Це відео не доступне.
Перепрошуємо.
எந்தெந்த காய்கறிகளில் இருந்து எந்தெந்த முறையில் விதைகளை சேகரித்தல் முளைப்புத்திறன் உடன் இருக்கும்
Вставка
- Опубліковано 22 вер 2023
- எந்தெந்த காய்கறிகளில் இருந்து எந்தெந்த முறையில் விதைகளை சேகரித்தல் மூன்று ஆண்டுகள் வரை முளைப்புத்திறன் உடன் இருக்கும் | நொதித்தல் முறையில் நாட்டு காய்கறி விதைகளை சேகரித்தல் | நாட்டு காய்கறி விதைகள் முளைப்புத்திறன் உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி? உழுது உண் சுந்தர்
How to save seeds more than three years with seed germination?
🥜 விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி How to Save Seeds | வண்டுகள், புழுக்களிடம் இருந்து நாட்டு விதைகளை எப்படி சேமிப்பு | விதைகள் முளைப்புத்திறன் உடன் வைத்திருப்பது எப்படி | Saving vegetable seeds • 🥜 விதையின் முளைப்புத்த...
🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர் • விதை என்றால் என்ன? நாட...
🥜 தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260 மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் • தனது ஐந்து சென்ட் நிலத...
நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent part 01# • 0 சென்ட் முதல் 100 சென...
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv
சுந்தர் தம்பி தெளிவான விளக்கம் அளித்தது. அருமையான தகவலுக்கு நன்றி srikali TV நன்றி 👍
இயற்கை விவசாயம் கற்றுக்கொள்ள சிறப்பான பதிவுகளை பதிவு செய்யும் சீர்காழி டிவிக்கு நன்றி நன்றி நன்றி....
சிறப்பான பதிவு இளம் சுடர் பிரகாசிக்க வாழ்த்துக்கள்
Thank you sir
அருமையான பதிவு இது வரை எனக்கு இப்படி தான் சேகரித்து வைக்க வேண்டும் என்று தெரியாது நீங்கள் குறிப்பிட்டது போல் முற்றிய வகையை விதைக்கு எடுத்துக் கொள்வேன். நன்றி நன்றி
அருமையான பதிவு நன்றி
சிறப்பு ❤️ வாழ்க
Great insights..continue your great work..
super nnnnmnnn very good
Sir seeds kidaikuma
வேங்கேரி கத்திரி எத்தனை நாள் கழித்து முளைக்கும்
🙏🙏
ஈரோடு பகுதிக்கு வந்தால் வரவேற்க காத்து இருக்கிறேன் சுப்பிரமணி பெருந்துறை
என் மகனைஉம் உன்னை போல் ஆக்கத்தான் ஆசை எனக்கு
அண்ணா உங்களிடம் pesa வேண்டும number அனுப்புங்க