பாவம் இந்த முதியவர் இந்த வயதிலும் உண்மையை உணரவில்லை.இந்து தர்மத்தில் கடவுள் தன்மையை உணர்வதில் படிப்படியாக பல நிலைகள் உண்டு- ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை இருப்பதை போன்று.உருவ வழிபாடு ஒரு நிலை.அருவ வழிபாடு வேறு நிலை.அதைத் தாண்டிய சச்சிதானந்த நிலை உச்ச நிலை.வள்ளலார் தொடக்க நிலையிலிருந்து சித்தர்கள் அடையக் கூடிய மேல் நிலையை அடைந்தவர்.அவர் இந்து தர்மத்திற்கு புறம்பாக போகவில்லை.அதன் உயர் நிலையை அடைந்து அந்த நிலைக்கு அனைவரும் வர வேண்டும் என்று விரும்பியவர்.திராவிடர் கழகத்திற்கு ஈவேரா பெரியாரைத் தாண்டிய வழிகாட்டிகள் இல்லாததால், இந்து மதப் பெரியார்களை கடத்த முயற்சிக்கிறார்கள் போல.நல்லது.தி.க.வினர் வள்ளலாரின் தெய்வ நம்பிக்கையையும், புலால் உண்ணாமையும் ஏற்றுக் கொண்டால் சரி.
அருள் கூர்ந்துன்னு ...வீரமணி..பேசினார் அருள்.. அருள்.. பயங்கரம்.. நிச்சயமாக.. அருள் உண்டு.. இது... தமிழ் மண்... வீரமணி..அறிய வேண்டும்.. திராவிட மொழியில் வீரமணி. பேசவேண்டும்.
சமதர்ம பொதுவுடமை மலரவவே உலகில் சகலரும் மகிழ வாழ்வர். வாழ்க பெரியார்.
வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர். வாழ்க பெரியார்.😊
தமிழர் அவர்களின் கருத்துக்கள் மிக அருமை 😃🤠🤓👍
பாவம் இந்த முதியவர் இந்த வயதிலும் உண்மையை உணரவில்லை.இந்து தர்மத்தில் கடவுள் தன்மையை உணர்வதில் படிப்படியாக பல நிலைகள் உண்டு- ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை இருப்பதை போன்று.உருவ வழிபாடு ஒரு நிலை.அருவ வழிபாடு வேறு நிலை.அதைத் தாண்டிய சச்சிதானந்த நிலை உச்ச நிலை.வள்ளலார் தொடக்க நிலையிலிருந்து சித்தர்கள் அடையக் கூடிய மேல் நிலையை அடைந்தவர்.அவர் இந்து தர்மத்திற்கு புறம்பாக போகவில்லை.அதன் உயர் நிலையை அடைந்து அந்த நிலைக்கு அனைவரும் வர வேண்டும் என்று விரும்பியவர்.திராவிடர் கழகத்திற்கு ஈவேரா பெரியாரைத் தாண்டிய வழிகாட்டிகள் இல்லாததால், இந்து மதப் பெரியார்களை கடத்த முயற்சிக்கிறார்கள் போல.நல்லது.தி.க.வினர் வள்ளலாரின் தெய்வ நம்பிக்கையையும், புலால் உண்ணாமையும் ஏற்றுக் கொண்டால் சரி.
ஆசிரியர் அய்யா வணக்கம்
அருள் கூர்ந்துன்னு ...வீரமணி..பேசினார்
அருள்.. அருள்.. பயங்கரம்..
நிச்சயமாக.. அருள் உண்டு..
இது... தமிழ் மண்... வீரமணி..அறிய வேண்டும்..
திராவிட மொழியில் வீரமணி. பேசவேண்டும்.
எப்பவும் போல் ஆசிரியர் வீரமணி அய்யா செம பேச்சு. இது திராவிட தமிழ் நாடு
திராவிட தமிழ் நாடா😂...
உண்மை, உண்மை தான் சரியாக சொன்னீர்கள், உண்மையை நன்று நன்றி ஐயா வாழ்த்துக்கள்
❤
அண்ணா... உனக்கு என்ன தெரியும் வள்ளலாரை பத்தி , ஒன்னு வள்ளாலைரை பற்றி என்ன தெரியும். அவர் ஒரு சாதாரண பக்தரா.? 😂😂😂😂😂😂😂
புலால் உண்ணாமை கள்ளுண்ணாமை பற்றி உங்கள் கருத்து
நீங்க பேசறது கூட இருக்கிறவங்களை யாரும் கேட்கவில்லை
Sir,as long as these porrukies exist in Tamil Nadu,no good youth will be in Tamil Nadu.
Aanmigathil naatheegam
உங்க tasmac. மூட கோரி போராட்டம் எப்போது
டேய் ஓசி சோறு😂😂😂....
Avar nathikam padinaara?
Samathuvam paadinaar.
@@palanir7320 Super, you are right
காக்கானுக்கு ஓசி ஓசி பிரியானி போடவும் பெரியார் பொண்டாடியை கட்டி வைக்கவும்