திருமந்திரம் பெருமை - சிறந்த சொற்பொழிவு - Thirumanthiram Perumai - Best Devotional Tamil Speech

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 315

  • @goldthayathu3493
    @goldthayathu3493 3 роки тому +36

    அய்யா உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை ஆன்மீகம் பயனம் சென்றுக்கொண்டே இருக்கும்

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +4

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @rajeshrajesh-jl6ci
    @rajeshrajesh-jl6ci 2 роки тому +4

    இனிது இனிது அறிவுள்ளோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது! ஐயாவை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @MUTHUKUMAR-kx4bw
    @MUTHUKUMAR-kx4bw 3 роки тому +9

    மிகவும் அருமையான சொற்பொழிவு, திருமந்திரத்தை பற்றி அருமையான விளக்கம்... திருவடி வணங்கி மகிழ்கிறேன்......ஓம் நமச்சிவாய

  • @manikandank3313
    @manikandank3313 3 роки тому +16

    மிக மிக சிறந்த சொற்பொழிவு.. தங்களுக்கு அடியேனின் நன்றிகள்.. வாழ்க நீடூழி.. வளர்க தங்கள் தமிழ் தொண்டு..

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +4

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

    • @muthuindira3387
      @muthuindira3387 3 роки тому +1

      Very nice speech

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      @@muthuindira3387 இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

    • @avinashrrs
      @avinashrrs 3 роки тому

      On try

    • @ambalatharasu3360
      @ambalatharasu3360 3 роки тому +1

      Arasu

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 10 місяців тому +2

    😊 Siva Siva

    • @kelaayo
      @kelaayo  10 місяців тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @umasankar4807
    @umasankar4807 Рік тому +2

    என்ன தவம் செய்தேன் இறைவா இந்த நிகழ்ச்சியை நான் காண பாக்கியம் செய்தேன்,

  • @poongothaisrikaran7848
    @poongothaisrikaran7848 3 роки тому +7

    மிகவும் அருமையான விளக்கம் கேட்டுப்புண்ணியம் அடைந்தோம் இதுவும் அவனருளே ஓம்நமச்சிவாய

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @retnamv2672
      @retnamv2672 3 роки тому +2

      👏👏👏🤲🤲🤲👌👌👌👌👉👉👉🤝🤝🤝

  • @poongothaisrikaran7848
    @poongothaisrikaran7848 3 роки тому +12

    பேராசானுக்கு மிகப்பெரிய நன்றியும் வணக்கமும் எவ்வளவு பெரிய த்த்துவத்தை விளக்கியுள்ளீர்கள்

    • @homeshkanna902
      @homeshkanna902 Рік тому

      ஐயா உங்களுக்கு இவரைப்பற்றி தெரிந்தால் தயவுசெய்து விவரங்களை பதிவு செய்யுங்கள் நன்றி

  • @stephenbabu4441
    @stephenbabu4441 3 роки тому +11

    அருமையான. விளக்க சொற்ப்பொழிவு அருமை நன்றி ஐயா.

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 3 роки тому +6

    ஐயா உங்களின் சொற்பொழிவு மிகவும் நெகிழ்வாக உள்ளது
    மீண்டும் மீண்டும் கேட்க துண்டுகிறது

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @dhanapradhanprabhu149
    @dhanapradhanprabhu149 3 роки тому +17

    அய்யா திருமந்திரம் பற்றி அருமையான விளக்கத்தை கூறி சிவ வழிபாட்டை அறிவுறுத்தி சுலபமாக இறையை அடைய வழி வகுத்து கொடுத்து உள்ளீர்கள். மிக்க நன்றி அய்யா. திருமந்திரம் 4ம் 5ம் தந்திரமும் வாங்கி நெடுநாள் ஆகியது. இதன் சிறப்பை தங்கள் மூலம் உணர்ந்து நெகிழ்ச்சியுற்றேன். நன்றி

  • @subahmohan9578
    @subahmohan9578 3 роки тому +4

    அருமையான பொழிவு ஐயா அற்புதம் ஐயா
    திருவடிவணங்கிமகிழ்கிறேன்ஐயா
    சிவசிவசிவசிவசிவ
    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @kalaiyarasi4623
    @kalaiyarasi4623 3 роки тому +11

    மிகத் தெளிவான, எளிமையான உரை. திருமூல தேவ நாயனாரை என்றும் சிந்தை செய்வோம்🙏🙏

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @murugaiyanmurugaiyan4779
    @murugaiyanmurugaiyan4779 3 роки тому +8

    உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை ஆன்மீகம் இருக்கும்.....
    பயனம் சென்றுக்கொண்டே இருக்கும்.... இருக்கும்........ ஆன்மீகம் இருக்கும்....

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @quotozmusic5696
    @quotozmusic5696 6 місяців тому +1

    என் குரு திருமூலர். அவர் ஒழுக்கங்கள் மற்றும் ஒழுக்கத்தின் கருத்துக்கள் உலகத்தை விட பெரியது. ❤❤❤

    • @kelaayo
      @kelaayo  6 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @edaiyurr.v.manimaran9620
    @edaiyurr.v.manimaran9620 3 роки тому +4

    திருச்சிற்றம்பலம் சிவ சிவ நமசிவய நன்றி நல்வாழ்த்துக்கள் அண்ணா தங்களின் திருமந்திரம் உரை மூலம் "வீடுபேறு அடைய முடியும் என்ற நம்பிக்கை என்னுள் எழுந்தது. வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன், வாழ்க சிவமுடன் திருச்சிற்றம்பலம்.

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 3 роки тому +18

    அய்யாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. தமிழர்களின் நிலை பற்றிய விபரங்களைக மிக மிக தெள்ளதெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்....

    • @pvasantha1695
      @pvasantha1695 2 роки тому

      அய்யாவின்,,,திருமந்திரவிளக்கமும்,,இறுதத்துவத்தையும்,,என்னை,கேட்க,,,,வைத்த,இறைவன்,,,திருவடிகளுக்குஆத்மார்த்தஇதய,சமர்ப்பணம் நமசிவாய

  • @namasivaya3714
    @namasivaya3714 2 роки тому +3

    அருமையான மிக எளிமையான அதே நேரத்தில் துணிவான விளக்கம்... அய்யா அவர்களுக்கு நன்றி

    • @kelaayo
      @kelaayo  2 роки тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @n.velmuruganmurugan2391
    @n.velmuruganmurugan2391 3 роки тому +17

    இந்த சொற்பொழிவை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
    இது போன்ற பக்தி சொற்பொழிவு
    கேட்பவர்கள் பெரும் பாக்கியசாலிகள்.
    அன்பே சிவம். ஓம் நமசிவாய

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @Paruthi.618
      @Paruthi.618 2 роки тому +3

      உண்மை தான்.. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்

    • @rameshkuppan4998
      @rameshkuppan4998 Рік тому +1

      Kodana Kodi Nandri Ayya
      Vazhga pallandu

    • @umayaparvathi3115
      @umayaparvathi3115 Рік тому +1

      ​@@kelaayoqqp0😊qq0æ

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 3 роки тому +2

    ஐயா என் சிவபெருமானே எனக்கு அருள்வது போல் உணர்கிறேன்

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sthapati
    @sthapati 3 роки тому +15

    மிகவும் அருமையான சொற்பொழிவு, திருமந்திரத்தை பற்றி அருமையான விளக்கம் உண்மை,🌹🌷🌺🕉️🙏💯

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +3

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @rajeswarychandran6405
    @rajeswarychandran6405 5 місяців тому

    திருவடி வணங்கி ஐயா திருமந்திரம் பற்றி அருமையான விளக்கம் கேட்க கேட்க செவிக்கின்பம் தரும் உங்கள் பேச்சு ஐயா நான் தினம் ஒரு திருமந்திர் எழுதி போட்டுக்கொண்டிருக்கிறேன் முகநூலில் சிலசமயம் நான் போடுவது சரியாயிருக்குமோ என்றும் சிந்திப்பேன் இன்று 31 .7 .2024 இதப்பற்றி கேட்டு மனம் மகிழ்ச்சியாக உள்ளேன் ஐயா உங்களுடன் தொடர்பு கொண்டு இன்னும் பல ஆண்மீக விளக்கங்கள் அறிய விரும்புகின்றேன்
    நன்றி ஐயா.

  • @Easan23231
    @Easan23231 Рік тому +2

    ஓம் நமசிவாய

  • @garunagopi
    @garunagopi 3 роки тому +6

    விளக்கம் அருமையாக இருந்தது. இவ்வளவு அறிவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 9 місяців тому +1

    ❤🎉 அருமையாக உள்ளது நீங்கள் சொல்லும் விதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🎉❤

    • @kelaayo
      @kelaayo  9 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @indianjaguar7886
    @indianjaguar7886 Рік тому +1

    Great salute to your efforts and brave attitude to expose manipulated history of my ancestors

  • @venkatesanns9335
    @venkatesanns9335 3 роки тому +1

    நல்லுரை. வெறுப்பொழித்து வெளியை அடைதல் வாழ்வின் நோக்கம்! வாழ்க வளமுடன்!!

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @chandranmahesh4444
    @chandranmahesh4444 3 роки тому +4

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @shanmugasundaram8021
    @shanmugasundaram8021 3 роки тому +16

    விளக்கம் அருமை இப்படிப்பட்வர்கள் சொல்வதை நிறைய கேட்க வேண்டும்.

  • @ramalingamb4292
    @ramalingamb4292 3 роки тому +5

    மிக்க நன்றி அய்யா,வணக்கம்.
    பயனுள்ள உங்கள் தெளிவான விளக்கத்துக்கு மிக நன்றி.

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @MuthuchellamPalaniyandi
    @MuthuchellamPalaniyandi Рік тому +1

    மிகவும் அருமை ஐயா❤

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 Рік тому +1

    Very good speech ❤

  • @rajendrans2913
    @rajendrans2913 3 роки тому +4

    மிக மிக அருமையான விளக்கம். நன்றி.

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 3 роки тому +4

    அருமை அய்யா நன்றி

  • @subahmohan9578
    @subahmohan9578 2 роки тому +1

    அருமை ஐயா வணங்கி மகிழ்கிறேன்ஐயா🙏🙏👏👏👏👏👏

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ஓம்சிவம்-ச9ன
    @ஓம்சிவம்-ச9ன 3 роки тому +5

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @iyappanderisaiiyappan8182
    @iyappanderisaiiyappan8182 3 роки тому +3

    நமசிவாய அருமை ஐயா

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @noivernnetwork5015
    @noivernnetwork5015 3 роки тому +4

    தமிழும் சைவமும் தழைக்க நீங்கள் ஆற்றும் பணி சிறப்பாக உள்ளது. எனது வணக்கம் ஜயா

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @snarasimhan6013
    @snarasimhan6013 3 роки тому +3

    அருமையான விளக்கம் நன்றி வணக்கம் அய்யா

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @XxxFRESHBEATZxxX
    @XxxFRESHBEATZxxX 3 роки тому +16

    Please do more Video about thirumanthiram
    Om namah sivaya

  • @zakeerhussain133
    @zakeerhussain133 3 роки тому +2

    சிவாய நமஹா
    .ஆத்ம வணக்கம்

  • @Arumugavel-xi5wx
    @Arumugavel-xi5wx 9 місяців тому +1

    நல்ல உரை

    • @kelaayo
      @kelaayo  9 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @nakuleswarannavaratnam6012
    @nakuleswarannavaratnam6012 2 роки тому +4

    Thirumanthiram is a rare subject that is taken up. Very useful and clear recording.

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @அன்பேசிவம்பட்டுக்கோட்டை

    அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் 📿🌸🏵🌼🌺💐🍁❤🌹🙏

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ThenkumarThenkumar
    @ThenkumarThenkumar Рік тому +1

    Arumai sami

  • @babur3273
    @babur3273 3 роки тому +2

    சிவ சிவ

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 2 роки тому +2

    On Namah Shivaya
    Thank you for clarification
    🙏🙏

  • @yougeshkumar5352
    @yougeshkumar5352 2 роки тому +1

    Thamil ennappa eesanal arulapetrathu enpathu intha ezluthu vilakkam unarthukirathu... Om namachivaya

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kapilananthinydhavarajasin6164
    @kapilananthinydhavarajasin6164 3 роки тому +3

    Om namachvaja 🙏
    Excellent, super 🙏

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 2 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா! வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் நன்றி மகிழ்ச்சி! ஓம் சிவயநம

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @thangamanim2036
    @thangamanim2036 3 роки тому +5

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @baranidharan1047
    @baranidharan1047 3 роки тому +3

    Nandri iyya

  • @mnamasivayam
    @mnamasivayam 3 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @ravikumarsub1
    @ravikumarsub1 3 роки тому +2

    மிகவும் அருமை ஐயா

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sameraa8418
    @sameraa8418 2 роки тому +1

    அறம் சார்ந்த உரை❤️❤️❤️

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @a2v245zzrf
    @a2v245zzrf 3 роки тому +4

    நல்லதை சொல்லும் ஐயாவுக்கு நன்றி 🙏
    திகாகாரனையும் பற்றி சொல்லுங்கள் ஐயா. சிவனை வணங்குபவன் காட்டுமிராண்டி என்கிறான்.

    • @ramamoorthymuniswamy3531
      @ramamoorthymuniswamy3531 3 роки тому

      உனக்கு puddi எங்க போச்சி.

    • @a2v245zzrf
      @a2v245zzrf 3 роки тому

      @@ramamoorthymuniswamy3531 அவனாடா நீ. இங்க என்னடா பன்ற. பகுத்தறிவு என்னவென்று தெரியாமல் நாங்கள் புளுத்தறிவுவாதி என்று பினத்துபவன்.🤡

    • @a2v245zzrf
      @a2v245zzrf 3 роки тому

      @@ramamoorthymuniswamy3531 புளுத்தறிவு உனக்கு என்ன வேணும்னாலும் பேசுவ.😳

  • @srinivasansridhar8400
    @srinivasansridhar8400 2 роки тому +1

    Very nice. Thanks for explaining

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @munusamydoraisamy479
    @munusamydoraisamy479 3 роки тому +1

    அற்புதமான விளக்கம் ஐயா. மிகவும் பயனானது ஐயா. மிக்க நன்றி

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @rajubettan1968
    @rajubettan1968 3 роки тому +3

    Thirumandram one of the most important book by Thiru Moolar. Dr BH Rajubettan Nilgiris 🔔

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @quotozmusic5696
      @quotozmusic5696 6 місяців тому

      Yes 🤍🤍🤍

  • @sunderesanvadivel3604
    @sunderesanvadivel3604 3 роки тому +2

    Valka nalamudan and valamudan
    Vaiyagam irugumvarai

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @veeramuthuthandavarayan1039
    @veeramuthuthandavarayan1039 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா
    உண்மை உணர்த்தும் அறிவுஉரை

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @SaappaduReady
    @SaappaduReady 3 роки тому +5

    மறுபடியும் நீங்கள் உபன்யாசம் செய்யுங்கள் ஐயா.. தெளிவான தமிழ் விளக்கம்.. விரிவுரை அருமை.. தமிழ் இலக்கண விளக்கம் மிக தெளிவாக கூறினீர்கள்.. நன்றி🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 3 роки тому +6

    ஓம் நமசிவாய நமோ நமஹ அன்பேசிவம்

  • @pvasantha1695
    @pvasantha1695 2 роки тому +1

    அய்யா,,தங்கள்,,திருமுறை,,தெய்வீக,விளக்கங்களை,கேட்கவும்,,உணரவும்வைத்த,எம்பெருமானுக்கு,அடியேனுடைய,இதயகாணிக்கை,நன்றி,ந,,,,,,,,,,,,,,,,,நமசிவாய
    ,,,,,,

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @1971bvasu
    @1971bvasu 2 роки тому +1

    அருமையான பதிவு

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @DevotionalPP
    @DevotionalPP 3 роки тому +7

    Ungalludaya direct straight forward approach to tell the "TRUTH" on "SAIVAM to the listeners is AWSOME and my Namaskarangals for your strength and DEVOTION towards what THIRUMANDIRAM says 🙏🙏. Loved listening from start to finish. Absolute Unmay 🙏🙏 Sivamae Param Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 3 роки тому +7

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @manigandangopal6828
    @manigandangopal6828 3 роки тому +2

    Nandri Ayya

  • @palanimuruganpanchavarnam4800
    @palanimuruganpanchavarnam4800 3 роки тому +2

    ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்று அதை அடைவது எப்படி என்று உணர வைத்த திருவருள் அய்யாவுக்கு நன்றி 🙏🙏🙏🎉🎉

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @harihara1151
    @harihara1151 3 роки тому +4

    God.. what conviction ...only truth can evoke 🙏🙏🙏🙏🙏 like to listen relisten and relisten

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @harekrishna3281
    @harekrishna3281 3 роки тому +2

    Vanakkam guruji

  • @kapilananthinydhavarajasin6164
    @kapilananthinydhavarajasin6164 3 роки тому +4

    Arumai 🙏

  • @subramanianchellapah8763
    @subramanianchellapah8763 2 роки тому +2

    AIYAH, 🙏 MIKKA NANDRI, I AM SO IMPRESSED WITH YOUR KNOWLEDGE AND EXPLANATION OF OUR LORD SHIVA PERUMAN. MAY THE LORD ALMIGHTY BLESS AND GIVE YOU A BLESSED LONG LIFE TO SERVE HIM AND BE HIS GUIDANCE🙏🙏🙏.

    • @kelaayo
      @kelaayo  2 роки тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @subramanianchellapah8763
      @subramanianchellapah8763 2 роки тому +1

      @@kelaayo Thank You very much for Your Response. Of course I have, four of my relatives living in Malaysia. I have had very good response Aiyah.

  • @muruganmani6023
    @muruganmani6023 3 роки тому +2

    Om Namasivaya Sivaya Nama Om .........awesome sorpolivue ayya

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 роки тому +5

    Omnamasivaya 🙏🙏🙏🙏🙏

  • @tnsathiyamoorthi6026
    @tnsathiyamoorthi6026 3 роки тому +1

    Subham.Nandri.

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 3 роки тому +1

    நன்றி ஐயா

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @suthakarsuthakar1524
    @suthakarsuthakar1524 3 роки тому +2

    ஐயா மிக அருமை🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +7

    🙏💐🌹ஓம் கணபதி போற்றி🌹சிவ சிவ🌿🍀திருச்சிற்றம்பலம் 🌼ஓம் சரவண பவ 🔱🙏

  • @om8387
    @om8387 3 роки тому +6

    ஐயா...! வணக்கம். நானும் ஒவ்வொரு நாளும் சிவாயநம எனும் மந்திரம் ஓதுபவள். அதன் அர்த்தத்தை உங்கள் மூலமாய் அந்தச் சிவனே இன்றென்னை உணரவைத்தான் உங்களுக்கென் நன்றிகள் பலகோடிகள்...

    • @kelaayo
      @kelaayo  3 роки тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

    • @sambanthamoorthysambantham1140
      @sambanthamoorthysambantham1140 3 роки тому

    • @ambalatharasu3360
      @ambalatharasu3360 3 роки тому +1

      Arasu

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 роки тому +1

    ஓம் முருகா போற்றி

  • @chithra350
    @chithra350 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar7718 3 роки тому +2

    அருமை👍

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @nature-yr4wj
    @nature-yr4wj 3 роки тому +2

    Arumai . Nandri aiya 🙏

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 3 роки тому +4

    மிக அருமை அய்யா

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 роки тому +4

    Today I born again by your speech.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 роки тому +1

    Iyya unga class Sivam Class vant u irukan 🙏🙏🙏om Sivam

    • @gandhikumar86
      @gandhikumar86 2 роки тому

      ஐயாவின் பெயர் மற்றும் புத்தகங்கள் விவரங்கள் அளிக்க வேண்டுகிறோம்

    • @homeshkanna902
      @homeshkanna902 2 роки тому

      @Maha Sathish Maha Sathish பேசுவது யார் என தெரியவில்லை. இவர் எங்கே வகுப்புகள் எடுக்கிறார். புத்தகங்கள் எழுதியுள்ளாரா? உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும். நன்றி

    • @homeshkanna902
      @homeshkanna902 Рік тому

      தயவுசெய்து வகுப்பு எங்கே நடக்கிறது சொல்லுங்கள்

  • @manickammanic966
    @manickammanic966 3 роки тому +2

    தெளிவுரை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @rajashawaris6948
      @rajashawaris6948 3 роки тому +2

      @@kelaayo ரேஐ

  • @prasann26
    @prasann26 3 роки тому +2

    சிவா சிவா

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 роки тому +1

    சிவபெருமான் இடம் இருந்து பெற்ற சுதர்சன சக்கரம் ஆயிரம் தமைரை மலர் கள் கொண்டு பூஜை செய்து பெற்று கொண்டார் விஷ்ணு பகவானின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் ஓம் நமசிவாய போற்றி நன்றி ஐயா

  • @sivam6908
    @sivam6908 3 роки тому +3

    om namashivaya

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @panditheprogrammer352
    @panditheprogrammer352 3 роки тому +3

    ஓம்சிவயா.சிவசிவ

  • @nsingaravelu1997
    @nsingaravelu1997 3 роки тому +2

    திருமந்திரத்தில் கண்கள் மிக அருமை அய்யா நன்றி

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +10

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 3 роки тому +2

    திருச்சிற்றம்பலம் சிவாயநம

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 2 роки тому +1

    அருமை

    • @kelaayo
      @kelaayo  2 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @jbbritto223
    @jbbritto223 3 роки тому +1

    Vanagam aiya

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sivakami5chandran
    @sivakami5chandran 3 роки тому +2

    Arumai arumai arbhutham amoham 🙏🤝💓🤝🤝👏🙏👏🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @rmvenky
    @rmvenky 3 роки тому +2

    Very nice and best explanation. Thank u ayyiya

  • @kasilingam2595
    @kasilingam2595 3 роки тому +2

    Very good speech about Lord

    • @kasilingam2595
      @kasilingam2595 3 роки тому

      Very good speech about Lord Shiva- Om Namashivaya.No body explain about this type of tamil word from shiva devotees.Thankyou very much sir.

    • @kelaayo
      @kelaayo  3 роки тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி