மதுரையில் மாடு வளர்த்து வாழும் திருநங்கை/எனது மதுரை நிரோஷா அம்மா/Going to my Amma house in madurai

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 156

  • @sulosulochana4509
    @sulosulochana4509 Рік тому +2

    அக்கா உங்கள் வாழ்க்கைத் மிகவும் அருமையாக உள்ளது எங்களைப்போல சில மனிதர்களை விட உங்களின் அன்பு மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா

  • @nethajil8385
    @nethajil8385 2 роки тому +9

    பாண்டிய நாடு உங்களை அன்போடு வரவேற்கிறது அக்கா🤝🤝🤝🤝

  • @malarvizhi607
    @malarvizhi607 Рік тому +2

    எங்கள் ஊர் கட்டப் பை உங்கள் கையில் இருப்பது ரொம்ப சந்தோஷம்.மதுரை வந்தது தெரியாது தெரிந்திருந்தால் எப்படியாவது சந்திருப்பேன்.உங்கள் தமிழ் பேச்சு ரொம்ப பிடிக்கும் தனுஷா.போல்டான பேச்சு பிடிக்கும்.

  • @singlewomanlifestyle1402
    @singlewomanlifestyle1402 Рік тому +1

    I am in love with your community. There is so much of love which is so pure and transparent

  • @dazzlinganuvinod
    @dazzlinganuvinod 2 роки тому +4

    வணக்கம் சகோதரி என் அம்மா ஊர் மதுரை

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 2 роки тому +10

    புல்லரித்துப்
    போனது சகோ தரி 💕💕💕💕💕💕💕💕💕அன்புக்கு அடிமை அன்பு எல்லாத்துக்கும் பெரியது புதுமை பெண் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹💕💕💕💕💕

  • @MohanKumar-xv2ig
    @MohanKumar-xv2ig Рік тому +1

    Hi tanuja akka...engada sri lanka serndawaga than nenga romba parumaya iratkada akka😀😀😀😀😀

  • @ranjithpandi6047
    @ranjithpandi6047 2 роки тому +1

    Sema sister madurai karrkal pasam athikam ullavarkal nanum madurai Karan than

  • @sarmisrivinosri3500
    @sarmisrivinosri3500 2 роки тому +2

    நானும் இந்த வீட்ல வாழந்தவதான் நிரோஷா ஆயா வீட்டுக்கு வந்திருக்கேங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு🥰🥰🥰 என்னோட பெயர் சர்மி ஸ்ரீ என் குரு பெயர் வினோ ஸ்ரீ 🦚🦚

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +4

    ஓம் நமசிவாய 🙏 எங்கள் சிவனே பரம்பொருள் 🙏 உலகம் ஒருபோதும் உங்களை ஒதுக்கவில்லை. சிவசக்தி ரூபமே🙏 நீங்கள் நீடூழி வாழ்க. 🙏
    எங்கள் தாய் அன்னை மீனாட்சி சொக்கநாதர் அருளால் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க 🙏

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 2 роки тому +17

    நம்ம மதுர, மதுர தான்...

  • @senthilpoongothai4431
    @senthilpoongothai4431 Рік тому

    Love you தனுஜா, from மதுரை

  • @mohamadjaneer150
    @mohamadjaneer150 2 роки тому +2

    Enakku thirunagai ennakku rompe pidiukkum akka ❤❤

  • @thevanayakisatheeswaran2202
    @thevanayakisatheeswaran2202 2 роки тому +1

    Thanuja akkaa ungalai enakkum romba pidikkum

  • @azeezdasthakir2203
    @azeezdasthakir2203 2 роки тому +8

    மதுரைக்காரங்க எப்போதுமே பாசத்துக்கு அடிமை கோபத்துக்கு கோபம்😡 பாசத்துக்கு பாசம்😍 நானும் மதுரை இப்ப மலேசியால இருக்கேன்

  • @anudhiya9160
    @anudhiya9160 2 роки тому +3

    பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.❤️❤️👍👍🤗

    • @Ajay021
      @Ajay021 Рік тому

      Hai nan veetu vitu vanthuten unga kooda iurkalama

  • @கிராமத்துபசங்கஹரி

    அம்மா நானும் ஒரு திருநம்பி

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 роки тому +1

    Thanuja akka unga vedios yellam nalla iruku ungalaku nanga irukom kavala padadinga

  • @meenagobisri
    @meenagobisri 2 роки тому +2

    Maam naan daily ivungala paapen but ungala miss panitten u r great thanuja mam next time varapo munnadiye sollitu vanga 😍

  • @gouthamirajendran9553
    @gouthamirajendran9553 2 роки тому +1

    Akka evlo anba irukinga paakave aasaya iruku ungaloda irukanum pola iruku😍 neenga ellarume epaume romba nalla irukanun akka love u akka😍

  • @KayathishKayathish
    @KayathishKayathish 2 роки тому +1

    Paambedetten amma..ithey paakumbothu enaku kannir eh vanthurci ma🥺❤️really i miss my mommy

  • @raniganesan8985
    @raniganesan8985 Рік тому

    Ungala enaku rompa pitikkum Unga video ellam na pappen nenga rompa thairiyama yarukum payapdama pesuranga athu enaku pitikkunam

  • @mahadev-mahadev
    @mahadev-mahadev 2 роки тому +3

    really u guys r osm tanu maa ,look at the love ,care and the hospitality u guys share ,,,,amazing

  • @venkadesh5574
    @venkadesh5574 2 роки тому

    நன்றி

  • @MuthuKumar-pe2fw
    @MuthuKumar-pe2fw 2 роки тому +6

    மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் நிரோஷா மேடம் சந்தித்தது மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தனுஷா

    • @MuthuKumar-pe2fw
      @MuthuKumar-pe2fw 2 роки тому +2

      வாழ்க வளமுடன் மதுரை முத்து

    • @sekar2660
      @sekar2660 2 роки тому +1

      @@MuthuKumar-pe2fw nampar

    • @sekar2660
      @sekar2660 2 роки тому +1

      Ok.namar

    • @sekar2660
      @sekar2660 2 роки тому

      @@MuthuKumar-pe2fw nampar

  • @selvarajselvaraj9443
    @selvarajselvaraj9443 2 роки тому

    ஹாய் வணக்கம் நன்றி செல்வராஜ் பொள்ளாச்சி

  • @DineshKumar-pq1vi
    @DineshKumar-pq1vi 2 роки тому +2

    So cute 😍😘 love you all 😘😘😘😘

  • @FUN_DAN2006
    @FUN_DAN2006 2 роки тому

    Unga yelloraium na miss panren akka I miss you akka

  • @treezewil
    @treezewil Рік тому

    Ur videos are awesome dear sis 😘😍😘😍😘😍 i like u a lot 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 love you sis 😘💗❤️❤️😘 lots of love from treeza

  • @pallavipasumalai
    @pallavipasumalai 2 роки тому +2

    Super

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 2 роки тому +2

    V nice to see u all n take care

  • @hashinihashini666
    @hashinihashini666 Рік тому

    Akka நிரோஜா அம்மா வா எனக்கு பிடிக்கும் akka இப்போ எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இதுக்கங்க akka

    • @nilashinitamilselvan316
      @nilashinitamilselvan316 Рік тому

      எனக்கு நிரோஷா அம்ம தொடர்பு கொள்ள நீண்ட நாள் விருப்பம்.... நான் சிங்கப்பூர் திருநங்கை...எனக்கு அவங்கள தொடர்பு கொள்ள உதவ முடியும.....

  • @manideepa8318
    @manideepa8318 2 роки тому +1

    Hi sis,my husband jewellery shop vachu irukkanga.nirosha amma engakitta than jewels vanguvanga.ammava enakku romba pidikkum.ennoda children's ah romba pidikkum avungalukku.

  • @priyav7345
    @priyav7345 2 роки тому +1

    So true thanu ma❤❤❤❤

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 2 роки тому +2

    Akka unga videos romba nalla iruku akka

  • @bashirbai1198
    @bashirbai1198 2 роки тому +1

    Super sister video 👍👍👍

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 роки тому +2

    Madam,I enjoyed , this vlog

  • @p.sabarivasanp.sabarivasan9267
    @p.sabarivasanp.sabarivasan9267 2 роки тому +1

    Unga videos romba pudikkum akka idhe madhiri yeppaiyum romba sandhosama irunga akka😊

  • @trending-k4d
    @trending-k4d 2 роки тому +2

    என்னோட அம்மா நிரோஷா அம்மா..

  • @kumar14372
    @kumar14372 Рік тому +1

    romba nalla video. Indha kaalathula sondha kaaranga veetuku ponaale soru poda kai valanga maatengudhu. I can see true affection in you people. Actually you people are living a great life

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    arumai yaana video thanuja semma babu.g karaikudi

  • @ravichandran-jn5gu
    @ravichandran-jn5gu 2 роки тому +1

    Very nice video Good Luck Thanuja sis.

  • @yuvarajyuvan3515
    @yuvarajyuvan3515 2 роки тому +3

    பெண்களை,சிறுபிள்ளைகளை தவறாக ஆண்கள் என்ற சாக்கடையை நினைக்கும் போது உங்களுக்கு பெரிய சல்யூட் 🤝🤝🤝🙏🙏🙏

  • @raniganesan8985
    @raniganesan8985 Рік тому

    Love u sister 😢😢😢😢😢

  • @RamarRamar-dx7iw
    @RamarRamar-dx7iw Рік тому +1

    👍👍👍😍💯

  • @sathyaseetharaman3754
    @sathyaseetharaman3754 2 роки тому

    எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் கிடையாது தங்கையே so உங்க அக்காவும் இருக்கிறேன் வாங்க உங்க அக்கா வீட்டுக்கும்...மேலும் உங்க அக்கா,மாமா உங்களுக்கு 2 அழகான அக்கா பசங்க இருக்காங்க மா...நாங்க இருக்கிறோம் உங்களுக்காக

  • @paramasivam4126
    @paramasivam4126 2 роки тому +1

    Akka 👑

  • @kavins4764
    @kavins4764 28 днів тому

    Akka, ungla,enaku,pidukum

  • @pethambarchandrasekher5653
    @pethambarchandrasekher5653 Рік тому

    Ok Sirsuper

  • @dhatchushivraj418
    @dhatchushivraj418 2 роки тому +2

    என்னிக்காவது first comment போடலாமுனா விடரானுங்களா பாரு. மூணாவது comment அக்கா

  • @haris9856
    @haris9856 2 роки тому +1

    Nice sister

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 роки тому

    Ungakuda time spend pannanumnu asaya iruku mam...ungakuda sapdanum....kupduvingala mam

  • @சக்திபாலா-ங7ந

    Hi ,Akka nanum madurai than Munichalai ,

  • @rajkumarrajendran1575
    @rajkumarrajendran1575 2 роки тому +1

    Feel gud 🤗

  • @djprajus5743
    @djprajus5743 2 роки тому

    Amma nanum madurai than ungala pathuralamnu nenaikuren but mudiyala next Meenakshi Amman Kovil vantha plzz one video podunga ungala Nan nerla pakkanum

  • @roseflower4777
    @roseflower4777 2 роки тому

    your anklet sound super madam

  • @mekala1160
    @mekala1160 Рік тому

    Superma

  • @suthasai4363
    @suthasai4363 2 роки тому

    I love u sister I like u

  • @tharsankarunakaran6403
    @tharsankarunakaran6403 2 роки тому +1

    Super 💘❤️

  • @djprajus5743
    @djprajus5743 2 роки тому +1

    Offers down vanthurukiga enga veedu Anga pagathula than but ungala pakka mudiyala

  • @SAI-MURUGAN
    @SAI-MURUGAN 2 роки тому +1

    எனக்குத் தாய் இல்லை உங்கள் அன்பை பார்த்தால் அந்த ஞாபகம் வந்துவிடுகிறது தாயின் பாசம் நினைப்பு வந்தது

  • @devidevi236
    @devidevi236 2 роки тому

    Akka 👌 🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimurugan9493
    @kanimurugan9493 Рік тому

    எனக்கு அக்கானா இல்ல இவங்கள பாத்து அதனாலதான் உங்களை கேட்டேன் எனக்கு அக்கா கூட கொஞ்சம் காணோம் இல்லை அதான் உங்ககிட்ட கேட்டேன் என் கூட பிறந்த அக்கா மாதிரியே இருந்தீங்க அதனால தான் கேட்டேன்

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 2 роки тому +1

    Nanum mathurai than❤️❤️

  • @mohamadjaneer150
    @mohamadjaneer150 2 роки тому

    Super akka

  • @sinus1968
    @sinus1968 Рік тому

    🙏🙏🙏

  • @sriganesh98
    @sriganesh98 2 роки тому

    Thanuja Really Excellent. Really lovely visit i really impressed .expectioly with Holy Cows playing with cows really heart touching for me. Very divine. 🙏😊❤

  • @sgcomedycollections9447
    @sgcomedycollections9447 2 роки тому

    Excellent super

  • @raginibhuvana2391
    @raginibhuvana2391 Рік тому

    Akka eanga veetukum unga friends Oda senthu vanga akka.please

  • @clilly2022
    @clilly2022 2 роки тому +1

    I love you amma my name lilly 🥰

  • @vinovibrab5152
    @vinovibrab5152 2 роки тому +1

    I really proud of u🔥🔥🙌🙌

  • @Chithra-tm9vw
    @Chithra-tm9vw 2 роки тому

    Sister kochadai muthaiya kovil engalukum gula deivam🤩

  • @fatimahhussian2219
    @fatimahhussian2219 2 роки тому +1

    Super ma ❤️

  • @sssarmy1794
    @sssarmy1794 2 роки тому

    வணக்கம் என் அன்பு தங்கை தனுஜாவுக்கு நான் சுந்தரி திருநங்கை சிவானி உடைய அக்கா நாங்க காரைக்கால் பகுதியை சேர்ந்தவங்க என் தங்கை இப்போ உயிரோட இல்ல அவை இறந்துட்டா அவளோட போட்டோ தான் இந்த யூடியூப் சேனல் வச்சிருக்கேன் பார்த்தா உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன். நீங்க உங்களுடைய குருவ போய் பார்த்ததும். அங்க எல்லார்கூடயும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டதும் எல்லாத்தையும் பார்க்கும்போது என்னுடைய தங்கை சிவானி உடைய வீட்லயும் அவங்களோட பொண்ணு அஞ்சு பேரும் ரொம்ப சந்தோஷமா இப்படித்தான் இருப்பாங்க அப்ப நான் அங்க போகும்போது வாங்க பெரிய அம்மானு வாய் நிறைய கூப்பிடுவாங்க என் தங்கை உடைய மகள்களின் பெயர் கனிஷ்கா ❤️ பிரகதி ❤️ வந்தனா ❤️ ஸ்ரீதேவி ❤️ பவானி ❤️ இவங்க எல்லாருமே என்கிட்ட ரொம்ப பாசமா இருப்பாங்க நான் அவங்க வீட்டுக்கு போனா என் தங்கச்சி சிவாணி என்னிடம் அக்கா நீ எனக்கு பாமிடத்தில் சொல்லுகான்னு சொல்லுவாங்க நானும் சொல்லுவேன் அப்ப கொஞ்ச நேரம் ரொம்ப சந்தோஷமா நாங்க இருப்போம் இப்ப என் தங்கச்சி இறந்ததுக்கு அப்புறம் அவங்கள நான் அதிகமாக பார்க்க முடியவில்லை. அவர்கள் கூட சேர்ந்து சாப்பிட முடியறதில்ல அதெல்லாம் மனசுக்குள்ள எனக்கு ரொம்ப கஷ்டம் இருக்கு 😭 உங்களுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்தேன் அது எல்லாமே எனக்கு பிடிக்கும் நீங்க பேசுற விதம் ரொம்ப அழகா இருக்கும் அது மட்டும் இல்லாம நீங்க ஆடை உடுத்துற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க புடவை கட்டுவது பார்க்கும்போது எனக்கு என் தங்கச்சி ஞாபகம் வரும் ஷிவானி இப்படித்தான் உங்கள மாதிரியே அழகா புடவை கட்டுவா எங்க வீட்ல மூணு பொண்ணு ஒரே ஒரு பையனா பொறந்தது தான் சிவானி கடவுள் தப்பு பண்ணிட்டாரு பொண்ணா படிச்சிருந்தா கூட அவ்வளவு அழகு இருந்திருக்காது திருநங்கை படிச்சவனுக்கு அவ்வளவு அழகு ஒரு பெண்ணே பார்த்து பொறாமை படுற அளவுக்கு என் தங்கச்சி சிவானி அழகு இந்த டிபி ல இருக்க போட்டோ பார்த்தா நான் சொல்றது உண்மை என்று உங்களுக்கே புரியும் தனுஜா நான் உங்களை என் தங்கச்சி மாதிரி நினைச்சு உங்க கிட்ட நான் பேசுறேன் உங்கள பார்க்கும் போது நிறைய டைம் மனசுக்கு ஆறுதலா இருக்கும் என் சிவானி பாக்குற மாதிரியே இருக்கும் என் தங்கச்சி இறந்த இடத்தில தினமும் மஞ்சள் குங்குமம் வச்சு பூ போட்டு இறந்த அன்னையிலிருந்து இன்னை வரைக்கும் செஞ்சுகிட்டு இருக்கேன். பேசுறவங்க ஆயிரம் பேசட்டும் திருநங்கைகளை பத்தி பேசுறதுக்கு யாருக்குமே தகுதி கிடையாது அவங்களோட பாசம் வேற மாதிரி அவங்களோட அன்பு வேற மாதிரி அவங்க கிட்ட எல்லாமே வேற மாதிரி தான் வேற மாதிரி எல்லாம் உண்மையா இருக்குனு அர்த்தம் நார்மலா இருக்கிற இந்த ஆம்பளைங்க மாதிரி பொய் சொல்ல மாட்டாங்க ஏமாத்த மாட்டாங்க பத்து நிமிஷம் யார்கிட்ட பழகுனாலும் உண்மையா பழகுவாங்க வார்த்தை மாதிரி பேச மாட்டாங்க திருநங்கைகளுக்கு நிகர் திருநங்கைகள் மட்டும் தான் வேற யாராலும் வர முடியாது அதை புரிஞ்சுக்காதவங்க தப்பு தப்பா தான் பேசுவாங்க அந்த நாய்களை பத்தி நமக்கு கவலையே கிடையாது மா. அப்படித்தான் என் தங்கச்சி வாழும்போதும் நீங்கள் எல்லாரும் காயப்படுத்தினார்கள் என் தங்கச்சி இறந்து போனப்பையும் எல்லாரும் காயப்படுத்தினாங்க அவை இறந்து ரெண்டு வருஷம் ஆகுது இப்ப ஏன் எல்லாருக்கும் காயப்படுத்திக்கிட்டு இருக்காங்க ஆனா நான் அதெல்லாம் பொருள்படுத்துவதே இல்லை ஏன்னா எந்த ஒரு பொண்ணோட வாழ்க்கையும் கெட்டுப் போய்ட கூடாதுன்னு சொல்லிட்டு தன்னுடைய பெண் தன்மையை உணர்ந்து திருநங்கை மா மாறுன என் தங்கச்சி மாதிரிபத்தி பேசுற தகுதி எந்த நாய்களுக்கும் கிடையாது என்று நான் தூக்கி போட்டு போயிடுவேன் எனக்கு எல்லா திருநங்கைகளுடன் வீடியோவுமே பிடிக்கும் நான் பார்ப்பேன் அது அத்தனை பேருமே என் தங்கச்சியா நினைச்சு நான் பார்த்தேன் . நீங்க காரைக்கால் வந்தா இந்த அக்கா வந்து ஒரு வட்டி பாருங்க உங்கள நேர்ல பார்த்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்...❤️

  • @sabarishdurga3722
    @sabarishdurga3722 Рік тому

    Ungala enaku romba podikum 😘

  • @nilasoosai1996
    @nilasoosai1996 2 роки тому

    HI Thanu sis .. you look sooooo prity , looking forward many India visit videos.. From Sri Lanka.

  • @varna5395
    @varna5395 10 місяців тому

    Good night my dear nirosha

  • @murugesansai2219
    @murugesansai2219 2 роки тому

    Akka I'm nearly amma home

  • @nagarajan854
    @nagarajan854 2 роки тому

    Suppar akka

  • @kanimurugan9493
    @kanimurugan9493 Рік тому

    மதுரையில் எந்த இடம்.. எனக்கு திருநங்கை என்றால் ரொம்ப பிடிக்கும் எந்த இடம்

  • @Joseph-sy6ov
    @Joseph-sy6ov 2 роки тому +1

    Enga area thann

  • @raguram5800
    @raguram5800 2 роки тому +2

    In Madurai which place she is living?

  • @sankarrsankar4649
    @sankarrsankar4649 2 роки тому

    Amma Chennai vaintha solluringa ungala pakano amma pls

  • @amudhaauroform6145
    @amudhaauroform6145 2 роки тому +1

    🤩🤩💕❤️

  • @janakimovijakan6170
    @janakimovijakan6170 2 роки тому +1

    🙏🥰❤️💕

  • @funoftheday4977
    @funoftheday4977 2 роки тому

    First comment love u sooo much akka❤❤❤❤❤

  • @agurusamyagurusamy438
    @agurusamyagurusamy438 2 роки тому

    Nice

  • @tamilselviseeralan7251
    @tamilselviseeralan7251 2 роки тому

    Super ma. In magurai which area amma is house pa .I'm also madurai pa.

  • @velvenkadesh4060
    @velvenkadesh4060 2 роки тому

    Amma

  • @uthayanmala4883
    @uthayanmala4883 2 роки тому

    🌹

  • @raniganesan8985
    @raniganesan8985 Рік тому

    Ana na ethaium pesa mudiyala ennaiya thimur putuchava soltranga sister

  • @sileshvillager6826
    @sileshvillager6826 Рік тому +1

    நாங்கள் வந்தா உங்க குரு எங்களை கவணிப்பாங்களா அம்ம

  • @djprajus5743
    @djprajus5743 2 роки тому

    Neega unga nadukku porathukkula Nan ungala pathuranumnu nenaikuren but mudiyala amma

  • @bashirbai1198
    @bashirbai1198 2 роки тому

    ERom madurai

  • @SheelASheela-uf1ew
    @SheelASheela-uf1ew 11 місяців тому

    Akka enga area enakku theriyathu therinja ungala vanthu pathu paise rupaye adutha thadavu vantha sollunga ungala enakku romba pidikum eluthu Pillai irundhaal sorry❤

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 2 роки тому +1

    👌👌💞💞

  • @murugeshwarir70
    @murugeshwarir70 2 роки тому

    அக்கா நீங்கா வெளிநாட்டில் தானெ இருக்கேக

  • @anwaranwar2280
    @anwaranwar2280 2 роки тому

    I love you

  • @KLMULTIMEDIA
    @KLMULTIMEDIA Рік тому

    நீங்கள் ஒரு தங்கம்டி

  • @djprajus5743
    @djprajus5743 2 роки тому

    Meenakshi Amman Kovil pagathula drs vankirukiga Nan work panrathu angathan apoum pakka mudiyala