Nilladi Endrathu Kaalamellam Kaathiruppen

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Check out my videos.

КОМЕНТАРІ • 989

  • @arumugamvenkatesanakg8107
    @arumugamvenkatesanakg8107 2 роки тому +263

    2022ல இந்த பாட்ட மெய் மறந்து ரசித்து கேக்குற 90'S கிட்ஸ் லைக்க போடுங்கப்பா

  • @ramyarathinavelu986
    @ramyarathinavelu986 2 роки тому +169

    ௨ணர்வு, ௨டை, பாடல் வரி, நடனம் இவை ௭திலும் சிறிதளவும் காமம் கலக்காத 90'களை மீண்டும் நினைவு படுத்தும் ௮ழகிய காதல் பாடல்💖

  • @meenastalin7729
    @meenastalin7729 Рік тому +7

    மிக அழகான கதாநாயகி.. உடை மற்றும் மற்றவர்கள் நடனமும் மிக அருமை... கேட்கவும் பார்க்கவும் மிக ரம்யமாக இருக்கிறது

  • @rajraj959
    @rajraj959 Рік тому +33

    இரவில் தனிமையில் படுத்து கொண்டு இந்த மாதிரி பாடல் கேட்பது தனி சுகம் தான்...
    எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் அன்று கேட்பது போல் ஒரு உணர்வு
    இப்ப வரும் ஒரு டைம் மேல கேட்க முடியலை..

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 Рік тому +7

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை ராகம் இது தான் 🌺💐❤❤

  • @balakumar5923
    @balakumar5923 Рік тому +15

    இந்த படல் காதலிக்கும் பொது மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @elavarasi5746
    @elavarasi5746 3 роки тому +88

    90s kids are gifted to have this kind of songs.

  • @mohana1822
    @mohana1822 Рік тому +9

    2023 la intha song ketkum 90's kits yaravathu irukingala

  • @anandm7264
    @anandm7264 Рік тому +7

    என் மனதுக்கு பிடித்த இதமான சாங் டெம்பிள் மற்றும் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் சூப்பர் மூவி சூப்பர் சாங் அருமை இவன் தர்மபுரி தமிழன்

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp Рік тому +22

    SPB SIR VOICE MIND BLOWING AND சித்ரா அம்மா VOICE

  • @tamil_selvan777
    @tamil_selvan777 Рік тому +10

    Vintage Ilayathalapathy 🥰, always my favourite

  • @prabin277
    @prabin277 3 роки тому +65

    இந்த படம் வெற்றி பெற்றிருந்தால் ஆர் சுந்தர்ராஜன் இன்னும் தளபதியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருந்திருக்கும், நல்ல வெற்றி இயக்குனர்.

    • @sumithra5358
      @sumithra5358 2 роки тому

      But super hit movie.all songs.super..❤️❤️

    • @g.k.5078
      @g.k.5078 2 роки тому +8

      Picture super, song super, but vijay ku jodi not matching

    • @Sree-sy8eo
      @Sree-sy8eo 2 роки тому

      Vetri peravilai yendral yenna aadharku paathilaga nam manathil nilaithu nirkinrathe

    • @Karthika-ey7sr
      @Karthika-ey7sr Рік тому +2

      S heroine not ok

    • @shreemoortymoorty-wp5yq
      @shreemoortymoorty-wp5yq Місяць тому

      ​@@Karthika-ey7srheroine than plus, enna alagu

  • @RajaRaja-yn4zj
    @RajaRaja-yn4zj 4 роки тому +280

    இந்த பாடல் 2020 யாரெல்லாம் தேடுறீங்க லைக்

  • @sivasiva-gw3cy
    @sivasiva-gw3cy 6 років тому +334

    நில்லடி என்றது உள்மனது
    செல்லடி என்றது பெண்மனது
    ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
    இரவிலே அல்லியை அணைப்பதற்கு
    நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு
    நில்லடி என்றது உள்மனது
    செல்லடி என்றது பெண்மனது
    ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
    இரவிலே அல்லியை அணைப்பதற்கு
    நான் உன்னை அணைப்பேனே
    இரவெதற்கு
    நில்லடி என்றது உள்மனது
    சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
    பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
    தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
    நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
    கங்கைக் கரை ஓரம் வந்து
    பாட்டு சொல்ல கூடாதா
    மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக
    ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே
    நில்லடி என்றது உள்மனது
    செல்லடி என்றது
    பெண்மனது
    நில்லடி என்றது உள்மனது
    ஆ ஆ ஆ ஆ
    ஆ ஆ ஆ ஆ
    ஆஆ ஆ ஆ
    இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
    இடைவெளி ஆனது இதற்காகத் தானா
    வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
    மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
    கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
    கண்ணன் மனம் கவி பாட
    இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட
    ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
    நில்லடி என்றது
    உள்மனது
    செல்லடி என்றது
    பெண்மனது
    ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
    இரவிலே அல்லியை அணைப்பதற்கு
    நான் உன்னை அணைப்பேனே
    இரவெதற்கு
    நில்லடி என்றது
    உள்மனது
    செல்லடி என்றது
    பெண்மனது
    நில்லடி.

  • @BhuvanRhythms
    @BhuvanRhythms 3 роки тому +12

    ஈருயிர் இனி ஓர் உடல் என வாழ போகும் காலமே💞💞

  • @-Ec-SanthoshR
    @-Ec-SanthoshR 3 роки тому +25

    என் மனம் திறந்து வைத்து விட்டு விலகி நின்று விட்டது இந்த பாடல் என் காதலின் கதவை திறந்து விட்டது

  • @balakumar5923
    @balakumar5923 Рік тому +17

    உன்னை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞

  • @rightguidance9620
    @rightguidance9620 3 роки тому +60

    நான் உனை அணைப்பேனே
    இரவெதற்கு?😍

  • @balakumar5923
    @balakumar5923 Рік тому +10

    நில்லடி என்றது உன் மனது ❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @priyapavi5564
    @priyapavi5564 Рік тому +12

    Magical voice SPB....the voice is amazing and nice lyrics..no one can't replace his place..... 💯

  • @Jenisundhar7174
    @Jenisundhar7174 5 років тому +72

    2019 who listened this song like me

  • @bhuvana3832
    @bhuvana3832 4 роки тому +35

    Chitra amma voice la intha song ah kekum pothu ullukulla etho oru solla mudiyatha feelings.... Awesome...

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +3

    Pen manam puri nthu kolla mutiyathu. Antha aal katalil muthu etuppavan antha pennai vasamakkuvan. Avane kathal mannan. 🌹🌹🌹🌹 super 👌 patal

  • @chandrua287
    @chandrua287 5 років тому +90

    so super voice chithraa amma and Balu sir...Vijay Anna so cute my child wood favourite songs

  • @richardjaphy345
    @richardjaphy345 Рік тому +7

    Deva sir....spb sir and Chitra amma.... Superb🎉

  • @sharud5295
    @sharud5295 6 років тому +122

    Vijay reactions are fresh and cute..

  • @Indiadonesia
    @Indiadonesia Рік тому +9

    Will Never Get this again Innosense, Calm, Gentle, lovely, which makes Heart And Mind Peace. Proud to be from 90's Era.

  • @anandhimurugaiyansukumaran7613
    @anandhimurugaiyansukumaran7613 2 роки тому +16

    2.44,vijay sir's expression with slight head down..😘😍..Vintage vijay bro..

  • @yazeerarafath3475
    @yazeerarafath3475 3 роки тому +83

    அன்றும் இன்றும் அதே தோற்றம் விஜய் அண்ணா

  • @shivashankaran294
    @shivashankaran294 Рік тому +9

    What's a memorable songs we are proud 90s kidss...

  • @nexus2092
    @nexus2092 5 років тому +90

    Beautiful lyrics, soulful music by Deva Sir and last but not least magical duet by SPB sir and Chitra Chechi… 💯
    What a composition… 🫶 90's memories all the way 🫰🏻📺📻

  • @kumuthinikumuthini4734
    @kumuthinikumuthini4734 4 місяці тому +2

    2024 இலும் இப்பாடலை தேடி கேட்கிறேன் ……❤❤❤

  • @ponmurugan4904
    @ponmurugan4904 4 роки тому +61

    Deva music ultimate.. goosebumps

    • @suganyas3259
      @suganyas3259 3 роки тому +1

      👌🎵🎼🎶

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 3 роки тому +3

      தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையில்...

  • @sankarsan5167
    @sankarsan5167 2 роки тому +24

    What a fentastic song and lyrics .thanks Deva sir . Ever green song 💞

  • @sangeetharamadoss7292
    @sangeetharamadoss7292 3 роки тому +19

    Intha songs la ketkum pothu spb sir innum uyiroda irukura mathiri iruku. 😭😭😭😭

  • @rkrishna174
    @rkrishna174 2 роки тому +9

    Simply mesmerising from SPB and Chithra. Love the facial expressions and body language of the heroine. So naive and beautiful!

  • @jeniferrjjeniferrj434
    @jeniferrjjeniferrj434 4 роки тому +86

    Semmma song pa.. spb uncle chitra aunty..... vera level🌷🌷🌷🌷🌷🌷

  • @ManojManoj-qh2li
    @ManojManoj-qh2li 3 роки тому +19

    Spb sir chitra ma combo always super 👍👍 Miss u spb sir ❤️❤️

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 3 роки тому +18

    Beautiful melody by Deva sir

  • @sridharram687
    @sridharram687 2 роки тому +7

    Vijay is so cute and innocent face...awesome

  • @elavarasana1924
    @elavarasana1924 6 місяців тому +1

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤அவளை நான் உயிர் இருக்கும் நினைத்துக்கொண்டு தான் இருப்பேன்🎉🎉🎉🎉🎉

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 5 років тому +100

    கண்ணும் கண்ணும் கலந்தனால் கண்ணன் மனம் கவி பாட இன்னும் இன்னும் வேன்டுமென்று ராதை மனம் எனைத்தேட தேவாவின் தேனிசை இனிமையான மெலடி

  • @elangovanelango7839
    @elangovanelango7839 3 роки тому +8

    எனது அன்பு தளபதி.....

  • @johnl535
    @johnl535 2 роки тому +12

    இந்த பாடல் 1989 ல் இளையராஜா இசையில் வெளிவந்த வாத்தியார் வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் பெண் கேட்டு செல்லும் காட்ச்சியில் வரும் BGM.

  • @sathish30
    @sathish30 2 роки тому +7

    90s golden song
    Enne oru melody deva sir
    Watching 2022 same feel

  • @ragunatharaj5194
    @ragunatharaj5194 Рік тому +7

    90s kids all time favourite song 👆👍❤️

  • @medavi18
    @medavi18 3 роки тому +12

    Look at his expression in 1.47.. loved this VJ which we cant see anymore

  • @akilandeshwarichandramouli6627

    My favorite❤❤❤❤❤❤ tacing Nice song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹 CHITA amma❤ I love you❤❤❤❤❤❤❤😘 my❤❤ tacing sweet brother vijay anna🌹

  • @sandhiyasanthosh4515
    @sandhiyasanthosh4515 5 років тому +37

    அருமயான பாடல் varigal👌👌👌👌all time my favorite song 👍👍👍👍👍👍👍

  • @rajeswarynadarajan8347
    @rajeswarynadarajan8347 Рік тому +8

    Missing this vintage Vijay...I was crazy for him then..

  • @deborahdeborah7379
    @deborahdeborah7379 3 роки тому +25

    எனக்கு மிகவும் பிடிந்த பாடல்♥♥♥♥

  • @amuthapriya3187
    @amuthapriya3187 3 роки тому +9

    old is gold .nice music .nice song.90s

  • @ajviews4946
    @ajviews4946 5 років тому +71

    One of the Best Music By Deva Sir

  • @Nirujan2010
    @Nirujan2010 4 роки тому +9

    SPB. பாடல் அருமை..

  • @deepikasaravanan7529
    @deepikasaravanan7529 4 роки тому +11

    ilayathalapathy eppavume super

  • @anusreeka.513
    @anusreeka.513 Рік тому +1

    My favourite hero my favourite melody song super 🥰🥰❤️👌👌💖💖💖💖💖💖

  • @sivapriya6198
    @sivapriya6198 3 роки тому +8

    இனிமையான மெலடி 👌👍

  • @kumarkumarvimala8320
    @kumarkumarvimala8320 2 роки тому +1

    Eanakku romba pidiththa paadal.😍🥰🌹🌷💝💞

  • @VIJAY-ww7ty
    @VIJAY-ww7ty 5 років тому +41

    விஜய் ❤❤❤

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 роки тому +1

    2022 ...ketkum podhu ..innum fresh as a... Irupathu pola oru unarvu.. Tq sbp... Chira amma.... 👌

  • @senthamizhselvisenthamizhs7157

    Always ❤️ this song

  • @நிவேதாராகவன்
    @நிவேதாராகவன் 3 роки тому +127

    90's 90's தாங்க,

  • @sachinvirat4106
    @sachinvirat4106 7 років тому +27

    Director : R.Sundarajan movie

  • @prabhathemescovai2988
    @prabhathemescovai2988 4 роки тому +11

    One of my favourites of deva sir

  • @dileepkumar-jl7rx
    @dileepkumar-jl7rx 2 роки тому +5

    My Evergreen melody song of Thalapathy

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 4 роки тому +41

    2020 still my favourite song.

  • @balakumar5923
    @balakumar5923 Рік тому +3

    ilove my song ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivashanth4725
    @sivashanth4725 3 роки тому +12

    இந்த பாடலை 3 தடவைகளுக்கு மேல கேட்டவர்கள் ??

  • @kartic_vision_tamil005
    @kartic_vision_tamil005 Рік тому +17

    என்றும் அழியாத வரிகள் ........✍️🙌❤️

  • @VenkateshVenkatesh-wn6ie
    @VenkateshVenkatesh-wn6ie 3 роки тому +2

    My favorite favorite favorite favorite favorite favorite favorite song 🥰🥰🥰😘😘👍👍

  • @arunasurya1244
    @arunasurya1244 3 роки тому +17

    Sweet voice chitra amma and spb sir ❤️

  • @rajilakshmi2560
    @rajilakshmi2560 2 роки тому +2

    மோதலுக்கு பின் காதல் அருமை. I like very much this film and vjy.

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 роки тому +6

    2:37 சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி

  • @shameem8293
    @shameem8293 2 роки тому +2

    Spb sir n Chitra amma voice is beautiful 90s kids song

  • @krishanjaykumar8056
    @krishanjaykumar8056 3 роки тому +7

    All time favorite song... ❤❤❤❤

  • @rohinirohini2650
    @rohinirohini2650 2 роки тому +1

    My fav song happen some feeling can't explain

  • @waheedaabangsa-jayah9301
    @waheedaabangsa-jayah9301 2 роки тому +4

    Beautiful song that I can listen all the time.

  • @vknesh0508
    @vknesh0508 6 років тому +20

    Still listening 2018

  • @vijayragav7785
    @vijayragav7785 4 роки тому +19

    I like Vijay's acting in this even though he did not express innocent in his face much

  • @tamilganesh261
    @tamilganesh261 3 роки тому +3

    I love vijay and heroine, background and beautiful camera work..

  • @varshamenu5185
    @varshamenu5185 11 місяців тому +1

    I love this song ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Indiadonesia
    @Indiadonesia 5 років тому +4

    One of the all time fav in my list. SEPTEMBER 2019 ?

  • @KannanKannan-fr3zz
    @KannanKannan-fr3zz 3 роки тому +3

    Chithraa amma balu sir vere nice semma

  • @mohamadjinna9710
    @mohamadjinna9710 3 роки тому +4

    Such a Nice movie from sundararajan. Nice feeling

  • @muruga4989
    @muruga4989 Рік тому +1

    My 9os favorite song thank you deva sir❤

  • @ChandraKumar-mq5jt
    @ChandraKumar-mq5jt 3 роки тому +3

    மனதை மயக்கும் இசை

  • @kannangsekar6712
    @kannangsekar6712 5 років тому +2

    கண்ணும் கண்ணும் கலந்து நாளை கண்ணன் மனம் கவி பாட இந்த வரிகள் எனக்காக யாராவது பாடுவார்களா என்று ஏங்கும் என் மனம் Because iam single now agu2019

  • @vaishnavim7047
    @vaishnavim7047 5 років тому +15

    love u chithramma semma voice

  • @vigneshn5225
    @vigneshn5225 3 роки тому +1

    Spb super

  • @kavithag5203
    @kavithag5203 2 роки тому +3

    Always my favorite song...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 роки тому +2

    Chitramma arumai

  • @jijiraj9312
    @jijiraj9312 4 роки тому +8

    2020 february.... Suprb feelings..

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 3 роки тому +5

    All time favourite song ❤️

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 2 роки тому +7

    Music by Deva. And by the way, Deva is great too..

  • @tdeepa9675
    @tdeepa9675 2 роки тому +1

    சூப்பர்.சாங்

  • @sangeethajaya8331
    @sangeethajaya8331 3 роки тому +8

    Vijay looks are so cute...💙💙💙,ungalukum cute ah irruntha oru like podunga.....😇

  • @kannang.kannan4950
    @kannang.kannan4950 4 роки тому +5

    Niladai entrathu ul manathu song paakka,😍😍😍😍

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Місяць тому

    It's my Most fav ever green thalapathi Vijay king fabulous song mind blowing especially lyrics was heart touched memerzed and stunning loved it wat to say stylish smiley and his expression extraordinary love you from Sri Lanka my dear Vijay ❤️🤗❤️

  • @b0502127
    @b0502127 3 роки тому +10

    romantic appearance vijay in this era is more nice to see compare to current action block buster vijay

    • @medavi18
      @medavi18 3 роки тому +1

      Yes agreed...miss this romantic VJ very much

  • @அசுகவின்ஆத்விகா

    சித்ரா அம்மா sp ஐயா வாய்ஸ் so ஸ்வீட்