Madurai Somu-Enna Kavi Padinalum-என்னகவி பாடினாலும்-ராகம்-நீலமனி

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2008
  • என்னகவி பாடினாலும்-ராகம்-நீலமனி~ஆனயம்பட்டி ஆதிஷெஷ அய்யரின் பாட்டு~ Lalgudi Jayaraman~C.S.Murugabhoopathi & C.K.Shyamsundar
    என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இரங்கவில்லை
    இன்னும் என்ன சோதனையா முருகா, முருகா (என்ன கவி)
    அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை
    (உன்) மாமியோ (alt : மாமியும் ) பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை (என்ன கவி)
    அக்ஷரலக்ஷம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை
    பக்ஷமுடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை
    இக்க்ஷணத்தில் (alt: ஈஜகத்தில் ) நீ நினைந்தால் எனக்கோர் குறைவில்லை
    (அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை (என்ன கவி)
    (The voice fr"whatever I sing, O ! lord Muruga, your mercy is still
    remote " is transmitted by Somu with all his emotion. His account of complaints to the kith and kin of Muruga is eagerly awaited by the audience, which is rightly indicated by the numerous requisitions pouring in on the dais, the moment Somu sits for his concerts.

КОМЕНТАРІ • 378

  • @aparnaa5606
    @aparnaa5606 6 років тому +11

    என் தந்தையார் ப.விவேகாநந்தன்( ரயில்வே டி. டி.ஆர். மதுரை)வித்வான் மதுரை சோமு அய்யா அவர்களிடம் 1950 முதல் பழக்கமும் நட்பும் கொண்டு சங்கீதமும் கற்றார்.வேலைபலுவின் காரணத்தால் திறம்பட கற்க யியலவில்லை. ஏப்போதும் ஐயாவின் பாட்டயே படிகொன்டு இறுப்பர் Dindigul.அங்கு
    விலாஸ் அதிபர்களும் மிறுதங்க வித்வான் பாலகுரு நாதன் பிள்ளையும் வித்வான் மதுரை சாமிநாதன் அகி யோ றும் அப்பாவின் நண்பர்கள்.தனது 87 ஆம் வய தில் 26 01 2010 ல் காலமானார்.

  • @gulflifestyleculinaryart3105
    @gulflifestyleculinaryart3105 3 роки тому +25

    என் அப்பா கூறி நான் இந்த பாடலை கேட்டேன் இப்போது அவர் இல்லை இந்த பாடலை நான் கேட்கும் போதேல்லாம் அவருடன் இருப்பது போல் ஒரு உணர்வு. Thnk u dad wat a song....... 🤗

    • @geethaelumalai3744
      @geethaelumalai3744 3 роки тому +2

      I too have d same feeling but I attended kacheris with my dad

    • @1954srini
      @1954srini 9 місяців тому +1

      So dedicated to your dad! These days we don't have such great singers like மதுரை சோமு

  • @gnanamg18
    @gnanamg18 Рік тому +4

    அப்பா!!!!இந்த பாட்ட கேட்டா கறயாத மனசு கூட உண்டா என்ன?

  • @vallamthamil
    @vallamthamil 12 років тому +15

    மதுரை சோமு பாடி கேட்கும் பாக்கியம் கிடைக்காததை நினைக்க வருத்தமாக உள்ளது

    • @geethaelumalai3744
      @geethaelumalai3744 3 роки тому

      I was so lucky to hear this song in his Kacheri in Kachaleeswarar Koli in George Town in late sixties nd early seventies.

  • @pmuthuraman1967
    @pmuthuraman1967 3 роки тому +22

    மனமுருகி உருகி நம்மையும் உருக வைத்து அப்பன் முருகனை பாடும் இந்தப் பாடலை எந்நாளும் மறக்க முடியவில்லை.
    ஓம் சரவணபவ ஓம்

  • @veeraatchiya7834
    @veeraatchiya7834 5 років тому +31

    மதுரை சோமசுந்தரம் பாடும் பாடல்கள் அனைத்தும் அருமை, மிகவும் மூச்சை இழுத்து நிறுத்தி பாடுவதில் மிகுந்த நேர்த்தியானவர், பாடல்கள் பாடும்போது உடல்மொழி மிகுந்த ரசனையாக இருக்கும், உடன் உள்ள வாத்திகார்களை ஊக்குவிக்கும் வகையில் சபாஷ் சபாஷ் என்று சொல்லி உற்சாகபடுத்துவார்கள், இவர்கள் கச்சேரியில் அதிகமாக பக்கவாத்திய கலைஞர் கள் இருப்பார்கள், நீண்ட நேரம் பாடினாலும் ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்தாலும் மீண்டும் பாடுவார்கள் இசை கோர் தலைமகனாவார் ஐயா சோமு அவர்கள்

    • @veeraatchiya7834
      @veeraatchiya7834 5 років тому +2

      Raju Asokan நண்பரே ஐயா சோமு அவர்களின் பாடல் ஒளிப்பதிவை( வீடியோ) பாருங்கள் உடல்மொழி மிக ரசனையாக இருப்பதை பார்ககலாம், மூச்சை இழுத்து நிறுத்தி பாடுவார்கள், உடன்உள்ள கலைஞர்களை ஊக்குவித்துக்கொள்வார்கள். தமிழர்களில் சங்கீத சிகரம்.காணுங்கள் ரசியுங்கள் நண்பரே

    • @veeraatchiya7834
      @veeraatchiya7834 5 років тому +2

      Raju Asokan ஐயா என்னை விட தாங்கள் வயதில் மூத்தவர் என தெரிகிறது. எனதருமை தந்தை யார் திரு சோமுவின் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்க செய்து கேட்டு வருவார்கள் , அந்த இசையில், பாடல்களில் லயித்து அவர் ரசிகரா இருந்துவருகிறேன். ஐயா சோமு அவர்களின் பாடல்கள் மதுரை வடக்கு சித்திரைவீதி இராஜ இராஜேஸ்வரி கோவிலில் நடைபெறும் கச்சேரியில் எனது தந்தை யுடன் சென்று கேட்டு இரசித்து உள்ளேன்.

    • @vrkrishnakumar1
      @vrkrishnakumar1 5 років тому +4

      @@vintageaudio54 ஆஹா மெய் சிலிர்க்க வைக்கிறது . ரொம்ப கொடுத்து
      வைத்தவர் நீங்கள். எனக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கச்சேரி. அது என் பாக்கியம்.

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 Рік тому

      They sing on plateform. Musicians shall not read the song written on note books like now a days

  • @subramanianaj1664
    @subramanianaj1664 3 роки тому +6

    முதல் முறை கேட்டதிலிருந்து - 2 மாதத்திற்கு முன் - தினமும் 4 முறையாவது கேட்கிறேன்

  • @shivasankarans9770
    @shivasankarans9770 2 роки тому +7

    பாடலும் உணர்ச்சியை தூண்டும், மனம் உருகவைக்கும் என்பதற்கு எடுத்துகாட்டான பாடல். வாழ்க ஐயா சோமுவின் புகழ்!!

  • @samayalkaiyalavu1406
    @samayalkaiyalavu1406 11 років тому +35

    தமிழின் மிகமிகமிகமிகமிக மிகமிகமிக சிறந்த பாடல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bodhivarman8229
    @bodhivarman8229 3 роки тому +8

    உயிரையும் உருக்கும் பாடல்...தனிமையில் கேட்டால் ஆனந்த கண்ணீர் பெருகுதய்யா

  • @gandhan
    @gandhan Рік тому +3

    இனிய குரலாக இசை மகான் மதுரை சோமு அவர்கள் பாடல் இனிமை, சோகம், சேர்ந்த ஓன்று.கண்ணீர் சிந்த வைக்கும் ராகம்.

  • @hmcmillenium
    @hmcmillenium 9 років тому +114

    முருகா ! முருகா ! முருகா ! முருகா! முருகா ! முருகா !
    என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்க வில்லை!
    இன்னும் என்ன சோதனையா ? முருகா ! முருகா !
    அன்னையும் அறிய வில்லை !
    தந்தையோ நினைப்பதில்லை !
    மாமியும் பார்ப்பதில்லை !
    மாமனோ கேட்பதில்லை ! ( என்ன கவி )
    அட்சர லட்சம் ! அட்சர லட்சம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை !
    பட்ச முடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை !
    இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறைவில்லை !
    லட்சியமோ உனக்கு ! முருகா ! உன்னை நான் விடுவதில்லை !

    • @nzpers
      @nzpers 8 років тому +3

      +V. Venkata Subramanian
      I think it shd be 'Itchanatthil' and not 'ikkanatthil'

    • @venkatiyer8344
      @venkatiyer8344 7 років тому +3

      It has the same meaning IKSHANATHTHIL (MALAYALAM), IKKANATHTHIL (TAMIL)

    • @user-uq3dc7fh5t
      @user-uq3dc7fh5t 6 років тому +1

      Thank u sir .

    • @kalyanasundaramm2126
      @kalyanasundaramm2126 6 років тому

      I think it's"icchagatthil" ie., Intha+jagathil. Ref. Bharathiyar's "தனியொருவனுக்கு உணவிலையெனில் *இச்சகத்தினை* அழித்திடுவோம்!

    • @arankiritharan1813
      @arankiritharan1813 5 років тому

      அருமை

  • @shivasankarans9770
    @shivasankarans9770 2 роки тому +4

    தனித்துவமான பாணியில் பாடும் சோமு அவர்களின் மனதை உருக்கும் பாடல். கர்நாடக இசையை அனைவரும் கேட்கும்படி செய்தவர். எங்கள் ஊருடன் நெருங்கிய தொடர்புடைய அவரின் புகழ் ஓங்குக!!

  • @user-sh1gn3et3e
    @user-sh1gn3et3e 7 років тому +127

    வணக்கம்.இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ஏதோ ஓர் மனஅமைதியாகிறது. நன்றிகள்......

  • @manikandank3313
    @manikandank3313 5 років тому +9

    என்ன ஒரு கரைதல்.. மனம் உருகி தன் பக்தியை வெளிப்படுத்தி உள்ளார்..

  • @palavesam375
    @palavesam375 3 роки тому +4

    இந்திரன் சபை யில் இசை விருந்து, போன்ற பல பாடல்கள் மற்றும் ஐயா வின் சீடர்கள் மதுரை சுவாமிநாதன், கழுகுமலை கந்தசாமி ஆகியோர் பாடல்களை பதிவேற்றம் செய்தால் பிறவி பலன் பெறும் ஐயா. ந‌ன்றி 🙏

  • @palammuru
    @palammuru 10 років тому +39

    He is actually melting lord Murugan with his haunting rendition. Tears in my eyes.

  • @bhaskanbasu
    @bhaskanbasu 10 років тому +53

    What a rendering! when he calls Muruga.. the god himself presents infront of him, it seems....

    • @chandramohan8279
      @chandramohan8279 4 роки тому +3

      No one can sing this song like this giant. No one will never born to replace him.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +4

    மதுரை சோமு அவர்கள் எங்கள் ஊர்(விருத்தாசலத்திற்கு)அடிக்கடி வருவது வழக்கம். Dr.கிருஷ்ணன் வீட்டிலேயே அவருடைய கச்சேரியை கேட்டிருக்கிறேன்.65-75ஆண்டுகளில் அவர் இங்கு உள்ள எல்லா கோவில்களிலும் கச்சேரி செய்துள்ளார்.அருடைய ப்ருகா ராலும் கொடுக்கமுடியாது.

    • @vrkrishnakumar1
      @vrkrishnakumar1 5 років тому

      பாக்கியம் ரொம்ப பெற்றவர் நீங்கள். Long Live Sir

  • @kadalkol
    @kadalkol 9 років тому +38

    I am not religious, this is the closest 'Godly' experience I've had. Spine-tingling.

  • @himavan2
    @himavan2 9 років тому +84

    I I was residing in Madurai close to sri somu's residence in 70s 80s and he used to organize rajarajeswari uthsavam near his house with Madurai brothers sethuram ponnusamy where all top muscians sung - i had the pleasure of listening the best of somu and this song any number of times u hear you will enjoy - deva sangeetham

    • @vaibhavrameshkumar9601
      @vaibhavrameshkumar9601 7 років тому

      Ps Sundararajan jame

    • @Angarayan
      @Angarayan 6 років тому +8

      Are you lucky or what? My wife and I had a similar blessing years ago in 1963. We were travelling from Bombay to Madras with Alathur Brothers by train in a 4 bed first class compartment , and still we remember with pleasure their practice singing for the next day's concert.

    • @SureshKumar-nk2ok
      @SureshKumar-nk2ok 5 років тому

      Ananth Sundara-Rajan z

    • @vrkrishnakumar1
      @vrkrishnakumar1 5 років тому +4

      What a lucky man you are ! God bless you Sir

    • @rajeshsoundarrajan9462
      @rajeshsoundarrajan9462 4 роки тому +2

      We were behind the Rajeshvari am man koil thiagi Thay ammal lane

  • @angaraian
    @angaraian 10 років тому +45

    I can't think of anyone else give this much emotion to this song. I had listened to him some 30 years ago in Delhi and many in the audience were in tears..

  • @samayalkaiyalavu1406
    @samayalkaiyalavu1406 11 років тому +10

    தமிழின் மிகமிக சிறந்த பாடல் நன்றி நன்றி நன்றி

  • @1954srini
    @1954srini 9 місяців тому +1

    கண்ணில் நீர் வரவைக்கும் பாடல்

  • @BaluSriram
    @BaluSriram 8 років тому +50

    லால்குடியும் உடன் இழைகிறார். அருமை.

  • @krishnapartha
    @krishnapartha 10 років тому +30

    Heartbreaking...Lalgudi sir on violin is just splendid too. What a combination.

    • @greatnaga
      @greatnaga 7 років тому +6

      The violin just speaks

    • @ramakrishnaraju9798
      @ramakrishnaraju9798 3 роки тому +2

      Lalgudu is also equivalent to Madurai Somu and it became a wonderful, wonderful, wonderful song of d century.

  • @umakanthan53
    @umakanthan53 11 років тому +15

    SHREE MADURAI SOMU! The greatest tamil singer of 20th century!! It is not the musical notes cascading through his resonating voice, but the feelings expressed through the intonations and the clarity of pronunciation make him the greatest ever!!!

  • @indiragiridharan2236
    @indiragiridharan2236 Рік тому +1

    எத்தனை முறைகேட்டாலும் மனதை இலகவைக்கும் இசை

  • @parvathividio7
    @parvathividio7 6 років тому +8

    இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இன்னும் என்ன சோதனையா ? ! முருகா ! முருகா ! முருகா! முருகா ! முருகா !

  • @rravikumar8961
    @rravikumar8961 3 роки тому +1

    ஆஹா மனதை அப்படியே உருக்கி விட்டதை மனதை பிசைந்தது

  • @deebanelectrical8002
    @deebanelectrical8002 3 роки тому +1

    உருகாதோர் உருக்கும் இசை

  • @jananijeni5643
    @jananijeni5643 3 роки тому +1

    எத்தனையோ முறை கேட்டுவிட்டன் மீண்டும் மீண்டும் கேட்க்கதோன்றுகிரது

  • @Rosamottu
    @Rosamottu 11 років тому +7

    The singer is crying and he is moving us to tears. so.... touching!!! the real effect the song can have.

  • @palavesam375
    @palavesam375 4 роки тому +1

    ஆஹா தெய்வீக ganam. One n only great Mdu somu. 🙏

  • @venkalable
    @venkalable 11 років тому +41

    There has not been a single time that I have not cried listening to this great song, sung by the greatest musician of all times! He is into the very song, He makes us go into the song! Lord Murugan is listening to his emotional rendering! You cant have a better accompaniment than what he has in Lalgudi Shri Jayaraman! Hats off......The great legend!

    • @denisnaidoo4694
      @denisnaidoo4694 3 роки тому +1

      I had singular honour sitting behind him on stage @ Vadapalani temple in 1971.What soul raising, scintillating performance. GanesaPillay violin. Muragaboopathy on mridangam. Songs with passion that enslaved audience. Rest in eternal peace Ayya.

    • @nagarajantriplicane
      @nagarajantriplicane 3 роки тому +1

      i wonder if we can see such musicians singing old songs with great devotion

  • @VenkatramaKrishnamoorthy
    @VenkatramaKrishnamoorthy 13 років тому +12

    You have to listen him saying - Murugaa - very touching

  • @rameshkjkpdev
    @rameshkjkpdev 9 років тому +28

    cry.. cry..cry.. with devotion!! MurugAAa.. I will not leave U...

  • @stk3466
    @stk3466 3 роки тому +5

    Hearts melt, tears flow yearning for His Grace, Mercy.

  • @Angarayan
    @Angarayan 6 років тому +6

    Takes you to God's presence in a jiffy. Countless thanks to you M.S, Sir!

  • @srstni4600
    @srstni4600 4 роки тому +1

    பாடலை கேட்பதே புண்யம்... sughanubavam... Thanks a lots

  • @greatnaga
    @greatnaga 6 років тому +6

    Wow every time this fellow empties my tears I store.

  • @sridharvijay563
    @sridharvijay563 8 років тому +18

    What a song! My God!! It takes you to totally a different divine world.

  • @aarkkam
    @aarkkam 9 років тому +23

    When you have pain in your heart listen to this, you will be easily embedded in to Somu Aiya's voice.

  • @Raama48
    @Raama48 11 років тому +8

    VERY VERY TOUCHINGLY SINGING WITH GOOD ACCOMPANIST LIKE LALGUDI AND C S MURUGABHU PHY U CAN HEAR MANY NUMBER OF TIMES

  • @coimbatoreagroforestryfarm1355
    @coimbatoreagroforestryfarm1355 3 роки тому +8

    பாடலில் என்ன ஒரு வாக்கிய கோர்வை .... அதை பொருள் அறிந்து பொன்னை உருக்கி பொழியும் மதுரை சோமுவின் குரல் வளம்...அதை இன்னும் தூக்கி பிடிக்கும் வயலின் இசை...ஆஆஆ மதுரை சோமுக்கு இணை அவரே...

  • @1970sugan
    @1970sugan 2 роки тому +1

    What a wonderful voice? Murugan will run to him when he sings…

  • @Sankarangenialable
    @Sankarangenialable 12 років тому +8

    Wonderful, wonderful rendition. Twent times continuously i played this song and still like first time, tears well. I was on a trance. I had the privilege of hearing this song for 20 minutes at West Mambalam Bhaktha Samajam during late 80s.

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 роки тому +6

    அற்புதமான தமிழ் நாட்டில் அழகான மதுரையின் ஆன்மாவை உருக்கும் வானம்பாடி நம் மதுரை சோமு
    என்ற தமிழிசை கானம்பாடும் ஜாம்பவான். சாம்ராட். கம்பீரநாட்டையின் கந்தர்வன்.
    இந்த பாடலைப் அவர் பாடும் பொது சிறுவனாக முன் அமர்ந்து கேட்கும் பாக்கியம் பலமுறை எனக்குக் கிடைத்தது .
    என தகப்பனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
    இந்த பாடலில் வரும் ஏக்கமும் துன்பியலும் துயரமும் அவர் தமிழ் பாடகர் என்ற ஒரே காரணத்திற்காக கர்நாடக சங்கீத சபாக்களில் புறக்கணிக்கப்பட்ட உள்மனத்தின் வெளிப்பாடே. எம். எம். தண்டபாணி தேசிகர்
    எம். கே. தியாகராஜ பாகவதர்
    குன்னக்குடி வைத்தியநாதன்
    போன்றோரும் நாசுக்காக புறக்கணிக்கப்பட்ட தமிழர்களே.
    இன்று தியாகபிரும்மத்தினை சிலாகிக்கின்ற பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் முதலில் பரப்பியவர்கள் நமது பழம்பெரும் நாதஸ்வர கலைஞர்கள் பொன்னுசாமி. காருகுறிச்சி போன்றோர் தான்.
    பின்னர் தெலுங்கு கீர்த்தனைகளை உஞ்சவிருத்தி காலத்தில் மற்றும் பஜனை மடத்தில் பாடியே பரப்பினர்.
    இன்று நிகரற்ற நாதஸ்வரம் நாதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
    கவனமாக கடினமாக படித்து வந்த புஷ்பவனம் குப்புசாமி தமிழிசைக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக உதாசீனப்படுத்தப்பட்டே அவமானம் தாங்காமல் ஒதுங்கி நின்று உள்ளே அழுகிறார்.
    நமது மதுரை சோமு மகாதானபுரம் சந்தானம் அளவிற்கு ஆதரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தால் இருந்தால் நீண்ட நாள் வாழ்ந்திருப்பார் என்ற எண்ணம் எனக்கு உண்டு.
    ஆனாலும் அவர் இந்த பாடலில் முருகா என்று அழைக்கும் போது பழனி முருகனை நேரில் காண்பது போலிருக்கும்.
    பாவிகள் இசையிலும் இறையிலும் வெறுப்பையும் வேற்றுமையையும் வளர்த்தனர்.
    மதுரைசெக்கானூரணி அருகிலே கிண்ணிமங்கலம் என்ற ஊரில் இனி தொல்குடி தமிழனின் ஆளுமை வெளிப்படும். அப்போது விளங்கும் அமைதியான பாமர தமிழ் மக்களின் தன்மை.

  • @krishganesan3330
    @krishganesan3330 8 років тому +23

    South Indian music is about experiencing divinity ---MS Amma & Thiru. Somu ---are the greatest at bringing that experience!!!

    • @palavesam375
      @palavesam375 5 років тому +2

      Ippadi isai theivangal vazhntha kalam ini varuma?

  • @armahi1234
    @armahi1234 12 років тому +7

    Oh....so nice....even the singer was in tears.........really touching song.....eyes already filled up with tears

  • @smramani
    @smramani 12 років тому +4

    I heard this song rendered by the great Somu in the year 1977. I shed tears.

  • @sheelasathiyamurthi1470
    @sheelasathiyamurthi1470 10 місяців тому +1

    Super Evergreen song by the Tamil singer in person I heard plenty

  • @balasubramaniamjayaraman1838
    @balasubramaniamjayaraman1838 7 років тому +5

    Yenna solven idhai, muruga muruga yenru avar azhaikaiyil, alai yena un mel bhakthi pongu thaiyaa.

  • @smramani
    @smramani 11 років тому +5

    Simply mesmerizing. Madurai has produced two doyens of Carnatic music. Madurai Mani Iyer and Madurai Somu. Both have huge fan following and i am a fan of both. I had the opportunity to hear Sri. Somu's kutchery in person and this was one of the songs he sang on that day.

  • @rseetha
    @rseetha 11 років тому +5

    Raga NeelamaNi. Great Voice Lyrics Divine

  • @lathasivakumar5630
    @lathasivakumar5630 5 років тому +1

    Soulfull singing. ஆத்மாவை தொட்டு விட்டது.

  • @subramanianb
    @subramanianb 3 роки тому +1

    Known for his high pitch voicing...man of perfection...thank God for giving us Madurai Somu Ayya..

  • @humanmind7631
    @humanmind7631 5 років тому +4

    Best song of the best Carnatic Musicians. I am grateful to R. Asokan for this.

  • @dhanalakshmip9821
    @dhanalakshmip9821 6 років тому +2

    Muruga unnai naanum viduvathillai!!!

  • @kumaragurun8846
    @kumaragurun8846 10 років тому +9

    My favourite song ..Arumai!! !Thanks for Somu Ayyaa, Raju Asokan and google

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 роки тому

    எத்தனை முறை கேட்டாலும் என் மனம் அழாமல் இருந்ததில்லை.

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 2 роки тому +1

    This is something heavenly. I AM BLESSED to be associated with this great VIDWAN for some years

  • @himavan2
    @himavan2 8 років тому +13

    I had the pleasure of listening this live scores of times when somu was residing in Madurai and my house was very closeby - none can sing this krithi like him

  • @samayalkaiyalavu1406
    @samayalkaiyalavu1406 11 років тому

    தமிழின் மிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிகமிக மிகமிகமிக சிறந்த பாடல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vadivelunatarajan4238
    @vadivelunatarajan4238 12 років тому +5

    What a Divine rendition with an Enthralling voice. I was gifted to listen to this, one of his masterpieces, at Palani Temple Kumbabishekam about 35 yrs back. Thanks to Vintageaudio54 for reminiscence.

  • @ABCD-eb7uo
    @ABCD-eb7uo 11 років тому +4

    this song takes away my soul;what a superb song and the voice;after hearing this song by somu as well by aruna sairam,there is nothing in the world superior to this

  • @ksreedhar8695
    @ksreedhar8695 2 роки тому +1

    What a great song great musician. I am mesmerized and melted

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 4 роки тому +1

    What a MELODIOUS 🎶 SONG. TRIBUTES TO MADURAI SOMU

  • @manivannannalina3241
    @manivannannalina3241 3 роки тому +1

    மனதை உருக்கிய குரல்

  • @kalaithamaraithamarai4212
    @kalaithamaraithamarai4212 5 років тому +1

    IN THIS CONCERT ALL ARTISTS ARE VERY VERY TALENTED.AM PROUDLY SAY ALL ARTISTS ARE MY FAMILY FRIENDS. BECAUSE OUR FAMILY IS A MUSIC family.Am also veena And Bharathanatyam artist.My grand father was my Bharathanatyam guru and also he was drama artist.my periyappa was my veena guru.so all musicians were always gathering in our house

  • @kapalieswaran9844
    @kapalieswaran9844 4 роки тому +1

    I listen to Somu and this song mutiple times a day. This is the biggest stress relief for me.

  • @ramudubanu
    @ramudubanu 6 років тому +5

    Shankar Shankararaman, you have made a very good observation. How true!

  • @karthikg1982
    @karthikg1982 12 років тому +5

    brings tears to one's eyes.. God's gift

  • @ramakrishnaraju9798
    @ramakrishnaraju9798 3 роки тому +2

    This is absolute marvellous piece of Madurai Soma sundaram, affectionately called as Madurai Somu. He has immersed himself into d song and brought out a song, which if somebody hears even for a second, tears has to well. Such a wonderful song, whenever I hear it, i will be on a trance.

  • @sriloga9713
    @sriloga9713 2 роки тому

    கேட்கும்போதெல்லாம்.....கண்களில் கண்ணீர் என் கன்னங்களை நனைத்துவிடுகிறது. என் கண்ணீரை தவிர சோமுவிற்கு கொடுப்பதற்கு ஏதுமில்லை......

  • @madhanradha
    @madhanradha 3 роки тому +2

    I was lucky enough to listen to him live ,singing this krithi- what a devotion !

  • @ravikumarkodimari3458
    @ravikumarkodimari3458 7 років тому +4

    God's wonderful musical instrument.

  • @AjithKumar-wl8fd
    @AjithKumar-wl8fd 3 роки тому

    என்ன பாடல் தேடினாலும் இந்த கவி கிடைக்கவில்லை

  • @padren1
    @padren1 6 років тому +1

    Listen to this a million times and yet it remains fresh.

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 7 років тому +10

    Thank you Sir Raja Ashokan for uploading. God bless you.

  • @lakshmiraghulakshmanasharm952
    @lakshmiraghulakshmanasharm952 2 роки тому

    arumayana paadal manathai urukkum bhakthi paadal by madrai somasundaram very nice sender B.Raju

  • @tpanand63
    @tpanand63 11 років тому +2

    one of my all time favourite songs. very nice song

  • @jarunbabu
    @jarunbabu 5 років тому

    Dhaiyavu seidhu manam irangadhey muruga... Indha kural kettukondey iruka vendum

  • @kailasamkandamangalam6472
    @kailasamkandamangalam6472 8 років тому +18

    Terrific stuff...from my school days he is one of my favorites..miles I travel by cycle to his concerts..extraordinary..

  • @Profemerituz
    @Profemerituz 15 років тому +8

    Very touching and simply perfect. Thanks for posting this piece of musical history.

  • @kabilramesh
    @kabilramesh 12 років тому +2

    evergreen songs-lyrics-singer-music-Lord Muruga !!
    t.v.ramesh

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 10 місяців тому

    One of the lifetime Best song by his highness … all our respects for him .
    I have this song multiple multiple times .

  • @mahendiranparthasarathy7247
    @mahendiranparthasarathy7247 3 роки тому

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாட்டு நன்றி ஐயா

  • @kunchithapathamrajagopalan3480
    @kunchithapathamrajagopalan3480 4 роки тому +2

    Thanks to Raju Ashokan for uploading this classic song.

  • @manikandan-we2by
    @manikandan-we2by 3 роки тому

    இவர் குரலில் பாடிய இந்த பாடல் எனது ஊனை உருக்கி கண்களில் நீர் பெருகி இப்பாடல் என்னை மறந்து விட்டேன் 🙏

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 7 років тому +12

    really superb.... mesmerizing... what an emotion....

  • @lsomu23
    @lsomu23 15 років тому +3

    Bavam is simply superb......

  • @srinivasanvenkataramanan7788
    @srinivasanvenkataramanan7788 4 роки тому +2

    What a song full of Emotions 🙏🙏🙏🙏

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 роки тому

    தேவ கானம், 🙏 👌 💞 💐.

  • @swaminathanb
    @swaminathanb 6 років тому

    Madurai Somu is exceptional in this song...triggers so much emotion...முருகா முருகா....ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து ...

  • @saipriyen3922
    @saipriyen3922 5 років тому

    உள் முகமாய் திரும்பிப் பார்த்திடு
    உனக்குள்ள சாயி இருப்பது புரிந்திடும்
    எள்ளளவும் சந்தேகம்
    உனக்கு வேண்டாம்
    அள்ளிஅள்ளி
    அளிப்பான் ஆனந்தம்
    எள்ளிநகையாடும் கூட்டமே
    விரைவில் திருந்து
    கள்ளமில்லா அவன் அன்பை
    இன்தேனாக அருந்து
    கொள்ளைகொள்ளும்
    அவனழகு கண்ணிற்கு விருந்து
    தெள்ளிய அவன் காட்சி
    மனத்திற்கு மருந்து
    ஓம் ஶ்ரீ சாய் ராம் !
    சாய்பிரியன்

  • @ganapath92
    @ganapath92 12 років тому +2

    What aa voice!!! What aa feel !!!!!!!

  • @thyagarajutube
    @thyagarajutube 11 років тому +28

    கல்லும் கரையும்.

  • @chandramohan8279
    @chandramohan8279 4 роки тому +1

    காலத்தால் அழியாத பாடல்

  • @jeyaprakashaj7929
    @jeyaprakashaj7929 5 років тому +1

    Ever living song. Madurai somasundaram is great