Someone should take care of the Lyrics in Tamil. உயரின் ஒலியா, நதியின் ஒலியா- இரண்டிற்கும் ஒளியா என்று வருகிறது. ஒருவேளை இந்த காலத்திற்கு ஏற்ப தமிழ் உச்சரிப்பு அமைக்கப்பட்டிருக்கலாம். இசைஞானி எவ்வளவு மெனக்கட்டருப்பார் நல்ல தமிழ் உச்சரிப்பு வர…..
ஒளி என்றால் வெளிச்சம் ஒலி என்றால் ஓசை அதனால் ஒலியா என்று தான் எழுத வேண்டும் ஒளியா என்பது தவறு நல்ல வேலை ஒழியா என்று எழுதவில்லை அப்படி எழுதி இருந்தால் ஒழிந்து தான் போக வேண்டும்
@@SanjeevKumar-ik7xs No bro, mine is of Bose headphone. That will not sound strange. Just compare other sites song. Moreover, i meant this particular song's quality alone. Its like being recorded and uploaded from a speaker source and not from the original track.
ஆயிரம் இசையமைப்பாளர்கள் வரலாம் ஆனால் என்றென்றும் முதல் இடத்தில் இளையராஜா மட்டும் தான் 🔥
ராக தேவனின் சத்தம் 💞💞🌹🌹🌹❤️❤️ இசையின் ஜீவன் எங்கள் ராஜா (தந்தை )🙏🏾🙏🏾🙏🏾
Raja is biggest chemist of the universe. He only knows the melting point of our hearts.
Attagasam Amarkalam Athichiam wow!
இசை அரசரே வாழ்க பல்லாண்டு காலம் ❤❤❤❤❤❤
ராஜா ராஜா ராஜா ❤❤❤😘😘😘
❤❤
💜❤️.ima
Audio quality like Dolby Atmos
சிறு குற்றம் கண்டேன்.
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியா.
இங்கு நதியின் ஒலி ( ஓசை, சத்தம்) என்று வரும்.
Excellent
❤️🔥🔥❤️
*உயிரின் ஒலியா.... நதிதின் ஒலியா...
ஒளியா இல்லை.
இசைத் தாலாட்டு.
❤❤❤❤❤
Someone should take care of the Lyrics in Tamil. உயரின் ஒலியா, நதியின் ஒலியா- இரண்டிற்கும் ஒளியா என்று வருகிறது. ஒருவேளை இந்த காலத்திற்கு ஏற்ப தமிழ் உச்சரிப்பு அமைக்கப்பட்டிருக்கலாம்.
இசைஞானி எவ்வளவு மெனக்கட்டருப்பார் நல்ல தமிழ் உச்சரிப்பு வர…..
Its Kuyilin mozhiya....❤
Its a mistake...
Enna satham indha neram uyirin oliyaa
Enna satham indha neram nadhiyin oliyaa
Kiligal mutham tharudhaa
Adhanaal satham varudhaa…adadaa…aa..
Male : Enna satham indha neram uyirin oliyaa
Enna satham indha neram nadhiyin oliyaa
Male : Kannathil muthathin eeram adhu kaayavilaiyae
Kangalil enn andha kanneer adhu yaaraalae
Kanniyin kazhuthai paarthaal manamagavilaiyae
Kaadhalan madiyil poothaal oru poopolae
Male : Mannavanae un vizhiyaal pen vizhiyai moodu
Aadharavaai saaindhuvitaal aariraroo paadu
Aariraroo ivar yaar evaroo badhil solvaar yaaroo
Male : Enna satham indha neram uyirin oliyaa
Enna satham indha neram nadhiyin oliyaa
Kiligal mutham tharudhaa
Adhanaal satham varudhaa…adadaa…aa..
Male : Enna satham indha neram uyirin oliyaa
Enna satham indha neram nadhiyin oliyaa
Male : Koondhalil nuzhindha kaigal oru kolam podudhoo
Thannilai marandha penmai adhai thaangadhoo
Udhattil thudikkum vaarthai adhu ularndhu ponadhoo
Ullangal thudikkum oosai isai aagaadhoo
Male : Mangaiyival vaaithirandhaal malligaippoo vaasam
Odaiyellaam pen peyarai uchcharithae pesum
Yaar ivargal iru poonguyilgal ilam kaadhal maangal
Male : Enna satham indha neram uyirin oliyaa
Enna satham indha neram nadhiyin oliyaa
Kiligal mutham tharudhaa
Adhanaal satham varudhaa…adadaa…aa..
Male : Enna satham indha neram uyirin oliyaa
Enna satham indha neram nadhiyin oliyaa….
ஒளி என்றால் வெளிச்சம் ஒலி என்றால் ஓசை அதனால் ஒலியா என்று தான் எழுத வேண்டும் ஒளியா என்பது தவறு நல்ல வேலை ஒழியா என்று எழுதவில்லை அப்படி எழுதி இருந்தால் ஒழிந்து தான் போக வேண்டும்
🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👍❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Need to concentrate on audio quality.
Check your headphones or speakers bro. The sound quality is top notch 😇.
@@SanjeevKumar-ik7xs No bro, mine is of Bose headphone. That will not sound strange. Just compare other sites song. Moreover, i meant this particular song's quality alone. Its like being recorded and uploaded from a speaker source and not from the original track.
Vathi.army.su.k.fa
❤❤
❤️❤️❤️❤️