Vetrivel Tamil Movie | scenes 09

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2019
  • Vetrivel Tamil movie features Sasikumar, Prabhu, Nikhila Vimal and Viji Chandrasekhar. Directed by Vasantha Mani, music by D Imman and produced by Subaskaran Allirajah. Vetrivel Tamil movie also features Ananth Nag, Miya George, Ilavarasu, Thambi Ramaiah among others.
    #vetriveltamilmovie #sasikumar #thambiramaiah #imman
    Star Cast: Sasikumar,Prabhu,Nikhila Vimal,Viji Chandrasekhar, Ananth Nag,Miya George,Ilavarasu,Thambi Ramaiah
    Directed by: Vasantha Mani
    Produced by: Subaskaran Allirajah
    Music by: D Imman
    Cinematography: S R Kathir
    Edited by: A L Ramesh
    Release Date: 22 April 2016
    "Enjoy the best of Tamil & Malayalam movies now on Simply South - bit.ly/SimplySouth
    Download our app to watch movies, video songs, scenes, and much more on your
    Android - bit.ly/2JFMMsj
    Apple - apple.co/2uuvXpG
    Connect with Simply South Online:
    Like Simply South on FACEBOOK: bit.ly/SSouthFacebook
    Follow Simply South on TWITTER: bit.ly/SSouthTwitter
    Follow Simply South on INSTAGRAM: bit.ly/SSouthInstagram "

КОМЕНТАРІ • 337

  • @karunanithi9337
    @karunanithi9337 3 роки тому +630

    100ஆயிரம் முறை பார்த்தாலும் சலிகாத சீன் வாழ்த்துக்கள்

    • @yogeswarirajendran5875
      @yogeswarirajendran5875 2 роки тому +9

      சலிக்காத*

    • @meeyalagan2947
      @meeyalagan2947 2 роки тому +8

      Nijam

    • @balukw8539
      @balukw8539 2 роки тому +6

      Salikathu thaan.Enna arumayana seen.

    • @thiyagarajanraja4912
      @thiyagarajanraja4912 2 роки тому +2

      Correct
      Bro

    • @abuabu9460
      @abuabu9460 2 роки тому

      @@yogeswarirajendran5875 ff5fffffffffffffffcfffffffff5ffffffffffffffffffffffffffffffffff5fffcffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff5fffffffffffffffffffffffffffffffffffffffff5fffff5fffft5f5f55fff5fffffff5f5ffffff55ffffffcf5ff55fff5f5ff5fff5fffcff5ff5ffffftffff55ffffffff5f5tffff5f5ff55ff5ff55ff5f5ffffff5f5ffff 55fff5ff5ff5f5ff5fft 5ff55fff5ff55ff55fff5f55ff5f5ffftff55f5ffftff5f5c5fffffffff5ff5f5ftf5t5f555f f55fff5f5f55tfff5f55f5t5f5f5f5f5f55f55ff5f55f55f5f5f5fffff5ff5f5f55f55f555555tt5ff5f55f555f5ff55f5fff55fft 5f55f5ff55f5f5f5f5ff5ffff5ff555f5f5ff5ff5fcf5ff5fttfffftff5f5f5f55f5f 5f5555f55f5f5f55ff5ff555tf5ff55f5f 5f55f5ff55fff5f55f 5f5f5ff5fff555f5f5ff555f5f55f55t55f555f55fff5f5f55f5f555555555f555f555fff55ff555f5f555f5f55ftf5 ffffff55f55555ff55f5555f5ff555f5fff55f55fff555f55555f5f55f5f55f5555ft5f55ff55ff5f5f55c5f5fff55c5f5fff55f5fcf5ffff55f5f5fff5ff5f55ftf55f55f555ff5ff5f5ff55t55f5f55ff5tf5ff55f55f5555f5f5fff555ff5f5ff5555f55f55ff5f5f55ff5 f5555ff5ff5f5f5555ff5f555ft5f5ffft5 5ff5f5f55ff555f5 5f5555ff55555f55f55f5555f5f555555f5f55ff55f55ftf5f55ff55ff555f5f55ff55f5f5f55f5f555ft5f5ff55f5f5fff55f5f55f5f555f5f5ff55f5555f5ff5ff5f55f5f55ff55f5f5ff555555f5f5ff5f555f555f5t5f55555f5f5f5t555f5ff5f55f5f5f55f5f5f5t5f5f55f5555f5f55cf5f5f5f555f555 5f55ffff5f5f5ff5ff5f5f5f555f55655f5f555f555f55ff5ff55f5fff555f555555ff55555f555f5f5f5ff55555tf55f555f5f5555555ff f5555555555555555f555555ff55555555f5555555555f55f55f5f5555f5fff5f5555f5f55f5fff5f555ff5f55f5ftf55ff555ft5555555ff55f5555f5f555555f55f55555555555t5f555f555f5555f5555555555f55f55f5f55f555f5f55f55555f5tff55555f5ff5555f555f555f555ff55f5f5f5f55ff555555f555f55555555555f555555f55555f5ff5f5555f555555f5555tf5f5f555555555555555555555f55fftf5555c55ff5f5f5ff5t5f55ff5f555f5555f5f5555555f55555f555555555f5fff55f5ff5f555f5f555f5f55f55f5f5t5f55f555ff5fff5f5f55f5ff55f5f555ff55555f55f5f555f5fggjkjk55f55f55555ff5f5f55555f5555f5f5f5f555f555f5ff555555f5f555fc55555f5f5f55556555f5f55555 f5f555f555555f55f55f5555f555555ff5555f55f555f5f5f5f5f5555f5f55555f555f5555f55f5f555f55f55ff55555f5f555555f55f555f5f5tf555555f555f5f55ff55f555f5f5f555ff55f5t5ff555fff5f555f555f5555ff5f5555f5555f5f5f5f5fff5tff5ff55f5f55ff55 f5ff55f555f5ff5ff555f5f55f5f55f5ff555f5f5ffffffffff5f5f5f55fff555fffff5fff5fff5fffff5fffffftttfffff5ffff55tfff55fffff5ttff555555f5f5f5ttf5tff5f5f55fff55fffff5f5f5tf5f5ff55t5fffffffff5fff5f5f5fff5ffffffffff55fff5ffffff5ffff5ffftfffffffffff5fff5ffffffff5fffffffffffffffffffffffff5f5ffffffffff5555fffffffff5ffffffffffffffffffffff5f5ffffffffffffffffffffffff5ffffffff

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 2 роки тому +195

    பல ஆயிரம் தடவை பார்த்தாலும் மனதை பிளந்து எடுக்கும் காட்சி வசனம் அப்பப்பா
    நெஞ்சை தொட்டடுவிட்ட அருமையான திரைப்படம் கூற முடியாது உண்மையின் நிதர்சணம் சொல்லிக்கொண்டே போகலாம்

  • @selvamdks2147
    @selvamdks2147 2 роки тому +55

    இந்த ஒரு சீன் கண் கலக்கும் பாக்குறவங்களுக்கு 😭😭😭😭😭 i miss you

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 роки тому +263

    இந்த சீன் மட்டும் நான் பல முறை பார்த்தேன்

  • @viewperfect3588
    @viewperfect3588 4 роки тому +292

    நீ என் வீட்டு மருமக டி , இந்த ஒரு வசனம் போதும் அனைத்தும் அடக்கம்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Рік тому +28

    நீ என் வீட்டு ம௫மொவடி....காட்சியமைப்பு வசனம் 👌👌👌👌👌மிகசிறப்பு....
    பல முறை பார்த்து ரசித்த காட்சி...

  • @srikanthvijayakumar2354
    @srikanthvijayakumar2354 3 роки тому +155

    This scene separately deserves a oscar award from the industry.

  • @karunaharan7633
    @karunaharan7633 4 роки тому +131

    நான் இதை பல தடைகள் பார்த்தேன் என் இதயம் உடைந்து அருமையாக காட்சி

  • @pollathava372
    @pollathava372 Рік тому +21

    அற்புதமான காட்சி இயக்குனருக்கும் இக்காட்சியில் நடித்தவர்களுக்கும் வாழ்த்துகள்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 роки тому +18

    அருமையான படம் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு உண்மையில் கண்ணீர் வந்து விட்டது இந்த சீன் மிகவும் பிடித்த சீன் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @cjstubejackofalltrade1551
    @cjstubejackofalltrade1551 2 роки тому +92

    No matter how many times you watch this it brings tears to your eyes

  • @gowthamkarthick8045
    @gowthamkarthick8045 2 роки тому +15

    Mostly like this dialogue ; ஒட்டி கிட்டு வந்தவளக்கு கட்டிகிட்டு வந்தவன் பேரு கூடவ தெரியாது...💯

  • @fadl5615
    @fadl5615 2 роки тому +9

    எத்தனைகேடி தடவை பார்த்தாலும் சலிக்காத சீன்👍👍🌷🌷🌷🌷

  • @babugnair7510
    @babugnair7510 4 роки тому +83

    mother and daughter-in-law scene...really heart touching ..well done all..

    • @manumanumohan7112
      @manumanumohan7112 4 роки тому

      Mm ana athkum dislike

    • @savineshrao3900
      @savineshrao3900 2 роки тому

      Some of like me not get good mother also then mother in law and this daughter in law is good

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 2 роки тому +14

    The courier scene @4:38.. "Unga payan peru Vetrivel ah??" 😢😭😢😭😢😭😢😭 Best story writing of the decade..

  • @chandrarajahsuppiah5915
    @chandrarajahsuppiah5915 2 роки тому +6

    இந்த திரைப்படத்தில் யாரும் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். இது ஒருகாவியம். ஏதோ எங்க வீட்டுக்கு பக்கத்தில் நடந்ததை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது. மிகவும் அருமை.

  • @shaamini_
    @shaamini_ 4 роки тому +155

    enake rombeh pidicheh ore movie also this scene really felt my heart. more thAn 15times I watched .💞💞

  • @ublbuildingtemp7983
    @ublbuildingtemp7983 Рік тому +13

    Acting of Nikila Vimal was so perfect

  • @madhivathanan1423
    @madhivathanan1423 4 роки тому +109

    I saw many times when ever saw this scene I really felt my heart. I like so much

  • @J.Hanish.2019
    @J.Hanish.2019 2 роки тому +3

    அருமையான படம். சசிகுமார் படம் பெரும்பாலும் நல்ல கதை கொண்டது. இந்த படத்திற்கு சசிகுமார் மற்றும் பெற்றோர்கள் நடிப்பு அருமை.

  • @prabagardarman7553
    @prabagardarman7553 3 роки тому +7

    I never see such beautiful dialog mother in law....awesome..thats mother hood teach by our great grandparent's...lovely

  • @mugineruppu2982
    @mugineruppu2982 6 місяців тому +1

    உண்மைதான் நண்பா பார்த்து முடித்தும் இன்னும் பார்க்க தோணும் காட்சி 😘🔥🔥🔥🔥❤️

  • @SuperChelliah
    @SuperChelliah 4 роки тому +14

    Real man simple words,great music,what a movie.

  • @fadl5615
    @fadl5615 2 роки тому +5

    என்ன இருந்தாலும் தவுலு இசை வேற லெவல்

  • @peaceandharmony4062
    @peaceandharmony4062 2 роки тому +29

    I've watched this scene many times, but I don't feel bored. Remarkable scene in the movie 🎥. 💯💯💯💯💯💯💯💯💯

  • @ganesanmarimuthu2628
    @ganesanmarimuthu2628 Рік тому +11

    சாரதம்....heart melting scene..

  • @rishilie7683
    @rishilie7683 4 роки тому +62

    This is will be the unfogetful scene forever...awesome

  • @vidhyavidhya3290
    @vidhyavidhya3290 2 роки тому +12

    6.16 to 6.22 sema timing...it shows the understanding between that father and mother...

  • @varahiammachennel
    @varahiammachennel 4 роки тому +31

    If all mamiyar like this all marumagal will be happy

  • @MrSri-gx6op
    @MrSri-gx6op 4 роки тому +45

    One of my favourite movie

  • @punithap9356
    @punithap9356 3 роки тому +41

    One of the best emotional scene

  • @nesandennis2715
    @nesandennis2715 4 роки тому +20

    Watching this repeatedly only for Illavarasu acting

  • @uma2712
    @uma2712 4 роки тому +25

    Most fav scene in this movie , this kind MIL and FIL are very rare.

  • @priyaammu1770
    @priyaammu1770 2 роки тому +6

    104 வது முறை பார்க்கிறேன் இந்த சீன் 👍❤

  • @rrajaratnam
    @rrajaratnam 3 роки тому +15

    ulle vaa - voice modulation. crafted scene. watched 100's of times. our culture!! Background score is epic!!

  • @santhoshkumar926
    @santhoshkumar926 Рік тому +6

    Movies like this, no high budget, no top actors, no unnecessary song, fight, vulgar scenes. But movie super 🔥 💥

  • @benswami3197
    @benswami3197 4 роки тому +15

    Suuuuuuuper acting by the heroine.great story.

  • @dsdeva5451
    @dsdeva5451 4 роки тому +75

    இந்த சீன்ல வர்ற மாதிரியாவது 90 kid'sஆன எங்களுக்கு Marriage நடக்குமா 😫😫😁

    • @THIRUVAAN
      @THIRUVAAN 4 роки тому +7

      Mrg nadakumangrathe doubt ....ipdi nadakkanumnu unaku aasayaaa...

    • @dsdeva5451
      @dsdeva5451 4 роки тому +1

      @@THIRUVAAN fact fact 😁😁😭😭

    • @sujiqatar7068
      @sujiqatar7068 4 роки тому +3

      😃😃😃😃😃vaaippilla raaja vaaippilla

    • @Hisbulla
      @Hisbulla 3 роки тому

      Ninapu ta pulapa kedukum 😁😅😅😅😅😁😁😁😁😁😁

    • @radhakrishnanponnuswami2451
      @radhakrishnanponnuswami2451 3 роки тому +3

      நண்பா இது படம் தான் ஆன வாழ்க்கையில் நடக்க வாய்ப்பு இல்லை நானும் 90' கிட்ஸ் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை

  • @Disha87
    @Disha87 Рік тому +1

    ...ஏய்ய் சாரதா...🥰🥰🥺🥺
    பசுபதி & ரேணுகா காம்போ அல்டிமேட் இந்த சீன்ல
    பல தடவை பாத்தாலும் சலிக்காத சீன்

  • @ayyavelayutham3128
    @ayyavelayutham3128 Місяць тому +1

    @1:02 super dialogue Sasikumar!! 😂😂

  • @ammuammu1772
    @ammuammu1772 3 роки тому +34

    How many times I watch this scene I really like , that mother in law act was super

  • @sarathraja4955
    @sarathraja4955 Рік тому +3

    Gifted sons...to have such a wonderful parents........

  • @nikhilsasidharan9720
    @nikhilsasidharan9720 4 роки тому +19

    Hey sarada 😍😍

  • @syedyasin5978
    @syedyasin5978 Рік тому +1

    எனக்கு பிடித்த ஸீன், பல தடவைகள் பார்க்க கூடியது

  • @maniyarasant8
    @maniyarasant8 4 роки тому +20

    What a scene, just speechless

  • @velu1286
    @velu1286 9 годин тому

    எனக்கே தெரியவில்லை எத்தனை முறை இந்த காட்சியை நான் பார்த்துள்ளேன் என்று...

  • @vikramv1275
    @vikramv1275 Рік тому

    சரியான சீன், அப்பா அம்மா நடிப்பு வேற லெவல்

  • @kannan4294
    @kannan4294 4 роки тому +23

    I watched this scene more then 100 times

  • @asminasmin9378
    @asminasmin9378 Рік тому

    எனக்கு ரொம்ப பிடித்த சீன் பார்க்கும் போதெல்லாம். என் கண்களில் கண்ணீர் வரும் அருமையான காட்சி 100தடவை பார்திருப்பேன். அஸ்மின் குவைத் ஸ்ரீலங்கா.2022.10.25

  • @sadhamhusaain795
    @sadhamhusaain795 3 роки тому +8

    100+ times i watch it sean😍

  • @user-tx1cw3rp3h
    @user-tx1cw3rp3h 26 днів тому

    நல்ல கதை,அனைரும் நல்ல நடிப்பு.

  • @devahsirvatham5778
    @devahsirvatham5778 2 роки тому +1

    A super flim wit a super story. Worth wching a 1000 times.

  • @spmarunkumar
    @spmarunkumar 3 роки тому +2

    Most of us watching this scene more than one time right... thumbs up

  • @rajendranperiyasamy7417
    @rajendranperiyasamy7417 Рік тому +3

    I love the scene

  • @deepakkumararumugam8499
    @deepakkumararumugam8499 4 роки тому +9

    I believe this movie should get award for everyone ..... Direction and story play is really natural especially in this scene...

  • @siraj8371
    @siraj8371 2 роки тому +1

    நான் இந்த சீன் அடிக்கடி பார்போன்

  • @bismiification
    @bismiification 2 роки тому +1

    Semma scene... ethana thadava paaththaalum salikkavey salikkaathu...

  • @frontliner2303
    @frontliner2303 4 роки тому +3

    Naallla tamil padam.... big fan sassi

  • @JanakySNair
    @JanakySNair 3 місяці тому

    Best scene ever . Best movie too. It was this girl, sasi Kumar's parents, Prabu and Prabhu's evil step sister that made this movie great.

  • @niveraj5035
    @niveraj5035 4 роки тому +21

    Ethuna time pathalum kannula thanni varama erukathu intha time

  • @shalinishalini6291
    @shalinishalini6291 4 роки тому +7

    Most of the time I watched this scene👌👌👌

  • @jazeemkhan602
    @jazeemkhan602 3 роки тому +3

    idhu yenga appa, idhu enga amma, idhu en pondati.. wow.... sasikumar

  • @karthickkannan3393
    @karthickkannan3393 4 роки тому +14

    Excellent movie ,

  • @sivaparuthi4844
    @sivaparuthi4844 3 роки тому +2

    அருமையான சிறந்த கதை

  • @unnimammukc8780
    @unnimammukc8780 4 роки тому +8

    Super movie

  • @skynila2132
    @skynila2132 2 роки тому +3

    நிகிலா:உங்க பையன் பேரு வெற்றிவேலா
    BGM 👌👌👌👌
    ரேணுகா : என்னடி சொல்ற... அவன் பேரு கூடவா தெரியாது
    BGM.. ❤❤❤❤
    Then finally
    நிகிலா :நல்லா இருந்த குடும்பத்தில பிரச்சனையா வந்து நிக்குறேன்
    ரேணுகா : நீ என் மருமவடி...
    நிகிலா தோளில் சாய்ந்து அழுவாங்க
    அப்புறம் அழாதவங்க மனுஷனே இல்லை ❤❤❤
    என்னடி சொல்ற னு சொல்லி ரேணுகா முன்னே அடியெடுத்து வைப்பது அவர் கதாபாத்திரம் மருமகளை நோக்கி நகர்வதன் குறியீடாக உணர்கிறேன்

  • @shibutharakan2
    @shibutharakan2 4 роки тому +4

    வெட்டாமல் வெற்றி பெற முடியாதா, அது கேட்டுகேட்டுதான் இளையதலைமுறை வளருகிறது. வரும் தலைமுறைக்கு நல்லதை சொல்வோம்

  • @niranjalaniranjala5740
    @niranjalaniranjala5740 Місяць тому

    Ayul varaikum pathalum salikada. Sean ❤❤❤❤

  • @user-tm3rv3ye8i
    @user-tm3rv3ye8i 3 роки тому +4

    ഈ സീൻ എത്ര കണ്ടാലും മതിയാവില്ല അഖില പൊളിച്ച സീൻ

    • @pachoosworld2098
      @pachoosworld2098 2 роки тому +1

      അഖില അല്ല നിഖില😊

  • @ganesanganesh1301
    @ganesanganesh1301 4 роки тому +11

    Good movie

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 2 роки тому +3

    Sema movie screen play vera level ❤️😘🤗❤️

  • @selvamdks2147
    @selvamdks2147 2 роки тому +1

    மனைவி என்பது இறைவன் கொடுத்த வாரம் படம் பாக்காதவன் பாருங்க

  • @wijithamanel1390
    @wijithamanel1390 8 місяців тому +1

    Its very true how much time I seen this movie

  • @kalithasan7155
    @kalithasan7155 4 роки тому +6

    I like this 👌👌👌scene ❤️❤️❤️❤️

  • @april2714
    @april2714 18 днів тому

    Favourite movie ❤❤❤

  • @saravanakumar7424
    @saravanakumar7424 4 роки тому +8

    Awesome scene and movie

  • @tsivanathan
    @tsivanathan 4 роки тому +6

    Top class movie!

  • @sulaimanshahani1164
    @sulaimanshahani1164 5 місяців тому

    ❤❤❤❤❤பிடித்த காட்சி

  • @kajankajan121
    @kajankajan121 4 роки тому +7

    Sasi anna super acting

  • @Maynaga88
    @Maynaga88 Рік тому +1

    Best scene n always my favourite...

  • @logeswari1688
    @logeswari1688 Рік тому +2

    Lovely scene 😀👌👌

  • @anandvijayapuri
    @anandvijayapuri Місяць тому

    அருமை அருமை
    நடிப்பு

  • @fairoosrox1612
    @fairoosrox1612 4 роки тому +38

    Sasi kumaar movilathan ippati cinlaam paakkalaam

  • @ummerchiku3049
    @ummerchiku3049 Рік тому +1

    ഇതൊരു സൂപ്പർ സീൻ ആയിരുന്നു 🌹👍🏻👍🏻👍🏻

  • @skynila2132
    @skynila2132 2 роки тому

    எனக்கு ரொம்ப புடிச்ச scene... ரேணுகா ஆக்ட்டிங் வேற லெவல்

  • @manakkaraitv6745
    @manakkaraitv6745 4 роки тому +3

    all time favourite movie

  • @munirocks6121
    @munirocks6121 2 роки тому +1

    6.41 goosebumps music .nice imman sir

  • @om-po6fr
    @om-po6fr 10 місяців тому

    Best and brilliantly directed ..so touching movie. The postman dialogue....😢

  • @velu1286
    @velu1286 9 годин тому

    Appa character super...

  • @selvanreelam
    @selvanreelam 3 роки тому +1

    அருமையான திரைப்படம்

  • @prabuprabu9854
    @prabuprabu9854 3 роки тому +5

    Emotional scene,,,😊

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 2 роки тому +2

    Yes best scene watched many times

  • @dhasarathkarthik6287
    @dhasarathkarthik6287 4 роки тому +4

    Super muvi

  • @Jude-lb1cz
    @Jude-lb1cz 2 роки тому +2

    This is 39 times I enjoy this

  • @prakashsabapathy2829
    @prakashsabapathy2829 2 роки тому +1

    Awesome movie ❤️

  • @balukw8539
    @balukw8539 2 роки тому +1

    Ouka payan peyar vettrivella ennaa seennuda.super.

  • @RRSravimaKutty-dx7ku
    @RRSravimaKutty-dx7ku 4 місяці тому

    Yes super

  • @varunam7156
    @varunam7156 3 роки тому +1

    That woman in mother caracter is great actress

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 2 роки тому

    Wonderful movie I love this 🥰

  • @arulkalai6952
    @arulkalai6952 2 роки тому

    What a amazing scene