vigneshj1751 Рік тому

    சின்ன குத்துவிளக்கு மிகமிக அருமை நானும் தேடிட்டு இருக்கேன் கிடைக்கவில்லை மிக அருமை

  • @om.337
    @om.337 Рік тому +2

    மேடம், எனக்கும் விளக்கு collection பிடிக்கும். என்கிட்டயும் பிள்ளையார், லட்சுமி கைவிளக்கு இருக்கு. நான் பஞ்சாபில் இருந்த போது எனக்கு gift ஆக வந்தது. உங்க collection la tanishq சீட்டு கட்டி வாங்கின விளக்கு ரொம்ப பிடித்து இருக்கு.

  • @karuppayeemuthu3315
    @karuppayeemuthu3315 Рік тому +2

    Small kuthu vilaku,mada vilaku, enaku romba putichuruku,vilaku collection romba alaga iruku achi,nice

  • @myday5475
    @myday5475 Рік тому +1

    Enga vnguninga Annam ..pls sollunga

  • @PriyasKreations
    @PriyasKreations Рік тому +1

    Yes, very crazy to collect, I also collected more mam.

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 Рік тому

    Super nice lamps

  • @hemakumar8791
    @hemakumar8791 Рік тому +1

    Yellla villakkum romba super, yellamey pramadham 👏👌👍😁👏🙏, u have gd selection sense, really nice collection. Wishes for Karthigai deepam Amma.

  • @latheefview
    @latheefview Рік тому +2

    எல்லாம் ரொம்பவும் அருமை..

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen Рік тому +3

    Nice , so many different designs, i like that tanisq villaku and the candle holder of tanisq… gold plated gubera villakula tea candle vaikalam

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Рік тому +1

    ஆற்றலின் ஆக்கமே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு..
    கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நீங்கள் வாங்கிய விளக்குகள் ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் கலைநயத்துடன் இருந்தது
    கோல்ட் பாலீஷ் விளக்குகள் மினுமினுத்துது
    நெல்லிக்காய் விளக்கு
    குபேர விளக்குகள்
    இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பாருங்கள் தோழியே

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Рік тому

      நன்றி நன்றிங்க. பார்க்கிறேன்

  • @annapooranikannappan
    @annapooranikannappan Рік тому +1

    Collection of vilakku super

  • @UshaRani-ne9fn
    @UshaRani-ne9fn Рік тому +1

    Madam, andha moodi potta vilakku ulle Kari pidiththu kolkiradhu. Ella vilakkukalum mihavum azhaga irukku.Clean panradhudhan kashtama irukkum.

  • @vasanthym1836
    @vasanthym1836 Рік тому +1

    Unga ammavanguia ezumugavilaku migavu arumai

  • @sugunamurugesan4342
    @sugunamurugesan4342 Рік тому +1

    All are beautiful! I like sabari malai vilakku❤

  • @sriyas7258
    @sriyas7258 Рік тому +1

    Ma ella deepamum alagu ma. Single kuthu vilakku enaku romba pidichiruku ma.

  • @selvee6669
    @selvee6669 Рік тому +2

    Yenaku Yellame Romba Pidichirugu Annam 😍💕💕 Selvee 🇲🇾

  • @harinip1805
    @harinip1805 Рік тому

    Shopping டீடெயில்ஸ் solunga mam

  • @vanithamohan1043
    @vanithamohan1043 Рік тому +1

    All your products are unique I like and love all your products kindly lamp in karthika deepam and put video mam

  • @srinivasansubbulakshmlbask9360

    All vilakku are beautiful and cute,,, but how to clean and keep

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Рік тому

    Gold plated villakku yena vilai?

  • @nanthiniganesan1994
    @nanthiniganesan1994 Рік тому +1

    Ellam azhagaga ullathu, entha kadai el vanguninga, murugan vilakku venum ma kidaikuma

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Рік тому +1

    Thank you,nice to view a wide range of lamps , your place of purchase mentioned & memories shared.Your bright golden orange flowers add a festive touch.Happy Karthigai to All.Let us be illuminated & Shine. 🙏

  • @kesikakr8720
    @kesikakr8720 Рік тому

    Ella vilakum 👌

  • @SairajrenukaSairajRenuka
    @SairajrenukaSairajRenuka Рік тому

    After seeing ur last vilakku collection video I collected many diyas

  • @meenatchis1400
    @meenatchis1400 Рік тому

    எல்லாம் சூப்பர்.

  • @srimathik6174
    @srimathik6174 Рік тому +1

    Nice collections.

  • @jegaparamesh7987
    @jegaparamesh7987 Рік тому +1

    All collection very nice mam.super

  • @harinip1805
    @harinip1805 Рік тому

    Super collections

  • @ramlakshmi4824
    @ramlakshmi4824 Рік тому +1

    🙏🏿🙏🏿🙏🏿👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼ser

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi mam Excellent niee🙏🙏👍👍🌹

  • @tejasvi8110
    @tejasvi8110 Рік тому

    7 face Maa kal vilakku superb,, which shop or city?? Plz confirm with urs mon

  • @padmarajendran7039
    @padmarajendran7039 Рік тому

    Superr

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Рік тому

    Nellogai villaku review please.

  • @muneeswarir.k.m7826
    @muneeswarir.k.m7826 Рік тому

    👌👌👌👌👌👌👌👌

  • @sivaranjanikarunakaran8936
    @sivaranjanikarunakaran8936 Рік тому

    Anaithume Amazon la vangunatha illa shop name ethum solunga

  • @anithasivakumar818
    @anithasivakumar818 Рік тому +1

    Super collections mam. I'm also fond of diyas. Makkal star diya i liked vry mch mam bcoz i to have bought from trichy srirangam.

  • @ranjanip2901
    @ranjanip2901 Рік тому

    Om vilaku entha shop la kedaikum ma...

  • @radhay2459
    @radhay2459 Рік тому

    Hi

  • @KavithaKavitha-ub2it
    @KavithaKavitha-ub2it Рік тому +3

    நீங்க கொஞ்சம் சத்தமாக பேசுங்க தயவுசெய்து

  • @myday5475
    @myday5475 Рік тому +1

    Gold plate vilaku

  • @geetham7411
    @geetham7411 Рік тому +2

    மேடம் அந்த பாலீஷ் போட்ட குபேர விளக்கு நீங்கள் யூஸ் பண்ணி விட்டு அலம்பி விட்டால் அந்த பாலீஷ் போய் விடும் நீங்கள் எண்ணை விட்டு இடத்தை மட்டும் துடைத்து விடுங்கள் நான் அந்த தாமரை பூ விளக்கு விஜயா ஸ்டோர்ஸில் பெரிய விளக்கு ஒன்று வாங்கினேன் அது ஒரு விளக்குத் தான் இருக்கிறது சிறியது இரண்டு விளக்காவது வாங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அதை காமாட்சி அம்மன் விளக்கின் இரு புறமும் வைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது பார்ப்போம்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Рік тому

      நன்றி நன்றிங்க நீங்க சொல்ற படியே செய்றேன்