@FalconR200 but he is purposely hurting that girl every week. Boys also ate girls food, he didn't ask that. He is partial to boys and terrible human. Wake up Tamil Nadu. Vjs is worst human
@@snow63985 VJS is genuinely hosting. Not taking any side. Just because she acted, it doesn't mean she can do anything she wants. This is BB house and got certain rules to follow. Can't u see she got attitude prob.
ஆமாய்யா யோவ்... நன்லவனே... அவா அவன் நைட்டே வீடியோ போட்டுடுறான் நீ மட்டும் எதுக்குயா லேட்டா போடுற..... 😜😜😜😜... எத்தனை வீடியோ ரிவ்யூ பார்த்தாலும் உன்னோட வீடியோவை.. பாக்குற மாதிரி வருமா.... so.... சீக்கிரமா வீடியோ போடு இல்ல... உன்ன போட்டுறுவன்.... 😜😜😜😜
சாச்சனா விஜே கிட்ட நேரடியா சொன்னாங்க, "நான் அவங்க கிட்ட Extra சாப்பாடு கொடுக்க முன்னாடியே சொல்லிட்டேன், நான் மறுபடியும் மறுபடியும் கேக்க முடியாது..." இது என்ன ஊர் சட்டம்னு எனக்கு தெரியல... Extra கொடுக்க மாட்டேங்கறாங்கன்னு சண்டை போடுறாங்க.
Adhu onnulla rakesh uh...namma aanduu vala vala kola kola num suthi valachu saturday episode lam verum fillers aa mattume kondu poi palakitaru nammala.... Adhan audience ku takkunu adopt aaga mudila... Aana vjs hosting enaku fire aa irukku bhaaaa😎😎🔥🔥🔥🔥🔥
சாச்சனா விஜே கிட்ட நேரடியா சொன்னாங்க, "நான் அவங்க கிட்ட Extra சாப்பாடு கொடுக்க முன்னாடியே சொல்லிட்டேன், நான் மறுபடியும் மறுபடியும் கேக்க முடியாது..." இது என்ன ஊர் சட்டம்னு எனக்கு தெரியல... Extra கொடுக்க மாட்டேங்கறாங்கன்னு சண்டை போடுறாங்க. மேடம் ஓட்டல்ல மாதிரி இருக்காங்க."
Friday night Deepak cooked egg gravy he asked Sanchana that u want only gravy before breaking the egg but she said i need little only gravy & uncooked 1 egg because she don't like egg white she likes only egg yolk Deepak got frustrated & said" unnaku nalla purushan kidappan" 😂🤣🤣
அன்ஷிதா பாவம் எல்லாருக்கும் சாப்பாடு செய்து கொடுத்து கடைசியா சாப்பிட உட்கார்ந்தாங்க, அவங்களை நிம்மதியா சாப்பிட விட வில்லை அந்த குட்டி பிசாசு அவளை வெளியே அனுப்பி விடனும், 🙏🙏🇫🇷🇫🇷Paris
Vera level bro unga voice keta evalavu sogama irundhalum sema sitipu varudhu bro en pasanga kuda bayangarama enjoy pandranga keep rocking we support u always
Rakesh anna nee rompooo pavam 🤧 engalukaha evlo ana ethukalam nanga ena kaimaru panna porom nu thrila ye 😂🏃♀️evlo periya fight ah simple ah mudichutaye 💥
VJs straight to the point ah kelvi kekuraru ahthuku straight to the face single answer vennum kekuraru.Apdi weekend la ellamey sollita contestants eppadi strategy vechii game play panna mudiyum.Apdina oru oru week ellarum game change panni aduvangaa kadasivaraikum evanukum apo Fire vittu evan kudaiyum connect audience panna mudiyama poietum.
@@hihello2336 she’s selfish … doesn’t have any skill … looks also average … bad cook… bad attitude … very jealous when others get attention but can’t do anything good to get attention… basically a joker or a waste !!!
ப்ரோமுல அந்த அம்மா சொன்ன மாதிரி கமல் மாதிரி வாழக்கா பஜ்ஜி மாதிரி வழவழா கொழாகொழான்னு பேசாம விஜய் சேதுபதி மிளகா பஜ்ஜி மாதிரி காரசாரமா பேசறது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 👍👍👍.
அப்படியெல்லாம் இல்லைங்க பிக் பாஸ் பார்க்க வரும்போது இல்லையோ நீங்க பேசுற அந்த பேச்சு அந்த வாய்ஸ் அவங்கள கலாய்க்கிற கலை அதையெல்லாம் கேட்க தான் நாங்க வரும் 😂
Kamal 20% than bb pannuvar. 6 season-laum yarukkavathu favour-pannuvar. 6-la naradichikkittar. Banthava getthaa vanthuttu favourism pannittu ponavarudan V. S. ai compare pannathinga. Ore oru option-a red card vechi veliyil thallinavar ellaridamum antha sincerr-il konjamavathu kaattirukkalam. Antha 6 season -la contestants -ku V. J. host Pannirunthal eppadi irunthirukkum. Karpanaiye goosebumps aahuthu.
He is not fast.. Very clear n right to the point.. போதும் உட்காருங்க சொல்றது அவுங்க அந்த வாரம் நடந்துகிட்டத வச்சும்தான். அதனால தப்பில்லை
@s.vijayarani1812 VJS fake. He used Sachana for his movie. Then now he is abusing her every week, always hurting Sachana.. VJS terrible guy 👎👎👎
@@snow63985 just because she acted in his movie doesnt mean he cant criticize her flaws , its a game show and he is the host
@FalconR200 but he is purposely hurting that girl every week. Boys also ate girls food, he didn't ask that. He is partial to boys and terrible human. Wake up Tamil Nadu. Vjs is worst human
@@snow63985 jefry taking advantage
@@snow63985 VJS is genuinely hosting. Not taking any side. Just because she acted, it doesn't mean she can do anything she wants. This is BB house and got certain rules to follow. Can't u see she got attitude prob.
Vjs_ hosting Adi poli💥💥🔥
Malayali aano
Koothi poli
தர்ஷா ஒரு வேளைக்கும் ஆகாது
அலுதே காரியம் சாதிக்கும்
கருத்து சொன்னா பரவாயில்ல கதைசொன்னா ,நேரம் பத்தாது தம்பி ,,விஜே சரியாகத்தான் இருக்கார்,,❤❤
Big Boss க்கு கூட கிடைக்காத "குறும்படம்" Rakesh Bro வுக்கு கிடைச்சுருக்கு😮..."என்னா ஒரு Investigation👏👏👏"
Exactly, made even more clearer for us
சாச்சனா😂வராமலே இருந்திருக்கலாம் 😂😂 விஜய் சேதுபதி செம ❤❤❤
Seri ansita va uthamai nu solla varathinka 🤡 ava arnav kudupa pola team la illadha avanuku kuduka... Antha ponnu ketta kuduka mattala 🤔
Sachana better than jefrye
@@OnlyIndian-c1l Jeffrey than better
Jefry ena da Panra kondai katukitu ponnunge kite pesikutu iruka
@@OnlyIndian-c1lavaluku maturity illa seriyana attention seeker
sachana is embarrassed to ask for food thrice but she is not embarassed to fight for it, unnecessary scene!!!🤷🏻♀️
Scene for weekend show
“Ore oru sammandhi mottha veedum samaadhi 😂😂”
இந்த வாரம் அரணவ் வெளியேறுவதில் மிகவும் மகிழ்ச்சி 🤩🥳
Bro actually arnav genuine play no hated no back stab he honest for boys team but genuine to girls team he's evict not fair jefrye no use
Happy tha but darsha poirukalam😢
No, Drama Queen Dharsha poyirukkalam
Please don't send him ... send drama queen darsha
எவ்வளவு நேரம் வெயிட் பண்றது இந்த வீடியோ க்கு😢
Ama bro 😁
Ama ama
Paravala bro
Yez😢😢😢
ஆமாய்யா யோவ்... நன்லவனே... அவா அவன் நைட்டே வீடியோ போட்டுடுறான் நீ மட்டும் எதுக்குயா லேட்டா போடுற..... 😜😜😜😜... எத்தனை வீடியோ ரிவ்யூ பார்த்தாலும் உன்னோட வீடியோவை.. பாக்குற மாதிரி வருமா.... so.... சீக்கிரமா வீடியோ போடு இல்ல... உன்ன போட்டுறுவன்.... 😜😜😜😜
விஜய் சேதுபதி அண்ணா ஹோஸ்டிங் வேற லெவல் மாஸ் 🔥🔥🔥
யாருக்கெல்லாம் விஜய் சேதுபதி சார் நெற்றி பொட்டில் அடித்தது போல் பேசுவது ரொம்ப பிடித்திருக்கிறது 👌💯🙋♂️
I felt he was addressing that issue for a very long time. There were others important issues that were not discussed.
Dai summa irra
Vanthudan like pichaaa Thayoli
பிக்பாஸ் பார்க்கும் போது நாளைக்கு ராகேஷ் எப்படி கலாய்க்கும் எண்ணம் வரும். Rakesh jeni 🎉🎉🎉
Ore oru sammanthi moththa veedum samaathi is ultimate 😂😂😂😂
Best Best Best HOST VJS Sir Dhan Pa Semmaya Kekuraru..💥💥💥💥❤️❤️❤️❤️✨✨✨✨
Namma VJS speed uh pogala bro ... He is on point , not dragging
Sachana worst😅😅 dharsha also..😅😅 anshita supporter illa .but in this situation i support anshita. ...sachana princess nu nenapu
Even soundarya
சாச்சனா விஜே கிட்ட நேரடியா சொன்னாங்க, "நான் அவங்க கிட்ட Extra சாப்பாடு கொடுக்க முன்னாடியே சொல்லிட்டேன், நான் மறுபடியும் மறுபடியும் கேக்க முடியாது..." இது என்ன ஊர் சட்டம்னு எனக்கு தெரியல... Extra கொடுக்க மாட்டேங்கறாங்கன்னு சண்டை போடுறாங்க.
@@posterasars sachana better than jeffry
Ansitha worst dhan..oru food visayam la ipdi lam panradu tappu dhan
@@anushanatarajan758she didn't do anything wrong
Adhu onnulla rakesh uh...namma aanduu vala vala kola kola num suthi valachu saturday episode lam verum fillers aa mattume kondu poi palakitaru nammala.... Adhan audience ku takkunu adopt aaga mudila... Aana vjs hosting enaku fire aa irukku bhaaaa😎😎🔥🔥🔥🔥🔥
Appo anistha comali illa ...Dharsha tha comali😂
😂😂😂😂
Excatly sollanum na....Meera mithun
Muthu sariya than sollirukaru pola
ஓரே ஒரு சம்மந்தி மொத்த வீடும் சமாதி Rhyming vera level bro😅😂😂😂😂
Azhaga irukura ponnunga ellam arivaa irukka matanga. But dharsha azhagavum illa arivaavum illa.
Dharsha double game aaduthu bro.. boys pakkam pona girls pathi thappa pesuthu , girls pakkam pona boys pathi thappa pesuthu 😂😂😂
😂💯
சாச்சனா விஜே கிட்ட நேரடியா சொன்னாங்க, "நான் அவங்க கிட்ட Extra சாப்பாடு கொடுக்க முன்னாடியே சொல்லிட்டேன், நான் மறுபடியும் மறுபடியும் கேக்க முடியாது..." இது என்ன ஊர் சட்டம்னு எனக்கு தெரியல... Extra கொடுக்க மாட்டேங்கறாங்கன்னு சண்டை போடுறாங்க. மேடம் ஓட்டல்ல மாதிரி இருக்காங்க."
No.. Why she gave arnav... She asking permission from all...
Friday night Deepak cooked egg gravy he asked Sanchana that u want only gravy before breaking the egg but she said i need little only gravy & uncooked 1 egg because she don't like egg white she likes only egg yolk Deepak got frustrated & said" unnaku nalla purushan kidappan" 😂🤣🤣
Is it so..😂😂😂
Sanchana veg but egg matum sapduvangala
😂😂😂😂😂😂😂
@@Priyamaanaval இப்போ நிறைய பேர் veg சொல்லிகிட்டு முட்டை மட்டும் சாபிடுறாங்க
ROFL 😂
Apart from the issues outside,ANSHIDA is a good human inside the house,Kudos..
No.. Why she gave arnav... She asking permission from all...
@@sahana.hrta2762She gave it from her plate not from the team's share... Like how Jeffrey got it...
Rakesh bro Intha season la ithuvaraikum neega potta tharamaramana video ithudhan bro...Vera Level 🤩Naan nalla enjoy pannen
It's sanchana's jealousy against Sunitha more than her needs. VJS missed to point that out!
Va bro un video ku dhan waiting.. Nethu episode vjs anna mass.. Safe ah pesaravangala expose pana try panraru realy its good.. He nailed the show.. ..
Nethu VJS ellarayum semmaya kalaaicharu.. avangalukku purinji erukkathu...😂😂😂 Especially Arnav.
And Darsha Gupta was a Teacher ...🤣🤣🤣
We are all now 1 million fam ❤❤ 1 Million ku வாழ்த்துக்கள் அண்ணா 💐❤
Bro sachana is not small kid she is 21
Ava enna vida periya ponnu
Jus 21 so kid dhanaa 😅
Dharsha and soundharya to compete who is joker😂😂😁
Unga vdo ku tha Ivlo tha wait panan...🥺❤️🔥
In the middle, Alexa voice sema😂❤❤.....please continue this
Ila ila 😂😂 anna romba short ah iruku.. length ah poodunga.. neega pesurathu nalla iruku.. 😂😂 enaku pudichuruku romba 😂
முத்து ஒரு சிறந்த போட்டியாளர்.... சின்ன சின்ன விசயங்கள மாத்திகிட்ட Finals வரை போவார் ❤
Ivalo late lan pannadha anna !!
😢 episode paakama un review ku than waitinG !!!
சுனிதா தமிழ் ivlo fluent uh பேசுது 😮
எப்படியோ அவங்க வாயை புடுங்கி புடுங்கியே விஜய்சேதுபதி சார் மாஸ் காட்டுறாரு🥰🥰🥰🥰🤭🤭🤭🤭
Semmaya pesuringa bro, BB pakkama unga videos mattum pakren but full a pakra feel iruku bro, thank you✨
சஞ்சனா குழந்தை உருவத்தில் குட்டி சாத்தான் சாப்பாடு சாப்பாடு சாப்பாடு சாப்பாடு😅😅😅😅
Honest sollanuna kamal host pannum pothu thokkamtha varu pesuvaanga pesuvaanga pesitte iruppaanga kadasila onnu puriyathu, but vjs pannum pothu nalla irukku, fun, vettu onnu thundu rendu simply superb
Sachana vachathuku kanchana nu vachirukalam pei Mathiri than panittu iruku 😂😂😂
VJS Vera levellll pa 😎🔥💯💯💯
ஐயா ராகேஷ் நீங்க ஒரு மணி நேரம் வீடியோ போட்டா கூட நாங்க ரெடி . பத்து நிமிஷம் பத்தாதுபா.
VJS Niyayama than pesuraru superb 🎉🎉🎉❤❤❤ mass fire 🔥 🔥 🔥
Except his jing chak to Sunitha 😂
இந்த வயதில் இவ்வளவு திமிர் பேச்சு ஆகாது சாச்சனா பொண்ணு க்கு 🤦🤬
Vjs correct ah than pesurar, aandu mathiri ilu ilu nu ilukkama, strite forward ah irukar nama vjs ok ❤
Video length is not a problem... Thanks for your efforts.
Bro nenga evalo length vena pesi review podunga..nanga enjoy pantrom
எப்பா வந்துட்டியா அண்ணா.. நேத்து வேற பாக்கல eppisode. .. அதான் உங்களுக்காக தான் வெயிட்டிங்.....❤❤❤❤❤🎉🎉
Bro long video vae podunga bro
Unga video kaga dhan bro waiting
Semma jolly ah irukku bro...
மிளகாய் பஜ்ஜி....சூப்பர்...👍👏🔥
Orea oru sammandhi😮motha veedum samathi 😅😅😂😂 supper
Cook panite voice over ketutu irundhen dhideernu 06:03 I heard Julie’s voice 😳 ஆத்தாடீ மீண்டும் மீண்டுமா😮
Don't compare vsp with kh. Kh is dead slow, irritating and as usual enigmatic and out of subject. Vsp is crisp and upto the point.
அன்ஷிதா பாவம் எல்லாருக்கும் சாப்பாடு செய்து கொடுத்து கடைசியா சாப்பிட உட்கார்ந்தாங்க, அவங்களை நிம்மதியா சாப்பிட விட வில்லை அந்த குட்டி பிசாசு அவளை வெளியே அனுப்பி விடனும், 🙏🙏🇫🇷🇫🇷Paris
True💯
S true irritating to sachana
True
12:32😂😂 ore oru sammandhi motha veedum samadhi😂😂😂😂😂❤ Google voice
Nalla panringa bro,short and sweet ah solringa.bigboss tv la pakradha Vida unga channel ah paaka nalla iruku.
Ore oru sammanthi moththa veedum samaadhi😂😂😂🔥🔥🤣🤣🤣🤣🤣🔥🔥🔥⚡
Sema super bro...show pakkavay pudikala..unga video vay super ah eruku
Vera level bro unga voice keta evalavu sogama irundhalum sema sitipu varudhu bro en pasanga kuda bayangarama enjoy pandranga keep rocking we support u always
Rakesu happy 1M subscribers day....... will support you & your channel everytime 🤪
Who else heard after arun spoken vjs said “ungala lam veachi onnum panna mudiyadhu” 😂😂😂
The sound went down with the claps
Thirunthamateenga nu sonnaru
@@vvvoicebox5042 hear it tho at last Sathya’s was laughing for it
@@shinchan932-z1y lemme see
Bigg Boss ah vida unga review ku than anna waiting super ah irruku konja neram sirika vekkiringa thanks Anna ❤😊
Vjs hosting Vera level 🎉🎉🎉
Rakesh anna nee rompooo pavam 🤧 engalukaha evlo ana ethukalam nanga ena kaimaru panna porom nu thrila ye 😂🏃♀️evlo periya fight ah simple ah mudichutaye 💥
11:30 semma ya irunduchu 😂 vera level Rakesh bro jeni akka vum vara sollunge review k please 😊
Enna recipe la solringa...konjam detaila ingredients discription la pin pannunga😂
😂
Coconut konjam Puli chinna vengayam kanja milagai seeragan kariveppilai salt itha lam ammila vechu kora korapa araichu final ah konjam coconut oil sethu mix pani sapdanum
😂😂😂😂
Sanchana = Julie💯
whenever Sunitha gets angry its really funny to see it here.🤣🤣🤣
ஜி வீடியோ length இருந்தாலும் பரவால்ல வீடியோ நல்லா இருக்கு 🙋
Congratulations for 1 million subscribers 🎉🎉🎉🎉🎉🎉 Anna and Akka ❤
Anna serious ah video pakum pothu... Apo apo nenga panra comedy semma anna❤❤
Sanchana is young so she is still inmature but Daarsha Vera level acting like blurr😊
Time ku video podunga Rakesh bro mrng la irunthu waiting
Sunita taking over advantage with Vjs 😡💯
Apadi la illa paa
Yeah…I too felt that
VJs straight to the point ah kelvi kekuraru ahthuku straight to the face single answer vennum kekuraru.Apdi weekend la ellamey sollita contestants eppadi strategy vechii game play panna mudiyum.Apdina oru oru week ellarum game change panni aduvangaa kadasivaraikum evanukum apo Fire vittu evan kudaiyum connect audience panna mudiyama poietum.
Darsha Gupta haters like here please
Illa lovers❤
@@devadeepi7620 😂😂😂 Nalla taste and choice paa ungalku… vazhtukal
Gaji lovera than irupanga😂@@devadeepi7620
She's immature, but not too bad,self centered. Yaar enna sonnalum nambraanga.
@@hihello2336 she’s selfish … doesn’t have any skill … looks also average … bad cook… bad attitude … very jealous when others get attention but can’t do anything good to get attention… basically a joker or a waste !!!
Bro, naa Bigboss pakkabe matten. Unga channel ah mattum pathave pothum. ❤❤❤
ப்ரோமுல அந்த அம்மா சொன்ன மாதிரி கமல் மாதிரி வாழக்கா பஜ்ஜி மாதிரி வழவழா கொழாகொழான்னு பேசாம விஜய் சேதுபதி மிளகா பஜ்ஜி மாதிரி காரசாரமா பேசறது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 👍👍👍.
Congrats on 1M @Rakesh and Jeni 🎉🎉🎉🎉🎉🎉🎉
Unga voice kettute iruklam pola irukku ❤
this week darsha has the power to direct nominate, Vishal told Darsha to directly nominate muthu in midnight live why VJS vishal ah potu kudukala ?
Avaru live paakura alavukku free ah illa nu adtham. Thoogitaru.
அப்படியெல்லாம் இல்லைங்க பிக் பாஸ் பார்க்க வரும்போது இல்லையோ நீங்க பேசுற அந்த பேச்சு அந்த வாய்ஸ் அவங்கள கலாய்க்கிற கலை அதையெல்லாம் கேட்க தான் நாங்க வரும் 😂
Na bigboss pakala athuku bathula tha rj videos pakuran daily 😂😂
6.32 Sunitha vera level 😂😂😂😂
ராகேஷ் அண்ணா பிக்பாஸ் வீட்டுக்குள்ள அர்னவ் wife போனாங்கனா வேரலெவல்ல இருக்கு
வேஸ்ட்
Kamal 20% than bb pannuvar. 6 season-laum yarukkavathu favour-pannuvar. 6-la naradichikkittar. Banthava getthaa vanthuttu favourism pannittu ponavarudan V. S. ai compare pannathinga. Ore oru option-a red card vechi veliyil thallinavar ellaridamum antha sincerr-il konjamavathu kaattirukkalam. Antha 6 season -la contestants -ku V. J. host Pannirunthal eppadi irunthirukkum. Karpanaiye goosebumps aahuthu.
Vjs namakku solla varrathu oñu than tenement a prepare aah eruka kudathu so simple
Congratulations for 1MILLION rakeshAnna and Jeni akka 🎉🎉
யாருக்கெல்லாம் BB 8 சுவாரஸ்யம் இல்லாம ரொம்ப போர் அடிக்குதுனு தோனுது
Naan pakkurathe illa.. only ragesh bro videos matum than
It's better than last season sofar
Suwarasyama than iruku ne moodu
🎉Happy 1 Million bro ❤❤❤
Arnav told sunitha cute😮nu sonathu vjs fun😅😅😅
As a begining subscriber for you Rakesh and jeni❤... Proud for your 1 million subscribers 🎉
Dharsha Sachanna irritate panranga nu yaarlam think panringa
Bro na night episode pathuruven kalaila unga explanation pathuruven❤
எல்லோரும் கத்தி கத்தி காத செவுடாக்கிட்டுங்க😂 தெருவில் நின்னாப்பிலேயே இருந்தது😂
அது ஒரு காலம் -
தலைவன் கணேஷ் வெங்கட்😔😔🤔🤔
24 மணி நேரமும் சோறு தான் முக்கியம் சஞ்சனா 😅
Anishtha good lady. She truly shows affection on friends... Eventhough he had many negative image outside