When does anger come?-CA course.கோபம் எப்போது வரும்?-CA படிப்பு.

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @Vinoth-lj2oi
    @Vinoth-lj2oi День тому +5

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா நான் எதிலும் ஒரு நேர்மையை எதிர்ப்பார்பேன். கோவக்காரி, பிடிவாதக்காரி.ஆனால் நல்லவள். நேர்மையானவள்.குரு தசை ஆரம்பித்ததிலிருந்தே என் மனது நன்றாக இல்லை.எனக்கு வாய்ப்பு கொடுத்தர்க்கு மிக்க நன்றி ஐயா.

    • @Muthuvignesh-f3v
      @Muthuvignesh-f3v 23 години тому

      Hi akka ennakum thulam laknam same planets and same everything for u nanum honest ah iruka nenaippan same guru dasa nadakuthu romba kastapaduran overcome panna mudiyala but marriage agala ..enna problem sonnigana nanum konja safe ah iruppan akka 🙏🙏

    • @kgpjewels4601
      @kgpjewels4601 12 годин тому

      ஐயா குருஜி ஜாதகத்தில் ஒன்றுமே தெரியாத அடியேனுக்கு சூரியன் ஒட்டி இருக்கும் ஒரே ஒலி தான் கொடுக்க முடியும் அதுதான் ஒரே ஒரு பார்வை சூரியன் எதிர் திசையில் இருக்கும் கிரகத்தின் ஒளி 3 பங்காக ரிப்பீட் ஆகும் அடியேனின் சின்ன கருத்து❤

    • @DharaniDharani-4de-n9c
      @DharaniDharani-4de-n9c 2 години тому

      சிம்ம லக்னம் 12ல் செவ்வாய் ராகு 3 ல் சுக்ரன் பலன் என்ன 9 ல் சந்திரன் 2 ல் சூரியன்

  • @karthi9019
    @karthi9019 День тому +1

    ஐயா அருமையான நேரலை மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏

  • @vhm-3453
    @vhm-3453 День тому +1

    Excellent Live GURUJI 👌 Thankyou 🙏💐

  • @sarveswaran6544
    @sarveswaran6544 День тому

    மிக்க நன்றி குருஜீ,
    நீண்ட நாள் முயற்சிக்கு இன்றுதான் பலன் கிடைத்தது ,
    கிரிக்கெட்டில் வெற்றி பெறுவேன் என்று நீங்கள் சொன்னது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி

  • @narmadhan852
    @narmadhan852 День тому

    இன்றும் ஏமாற்றம் தான் guruji, இருப்பினும் உங்களது live அருமை😊

  • @DineshKumarP-lb3so
    @DineshKumarP-lb3so День тому

    Thanks Guruji for live😊We are learning lot from live👏😊

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 23 години тому

    நன்றி 🎉🙏❤🌹👌👍👏

  • @geethavenkat128
    @geethavenkat128 День тому

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிக்க நன்றி குருஜி

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 День тому

    EXCELLENT Guruji ❤

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 День тому

    Vanakam Guruji mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV День тому

    Excelent guruji👍🌷 prediction🌷🌹🌻

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 День тому

    வணக்கம் குருவே 🙏🏼... நலமா

  • @skss1564
    @skss1564 2 години тому

    @14:39 🫡 salute

  • @rameshthangaraj4242
    @rameshthangaraj4242 День тому +2

    Sir ninga solringa oru jadagam love panuvinganu ana athu epudinu vila ki sollavum ungal video kal 2 years ha follow panren

    • @uzhavankathir
      @uzhavankathir День тому

      Sukkira thisa vaalipathula nadantha andha sukkiren 7 r 11 oda contact ayetuntha love pannuviga nu sollalam jathathula lagnathula sukkiran irunthu dhesa nadathunalo 7 la sukkiren irunthu dhesa nadathunalo aduchu solalam jathagar ku love mrg nu

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 День тому +1

    18:57 ஐயா, இந்த ஜாதகத்தில் முதல் நிலை சுபத்வம் சந் தானே? புதனையும் குருவையும் சனி பார்த்ததால் சுக் +சந் தானே முதல் நிலை சுபத்வம்?

  • @kaniskaatraining9167
    @kaniskaatraining9167 День тому

    hi Guruji

  • @kgpjewels4601
    @kgpjewels4601 12 годин тому

    ஐயா குருஜி ஜாதகத்தில் ஒன்றும் தெரியாத எனக்கு சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் சுக்கிரன் ஒரே பார்வையாக பார்ப்பது பூமிக்கு எதிர் திசையில் சூரியனுக்கு எதிர் திசை உள்ள செவ்வாய் குரு சாணை சரண் உள்ள கிரகங்கள் மூணு பங்காக ஒலியை கொடுப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை உமைய பொய்யா என்று நீங்கதான் அழைத்துச் செல்ல வேண்டும்❤

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 День тому

    13:44 இது repeat கேள்வி. என் உறவினர் ஜாதகம் போல் இருப்பதால் ஞாபகம் இருக்கிறது.

  • @mvimal7709
    @mvimal7709 18 годин тому

    Rubika 5.4.2003 sat, 10.35pm vishakapatnam. Viruchiga laknam, risapa rasi. Can I pass IAS in 2025.

  • @skss1564
    @skss1564 День тому

    @10:00

  • @rameshthangaraj4242
    @rameshthangaraj4242 День тому

    Enta bavagathuva or entha samathampatta thasaputhigal nadanthal love panuvanga atha sollunga enku ungaloda online appointment kidaikuma

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran День тому

    சித்ரா குணா,ஜாதகர் குரு தசை ராகு தசை போன்று இராது.

    • @chitraguna-xs6tt
      @chitraguna-xs6tt День тому

      குருதிசை நன்றாக இருக்குமா

  • @gurumoorthy151
    @gurumoorthy151 День тому

    👍💥👍💥👍💥👍.........🙏🙏🙏

  • @mvimal7709
    @mvimal7709 19 годин тому

    Rubika 5.4.2003 sat, vishakapatnam. Viruchiga laknam, risapa rasi. Can I pass IAS in 2025.

    • @mvimal7709
      @mvimal7709 19 годин тому

      Rubika 5.4.2003 sat, 10.35pm vishakapatnam. Viruchiga laknam, risapa rasi. Can I pass IAS in 2025.

  • @rameshthangaraj4242
    @rameshthangaraj4242 День тому

    Enaku 8 12 supathum ana veli nadu povena ana enaku antha enna me illai lakna santhiel birth time 20 minutes sir before

  • @ShivaKumar-cz3mm
    @ShivaKumar-cz3mm День тому

    சிவக்குமார் 13/10/1972 ராகு திசை சுய புத்தி இனிமேல் எதிர் காலம் எப்படி உள்ளது ஐயா 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv День тому

    Thank you so much for your live guruji. prediction & explanation excellent guruji.மணவாழ்க்கை சிக்கல் என்று கேட்ட பெண்ணுக்கு நீ கோபக்காரி egoist என்று சொல்லி விட்டு ஆம்பள பயங்க இப்படித் தான் ஒரு மாதிரி தனித் தீவில் இருப்பார்கள் நீ கொஞ்சம் பொறுமையா இரு ஹாஸ்யமா சொன்னது போல் சொன்னாலும் நீங்க சொன்னது யோசிக்கும்படி இருந்தது