ராஜாமுகமதுவையே சோதனை செய்து பார்க்கும் வள்ளி அர்ச்சணாதேவி | தோளூர் | KS MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 33

  • @chinnuk4096
    @chinnuk4096 2 роки тому +2

    நாடக உலகின் பொக்கிஷம் போற்றி பாதுகாக்க வேண்டும் நன்றி

  • @ChandranK.chandran
    @ChandranK.chandran 2 місяці тому +1

    Raja Mohammed super voice K chandran STS Andaman Bamboo flat

  • @திருக்கோனார்
    @திருக்கோனார் 3 роки тому +11

    ராஜா முகமது அப்பா அருமையான குரல்வளம் மிகவும் திறமைசாலி

  • @pandianthenpandian8894
    @pandianthenpandian8894 3 роки тому +1

    ராஜாமுகமதுஅயீயாவிற்கு வாழ்த்துகள்...அருமைகுரலீவளம்

  • @bulletbala3637
    @bulletbala3637 3 роки тому +5

    அர்ச்சனா devi amma ungala nan தேடிகிட்டே இருதேன்... எத்தனை வள்ளி கள் இருந்தாலும் உங்கள மாதிரி தர்க்கம் பண்ண முடியாது... super

  • @baskarann8457
    @baskarann8457 3 роки тому +1

    Raja Muhammad,his voice like Nagoor Hanifa voice.
    Best wishes

  • @pulikuttiraja3419
    @pulikuttiraja3419 3 роки тому +3

    ராஜாஅப்பா நூருஆண்டுவாழ்க அவர்பெயர்நாடககலைஇருக்குவரை ஒலிக்கட்டும்

  • @PK-st5xt
    @PK-st5xt 3 роки тому +7

    நல்ல மனிதர் ... வாழ்க உம்முடைய புகழ் பல்லாண்டு...

  • @chellapandi3449
    @chellapandi3449 3 роки тому +2

    ராஜாமுகமது மாமா பட்டு சுப்பர்

  • @kathirvelnkumar1645
    @kathirvelnkumar1645 3 роки тому +4

    ஐயா தாங்கள் இன்னும் பல காலம் நாடக கலையில் நடிக்க ஆண்டவன் அருள் புரிய
    வேண்டும்!

  • @t.n.6349
    @t.n.6349 3 роки тому +6

    நாடக கலை என்பது ஆயக்கலை 64 கொண்டது இந்த நாடகக் கலையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது ராஜபாட்டை நடிக்கும் ராஜா முகமது அவர்கள் மிக அருமையாக இந்த பணியைச் செய்து கொண்டிருக்கிறார் அப்படி இருக்கும் பொழுது சில டான்ஸர்கள் மணிமேகலையில் கைமீறிப் போய் கொண்டு இருக்கிறார் இது கண்டிக்கத்தக்கது திறமையான டார்ச்சர் தான் இருந்தாலும் சில அருவருப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் இந்த பதிவை அவருக்கு தெரிவிக்கவும்

  • @swamysa5696
    @swamysa5696 3 роки тому

    அருமை அப்பா உங்கள் குரல் வளம்

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 3 роки тому +7

    மாமா ராஜாமுகமதுவை ஜெயிக்க நாடக உலகில் ஆள் இருக்கா அவர் பாட்டுக்கு நிகர் உண்டா மேடையில் அவரை அவமானப் படுத்தும் விதமாக ஒருவர் நடந்துகொண்டார் அன்பளிப்பு இருவருக்கும் கொடுக்க வேண்டும் சிங்கம்போல் மேடையில் கர்சித்து கொண்டு இருக்கிறார் அவருக்கு அன்பளிப்பு தராதது எனக்கு வருத்தமாக இருக்கிறது

  • @kalaiyarasant8921
    @kalaiyarasant8921 3 роки тому

    SuparAkka 👍

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 3 роки тому +2

    Super

  • @a.murugana.murugan6740
    @a.murugana.murugan6740 8 місяців тому

  • @sivabharathi846
    @sivabharathi846 2 роки тому

    Kural supper semma

  • @BalaBala-fn3ui
    @BalaBala-fn3ui 2 місяці тому

    💕🙏

  • @karthikeyan3043
    @karthikeyan3043 3 роки тому +1

    Nice appa

  • @amirthalingamamir4301
    @amirthalingamamir4301 3 роки тому

    7th arumai

  • @NagarajNagaraj-hf2mn
    @NagarajNagaraj-hf2mn 3 роки тому +4

    அய்யா இந்த கலையை அடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுங்கள்

    • @dsnew6747
      @dsnew6747 3 роки тому

      Epa mobile than nadagam yaru paguraga

    • @dsnew6747
      @dsnew6747 3 роки тому

      I like tamil nadagam

  • @dsnew6747
    @dsnew6747 3 роки тому

    Amma nice

  • @dhananjeyanrajasekar6840
    @dhananjeyanrajasekar6840 3 роки тому

    Rajamuhamedh iyya number kidaikuma avar kita pesa mudiyumna

  • @MuthuPandi-jw6jd
    @MuthuPandi-jw6jd 2 роки тому

    Super