பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் நிதர்சன் படைப்புக்களில் இப்பாடல் சற்று மாறுபட்டது ஆனாலும் வழமை சிறப்பு . நிதர்சனுக்கு இயல்பாகவே தோற்றம் & நடிப்பு நன்றாகவே இருக்கிறது இது தொடர்ந்தால் நல்லது இயக்குபவனை மீறி அவன் கற்பனைக்கு நிகரான பாத்திரமாக வாழ்வது யாருக்கும் அசாதாரணமே ஆக நிதர்சன் இதை கருத்தில் எடுத்து தொடர்ந்தால் சிறப்பு கூடுதல் தயாரித்தவர் படைப்பை நன்றாகவே வணிகமயப்படுத்தி இருக்கலாம் இது என் தனிப்பட்ட கருத்து காரணம் வரிகளும் அவரே . இசை மிக பிரமாதம் இது படைப்புக்கு அபரிமிதம் என்றே சொல்லலாம் .அனைத்து கலைஞர்களதும் முழுமையான வெளிக்கொணர்வு ஆர்ப்பாட்டமற்ற ஒரு பட்ஜட் என்பதை கலை பேசுகிறது . நிதர்சன் பாதைகளை பலதாக்குங்கள் பாத்திரமாகவும் வாழலாம் .
Vera level ❣❣ அருமை அண்ணா ❣ இயக்கம், ஒலி,ஒளி, வரிகள், நடனம், பின்னணி இசை, குரல், எல்லாமே நெருப்புத் தனம் அண்ணா 💥🔥 மேலும் மேலும் படைப்புக்களுக்காக காத்திருப்புடன் ❣
WaaaaaW super
🙏🙏🙏
Super pirasanth
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏽
Vera level
🙏🙏🙏
நல்ல முயற்சி . அழகான வரிகள் ❤️❤️❤️ உங்கள் படைப்பு மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
Thank You🙏🏽❤️
sirappu
Thank You🙏🏽❤️
Super
🙏🙏🙏
aruma
🙏🙏🙏
Congratulations 👏🎉
🙏🙏🙏
பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் நிதர்சன் படைப்புக்களில் இப்பாடல் சற்று மாறுபட்டது ஆனாலும் வழமை சிறப்பு . நிதர்சனுக்கு இயல்பாகவே தோற்றம் & நடிப்பு நன்றாகவே இருக்கிறது இது தொடர்ந்தால் நல்லது இயக்குபவனை மீறி அவன் கற்பனைக்கு நிகரான பாத்திரமாக
வாழ்வது யாருக்கும் அசாதாரணமே ஆக நிதர்சன் இதை கருத்தில் எடுத்து தொடர்ந்தால் சிறப்பு கூடுதல் தயாரித்தவர் படைப்பை நன்றாகவே வணிகமயப்படுத்தி இருக்கலாம் இது என் தனிப்பட்ட கருத்து காரணம் வரிகளும் அவரே . இசை மிக பிரமாதம் இது படைப்புக்கு அபரிமிதம் என்றே சொல்லலாம் .அனைத்து கலைஞர்களதும் முழுமையான வெளிக்கொணர்வு ஆர்ப்பாட்டமற்ற ஒரு பட்ஜட் என்பதை கலை பேசுகிறது . நிதர்சன் பாதைகளை பலதாக்குங்கள் பாத்திரமாகவும் வாழலாம் .
மிகவும் மகிழ்ச்சி ❤️❤️❤️
நிச்சயமாக 👍👍👍
நன்றிகள் கோடி 🙏🙏🙏
❤️❤️❤️
Super nitharasan bro
🙏🙏🙏
Vera level ❣❣
அருமை அண்ணா ❣
இயக்கம்,
ஒலி,ஒளி,
வரிகள்,
நடனம்,
பின்னணி இசை,
குரல்,
எல்லாமே நெருப்புத் தனம் அண்ணா 💥🔥
மேலும் மேலும் படைப்புக்களுக்காக காத்திருப்புடன் ❣
🙏🙏🙏
Thank You🙏🏽❤️
Good
🙏🙏🙏
Congratulations 🎊 👏 💐 🥳
🙏🙏🙏