Poosu Manjal (Male) -Kanavae Kalaiyathe

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @nithyanithya5204
    @nithyanithya5204 7 місяців тому +155

    இந்த உலகத்தில் காதலை விட அதிக உச்சகட்ட சந்தோசமும் எதுவுமில்லை அதே காதலை விட உச்சகட்ட பெரிய வலியும் எதுவுமில்லை❤காதலித்தவர்களுக்கு மட்டும் தெரியும்🙋‍♂🙋‍♀

  • @t.nkingtamil5220
    @t.nkingtamil5220 11 місяців тому +409

    உயிர் நீங்கிபோனவலே என் உயிர் வாங்கி போனவலே இந்த வரி எத்தனை பேருக்கு பிடிக்கும்

    • @thambiteainnumvarala1991
      @thambiteainnumvarala1991 8 місяців тому +8

      My favourite lines🥰❤️

    • @poobalanujinthan8612
      @poobalanujinthan8612 8 місяців тому +10

      ஐயோ என்னால முடியல❤

    • @VijayVijay-cj1oe
      @VijayVijay-cj1oe 7 місяців тому +4

      I like line very much

    • @Rose_man24
      @Rose_man24 7 місяців тому +6

      அவள் என்னை விட்டு நீங்கி 215 நாட்கள் 🙂💔

    • @Krishiga-jq7ul
      @Krishiga-jq7ul 7 місяців тому +3

      My favourite line

  • @karthikumar8229
    @karthikumar8229 10 місяців тому +324

    யாரெல்லாம் 90s காலங்கள் அப்படியே இருந்திருக்கலாம் என்கிறீர்கள்

  • @g.k.krishnakumar1575
    @g.k.krishnakumar1575 4 роки тому +464

    நல்ல ஒரு நடிகரை எமது தமிழ் சினிமா இழந்து விட்டது. அற்புதமான நடிகர் முரளி சார்

    • @ramug9108
      @ramug9108 2 роки тому +3

      100% sir

    • @Red_Gaming877
      @Red_Gaming877 2 роки тому +4

      Miss 😭

    • @h.venkateshhari1438
      @h.venkateshhari1438 2 роки тому +3

      True sir

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      @@h.venkateshhari1438 on ர தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை என்று என் மேல் ஏறி அமர்ந்து கொண்டு உற்பத்தி மற்றும் ரிஸ்க்

    • @senthilkumar-oh9no
      @senthilkumar-oh9no 2 роки тому +2

      Yes

  • @ONithusan
    @ONithusan 9 місяців тому +92

    யாருக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤❤❤❤

  • @JulianA-dk8jz
    @JulianA-dk8jz 9 місяців тому +38

    உயிர்நீங்கி போனவலே என் உயிர் வாங்கி போணவலே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே 😢😢😢😢

  • @jasimiyan2133
    @jasimiyan2133 6 років тому +1138

    பாடலை கேட்கும் போது மனதை என்னவோ செய்யும், அதுவும் பாடலின் ராகம், வரிகள், மற்றும் இசை அதற்க்கேற்ற முரளியின் இயல்பான நடிப்பு, ,நாமே பாதிக்கப்பட்டது போல் உணர வைக்கும் பாடல் இது, இப்பாடலுக்காக உழைத்த எல்லோருக்கும் எனது பாராட்டுக்கள் 👌

  • @krrajkumar4074
    @krrajkumar4074 4 роки тому +969

    ஆண்கள் அழக்கூடாது என்பார்கள் அதையும் மீறி என்னை அழ வைத்த பாடல் 💕

  • @krishthatcha
    @krishthatcha 10 місяців тому +330

    காதல் இருக்கும் வரை அழியாத பாடல்கள் 2024 pls one touch like button

  • @அ.கார்த்திகேயன்

    காதலின் உணர்வை இயல்பாக வெளிப்படுத்துவற்க்கு இவரை விட சிறப்பான நடிகர் எவருமில்லை.

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +235

    இந்தப் பாடலை என் வாழ்வில் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்பாடலை கேட்கையில் இதயத்தில் வரும் வலிகளை வார்த்தையால் உணர்த்த முடியாது.
    காதலின் வலியை அதிகமாக உணர்ந்தவர்களுக்கு (வென்றாலும் தோற்றாலும்) சோகமும் இப்பாடலே, சுகமும் இப்பாடலே. ஒவ்வொரு நாள் இரவும் இப்பாடல் இல்லாமல் முடிவதில்லை. கவிஞர் வைரமுத்து இப்பாடலை செதுக்கியுள்ளார். தேனிசைத்தென்றல் உயிரை உருக்கும் இசையைக் கொடுத்துள்ளார். முரளி இதில் நடித்துள்ளார் என்பதை விட இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.

    • @TamilSelvi-vw9nz
      @TamilSelvi-vw9nz Рік тому +4

      Naanum than bro

    • @KaliKanthi
      @KaliKanthi Рік тому +2

      ​@@TamilSelvi-vw9nz Ungalukku enna achu...pro..same to you

    • @KaliKanthi
      @KaliKanthi Рік тому +4

      இந்த பாடல் என் வாழ்வில் எனக்காக படைக்கப்பாட்டதாக உணர்கிறேன்

    • @jawaharr4176
      @jawaharr4176 Рік тому +5

      3000 முறை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்

    • @suriyaadheeswari5229
      @suriyaadheeswari5229 2 місяці тому

      Same to you ​@@jawaharr4176

  • @AllisWell18Ya
    @AllisWell18Ya Рік тому +105

    இது வரைக்கும் தன்னை வெறுக்கும் ஒரு நபரைக்கூட சம்பாதிக்காத சில நடிகர்களுள் முதன்மையானவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunmanikandanganesan5034
    @arunmanikandanganesan5034 3 роки тому +343

    எத்தனை 90s கிட்ஸ் love failure ku இந்த பாடல் மருந்து

    • @smartnagasmartnaga8088
      @smartnagasmartnaga8088 3 роки тому +2

      i am

    • @rprp7447
      @rprp7447 2 роки тому +1

      That's me

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      Uuuufutudgr I will ஏ ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் தேவை இல்லை என்பதால் இது குறித்து அதிகம் அறியப்படாத ரகசியங்கள் இன் புகைப்படங்கள் என அவர்கள் r it e ற் தமிழ் வடக்கு கிழக்கு நாடுகள் you set ர உற் a ர உள்ள இத தான் என்று என் மனம் கவர்ந்த தமிழ் பழைய ஆங்கிலம் டச்சு அகராதி தமிழ் tuttt தமிழ் தமிழ் அகராதி அகராதி அகராதி அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு உடைகளுக்கு மைப்பு உள்ள கட்டணங்களை R இருறு உட் t ர ரே ஆன்லைன் விளையாட்டு போல அவன் அவளை அப்படியே சாய்ந்தேன் என்று சொல்லி இட் ஆன் த Y பாட் இட் Tut ட பிரான்சு உஷ் என்று அவர் ஒரு நகரமாகும் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன தமிழ் வடக்கு கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து

    • @navaneethakrishnan367
      @navaneethakrishnan367 2 роки тому +2

      90’s kids nalay love failure thaa

    • @subasrisubasri1727
      @subasrisubasri1727 2 роки тому

      Yes

  • @Farveez-h6h
    @Farveez-h6h Рік тому +41

    இதுக்கு அப்புறமா எந்த பாடலும் இப்படி வராது nice bgm 🎧💝...

  • @azharudeen43
    @azharudeen43 Рік тому +141

    உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே வரிகள்... ✒️👍🙋🏻‍♂️

    • @MahizhanAravind
      @MahizhanAravind 10 місяців тому

      Ama correct 🎉😢😢😢😢😢😢

  • @shanthisaraswathi3857
    @shanthisaraswathi3857 2 роки тому +206

    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசிய பூவொன்று
    பூஒமியோடு போன பின்னும்
    பூத்தது ஏன் இன்று ?
    என் கண்கள் பொய் சொல்லுமா
    வேர் இல்லாமல் பூ பூக்குமா ?
    கண்ணோடு ஆனந்தமா
    என் நெஞ்சோடு பூகம்பமா ?
    பிம்பமா உன் போலே பிம்பமா ?
    ஓ ..ஓ... நம்புமா என்
    உள்ளம் நம்புமா ?
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசிய பூவொன்று
    பூஒமியோடு போன பின்னும்
    பூத்தது ஏன் இன்று ?
    உயிர் நீங்கி போனவளே
    என் உயிர் வாங்கி போனவளே
    என் உயிர் போன தேகம்
    மட்டும் நடமாடுதே
    பாரம்மா ...என் வாழ்வை பாரம்மா
    நீ தந்த காயங்கள்
    நெஞ்சோடு ஆறுமுன்னே
    அழகான வாளொன்று
    அதை கீருதே
    தாங்குமா ...என் உள்ளம் தாங்குமா
    உன் போன்ற புன்னகையால்
    என் வாழ்வை குடிப்பவள் யார்
    உன் போன்ற பார்வையினால்
    என் கண்ணை எரிப்பவள் யார்
    ஒரு தொடர்கதையே
    இங்கு விடுகதைய
    அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா ?
    பொங்குதே கண்ணீரும் பொங்குதே கண்களில் உன் பிம்பம் தங்குதே
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசிய பூவொன்று
    பூஒமியோடு போன பின்னும்
    பூத்தது ஏன் இன்று ?
    வடகே ஒரு அஸ்தமனம்
    தெற்கே ஒரு சந்திரோதயம்
    ஆகாயம் என்னோடு
    திசை மாறுதே
    உண்மையா ... நான்
    என்ன பொம்மையா
    ஒரு ஜன்மம் வாங்கி வந்து
    இரு ஜன்மம் வாழ்கிறேன்
    இது என்ன கதை என்று
    விதி கேட்குதே
    மாறுமா என் கண்ணீர் மாறுமா
    எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன
    முல்லை பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன
    நான் ஓட நினைக்க நிழல்
    என்னை துரத்த
    உயிர் திகைக்கும் பயணம்
    எந்த திருப்பதில் முடிவது
    ஓய்ந்ததே ...என் கால்கள் ஓய்ந்ததே
    தீர்ந்ததே ... கண்ணீரும் தீர்ந்ததே
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசிய பூவொன்று
    பூஒமியோடு போன பின்னும்
    பூத்தது ஏன் இன்று ?
    என் கண்கள் பொய் சொல்லுமா
    வேர் இல்லாமல் பூ பூக்குமா ?
    கண்ணோடு ஆனந்தமா
    என் நெஞ்சோடு பூகம்பமா ?
    பிம்பமா உன் போலே பிம்பமா ?
    ஓ ..ஓ... நம்புமா என்
    உள்ளம் நம்புமா ?

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 4 роки тому +292

    " உன்னை நினைத்தால் பல பாடல்கள் என் நினைவில் வரும். இந்த பாடலை கேட்டால் மட்டுமே உன்னை நினைக்க சொல்லுமடி".

  • @PSekar-yk5bc
    @PSekar-yk5bc 11 місяців тому +116

    யாரெல்லாம் 2024 ல இந்தப் பாடலைக் கேட்குறிங்க😔😔😔

  • @gopikrish7353
    @gopikrish7353 5 років тому +439

    Unmayana kathalum . unmayana lovers vazhntha kaalam 80s&90s kids mattum than iam proud be 90s kids miss my old memory's 😭😭😭

  • @happypeoples5792
    @happypeoples5792 4 роки тому +174

    💔நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறும் முன்னே அழகான வால் ஒன்று அதை கிருதே😍
    💚ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகின்றேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே.....😍

  • @TamilDove
    @TamilDove 2 роки тому +74

    கார்த்திக், மோகன், முரளி --- காதல் நாயகர்களை❤️ இப்போது தமிழ் ரசிகர்கள் மறந்தாலும்... இப்பாடல்கள் நினைவூட்டி கொண்டே இருக்கும் ❤️

  • @ravikumarbalasubramaniam5582
    @ravikumarbalasubramaniam5582 3 роки тому +145

    எப்ப பார்த்தாலும்.. சலிக்காத பாட்டு... பாட்டுக்கும்... நடிப்புக்கும்... உண்மையிலேயே உயிர் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வரும். காதல் உணர்வுகளை உண்மையா கொண்டுவர முரளியால் மட்டுமே முடியும்.

  • @tharshatharsha9593
    @tharshatharsha9593 Рік тому +53

    யாரெல்லாம் 2024 ல இந்த பாட்ட கேக்குறிங்க 🤔

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 7 місяців тому +15

    ❤️❤️❤️❤️❤️ எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று 👌👌👌🙏🙏🙏🙏

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    இந்த பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும. தன்னை மீறி கண்ணீர் வருபவர்கள் லைக் செய்யுங்க ஜூன் 11-6-2021

  • @manikandansathya7215
    @manikandansathya7215 3 роки тому +340

    மக்கள் மனதில் இன்றும் முரளி சார் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

    • @Doffinfire
      @Doffinfire 2 роки тому +1

      Ooooooo9

    • @Doffinfire
      @Doffinfire 2 роки тому +1

      Oooo

    • @Doffinfire
      @Doffinfire 2 роки тому +1

      Ooo

    • @sarangayu7239
      @sarangayu7239 2 роки тому +1

      Hm

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      @@Doffinfire the way ஓ கானர் தமிழ் வடக்கு கிழக்கு மாகாண சபையின் கீழ் தமிழ் பழைய ஹை t தான் y ரி ர உள்ள கட்டணங்களை காணவும் என் பெயர் கடைசி பெயர் கடைசி நாள் முதல் t ஈர்உரு I தான் td

  • @sagunthalaperiyasamy6422
    @sagunthalaperiyasamy6422 5 місяців тому +41

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்.

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 3 роки тому +77

    என் வாழ்வில் அதிக முறை கேட்ட இன்னும் கேட்கும் பாடல். தோராயமாக இரண்டாயிரம் முறை😭😭

  • @jmjm4921
    @jmjm4921 4 роки тому +79

    உங்களைப்போல இயல்பாக நடித்த ஒருவரை நான் பார்த்ததில்லை ஆனால் உங்களைப் நல்ல மனிதரையும் கண்டதில்லை

  • @bcute8503
    @bcute8503 9 місяців тому +9

    பெண் குரலை விட ஆணின் குரல் சிறந்ததாக தோன்றிய முதல் பாடல்.

  • @KillergamerGuy
    @KillergamerGuy 5 років тому +221

    ரொம்ப நாளாச்சி இந்த பாடல் கேட்டு இதமான பாடல்

  • @RajaKumari-l9w
    @RajaKumari-l9w 11 місяців тому +131

    யாரெல்லாம் 2024 இல் இந்த song கேக்கறீங்க ❤

  • @rkvkubi5045
    @rkvkubi5045 10 місяців тому +505

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை கேக்குரீங்க ❤ பண்ணுங்க

  • @selvendranjenni9112
    @selvendranjenni9112 3 роки тому +59

    காதலின் முழு வெளிப்பாடு என் அன்னண் முரளி மட்டுமே அவரது இழப்பை என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் உனர்கிறேன்......

  • @dhananya5877
    @dhananya5877 2 роки тому +207

    இந்த பாடலை 2022லையும் கேப்பவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க 💞💞 நீ என் அருகில் இல்லாவிட்டாலும் உன் நினைவு எப்போதும் எனக்குள்தான் இருக்கிறது 😂😂😂💘💘💘

  • @rajusethuraman7639
    @rajusethuraman7639 Рік тому +13

    ஹரிஹரனின் குரலில் பாடல் மிக அருமை.பல முறை கேட்டும் சலிக்கவில்லை❤🎉

  • @imranahmed2969
    @imranahmed2969 2 роки тому +63

    இறந்த காதலுக்கும் உயிர் அளிக்கும் பாடல்❤️

  • @gopikrishna7382
    @gopikrishna7382 2 роки тому +48

    இப்டி எங்களை எல்லாம் காலம் முழுக்க அழ வச்சிட்டு போய்டீயே முரளி அண்ணே...😭😭😭😭💔

  • @ntsnithu3842
    @ntsnithu3842 Рік тому +46

    2024 la இந்த பாடலை கேட்பவர்கள் யாரும் இருக்கிங்களா...??❤😢

  • @புரட்சியாளன்-ர4ள

    நான் அடிக்கடி கேட்பேன்.அருமை,அருமை

  • @childboycharles3748
    @childboycharles3748 3 роки тому +43

    ஹரிஹரன் குரலில் என் உயிரை வாங்கும் பாடல் இது நடிப்பும் மிக அருமை

  • @ONithusan
    @ONithusan 9 місяців тому +6

    என் கண்ணை கலங்க வைத்த பாடல் 😢😢😢

  • @neelavenivn9700
    @neelavenivn9700 4 роки тому +24

    இந்த பாடலை டிஷ் லைக் பன்னாங்க ரசனை உள்ளவர்வர்களா இறுக்கமுடியாது

  • @sugikani4774
    @sugikani4774 Рік тому +6

    இனிமே எவ்ளோ பாடல் வந்தாலும் இந்த மாதிரி மனசுக்கு ஆறுதல் தரும் பாடல் கேக்கவே முடியாது ,, 👌👌👌💯💯💯💯💯இந்த ஒரு விசயத்தில் 90s கொடுத்து வச்சவங்க 👍👍 இதுக்காகவே நாங்க பெருமை படுவோம் 90s 💯

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Рік тому +830

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

  • @AyubKhan-dn4gm
    @AyubKhan-dn4gm 6 років тому +373

    மறக்க முடியாத இளமை கால நினைவுகள்

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Рік тому +8

    ஹரிஹரன் சார் Voice amazing beautiful ஹரிஹரன் சார் Voice la என்ன ஒரு Feling அதற்கேற்ப முரளி சார் நடிப்பு

  • @sakthivel-yf7oc
    @sakthivel-yf7oc Рік тому +14

    இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னவளின் நினைவுதான் வரும் விதி பிரித்து விட்டதே கண்ணீருடன் இனிய நினைவுகளுடன் வாழ்கிறேன்.

    • @poobalanujinthan8612
      @poobalanujinthan8612 8 місяців тому

      நானும் உங்கள மாதிரி தான் அந்த பிள்ளய நான் marry பன்ன மாட்டன் என்டு சொன்னதால அந்த பிள்ளைட அண்ணன் வேற கல்யாணம் பன்னி வச்சுட்டார்..நான் அந்த பிள்ளைட நினைவிலயே இருக்கன்.❤

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 5 років тому +151

    அதெல்லாம் ஒரு காலம்..90s and 80s kids..காதல் வாழ்ந்த காலம்..

    • @ramug9108
      @ramug9108 2 роки тому +3

      Thalivaaa..super I love you Thalivaaa

    • @siranjeevirangaraj2726
      @siranjeevirangaraj2726 2 роки тому +2

      Unmai

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому +1

      @@saara005 e r rutt tyryhfkamnzxm it RT t Y பாட் மற்றும் i of விர் இன் திர உள்ள இடங்களை வென்று சாதனை ஆன்லைன் விளையாட்டு கோல் அடித்து உதைத்தனர் இது இல் இருக்கும்

    • @fathimaleena5359
      @fathimaleena5359 Рік тому +1

      Mmm

  • @vineshdhason7477
    @vineshdhason7477 6 років тому +331

    உண்மை காதல் சேற்வது மிக கடினம்தான்.மிக அருமையான பாடல்🙏🙏

    • @darklove3845
      @darklove3845 5 років тому

      Correct

    • @mujiburahman7807
      @mujiburahman7807 5 років тому +1

      Correct

    • @kannansathiya6349
      @kannansathiya6349 4 роки тому

      Nanba innaiku anubavapaten Correct

    • @KalaKala-bo9cx
      @KalaKala-bo9cx 3 роки тому

      Yes true naanum tha unmaiya love panna aana onna vaala mudiyala

    • @vinotharani957
      @vinotharani957 3 роки тому

      @@KalaKala-bo9cx s sissy naanum than .enna mathiri yarum love pannirika maattaga but avar kuda vaazlamudila😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mathihamathi7120
    @mathihamathi7120 3 місяці тому +3

    உண்மையான காதல் காவியத்திற்கு உதாரணமான ஒரு பாடல். வாழ்க்கை மாறலாம் நினைவுகள் என்றும் மாறாது.

  • @jmjm4921
    @jmjm4921 4 роки тому +7

    வாழவே தகுதியற்றவர்கள் எத்தனையோ பேர் வாழ்கின்றார்கள் அவர்கள் எல்லாம் இறைவன் வாழ வைக்கின்றான் ஆனால்
    ஏன் இந்த இறைவனுக்கு உங்கள் மீது இரக்கம் இல்லை என்றுதான் எனக்கு வருத்தம் உங்களைப் போல நல்ல உள்ளங்களை நாங்கள் இழந்துவிட்டோம்

  • @pavithramahalakshmi9002
    @pavithramahalakshmi9002 Рік тому +9

    வடக்கே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்த்ரோதயம் ஆகாயம் என்னோடு திசை மாறுதே.... உண்மையா நான் என்ன பொம்மையா.....❤

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 4 роки тому +74

    ஒவ்வொரு முறை இந்த பாடல் கேட்கும் போதும் என்னோட சின்ன வயசு ஞாபகம் வருது😭😭😞😞 நான் 90s kid

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      أور هي تلك الكلمة بقدر ما هي لعبة على الإنترنت وهي e e tamil tamil north et هي لعبة على الإنترنت هي اسمي من آخر يوم إلى يوم كامل ويوم كامل y

  • @windface7346
    @windface7346 5 років тому +342

    உயிரின் பாதியை இழப்பது நாம் பெற்ற மிகப்பெரிய சாபம்.

    • @jananikumar6860
      @jananikumar6860 4 роки тому +4

      Yes really 😔😔😔😔

    • @jasminejas2860
      @jasminejas2860 4 роки тому +4

      Romba correct😢😢😢😢😢😢

    • @vengatvengat7980
      @vengatvengat7980 4 роки тому +4

      😭😭😭😭😭😭😭

    • @ammuammu6896
      @ammuammu6896 3 роки тому +4

      Yes pa ..enakum same pain than

    • @ns4444
      @ns4444 3 роки тому +1

      Yes 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajavelbalaji5603
    @rajavelbalaji5603 Рік тому +23

    யாரெல்லாம் 2023 இல் இந்தப் பாடலை பார்த்துக் கொண்டே இருக்கும் நண்பர்கள்

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt 4 роки тому +64

    வரியில் சொன்னாய் வலிதனை
    அறிந்தேன் வைரமுத்துவின் மொழிதனை
    காண்பேனா மீண்டும் அவள் விழிதனை.....

  • @indhukarthi97
    @indhukarthi97 5 років тому +534

    ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகிறேன்

  • @saiindhu9726
    @saiindhu9726 2 роки тому +11

    காதலியின் பிரிவை இதை விட அழகாக சொல்ல முடியாது 👍 அனைத்தும் அருமையான வரிகள் முரளி very Quite Hero🔥🔥🔥👌👍

  • @ganesanpolice7944
    @ganesanpolice7944 5 місяців тому +4

    3000 வருடம் வந்தாலும் உண்மைக் காதலின் பிரிவை வெளிப்படுத்தும் ஒரு அருமையான பாடல்

  • @sathamsmsathamsm9911
    @sathamsmsathamsm9911 Рік тому +47

    தன் காதலி மறைந்த பிறகும் நேசிப்பது தான் உண்மையான காதல் ❤❤❤🌷🌷🌹🌹

  • @sundhermoorthi8660
    @sundhermoorthi8660 Рік тому +3

    ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகிறேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே....

  • @sarvankumarsarvan3966
    @sarvankumarsarvan3966 3 роки тому +5

    நான் 90 கிட்ஸ் இன்னும் கல்யாணம் ஆகல .நான் சரக்கு அடித்து விட்டு இந்த பாடலை தான் தினமும் 100 தடவை கேட்பேன் ..ஏனென்றால் 90 கிட்ஸ் ரொம்ப நல்ல இலகின மனம் படைத்தவர்கள்.கல்யாணம் மட்டும் கை கூட மாட்டுது ரொம்ப கவலை ......

    • @vinotharani957
      @vinotharani957 3 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @meenakshithirupathi7740
    @meenakshithirupathi7740 4 роки тому +84

    உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே பாரம்மா..........

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      Uuuufutudgr the i to the day t m e r a good idea to be ty yr old daughter of reading r yytkfmfngkfifkykfjgkyogo to you too dear m m s r yytkfmfngkfifkykfjgkyogo titututuyirbc of a good time to yr ru on add a comment for do ty for you to get the i eye eye to eye eye tiyuyoyufyuy tu bhi nahi i of reading r u

  • @rajkumar-np4rv
    @rajkumar-np4rv Рік тому +6

    I always listen this song ,,its bring my wife memories to me ,,,i lost my wife two years back ,,,,i feel so much of this song. ,,more over murali is my favorite too

  • @sumathimurugasanm2151
    @sumathimurugasanm2151 3 роки тому +18

    ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகிறேன் இது என்ன கதை என்று விதி கேக்குதே😭😭😭

    • @gomu4490
      @gomu4490 2 роки тому

      😭😭😭😭😭😭

  • @panchadsaramparththeepan7085
    @panchadsaramparththeepan7085 6 років тому +600

    உயிர் நீங்கிப்போனவளே என்உயிர்வாங்கிப்போனவளே என்உயிர்போனதேகம்மட்டும் நடமாடுதே .......

  • @karthikvirat5924
    @karthikvirat5924 2 роки тому +456

    முரளியை பிடித்தவங்க லைக் பண்ணுங்க♥
    Rip கருப்பழகன் 💔

  • @arulpk
    @arulpk 3 роки тому +7

    காதல் என்னவென்று தெரியாமல் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் காதலிக்கும் பெண்களால் தான் பல மரணங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன..காதலின் வலி மிக பெரியது...... காதல் தோல்வியின் வலி பல மரணங்களுக்கு சமம்

  • @RajRaj-wm9pq
    @RajRaj-wm9pq 5 років тому +68

    பாடலை எழுதவில்லை செதுக்கியுள்ளார்...

  • @hariharanvijay4314
    @hariharanvijay4314 2 роки тому +9

    என்ன ரொம்ப அழல வச்சிட்டாரு ஹரிஹரன் ஜி love you hariharan lovely voice 🥰🥰🥰

  • @sivakumar8922
    @sivakumar8922 3 роки тому +7

    நானும் அவளும் காதலிகும் போது இந்த பாடல் இருவரும் கேட்க நேர்ந்தது, ஆனால் அவள் இப்போ அவள் இந்த உலகில் இல்லை. இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அவளின் நீனையுகளுடன் நான்...

  • @santhanmkumar4023
    @santhanmkumar4023 3 роки тому +5

    முரளி சார்.... நடித்த படத்தில்.. பிடித்த பாடல்..... துள்ளி திரிந்த தோரு காலம்.. பள்ளி பயின்றது ஒரு காலம்..... இந்த பாட்டு.. மை loveara நினைக்கும் போது எல்லாம்.. இந்த பாட்ட கேப்பேன். ஏன்னா நான் 90 கிட்ஸ்........

  • @subashsubash679
    @subashsubash679 4 місяці тому +2

    ❤ உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே❤

  • @yuvaraj6843
    @yuvaraj6843 Рік тому +14

    முரளி அண்ணா எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.. 🙏🙏🙏

  • @yashwinkrissh9930
    @yashwinkrissh9930 6 років тому +310

    Indha Song Kettaa Azhugai Dhan Varudhu 😭😭😭

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +2

    🌹உயிர் நீங்கி போனவ ளே ! என்னுயிர் வாங்கி போனவளே ! என்னுயிர் போயி,என் தேகம் மட்டு ம் நடமாடுதே ?பாரம்மா ! என் வாழ்வே பாரமா ? நீ தந்த காயங்கள் ! நெஞ் சோடு ஆறும்முன்னே ? அழகான வாளொன்று ! அதை கீறுதே ! தாங்கு மா ?என்னுள்ளம் தாங் குமா ? பூ போன்ற புன் னகையால் ! என் வாழ் வை குடிப்பவர் யார் ? முள் போன்ற பார்வை யினால் !என் கண்ணை எரிப்பவர் யார் ?ஒரு தொடர்கதையே ?இங்கு விடுகதையா ?அந்த வி டையின் எழுத்தை ! எந் தன் விதிவந்து மறைத் திட !பொங்குதே ? கண் ணீரும் பொங்குதே ? ஓ க ண்ணிலே ? உன் பிம் பம் தங்குதே ?☹️😨😰🥺😪

  • @NishanNishan-xl3eg
    @NishanNishan-xl3eg 9 місяців тому +6

    மரணித்தவருக்கும் உயிர் வந்து விடும் இப்பாடலை கேட்டால்
    ...❤❤❤❤❤❤

  • @justice2394
    @justice2394 5 років тому +209

    I really miss u...murali sir...90kids

  • @NaveenNaveen-bo8hw
    @NaveenNaveen-bo8hw 2 роки тому +2

    அருமையான பாடல் வரிகள் தேன் குரல் அரசன் ஹரிஹரன் பாடியது மிகவும் அருமை...

  • @SATHISHKUMAR-fz5er
    @SATHISHKUMAR-fz5er 2 роки тому +13

    என் கண்ணீரில்
    உதிர்ந்த
    என் காதலை
    காலங்கள் கடந்தும்
    கண்களின் முன்பு
    கொண்டுவரும்
    பாடல் வரிகள்... 😭😭😭

  • @Btsarmy-125-k
    @Btsarmy-125-k Рік тому +6

    உயிர் நீங்கிப்போனவனே என் உயிர் வாங்கிப் போனவனே 😭😭😭😭😭

  • @hotlinkcmart4674
    @hotlinkcmart4674 2 роки тому +7

    எல்லாருக்கும் பழைய காதல் நினைவுகள் வந்து போகும்... இந்த பாடலை கேட்க்கும் போது.,....... ❤️

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 5 років тому +198

    காதலின் வலியை இந்த பாடல் உணர்த்தி விட்டது 😅😅😅💖💖💖

  • @gokul.g2076
    @gokul.g2076 5 років тому +774

    Intha paatu pudithavanga like podunga

  • @shayinaalfiya6358
    @shayinaalfiya6358 10 місяців тому +28

    2024 il yaravathu irukkingala ???oru like pannugga 🎉❤🎉

  • @sandyamanikandan2270
    @sandyamanikandan2270 4 роки тому +402

    2020 yarellam.paakurinha

  • @santhoshkumard4383
    @santhoshkumard4383 4 роки тому +8

    ஹரிஹரன் குரலும்
    தேவாவின் இசையும்
    முயளியின் நடிப்பும் அருமை பா.....

  • @kumaranvalli2198
    @kumaranvalli2198 Рік тому +3

    காதல் தோல்வியே ஒரு மரணம் அதிலும் ஒருவர் இறந்து வாழர வாழ்க்கை நரகம்

  • @elumalai9303
    @elumalai9303 3 роки тому +28

    என் மகன் மறைவிற்கு பிறகு நான் கேட்ட ஒரு இதமான ராகம்

  • @harim8508
    @harim8508 4 роки тому +2367

    யாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க ✌

  • @TamilSelvi-vw9nz
    @TamilSelvi-vw9nz 12 днів тому +1

    யாரெல்லாம் 2025 இல் இந்த பாட்டை கேட்கிறீர்கள் என் அன்பான சகோதர சகோதரிகலே

  • @user-gowthamkumaravel
    @user-gowthamkumaravel 6 місяців тому +3

    Uyir Negi povanavalee lyrics munnadi vara music yaruku ellam pudikum addict this music...🎉❤

  • @pushparasha2720
    @pushparasha2720 3 роки тому +8

    என்னை கவர்ந்து இருக்கும் இத்த பாடல்கள் .....நன்றி அய்யா

  • @AJ-wp6lq
    @AJ-wp6lq Рік тому +2

    Recent ah indha song kettu addict aaiten... 2-3 days en gf erandhutta maari eh oru feel ulla kondupoiruchu😢😢😢 sathiyama solren idhu maari endha song um enaku ivalo impact kuduthathe ilaa😭 oru song kettu adhu ena movie nu paaka poi full movie pathathu idhan first time

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 5 років тому +191

    இந்தப் பாடலையும் dislike செய்தவர்கள் நிஜமாகவே மனிதர்களா!!!!????

  • @salmanm1629
    @salmanm1629 2 роки тому +8

    இந்தப் பாட்டு கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரு மன நிம்மதியை எனக்கு கிடைக்கும்

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 5 місяців тому +1

    தேவா சார் மியூசிக் எப்போதுமே இனிமை.

  • @sivabalu1796
    @sivabalu1796 5 років тому +98

    இந்த பாடலை கேட்கும் போது அவளின் ஞாபகம்....

    • @Pulsar-jt2rc
      @Pulsar-jt2rc 2 роки тому

      😰😰😰 miss u Anu .....😰😰.....

    • @poobalanujinthan8612
      @poobalanujinthan8612 8 місяців тому

      ஜயோ என்னால முடியலயே❤

  • @dsalumanium
    @dsalumanium 5 років тому +1845

    Intha
    Song
    Yerukelum
    Rombaaa
    Pidikum
    Avanga
    Mattum
    Like
    Podungaa
    🤙

    • @maruthupandi8748
      @maruthupandi8748 5 років тому +14

      அழகான.பாடல்.அமைதியான. பாடல். அருமை. நன்றி

    • @imaniimani4265
      @imaniimani4265 5 років тому +3

      😰yes dear

    • @anbu7904
      @anbu7904 5 років тому +4

      My favorite songs

    • @anbu7904
      @anbu7904 5 років тому +4

      My ring tone

    • @ManiMani-lu9bl
      @ManiMani-lu9bl 5 років тому +3

      Very nice