Superb, we also do the same way doing poori urundai, nei appam and Adai. You and your mother in law did poojai and everything extra ordinarily. May God bless you ma.
Very happpyyy to see this vlog!. My self and my manni tried your pori recipe this time and came out really well. Athai mathiri anba irukkarava kooda irukkarathu oru periya kodupinai. Please convey my enquiries and namaskarams to athai and amma!.. Nangalum sokkapanai kuchi vayalla nattu vaipom. Sokka panai evil effects yellathayum pokkum. Athanala antha kuchi vayalla vaikumbothu kannukku theriyatha evil effects destroy aagum. Vayal nalla volayum. That's why!.. Thanks a lot ma
அக்கா ஒரு சில ஆலோசனைகளை சொல்லுங்க க்கா. இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். மிக முக்கியமாக எனக்கு உங்க உதவியும் ஆலோசனையும் தேவை. எனது சின்ன மாமியார் காலமாகி மூன்று மாதங்கள் ஆகிறது இந்த மாதம் அமாவாசை வந்தால் கோயிலுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று அக்கம் பக்கத்தில் சொன்னார்கள். அதனால் நான் இன்னும் விளக்கு ஏற்றவில்லை. அப்படி விளக்கு ஏற்ற ஆரம்பித்தபிறகு தேங்காய் உடைத்து மணி அடித்து பூஜை செய்யலாமா மலைக்கோயிலுக்கு செல்லலாமா தயவு செய்து தெளிவு படுத்துங்கள் அக்கா. மற்றும் காரியம் செய்த வீட்டில் அதாவது கொல்லி போட்டவர்கள் என்ன செய்யனும் என்ன செய்யகூடாது இதை எல்லாம் தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த காலகட்டத்தில் ஒரு நேரத்தில் அபிஷேகம் செய்வது என்பது பெரிய விஷயம்... இரண்டு நேரம் அபிஷேகம் என்பது அபாரமானது.. இரண்டு பாதங்களை நமஸ்கரிக்கிறேன்..
சூப்பர் டா செல்லம் எல்லா மே தெய்வீகமான அருமையான அற்புதமான வீடியோ அத்தை என்றால் உங்க புக்காத்து அத்தையா லாவண்யா வாழ்க வளமுடன் நலமுடன்
Always positive lavanya like her mother,
I love and respect your mother very much😊😊
Arumaiyana pooja vlog with perfect rituals followed....thankyou Lavanya for sharing this vlog.
Vilaku veetukulla eatri veliyil kondupoi vaikakoodathu endru solranga .neenga ulla irunthu eduthutu varinga.ethu correct endru solunga.
திரு கார்த்திகை நல் வாழ்த்துக்கள்,
ரொம்ப அருமையான video...
Thank you 😊
Very nice way to light lamp from deepa kaal to Swami vilakku .This practice is all forgetting and lighting lamp with match stick .Romba santhosham.
Thank you mami 😊🙏
Lavanya very very happy to see the vlog Happy Karthigai ❤
அருமையான அற்புதமா இருந்தது super
Poojaroom vlog podungo pls
VERY NICE. Ellam Romba nanna irukku.
பொரி உருண்டை பண்ண மாமி சூப்பரா வந்தது ரொம்ப நன்றி🙏🙏 கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் மாமி
Rombha santhosham pa கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள் 😊🙏
Your video was super . Really it came out well .
I have enough age to bless you . May the Almighty bless you with all prosperity n happiness .
🙏🙏 மிக மிக அருமை
Super ma அற்புதமான
பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super ma ur vlog very divine information
Lav akka super ungaluku tharicha poojai information soluga actually i tried your 1008 kozhukattai venduthal thanks for sharing
Ohh appadiya thank you pa.. kandipa poojai & shlokams ellame share pandren
Your video always super. ❤👍👌
Very thanks for sharing Andalkalyanam in Thiruvanamalai
Ipo tha unga video first time parkuren
Thanks for sharing good divine vibration 🙏🏻🙏🏻🙏🏻
Superb, we also do the same way doing poori urundai, nei appam and Adai. You and your mother in law did poojai and everything extra ordinarily. May God bless you ma.
🙏🙏namashkaram mammi. Super
Very very beautiful irku lava God bless you kanna 💓
Beautiful 🙏. Which place are you in currently? I thought you lived in Mumbai.
Karthigai deepam wishes. For us yesterday
Hi sis...... thanks wish you the same 💕
அருமை
Pl keep the kuthuvilakku in a plate.
Hi Lavanya can you please share the lyrics of both the slokams.
Ok mami I'll try
Very nice ma,God bless you
Hello mam very nice vlog 😊pl andha solgam share Pannungo ezhudhi😊
Vai niraya athai athai nu koopdara azage azagu Lavanya
Thank you mami
Slokam podunga
Very happpyyy to see this vlog!. My self and my manni tried your pori recipe this time and came out really well. Athai mathiri anba irukkarava kooda irukkarathu oru periya kodupinai. Please convey my enquiries and namaskarams to athai and amma!.. Nangalum sokkapanai kuchi vayalla nattu vaipom. Sokka panai evil effects yellathayum pokkum. Athanala antha kuchi vayalla vaikumbothu kannukku theriyatha evil effects destroy aagum. Vayal nalla volayum. That's why!.. Thanks a lot ma
Rombha santhoshama iruku unga msg pakarche 😊 you so much mami 😊 karthigai deepam namaskarangal 🙏☺️
Very good information vedio
Super excellent
Super o Super!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 😊
👌 excellent
Very nice 🙂
அக்கா ஒரு சில ஆலோசனைகளை சொல்லுங்க க்கா. இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். மிக முக்கியமாக எனக்கு உங்க உதவியும் ஆலோசனையும் தேவை. எனது சின்ன மாமியார் காலமாகி மூன்று மாதங்கள் ஆகிறது இந்த மாதம் அமாவாசை வந்தால் கோயிலுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று அக்கம் பக்கத்தில் சொன்னார்கள். அதனால் நான் இன்னும் விளக்கு ஏற்றவில்லை. அப்படி விளக்கு ஏற்ற ஆரம்பித்தபிறகு தேங்காய் உடைத்து மணி அடித்து பூஜை செய்யலாமா மலைக்கோயிலுக்கு செல்லலாமா தயவு செய்து தெளிவு படுத்துங்கள் அக்கா. மற்றும் காரியம் செய்த வீட்டில் அதாவது கொல்லி போட்டவர்கள் என்ன செய்யனும் என்ன செய்யகூடாது இதை எல்லாம் தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice
Super ma
Aththai means your ot your husband aththai
Appa 70s birthday video eppo upload seivinga akka....
Photographer editing mudinju innum anupavillai.. nanum adhukaga dan wait pandren
Supersuperarumiarumi
❤
🎉🎉❤❤
Same 70th birthday eppo poddrigo
Photographer innum videos photos editing mudichu anupala.. ava anupina udane share pandren
Lavy ma amma Mumbai vandona unnaku sutthi poda sollu pa 🤝🤝🤝🙏🙏
Kandipa solren thank you mami
Athai na unga mamiyar a Lavanya
Yenga aathukar oda atthai..my father in laws sister
நீல புடவை மாமி உருண்டை பிடிக்க சிரம படறா