துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ! இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ! செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ! இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ! ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே? நிறையை மட்டுமே காதல் பார்க்கும் குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா? காதல் பார்ப்பது பாதி கண்ணிலே கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று ரசிக்கும் ரசிக்கும் காதல் கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன் மோதல்? பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்? கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு தொண்ணுறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே! காதல் பொழுதில் விரும்பும் குறும்பு கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா! பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான் உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா! வா! ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ! இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!
Dunno if anyone gives a shit but if you are stoned like me atm then you can watch all the new series on instaflixxer. Have been streaming with my girlfriend lately xD
Shankar Sir's renditions sounds very very different today. Janaki Amma's rendition is also superb in Telugu, one of my fave female playback singers. Asha ji's voice is definitely more electric which I feel suits this song.
This morning, this song's bass lines started ringing in my brain. This kept on and on till now and brought me here. Closed my eyes and listened to it, now I'm on the moon
Suffering is lost, pleasure is lost Suffering is lost, pleasure is lost September September We have lost the misery of life September September We have lost the misery of life; October to October We have lost the joy of life When did suffering disappear? Love is born! When was the pleasure lost? The marriage is over! September to September; Month We have lost the misery of life; October to October We have lost the joy of life When did suffering disappear? Love is born! When was the pleasure lost? The marriage is over! Hey girl! Love is a sweet feast Marriage is a nebulous affair Why dear? Mass will only see love Marriage will only see the flaw Why dear? Seeing love is half in the eye Marrying is a four-eyed woman At the tip of the climax Angers are beautiful Love to admire and admire Marriage but the pillar of rust Why Why Why Conflict? Without women Men do not have access If not for the women in the world There will be no need for comfort September to September; Month; October to October I found love is a necklace Marriage is the chain on the leg will do my ;? Postpone marriage Come sing the duet until ninety Dear! Naughty who wants to be in love In the wedding bed Not available buddy! Separation is not comfortable in an intimate relationship That is what love is all about Some time with relationship Some time with division Let's live! Come! Without men Women do not have access to air If not in the world of men There will be no need for comfort September to September; Month We have lost the misery of life; October to October We have lost the joy of life When did suffering disappear? Love is born! When was the pleasure lost? The marriage is over!
September month ,they are in love n they are happy without any demands n expectations. But October month they are married n lost their happiness, each n every thing they blame each other
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ! இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ! செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ! இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ! ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே? நிறையை மட்டுமே காதல் பார்க்கும் குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா? காதல் பார்ப்பது பாதி கண்ணிலே கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று ரசிக்கும் ரசிக்கும் காதல் கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன் மோதல்? பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்? கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு தொண்ணுறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே! காதல் பொழுதில் விரும்பும் குறும்பு கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா! பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான் உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா! வா! ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ! இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!
00:25 AR Rahman legend 🎼🎼🎼🎼👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Song la வர இசைக்காகவே இந்த song ah அடிக்கடி ரசிச்சி கேட்டேன் AR Rahman music very very nice ❤🎼🎼🎼👌🏿
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்...🥰🤩
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
ஏ பெண்ணே!
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து
ஏன் கண்ணே?
நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும்
ஏன் கண்ணா?
காதல் பார்ப்பது பாதி கண்ணிலே
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்?
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணுறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில்
கிடைப்பதில்லையே நண்பா!
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல்
பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
கல்யாணமென்பது தள்ளிபோடு 90 வரைக்கும் டூயட் பாடு.
👌👌👌👌
@@malinimetillda892 puriyala
Love to lesson 😊AR rahman music 🎶 🎵 👌
It was released today, 20 years ago, awesome songs. and I was in 5th std !!
Dunno if anyone gives a shit but if you are stoned like me atm then you can watch all the new series on instaflixxer. Have been streaming with my girlfriend lately xD
@Benedict Samir Yup, been using Instaflixxer for since december myself =)
Shankar Sir's renditions sounds very very different today. Janaki Amma's rendition is also superb in Telugu, one of my fave female playback singers. Asha ji's voice is definitely more electric which I feel suits this song.
4:15 sema bgm thalaivaa arr 🙏🙏🙏
I was doing my 7th std school when the song was released ...this wonderful song brings back memories of the most peaceful and happiest days ...
I was in my freshman year of college in the USA 🇺🇸
Who r all in Rahman fans ????👋💖👇
Who are not?
Me
@karthianitha242 Ena parthu tamilnadu la indha kelvi ketta allu kadaisi allu neengala than irukanum😂
Yarlaam renduthukkume like pottinga
Golden period
Who are all listening to this song in September 2024.
Me😂
Me 😅❤
இந்த சாங் ஜானகி mam இல்லை . ஆஷா mam லதா மங்கேஷ்கர் சிஸ்டர். லேடீஸ் வாய்ஸ் சூப்பர்.....🎉🎉🎉🎉
தெலுங்குல ஜானகி அம்மா voice🎉🎉🎉
Amazing asha bhosle 👍👍
My favourite song ❤❤
After mufeedha and vikram sang this song I affected by this song and who r mufeedha and vikram fans?
Me also
Hi na
Yes ,true .I remembered this song now ,now it's raining ,lovely song ,nice to hear ...now
Whoes this
Me also 🤩
This morning, this song's bass lines started ringing in my brain. This kept on and on till now and brought me here. Closed my eyes and listened to it, now I'm on the moon
Listening many more time
u always awesome 😍😍
die hard fan of saregama ❤️❤️
AR RAHMAN 😎
Enna daithu inthaa song 1m kooda pogala
சூப்பர் song 🎉🎉👌👌💞💞
Your lyirc collection al r superb but image photo not sync ..plz improve otherwise al r excellent nice work
I like so much this song ❤❤❤❤❤❤
My life story' this song🎶🎶🎶🎶🎶🎶
RIP Sophiya Haque 😢😥😭
Semmayana song
Every day I am listening to this🥰
Still awesome
Shankar Mahadevan sir voice romba energetic.....
My life story this song
Evergreen song 🎼🎵🎶
Thanks diamond
Very nice song
Shanker mahadevan voice addict😍
No one beat arr sir
very nice
Super song
that bass😭😭❤️
My friend fevarit song
September Madham
Vera level song
janaki ma your fan❤
Suffering is lost, pleasure is lost
Suffering is lost, pleasure is lost
September September
We have lost the misery of life
September September
We have lost the misery of life;
October to October
We have lost the joy of life
When did suffering disappear?
Love is born!
When was the pleasure lost?
The marriage is over!
September to September; Month
We have lost the misery of life;
October to October
We have lost the joy of life
When did suffering disappear?
Love is born!
When was the pleasure lost?
The marriage is over!
Hey girl!
Love is a sweet feast
Marriage is a nebulous affair
Why dear?
Mass will only see love
Marriage will only see the flaw
Why dear?
Seeing love is half in the eye
Marrying is a four-eyed woman
At the tip of the climax
Angers are beautiful
Love to admire and admire
Marriage but the pillar of rust
Why Why Why Conflict?
Without women
Men do not have access
If not for the women in the world
There will be no need for comfort
September to September; Month;
October to October
I found love is a necklace
Marriage is the chain on the leg will do my ;?
Postpone marriage
Come sing the duet until ninety Dear!
Naughty who wants to be in love
In the wedding bed
Not available buddy!
Separation is not comfortable in an intimate relationship
That is what love is all about
Some time with relationship Some time with division
Let's live! Come!
Without men
Women do not have access to air
If not in the world of men
There will be no need for comfort
September to September; Month
We have lost the misery of life;
October to October
We have lost the joy of life
When did suffering disappear?
Love is born!
When was the pleasure lost?
The marriage is over!
nice translation bro. congratulation bro
Vairamuthu 🙏💕
Nice
Sema song
Nice song
Itha vida Telugu remake janaki Amma voice la semmaya erukum
Correct 10000000%
@@janakiammastatus 😍
no!! i ended up laughing listening to how she sung it. Asha did it with style.
Miss you my hubby 🤱
Namichu
9th july 2023 after zee little zamp singer
Me❤
S. Janakiji sooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooper
No this tamil song asha boosaly
I was telling about the Telugu version
@@nathanlogu4323 Telugu version by S. Janaki
2022💜💜
Breakup achi ippe kekuren😂
👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
My life story
Who are all listening after Pooja performence super singer 🙋
Watching 2024 july🥰
Song translation please. I love this song but cnt undrstnd a single word. Please someone translate this song.
September month ,they are in love n they are happy without any demands n expectations.
But October month they are married n lost their happiness, each n every thing they blame each other
@@sundharjm4109 thank u so much
This song lyrics about advantages and disadvantages of love life and marriage life...
Moral: love life better than marriage life.
🥰🥰🥰🥰
🏳🏳🏳🏳🏳
🇰🇿🇰🇿🇰🇿🇰🇿🇰🇿
My life story'
2020
S. Janaki fan
Sept madham💔
😂😂😂
October month ....😣😣😣
Sept madhaaammmm
Y use september
ANITHA..YUVANES...OK...ENEKE MUTDE KANNI...EPPOTHUM...YAA..
2024 2025
What is this song about?
👍
தமிழ் லிரிக்ஸ் வேண்டும்
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
ஏ பெண்ணே!
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து
ஏன் கண்ணே?
நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும்
ஏன் கண்ணா?
காதல் பார்ப்பது பாதி கண்ணிலே
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்?
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணுறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில்
கிடைப்பதில்லையே நண்பா!
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல்
பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
@@kanimozhi3667 ரொம்ப நன்றிங்க
Sangar