Kichali Samba Kuthi Eduthen 💞 Adal Padal Effect Mix💫Echo Song👌High Quality Audio💃Stage Efx ✨

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Tamil echo song 💯✨💫கிச்சிலி சம்பா Eco song
    Kichele Samba Kuthi Eduthen
    #kirubano1audios
    • tamil echo song 💯✨Ethu...
    Kiruba No1 Audios
    Digital eco efx
    Speed booster
    Club song
    Midnight song
    Mellodes hits song
    Dance program favourite audio
    ஆடல் பாடல் நிகழ்ச்சி பாடல்கள்
    High quality Audio Mixer recoding Song
    UA-cam video tips
    Ideas UA-cam channel
    Eco efx editing maker
    Sound mixer videos
    Hd what's app status

КОМЕНТАРІ • 210

  • @dkvmediasofficial5805
    @dkvmediasofficial5805 2 роки тому +29

    கிச்சிலி சம்பா
    குத்தி எடுத்தேன்
    மொச்சக் கொழம்பும்
    வச்சி எடுத்தேன்
    மாமாவே உனக்காகத்தான்
    கிச்சிலி சம்பா
    குத்தி எடுத்தேன்
    மொச்சக் கொழம்பும்
    வச்சி எடுத்தேன்
    மாமாவே உனக்காகத்தான்
    உச்சி மலைக் காத்துல
    உச்சந்தலை வேர்க்குது
    மச்சமுள்ள மாமன
    மல்லுக்கட்ட பார்க்குது
    பச்சப்புள்ள மனசு தாங்கல
    ஒ..ஒ..ஒ
    பந்தி வச்சி பசிய தீர்க்கல
    கிச்சிலி சம்பா
    குத்தி எடுத்தே
    மொச்சக் கொழம்பும்
    வச்சி எடுத்தே
    ஆமாடி அதுக்காகத்தான்
    ம்..ஹாஹாஹா
    உச்சி மலைக் காத்துல
    உச்சந்தலை வேர்க்குது
    மச்சமுள்ள பூவத்தான்
    மல்லுக்கட்ட பார்க்குது
    பக்கம் வந்து ஒரசி பார்க்கவா
    ஒ..ஒ..ஒ
    பந்தி வச்சி பசிய தீர்க்கவா
    மாங்கொழுந்தே பூங்கரும்பே
    மரிக்கொழுந்து நாத்தே
    தாங்கிக்கடி தழுவிக்கடி
    தாழம்பூவு காத்தே (2)
    ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்
    சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்
    ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்
    வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்
    எறைக்காத நீரு
    இது எளம் பஞ்சு தேரு
    உருக்காத தங்கம்
    இனி உனக்காக பொங்கும்
    வெத்தலைய
    நான் கிள்ளிக்கவா
    மத்ததெல்லாம்
    மெதுவா சொல்லிக்கவா
    கிச்சிலி சம்பா
    ஆ..கிச்சிலி சம்பா
    குத்தி எடுத்தேன்
    மொச்சக் கொழம்பும்
    வச்சி எடுத்தேன்
    மாமாவே உனக்காகத்தான்
    சேலை முட்டி சாஞ்சிபுட்ட
    சிங்கக்குட்டி நீ..தான்
    சேத்தணைக்க காத்திருக்கும்
    தங்கக்கட்டி நான் தான் (2)
    ஆத்தங்கர முல்லை மொட்டு
    பூத்துருச்சி வெட்கம் விட்டு
    ஆசையில தொட்டுப்புட்டேன்
    நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு
    புடிவாத மானே
    ஒரு கடிவாளம் போட்டேன்
    மலை நாட்டுத் தேனே
    ஒன்ன மடிமேல சாச்சேன்
    சொக்குப்பொடி
    ஒன்னு வச்சிபுட்ட
    சொக்கி சொக்கி
    அதுல சிக்கிகிட்டேன்
    ஹா..ஹா
    கிச்சிலி சம்பா
    குத்தி எடுத்தே
    மொச்சக் கொழம்பும்
    வச்சி எடுத்தே
    ஆமாடி அதுக்காகத்தான்
    உச்சி மலைக் காத்துல
    உச்சந்தலை வேர்க்குது
    மச்சமுள்ள மாமன
    மல்லுக்கட்ட பார்க்குது
    பக்கம் வந்து ஒரசி பார்க்கவா
    ஹான்..ஹான்
    பந்தி வச்சி பசிய தீர்க்கவா
    கிச்சிலி சம்பா
    ஹான்..ஆ
    குத்தி எடுத்தேன்
    ஒ..ஒ
    மொச்ச கொழம்பும்
    ஹான்..ஆ
    வச்சி எடுத்தேன்
    ஒ..ஒ
    மாமாவே உனக்காகத்தான்

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому +5

      வேற வேற லெவல் 👌 உங்கள் பாடல் வரிகள் ரசனை மிக மிக அருமையான பதிவு தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி 😊 சகோ உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 💞 மீண்டும் மீண்டும் சந்திப்போம் 🙏

    • @sureshss842
      @sureshss842 10 місяців тому +1

      Eppudi pro

  • @eswari2010
    @eswari2010 2 роки тому +4

    அருமை நீங்க மென்மேலும் வளர பாபாவை வேண்டிக் கொள்கிறேன் God bless U

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி 🙏 உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 💞 என்றும் உங்கள் எதிர்பார்ப்புடன் 💖

  • @kskathir595
    @kskathir595 2 роки тому +18

    தமரபுபூவுக்கும்தவணி eco songs pro

  • @saravanana3955
    @saravanana3955 3 роки тому +20

    𝄞♫♫♭ எக்கோ வேற லெவல் 𝄫♬♬♭𝄞

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  3 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி சகோ 🙏 உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 👍🏼

  • @susidharan3073
    @susidharan3073 3 роки тому +11

    Echo vera level bro❤️🙏

  • @rayadurai4892
    @rayadurai4892 8 місяців тому +1

    Super

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  8 місяців тому

      ua-cam.com/video/n4g7N1ldM_s/v-deo.htmlsi=v8r1M1Ha6szIdfNS Romba 💟 Romba Thanks 🥰

  • @psathiya3895
    @psathiya3895 3 роки тому +2

    Vera level

  • @vibemakerrrrrr2427
    @vibemakerrrrrr2427 Рік тому +1

    Ippadi podunga bru pls

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому +1

      Ok 👍🏼 I will trying confirm uploading 😊 brother 💞

  • @VijayKumar-sk7kd
    @VijayKumar-sk7kd Рік тому +2

    💖

  • @VijayKumar-sk7kd
    @VijayKumar-sk7kd Рік тому +2

    🎵🎶kichchadi sampa song💖🥰

  • @ejunojuno7695
    @ejunojuno7695 2 роки тому +1

    Valai oosai song echo podunga bro

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Ok 🆗 brother I will trying confirm uploading 😊

  • @Adalpadalupdate
    @Adalpadalupdate 9 місяців тому +4

    2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க ❤

  • @speakerjeevajeevananthan2495
    @speakerjeevajeevananthan2495 3 роки тому +3

    Vera level yaa nee✌️✌️✌️

  • @manikannan8435
    @manikannan8435 3 роки тому +2

    Super

  • @michaelancreation8455
    @michaelancreation8455 3 роки тому +3

    Vera level👌👌🌹💕💕💕

  • @murugesanmalathi8406
    @murugesanmalathi8406 2 роки тому +18

    தாமரை பூவூக்கும் song edit panni post pannunga...

  • @vasugi1979
    @vasugi1979 2 роки тому +1

    Vera 11 bro very nice

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank you 🙏so much for your visit 💞

  • @bbus4387
    @bbus4387 2 роки тому +1

    Annathe vera lvl ya 😘

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank you 🙏 so much for your channel visit 👍🏼 keep it up enjoy ❤️

  • @no1digitalmixer
    @no1digitalmixer 2 роки тому +2

    Adal padal la podura maniku podunga bro bass patha matinguthu konjam bass boost maniku podunga thala nallarkum

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому +1

      Ok thanks for your ideas brother but entha song master basse aulothaan ethukku mela bass kodutha song glarity erukkathu please adjust me 🙏 brother this song only

  • @spkstudios2330
    @spkstudios2330 3 роки тому +19

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  3 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி சகோ 🙏

  • @VijayKumar-sk7kd
    @VijayKumar-sk7kd Рік тому +1

    Sichchadi samma song💖

  • @msvel4693
    @msvel4693 3 роки тому +3

    anaithu padalgalum miga arumai semmaa semmaaaa eco mix na ipdi irukanum bro 😎😘🤗🤗😇😇

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому +2

      Very very thank you 🙏 so much 🥰 brother thanks for your visit 👍🏼💞

  • @bharathirathika1631
    @bharathirathika1631 2 роки тому +10

    Vera level song pro 😘😘🤩

  • @PremKumar-sm5bd
    @PremKumar-sm5bd 10 місяців тому +2

    My favourite song

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  10 місяців тому

      Thanks for your visit 🎈 🥰 brother

  • @no1dj_hiri_creation
    @no1dj_hiri_creation 2 роки тому +2

    My favourite 😍❤️ songs

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Thank 💞 you may be yenakkum entha song romba pudikkum ❤️ brother 🙏 same tawesty share me your friends 👍🏼 keep it up enjoy

  • @KannanKannan-wk7ve
    @KannanKannan-wk7ve Рік тому +6

    My favourite song ❤❤❤❤❤

  • @GG-nr6jo
    @GG-nr6jo 2 роки тому +2

    Editing super💓🖕

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Thank you 😊 so much for your visit 👍🏼

  • @sinham.c7345
    @sinham.c7345 2 роки тому +2

    Ada Ada Ada ena oru raagam mei maranthu toongidalam🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому +1

      I really happy 👍🏼 I like it your audio efx intresting 👌 very very thank 💞 you 😊

  • @vishwa_cutey_
    @vishwa_cutey_ 3 роки тому +3

    Hi bro super song bro 🤩✌️✌️✌️✌️✌️🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  3 роки тому

      Welcome to our channel visit 👍🏼 share me your friends 🙏 subscribe me this channel ❤️

    • @vishwa_cutey_
      @vishwa_cutey_ 3 роки тому +1

      Mm ok bro

  • @NSFASTRIDERNSFASTRIDER
    @NSFASTRIDERNSFASTRIDER Рік тому +1

    சூப்பர் ப்ரோ வேற சாங் அப்டேட் குடுங்க ❤❤❤❤❤❤❤❤❤

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி 😊 சகோ கன்டீப்பாக பதிவிடுகிறேன் 💞 உங்கள் நண்பர்களுக்கு இந்த பாடலை பகிர்ந்து கொள்ளுங்கள் 👍🏼 சகோ

    • @NSFASTRIDERNSFASTRIDER
      @NSFASTRIDERNSFASTRIDER Рік тому +1

      ஓகே ப்ரோ ரம்பா thanks ❤️❤️❤️

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому +1

      Mm 👍🏼 thank you visit again 💞 brother

    • @NSFASTRIDERNSFASTRIDER
      @NSFASTRIDERNSFASTRIDER Рік тому +1

      ப்ரோ சாங் எப்போ ப்ரோ அப்டேட் குடுப்பீங்க

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      @@NSFASTRIDERNSFASTRIDER இந்த வாரம் கன்டீப்பாக பதிவிடுகிறேன் 👍🏼 சகோ 💞

  • @keerthika2926
    @keerthika2926 Рік тому +1

    Bro epdi echo add panurathu

  • @seranjeevishalini1433
    @seranjeevishalini1433 3 роки тому +2

    Pro super broooo

  • @saravanana3955
    @saravanana3955 3 роки тому +4

    Nice song

  • @JayaJayaseelan-u7t
    @JayaJayaseelan-u7t Місяць тому +1

    எத்தனை முறை பார்த்தாலும்

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Місяць тому

      @@JayaJayaseelan-u7t உன்மை தான்

  • @S.K.POOS2343
    @S.K.POOS2343 2 роки тому +1

    Bro naa pokiri Ku pokiri raja song edit pannuga bro pls.......🥺🥺🥺🥺

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Ok 👍🏼 I will trying this song 🙏 thanks for your comments ❤️

  • @seranjeevishalini1433
    @seranjeevishalini1433 3 роки тому +1

    Enna app nu sollunga brooooo

  • @ilaiyarajaganesan7543
    @ilaiyarajaganesan7543 2 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому +1

      🙏👍🏼🙏👍🏼🙏👍🏼 keep it up enjoy 👍🏼 share me your friends ❤️

  • @s.gunasekar3398
    @s.gunasekar3398 2 роки тому +3

    Super song

  • @Smart_Srini
    @Smart_Srini Рік тому +2

    Super remix song bro👍

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  11 місяців тому

      Romba 🥰 Romba thanks 🤝 Brother

    • @vanisris756
      @vanisris756 5 місяців тому +1

      😢🎉😂😢​@@KirubaNo1Audios

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  5 місяців тому

      @@vanisris756 Y Feel Ya 🤔

  • @iamherebaby9370
    @iamherebaby9370 2 роки тому +2

    Super brother

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank you 🙏 brother 💕 share me your friends 👍🏼

  • @bharathirathika1631
    @bharathirathika1631 2 роки тому +6

    Vera level song 😘😘😘

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому +2

      Very very thank you 💞 so much for your visit 😊

  • @Surendhar-jb6hv
    @Surendhar-jb6hv 2 роки тому +3

    Like it bro 😍❤️❤️😘😘😘

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Thank you 😊 brother 💞 share me your friends 👍🏼

  • @rajivgandhi1893
    @rajivgandhi1893 2 роки тому +1

    dhs&dts la songs poduga bro

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Confirm 5.1 and 7.1 sorrounding dts audio track always pooda mudium brother 👍🏼 but athigama nama song village dance program 2.1 audio sound system la use panuraga atha brother normal songs all places lium use aagum brother

  • @psathiya3895
    @psathiya3895 3 роки тому +4

    👍👍👍👍👍

  • @ranganrangan7755
    @ranganrangan7755 Рік тому +2

    My favorite song bro 🤜🤜 vera mari 🤘PT💘💘💘💘💘💘

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      Keep it up enjoy 👍🏼 I like it your audio intresting 👌 thank 💞 you so much brother 🙏 I really happy 😊

  • @rajivgandhi1893
    @rajivgandhi1893 2 роки тому +1

    song super & edit superooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo super

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      I really happy 👍🏼 eppadi oru fansa I really like it your audio intresting 👌 sure brother 💞 very very very thank you 🙏 so much for your supports 🥰🌹💖 brother 💟

  • @prasanthsumathi3505
    @prasanthsumathi3505 Рік тому +1

    Unga video edit ellame super bro

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      Very very thank 💞 you brother share me your friends and groups this channel songs 👍🏼 brother 😊

  • @ranjithv3493
    @ranjithv3493 Рік тому +1

    Vera level song bro eigo vera level song bro nee ga vera podanom okk

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      I like it your audio 💞 intresting 👌 very very thank 🙏 you brother share me your friends and groups ❤️ this song link brother 👍🏼

  • @kalairaja4100
    @kalairaja4100 2 роки тому +3

    Super 😘😘😘😘😘😘

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank 🙏 you so much 🥰 for your supports 👍🏼

  • @moulidharan683
    @moulidharan683 Рік тому +2

    Amsam 💓

  • @velmurugan5.05
    @velmurugan5.05 3 роки тому +3

    Excellent song🎻📲

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  3 роки тому

      Thank for your supports

    • @velmurugan5.05
      @velmurugan5.05 3 роки тому +1

      @@KirubaNo1Audios Ada jangare jangare song edit pannuga bro

  • @ShaileshVanamurugan
    @ShaileshVanamurugan 5 місяців тому +2

  • @kalaiyarasikalaiyarasi9603
    @kalaiyarasikalaiyarasi9603 3 роки тому +3

    All song semma supper👌👍

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  3 роки тому

      Very very thanks 🙏, welcome our channel 👍

  • @ffrolexgamingyt9847
    @ffrolexgamingyt9847 Рік тому +1

    Vera level

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      Welcome to our channel 😊 visit 👍🏼 I like it your audio intresting 👌

  • @TTFDoNKing
    @TTFDoNKing 3 роки тому +1

    Vijay

  • @unaivaniyambadisprtsclub6555
    @unaivaniyambadisprtsclub6555 2 роки тому +2

    Varalevel bro song I like it song remix

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому +1

      Very very thank 💞 you so much 🥰 for your visit 😊 brother share me your friends 👍🏼

  • @ffrolexgamingyt9847
    @ffrolexgamingyt9847 Рік тому +1

    Hii

  • @soundarya2046
    @soundarya2046 Рік тому +1

    Vera11song

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      Thank 💞 you 😊 keep it up enjoy 👍🏼 share me your friends 👍🏼

  • @AshokKumar-pc9ri
    @AshokKumar-pc9ri 3 роки тому +2

    😍

  • @arulpandi9811
    @arulpandi9811 Рік тому +1

    Enaku pititha song nice nice super

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      thanks 😊 keep it up enjoy 💞 share me your friends and groups 👍🏼 visit again 😊 brother

  • @jagansteering7978
    @jagansteering7978 3 роки тому +1

    Bro copyright vilugatah bro

  • @vijayan__mech
    @vijayan__mech 10 місяців тому +1

    Thala neetha masss❤

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  10 місяців тому

      I really happy 🥰 I like it your audio effects 👌 interesting super 🎶 brother 🤝

  • @musicloveeditz143
    @musicloveeditz143 2 роки тому +1

    Ungalku amount varutha bro

  • @kasisaravanan9472
    @kasisaravanan9472 Рік тому +2

    Super song vera level anns nice

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      I really happy 😊 I like it your audio intresting 👌 very very thank 💞 you so much for your visit 💞 again 👍🏼

  • @TopSongs-li6tm
    @TopSongs-li6tm 3 роки тому +1

    Enna app bro athuuu😋

  • @palanikumar1998
    @palanikumar1998 3 роки тому +2

    ❤️

  • @அபிகிரியேஷன்

    Ennamaa oru edit 😘😘👌👌

  • @vjaykiruthiv1057
    @vjaykiruthiv1057 Рік тому +1

    Supper bro👌👌👌very sice

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      I like it your 💞 audio effects intresting 👌 visit again more songs brother 👍🏼

  • @p.devarajop5903
    @p.devarajop5903 8 місяців тому +1

    👌👌

  • @mgmgopinath5762
    @mgmgopinath5762 Рік тому +1

    Most favrd song pro❤❤

  • @skvinayak774
    @skvinayak774 4 місяці тому +1

    2:15

  • @thalajakki9185
    @thalajakki9185 2 роки тому +2

    Vera maari song bro 💞

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank 💞 you 😊 I like it your audio intresting 👌 brother

  • @jaganathanjaganathan7028
    @jaganathanjaganathan7028 2 роки тому +1

    Old super atetng

  • @pandidhurai8224
    @pandidhurai8224 Рік тому +1

    Hii❤️❤️❤️❤️❤️

  • @rajapandiyan5828
    @rajapandiyan5828 Рік тому +1

    Super songs

  • @jayasurya2964
    @jayasurya2964 Рік тому +1

    Very nice 👍🎉❤❤❤

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      I like it your visit 😊 brother 💞 share me your friends and groups this song Nama Channel link 🖇️ brother

  • @KarthikKarthi-mk9tv
    @KarthikKarthi-mk9tv Рік тому +1

    Super

  • @kumareshkumaresh9264
    @kumareshkumaresh9264 10 місяців тому +1

    Super ❤

  • @elamparithi7256
    @elamparithi7256 2 роки тому +1

    Nice ❤️❤️

  • @ffrolexgamingyt9847
    @ffrolexgamingyt9847 Рік тому +1

    Super dj bro

  • @thirunavvukkarasu9015
    @thirunavvukkarasu9015 2 роки тому +1

    Nice 🙂 bro super eco 😍

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank u ❤️ so much 🙏 brother 💕

  • @nanthukumar3291
    @nanthukumar3291 2 роки тому +1

    Sound system 💯

  • @ranjithranjith5179
    @ranjithranjith5179 2 роки тому +1

    Super👌👌👌👌💞💞💞💞💞🎶

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank you 🙏 so much for your visit 👍🏼 share me your friends 💓

  • @liston624
    @liston624 2 роки тому +1

    Kidu

  • @vasu7686
    @vasu7686 2 роки тому +1

    Super bro

  • @வீரன்டிவி
    @வீரன்டிவி 2 роки тому +1

    🌹🌹🥰🥰✌️👏👏👏🌸🌸🌸

  • @prasanthsumathi3505
    @prasanthsumathi3505 Рік тому +1

    🥰🥰🥰🥰🥰

  • @gunasekaran-bs9qh
    @gunasekaran-bs9qh 3 роки тому +1

    Super 👌

  • @Arunkumar-ed7ou
    @Arunkumar-ed7ou Рік тому +1

    🥳🥰🎉

  • @KajalKumari-vm8iz
    @KajalKumari-vm8iz Рік тому +1

    ❤❤❤❤

  • @askarthikajith1732
    @askarthikajith1732 3 роки тому +1

    🤩🤩🤩

  • @skkarthi1623
    @skkarthi1623 Рік тому +1

    😍✨✨✨✨🥰🥰🌹🌹🌹

  • @mohankiller5110
    @mohankiller5110 3 роки тому +1

    Super song pro vara laval😍

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  3 роки тому

      Very very thank you 🙏 brother 💕 keep it up 👍🏼

  • @mohankiller5110
    @mohankiller5110 3 роки тому +1

    😍🎧🎸😍

  • @bharathirathika1631
    @bharathirathika1631 2 роки тому +1

    Super songs 😘

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  2 роки тому

      Very very thank you 🙏 so much for your visit 👍🏼 keep it up enjoy your channel songs ❤️

  • @mathankumar4394
    @mathankumar4394 Рік тому +1

    Semma,,,,,,,,,,,,🥰🤩🤗💃🕺,,,

    • @KirubaNo1Audios
      @KirubaNo1Audios  Рік тому

      Romba Romba Thanks 💞 I like it your comments 🥰 share me your friends 👍🏼 this channel songs