Nam Dhevan Namaku ¦ நம் தேவன் நமக்கு ¦ Pastor T Gnana Sekar ¦ New Tamil Christian Song ¦

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #tamilchristian
    #Tamilchristiantrending
    #tamilchristianwhatsapp
    #tamilchristaianwhatsappstatus
    #Nam_Dhevan_Namaku
    #Tamilchristiannewsongs
    #Newtamilchristiansong
    #WhatsAppStatustamilchristian
    #Pastortgnanasekar
    #lyricsvideo
    #jesussongs
    #tamiljesussongs
    #Ggscreation
    பாடலை இயற்றி பாடியவர்🎤
    போதகர் T Gnana Saker 😇
    Contact 9486758565
    Like 👍🏻 Comment 📝 Share 📤
    𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐜𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 🔔
    👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻 👇🏻
    / @pastortgnanasekar1396
    🎶கிறிஸ்துவின் வருகை🎵
    நம் தேவன் நமக்கு துணையாய் நிற்க
    நம்மை எதிர்ப்பவன் யார் ?
    கீழே தள்ளுபவன் யார் ?
    உத்தமனுக்கு அவர் துணையாய் நிற்க
    அவனை எதிர்ப்பவன் யார் ?
    கீழே தள்ளுபவன் யார் ?
    நமக்கு ஆபத்து வரும் போது
    தம் செட்டையின் நிழலில் மறைத்திடுவார்
    பசியோடு நாம் படுக்கும் போது
    பறவை களைக் கொண்டும் போஷித்திடுவார்
    சத்துரு எதிராய் எழும்பும் போது
    நம் சத்தத்தைக் கேட்டு உதவி செய்வார்
    படுக்கையில் நாம் விழும் போது
    நம் படுக்கையை மாற்றியே ஆதரிப்பார்
    பெலவீனம் நம்மைத் தாக்கும் போது
    தம் கிருபையால் நம்மைத் தேற்றிடுவார்
    வாகனம் இன்றி நாம் ஓடும் போது
    தம் கரத்தை நம் மேலே வைத்திடுவார்

КОМЕНТАРІ • 6

  • @baskaranstalin9940
    @baskaranstalin9940 3 роки тому +2

    கர்த்தருக்கே மகிமை... சூழ்நிலைக்கேற்ற விசுவாச வரிகள்... இனிமையான இசை... வல்லமையான குரல்....

  • @praveenagrace7558
    @praveenagrace7558 3 роки тому +2

    Praise the Lord 🙏

  • @jrgdhas3716
    @jrgdhas3716 3 роки тому +1

    அருமையான பாடல்