ADMK - வுக்கு OPS செய்த துரோகங்கள் | OPS குஜராத் சென்ற ரகசியம் | Savukku Shankar Reveals

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #savukkushankar #admk #savukkushankarlatest
    ADMK - வுக்கு OPS செய்த துரோகங்கள் | OPS குஜராத் சென்ற ரகசியம் | Savukku Shankar Latest
    Video Link : • ADMK - வுக்கு OPS செய்...
    .
    ===================================================================
    For Advertisement Contact us: +916383247280
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

КОМЕНТАРІ • 336

  • @emptypocket3006
    @emptypocket3006 Рік тому +96

    ஜீரோ. பன்னீர் அஇஅதிமுக அலுவலக திருடன் பன்னீர் ஒழிக 🦴🤡

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +98

    ஒரு நன்றி கெட்ட நாதாறிப்பயலை பத்தி மக்களுக்கு தெளிவாக எடுத்து உரைத்த சவுக்கு சங்கருக்கு என் பாராட்டுகள்

  • @elayarajapalanivel8882
    @elayarajapalanivel8882 Рік тому +64

    இனி Ops பற்றி பேசாதீங்க அண்ணா.எனக்கே அந்த துரோகியை பிடிக்கல

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Рік тому

      மனவளர்ச்சி குன்றிய ஃறினை யே காசுக்காக வாயை வாடகைக்கு விடும் நபர் சவுக்கு சங்கர் அவன் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொண்டு வந்து பேசுகிறாய்

  • @subbaiant8448
    @subbaiant8448 Рік тому +37

    அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்

  • @charlesp5125
    @charlesp5125 Рік тому +28

    கொள்ளையடிச்சா பணம் கொள்ளைக்கார கிட்ட போய் இருக்கு இதுல ஒன்னும் தப்பு இல்லையே! !.

    • @myjesusnmyself
      @myjesusnmyself Рік тому

      OPS கொட நாட்டுக்கு வெள்ளை அடிச்சிட்டு கொள்ளையடிச்சா
      யாரு கேக்கப்போறா. நம்ப பணம் நம்ம கிட்ட வரலையே 😄😁🤣😀

  • @Premdev029
    @Premdev029 Рік тому +41

    OPS துரோகம் 😓🤬

    • @gugand860
      @gugand860 Рік тому +2

      What about EPS????

    • @Premdev029
      @Premdev029 Рік тому

      @@gugand860 OPS ADMK கட்சிக்கு செய்த துரோகங்கள்
      EPS Sasikalakku செய்த துரோகங்கள்
      Sasikala மக்களுக்கு செய்த துரோகங்கள்
      அண்ணா க்கு கருணாநிதி செய்த துரோகங்கள் இது தான் தமிழ்க அரசியல் வரலாறு

    • @gugand860
      @gugand860 Рік тому +1

      What about Stalin

    • @Premdev029
      @Premdev029 Рік тому

      @@gugand860 😎😎

  • @ganesanc2300
    @ganesanc2300 Рік тому +3

    தங்கத் தலைவன் சங்கர் சார் பதிரிக்கையாளர் மட்டுமல்ல சமூக சிந்தனையாளர் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sheikabdullah8807
    @sheikabdullah8807 Рік тому +65

    அருமை மிக தெளிவான உரை சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Mettupattimurugavel
    @Mettupattimurugavel Рік тому +4

    அய்யா சவுக்கு சங்கர் எடப்பாடி பழனிச்சாமி சொத்து மதிப்பு எவ்வளவு என்று சொன்னால் நல்லா இருக்கும்

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Рік тому +24

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shanmugamm8641
    @shanmugamm8641 Рік тому +10

    அருமை யான பதிவு ஐயா .

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 Рік тому +3

    மக்களின் பிரச்சனை தான் நம்ம பிரச்சனை என்று இவர்தான் உண்மையான அரசியல்வாதி சத்தியமாக

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +45

    👌👌👌அரசியல் கட்சி தலைவர்கள் உங்களிடம் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக பெரிய தலைவராக வருவது உறுதி.
    OPS கட்சிக்கும் கூட இருந்தவங்களுக்கும் அம்மாவுக்கும் செய்த துரோகங்களை தெளிவாகவும் புரியும் படியும் நிதானமாகவும் சொன்னவர் நீங்கள் ஒருவர்தான் சார்.👍👍👍👍👍

    • @jeevan24plus
      @jeevan24plus Рік тому

      மதிமுக வைகோ அதன் பேரணி பற்றிய பேசியதற்கு நன்றி
      ஆனால் தகுயற்ற தலைவர்கள் என்று வைகோஅவர்களை ஓபிஎஸ் சோடு ஒப்பிட்டு பேசுவதை ஏற்று கொள்ளமுடியாது

    • @gugand860
      @gugand860 Рік тому +3

      S sankar got amount from EPS son Mithun...!!!

  • @saibaba172
    @saibaba172 Рік тому +22

    மிக அருமையான பேச்சு 🔥

  • @சுப்ரமணியம்-ழ4ள

    அஇஅதிமுகவின்துரோகிஇவனையார்மன்னித்தாளும்தொண்டர்கள்மன்னிக்கமாட்டார்கள்பன்னீரையுமஅவருடையகூட்டாளிகளையும்

  • @venkateshg7041
    @venkateshg7041 Рік тому +37

    OPS செத்த பாம்பு

    • @AKFourteen
      @AKFourteen Рік тому +1

      EPS விச பாம்பு🐍

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому

      Sivakasi jayalakshmi yudan same coopeyil maduraiyilirunthu chennai varai travel panniyathu yaar enbathai tamilnadu people kku theriyum.corruption and kamaveri koottam

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +2

      Tamilnattin saabakedu started since1968 till now

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      ஒபிஸ் ஒரு ஒட்டுண்ணி 🦗. எடுப்பார் கைப்பிள்ளை

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 Рік тому +15

    Savaku sankar good speech. EPS MASS LEADER. 👍

  • @gsph2395
    @gsph2395 Рік тому +1

    எல்லாம் நடக்கும் இந்த இந்தியாவில் உள்ள வீணாக போன சுதந்திரம்...

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому +7

    எடப்பாடி யின் சொத்து மதிப்பு எவ்வளவு.......சொல்ல வில்லையே...

  • @mariajohn1978
    @mariajohn1978 Рік тому +1

    சவுக்கு சங்கர் அவர்கள் பேசுவது எல்லாமே உண்மைதான் ...தெளிவாகப் பேசுகிறார் அறிவார்ந்து பேசுகிறார் .. மிகச் சிறப்பான விளக்கங்களை எல்லாம் கொடுக்கிறார் ...ஆனால் அவர் எப்பொழுதுமே சிறு குழந்தைகளிடம் போய் பேசிக் கொண்டிருக்கிறார் ...தன் தகுதிக்கு ஏற்ற சமமான நெறியாளரிடம் பேசினால் இந்த வார்த்தைகள் சரியான இடத்திற்கு கருத்துக்களை கொண்டு போகும்... ஆனால் பெரும்பாலான பேட்டிகள் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத ...குறைந்தபட்சம் ஒரு 30 வருடங்கள் அரசியலுக்கு கூட தெரியாத குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருப்பதால் தான் ...அவர் கருத்துக்கள் சென்றடைவதில்லை ...சவுக்கு சங்கர் அவர்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் ... இல்லையென்றால் இவர் பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான் யாரும் கேட்க போவதில்லை

  • @davidh7413
    @davidh7413 Рік тому +8

    Good speach👍

  • @kezhillarasan8718
    @kezhillarasan8718 Рік тому +7

    Superb 👌👌

  • @suthanjayajith796
    @suthanjayajith796 Рік тому +4

    குருமூர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் புரோக்கர்.

    • @eagleeye4293
      @eagleeye4293 Рік тому

      illai dhalavai sundaram.. check ponnayan audio😆

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Рік тому +10

    Very sharp points and arguments, put forth by Savukku sir. 👌👌👍

  • @AshwinKumar-nd5iv
    @AshwinKumar-nd5iv Рік тому

    உங்களுடைய பழைய எதிரிகள் உன் ரசிகர் படையிலே"

  • @muralig5817
    @muralig5817 Рік тому +6

    Savukku sangar 🥰

  • @dillikumardillikumar1084
    @dillikumardillikumar1084 Рік тому +2

    Savuku Shankar annan good to speak 👍👍👍👍👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @bhupathi667
    @bhupathi667 Рік тому +8

    Eps how much Mr saviku sir 🥺

  • @therithik_bala5129
    @therithik_bala5129 Рік тому +3

    யார் anchor னே டவுட் ஆ இருக்கே 🤣😂😜

  • @muthu1142
    @muthu1142 Рік тому +4

    Edappadi, thangamani ,velumani , karuppanan , udumalai rathakrishan , please sollunga sir

  • @madhavanmadavan3353
    @madhavanmadavan3353 Рік тому +1

    இவரு பெரிய Cid. இந்த பேச்சுக்குதான் ஸ்டாலின் உள்ள வச்சு குத்துனாரு...

  • @malathis2205
    @malathis2205 Рік тому

    அப்பா சாமி உக்காந்து எண்ணி எண்ணி 0 போடணும் அவனவன் செலவுக்கு காசு இல்லாம இருக்கான். 😭

  • @thenpalama
    @thenpalama Рік тому

    தெய்வம் நின்று கொல்லும்

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 Рік тому +1

    சவுக்கு நீ எடப்பாடி என்னவோ பெரிய உத்தமர் போல பேசுற.

  • @sribenchmark362
    @sribenchmark362 Рік тому +14

    Classic savuku style we always support savuku

  • @ramkir6976
    @ramkir6976 Рік тому +1

    எடிட்டிங் சூப்பர்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +2

    Good speech keep it up

  • @venkatramanb115
    @venkatramanb115 Рік тому +1

    யோவ்
    i Tamil
    606 K 🔥

  • @mokkudu
    @mokkudu Рік тому +2

    Savukku always on target 🔥

  • @ligarrajesh
    @ligarrajesh Рік тому +1

    Comedy peice Savuku shankar😂😂

  • @marimuthu-mm6yg
    @marimuthu-mm6yg Рік тому +1

    How much money Shankar?

  • @Vijai342
    @Vijai342 Рік тому +3

    Ops பெயரை சல்லி சல்லி யா norikitingale

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому +2

    ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு சொல்லவில்லையே.

  • @r.9195
    @r.9195 Рік тому +3

    வாங்குன காசுக்கும், காருக்கும் இப்புடி தானே பேசணும்...

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +1

    சங்கர் காசுக்கு மார்தட்டிக் கொண்டு இருக்கிறான். முதல்ல நீ எது க்கு சிரை சென்ற ரய் பாண்டியன் சொல்ராரே

  • @AbbasAli-cx9ee
    @AbbasAli-cx9ee Рік тому +2

    2.45 நிமிடம் வேஸ்ட்!

  • @aekkayfinancial7626
    @aekkayfinancial7626 Рік тому +14

    savukku knows how to brand myself for political base..now a days youtube is the biggest platform for promoting ...so he is using this in a effective manner. very soon he will enter into the politics..thats why he is keep on giving interview to all the channels...he is creating base for himself not for tamilnadu...

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Рік тому

    வணக்கம் ஐயா சாதாரண டீ கடையும் வைத்து இருந்த திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு இவ்வளவு சொத்துக்களா.

  • @viddeosurfer
    @viddeosurfer Рік тому +1

    Roots channel karikalan interview all points against savukku shankar

  • @babuthava556
    @babuthava556 Рік тому +3

    Eps ayya kingmaker of tamilnadu

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Рік тому +1

    திரு #savukkushankar 👌💐 #ops என்னும் காரியக்காரரை பற்றி 👍. தம்பி #kilur நீங்க இன்னும் கத்துக்கணும். அப்படியே #aadhan #madhesh போல அறிமுக உரையை பேசுகிறீங்கோ 😂😅😂...

  • @sandransandran4269
    @sandransandran4269 Рік тому

    🙏🙏

  • @RIDON_TRADER
    @RIDON_TRADER Рік тому

    Sooper dooper

  • @DevarajRaja-g6g
    @DevarajRaja-g6g Рік тому +1

    அதான் பகுதி பணம் அதானி சேர் மார்கெட்டில் போய்விட்டதே

  • @senthilrajpalaniappan4533
    @senthilrajpalaniappan4533 Рік тому +1

    No sakukku shanker. How much edapadi earn from last 4 years.
    U respect age person. Ops. Behimd big community is there.

  • @s.elangovanelangovan4650
    @s.elangovanelangovan4650 Рік тому

    இந்த பணம் யாருடைய து மக்கள் வரி பணத்தை o p s இப்படி வைத்து இருக்கும் போது அரசாங்கம் CBI வேடிக்கை பார்க் கு து

  • @aisusha2312
    @aisusha2312 Рік тому

    Annatha

  • @ncsaravanan
    @ncsaravanan Рік тому +4

    Can be a great lesson for the future politicians......this video can be taken as a subjective study material..........

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 Рік тому +1

    Sonia was properly advised by Dr.Abdul Kalam then President when she met him to become PM.

  • @kalidoss652
    @kalidoss652 Рік тому +13

    சவுக்கு அண்ணா நீ உண்மையாவே உன் அம்மா அப்பா மேல சத்தியமா சொல்லு எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவரு அடித்த கொள்ளை பற்றியும்....

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 Рік тому +6

      அதை சொல்ல முடியாது அவர்தானே கூலி கொடுக்கிறார்

    • @9841875993
      @9841875993 Рік тому +1

      1.5Laksh Crore

    • @9841875993
      @9841875993 Рік тому

      Every CM seat Target 1.5Laksh Crores

    • @litheeshbalan200
      @litheeshbalan200 Рік тому

      எடப்பாடி அடிச்ச பணத்தை தொண்டர்களுக்கும் கட்சிக்கும் பன்னியிருக்காருனு சொல்றாரு...

    • @Mettupattimurugavel
      @Mettupattimurugavel Рік тому

      5 லட்சம் கோடி

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 Рік тому +2

    அப்படி பார்த்தால் இவரின் செயபாடுகள் சரியில்லை

  • @pariventhan8939
    @pariventhan8939 Рік тому

    சம்பாத்தியம் என்ன என்று தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதை சம்பாத்தியம் என்று சொல்லுவது இந்த மண்ணில் மட்டுமே

  • @SureshBabu-gi7pb
    @SureshBabu-gi7pb Рік тому +3

    அண்ட புழுகு நீ ஆகாய புழுகு நீ இவங்கள மிஞ்சிட்ட நீ

  • @babuthava556
    @babuthava556 Рік тому +3

    Eps ayya mass aiadmk hero

  • @kavinilasuresh7312
    @kavinilasuresh7312 Рік тому +3

    Ivan enna periya journalists

  • @anusri8898
    @anusri8898 Рік тому

    துக்ளக் சோ ரா‌மசாமி போல் குருமூர்த்தி வரமுடியுமா.

  • @sudalaisuresh5736
    @sudalaisuresh5736 Рік тому

    Super

  • @bhupathi667
    @bhupathi667 Рік тому

    CBCID is not active in TN

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Рік тому +1

    Yov Aachimuthu.... Kaalam rejected Sonia to become PM as she was an Italian... APJ was clear.... She didn't do any sacrifucation.... Thappu thappa pesi kittu erukke.... Alloloya...

  • @thalaakash1163
    @thalaakash1163 Рік тому +2

    கூட்டி கொடுத்த சவுக்கு சங்கர்

  • @rlakshmay
    @rlakshmay Рік тому +3

    Thiruttu Paya pulla sir intha OPS.

  • @edwindhina
    @edwindhina Рік тому

    பெயர் தமிழில் போட்டால் நன்றாக இருக்கும்.

  • @vishwanathansingaraj4374
    @vishwanathansingaraj4374 Рік тому +1

    Dai savukku is EPS is an eligible person? it's a Big joke

  • @ksankarksankar473
    @ksankarksankar473 Рік тому

    🙂👍

  • @shanthamary7398
    @shanthamary7398 Рік тому +2

    சவுக்கை ஆலோசகராக வைத்துக் கொண்டால் அடுத்த C.M O.P.S தான்

  • @saranyaj2778
    @saranyaj2778 Рік тому

    வணக்கம் தல

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 Рік тому +2

    Adani oruttu.... Periya orutta erukke... Nalla oruttu..... Alloloya....

  • @sivagurur3010
    @sivagurur3010 Рік тому +1

    தயவுசெய்து எங்கள் அண்ணனை இனிமேல் செந்தில் பாலாஜி என்று பெயர் சொல்லி அழைக்காதீர்கள் தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே என்று சொல்லுங்கோ

  • @muthu1142
    @muthu1142 Рік тому

    Karur vijay Baskar sollunga sir

  • @vedhavivek
    @vedhavivek Рік тому +2

    EPS 🌱👑🌱👑🌱👑🌱👑🌱👑🌱

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому

    OPS...Oops..Totally damaged

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 Рік тому

    Hello sir.tell what's this game to TN.people.?

  • @subramaniyamroshan6380
    @subramaniyamroshan6380 Рік тому

    👍

  • @MilesToGo78
    @MilesToGo78 Рік тому

    எல் அண்ட் டி பைபாஸ் இருப்பது கோவை, திருப்பூர் அல்ல..😂

  • @bhupathi667
    @bhupathi667 Рік тому

    CM sir is told in srimathi death case enha kombhana erunthalum vedamatom... why it's not happen...no support for TN poor people's

  • @Nathan_KPS
    @Nathan_KPS Рік тому

    🤣🤣🤣 ஐயோ சாமி...

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Рік тому

    *7:28** யோவ்... அவரே திமுக எம்பி தான்யா! 😁😁😁*

  • @suryaoxford
    @suryaoxford Рік тому

    35:00 title content

  • @ambalatharasushanmugam3680
    @ambalatharasushanmugam3680 Рік тому

    21 .05 ... who is the anchor

  • @mjesjana8810
    @mjesjana8810 Рік тому +1

    Nee Sollu kasa panama😁😁🤣🤣

  • @MrCheck91
    @MrCheck91 Рік тому

    Savuku shankar- tomato sauce la thakali the main ingredient
    Host- ana sir thakali tan red round ah erukume

  • @ramus6188
    @ramus6188 Рік тому +1

    Adichuvidu Kasi vaangitta

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    சமாதியில். சத்தியம் செய்தார்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому

    திட்டு பெரிதா துட்டு பெரிதா..... துட்டு தான் பெரிது... ஓபிஎஸ்

  • @kavinilasuresh7312
    @kavinilasuresh7312 Рік тому +2

    Edapadi kitta evvalavu amount vankina

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 Рік тому

    Hello sir.tell ops this game to TN people?

  • @beautifulpondicherry8424
    @beautifulpondicherry8424 Рік тому +2

    Savakku Sankar don't like ops became he don't give money 🤑🤑🤑🤑💰💰💰🤑.. savakku Sankar speak for only money 🤑🤑🤑💰💰

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому

    ஒபிஎஸ் வைக்கப் போரில் படுத்த பைரவர்

  • @PraveenKumar-do4qe
    @PraveenKumar-do4qe Рік тому

    @savukkuShankar talk about MBBS doctors pay in private sector and most of colleges and hospitals run by politicians .what about MRB exam now there opening urban PHC 750 vaccines and election voting arguments waiting for your reply and last mrb exam2016 till now just announcement and they collect exam in(2018&2022) but no exams no one raise up the voice and ,,,,,,,@savukku Shankar bro waiting bro

  • @babur4397
    @babur4397 Рік тому

    15.40 sec..mela mass spech