குழப்பவாதிகள் ஜாக்கிரதை...! ¦¦ ஜும்ஆ பயான்

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @aboothahirshahulhameed1541
    @aboothahirshahulhameed1541 2 роки тому +13

    உங்கள் உரை நவீன குழப்பவாதிகளைப்பற்றிய மிகச்சரியாக எச்சரிக்கை மணி! அதிலும் இத்தகைய குழப்பவாதி ஒருவருக்கு உமர் (ரலி) பதில் தந்த விதத்தை சுட்டிக்காட்டிய விதம் உங்கள் பேச்சின் தலைப்புக்கு சிறப்பான மகுடமாக அமைந்திருந்தது.
    جزاكم الله خيرا ونفع بكم الإسلام والمسلمين.

  • @abdulrazackar5774
    @abdulrazackar5774 2 роки тому +10

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நம் அனைவரையும் நமது குடும்பத்தினரையும் இந்தக் குழப்பவாதிகளை விட்டும் பாதுகாப்பு தருவாயாக

  • @yusufmuhammed2037
    @yusufmuhammed2037 2 роки тому +7

    Vera level பயான். அருமை...

  • @fawsanbhj571
    @fawsanbhj571 2 роки тому +1

    மாஷா அல்லாஹ் காலத்திற்க்கு ஏற்ற தேவையான பதிவு❤️

  • @kanzulfamily8129
    @kanzulfamily8129 2 роки тому +3

    எல்லாவிதமான வழிகேடுகளை விட்டும் அல்லாஹ் நம்மை நம்மை சார்ந்தவர்களையும் பாதுகாப்பானாக

  • @m.s.s1873
    @m.s.s1873 2 роки тому +1

    அருமையான பதிவு அல்லாஹ் நீண்ட ஆயூளை தந்தருள்வானாக ஆமின்

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 2 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
    அல்ஹம்துலில்லாஹ்

  • @abdullaanwari7413
    @abdullaanwari7413 2 роки тому +5

    அழகிய பயான்!

  • @mohamedyusufalin1973
    @mohamedyusufalin1973 2 роки тому +3

    மாஷா அல்லாஹ். அருமையான பயான்

  • @thanveersultan756
    @thanveersultan756 2 роки тому +5

    Aslam alaikum asarath super bayan nice my favourite hadees speecher you

  • @abdulwahid7561
    @abdulwahid7561 2 роки тому +1

    அல்லாஹ் அருளிய குர்ஆனை அதன் வசனங்களின் அர்த்தம்
    தெரிந்து படித்தல் / கேட்டல்,
    அதன்படி நடப்பது மட்டுமே
    இதற்கு ஒரே தீர்வு.

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 2 роки тому

    (KULAPPA VATHIHALAI) KULAPPIYA JUMAA URAI ITHAI NANTRAHA SAYVI YADUTHU ITHAYATHIL SINTHITHU ISLAM PATTRI PURITHALVAYNDUM IRAIVAN NALVALI KATTU VAANAHA AMEEN.

  • @hameedaly2865
    @hameedaly2865 2 роки тому +4

    Jazakallahira hazrath
    From srilanka Colombo.

    • @ruqyaaasmin7875
      @ruqyaaasmin7875 2 роки тому

      Nanga shahul hameed sarae avar bayam n ivunga bayam

    • @susbcribe
      @susbcribe 2 роки тому

      youtube.com/@quariyazan6042
      Like subscribe

  • @shiekabdullah5393
    @shiekabdullah5393 2 роки тому +9

    அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லாஹ் பாரக்கல்லாஹ் இப்போது தேவை உமர் ரலியல்லாஹு அவர்களின் பதில் தான்

  • @mohammedhasankhansahibmoha1414
    @mohammedhasankhansahibmoha1414 2 роки тому +3

    Ithu romba mukkiyamana oru Bayan plz ellarum itha share pannuga. Insha Allah. Naanu neraya intha mathiri mentals a meet pandren online la Insta, FB, like this website

  • @ym-hy4zs
    @ym-hy4zs 2 роки тому

    பச்சை மட்டைகளை வைத்து சிகிச்சை கொடுக்கும் இடங்கள் இப்போது நிறைய தேவை உள்ளது.. அந்த அளவுக்கு முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்..

  • @abdhulhakkim2483
    @abdhulhakkim2483 2 роки тому +5

    Masha Allah 🥰

  • @safiyullahshamsuddin2306
    @safiyullahshamsuddin2306 2 роки тому +4

    . Masha Allah very good and nice bayan.. may allah encourage your knowledge more. This bayan is very perfect able for wahabi.

  • @goldennoodles3109
    @goldennoodles3109 2 роки тому +4

    Masha Allah jumma Mubarak

  • @bharatgobi2980
    @bharatgobi2980 2 роки тому +4

    Aameen YaRapilAllameen

  • @abdullamohammed8354
    @abdullamohammed8354 2 роки тому +4

    Super bayaan Masha Allah

  • @SrZa-jf2vr
    @SrZa-jf2vr 2 роки тому +5

    Ma sha Allah

  • @mohammediukan7988
    @mohammediukan7988 2 роки тому +1

    Arumiyana.bayan.jazakkallhahair

  • @mohameadkiyasudeen3555
    @mohameadkiyasudeen3555 2 роки тому +4

    Alhamdulillah Hajirat

  • @BarvesMs-ym8fh
    @BarvesMs-ym8fh Рік тому +1

    நல்ல பதில்

  • @shamila2833
    @shamila2833 2 роки тому +3

    Alhamdulillah

  • @muneerahussain7703
    @muneerahussain7703 Рік тому

    அஸ்ஸலாமுஅலைக்கும்

  • @abdulkayoom825
    @abdulkayoom825 2 роки тому

    Subakanallah Alhamdulillah Allah Akbar

  • @anwerbasha3387
    @anwerbasha3387 2 роки тому

    Masha Allah

  • @faizeahamed9720
    @faizeahamed9720 2 роки тому +1

    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @shekameen8599
    @shekameen8599 2 роки тому +4

    Allah Akbar❤🤲

  • @rizkan9765
    @rizkan9765 7 місяців тому

    Nalla karuthai sonnirhal

  • @bharatgobi2980
    @bharatgobi2980 2 роки тому +3

    Assalamuallkum WarahumahullahwaBarakahuhu

  • @syedyasin5978
    @syedyasin5978 2 роки тому

    அமீன்

  • @amanullahibrahim2085
    @amanullahibrahim2085 2 роки тому

    அல்ஹம்துலில்லாஹ்...எல்லாம் வல்ல இறைவன் நாமனைவாக்கும்போது மானவன்.அவனே இந்த அகிலமக்களுக்கும் நீதிபதி ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஆமீன் ..அஸ்ஸலாமு அலைக்கும் வ. ரஹ்மத்துலில்லாஹ்

  • @adyaralimofficial
    @adyaralimofficial  2 роки тому +4

    மஹ்தி ஆலிம்களால் தயார் செய்யப்படுகின்ற, அடையார் ஆசானின் ஒரு நிமிட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள்..
    Subscribe This channel For Daily Bayan Status..!
    ua-cam.com/channels/MhUb-iZTA-K8BiBn8hwYAw.html

  • @r_for_riyazz
    @r_for_riyazz 2 роки тому +1

    Allah akbar

  • @gecnrr703
    @gecnrr703 2 роки тому +6

    ஆமின் ஆமின் ஆமின் யாரப்பில்ஆலமின்

  • @ziasdpi2190
    @ziasdpi2190 2 роки тому +2

    Assalamu alaikum ..

  • @shahmohamed1139
    @shahmohamed1139 2 роки тому +1

    very nice ❤

  • @sathamusefaize
    @sathamusefaize 2 роки тому

    Al hamthu illlah

  • @p.a.h-media6083
    @p.a.h-media6083 2 роки тому +4

    இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய முஷீபத் இணைய தளம்

  • @sabilrahman708
    @sabilrahman708 2 роки тому +1

    19:40 Aisha Amma

  • @rolex6062
    @rolex6062 2 роки тому

    ஹஜ்ரத் அவர்களே நஸயீ கிதாபில் 326ன் ஹதிஸின் படி கிணற்று நீரில் நாய் இறந்து கிடந்தாலோ அல்லது மாதவிடாய் துணிகள் போட பட்டாலோ அந்த தண்ணீர் அசுத்தம் ஆகாது என நபி ஸல் அவ்ரகள் கூறிய ஹதிஸை விளக்குங்கள்.என்னிடம் மாற்று மத நண்பர் எப்படி அது அசுத்தம் ஆகாது என கூறி என் வாயை அடைத்து விட்டார் .தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

  • @dreamliner4792
    @dreamliner4792 2 роки тому

    “மெய்நிலை கண்ட அப்துல்காதர் ஜிலானி” வீடியோ வெளியீட்டுக்கும்.. இந்த தலைப்புக்கும் என்ன அர்த்தம்? ஷியாக்களின் கொள்கையை கடைபிடிக்கும் உமக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்மந்தம்? உண்மையில் நீர்தான் குழப்பவாதி!