CLASS 3 | ரெய்கி இலவச வகுப்புகள் |SECRET OF NAADI SUDHI | நாடி சுத்தி இரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • ரெய்கி இலவச வகுப்புகள்
    Join Whatsapp Community : Join Whatsapp community:
    chat.whatsapp....
    Join this channel to get access to perks:
    / @soulhealingmeditation1
    CLASS 3 | ரெய்கி இலவச வகுப்புகள் |SECRET OF NAADI SUDHI | நாடி சுத்தி இரகசியம்
    🔷️PLAYLISE:
    👉 • REIKI LEVEL 1 :
    • REIKI FREE CLASSES LEV...
    👉 • ATTRACT MONEY AND SUCCESS:
    • Attract Money and success
    👉 • SHORTS:
    • SHORTS
    👉 • ANAPANA MEDITATION:
    • ANA PANA MEDITATION
    👉 • MUSIC THERAPY :
    • Playlist
    #reikitamil #freereikiclasses
    👉 • REIKI LEVEL1 :
    CLASS 1 : • CLASS 1 | ரெய்கி இலவச ...
    CLASS 2 : • CLASS 2 | Unlock Your ...
    CLASS 3 : • CLASS 3 | ரெய்கி இலவச ...
    CLASS 4 : • CLASS 4 | ரெய்கி இலவச ...
    CLASS 5: • CLASS 5 | ரெய்கி இலவச...
    CLASS 6 : • CLASS 6 | ரெய்கி இலவச ...
    CLASS 7 : • CLASS 7 | மூலாதார சக்ர...
    CLASS 8 : • CLASS 8 | ஸ்வாதிஸ்டான ...
    CLASS 9 : • CLASS 9 | உள்ளங்கை சக்...
    CLASS 10: • மணிப்பூரக சக்கரம் | Ma...
    CLASS 11: • அனாஹதா சக்கரம் | HEART...
    CLASS12: • விசுத்தி சக்ரா தியானம்...
    CLASS 13: • ஆக்ஞா சக்ரா தியானம் | ...
    CLASS 14: • சகஸ்ரார சக்ரா தியானம் ...
    CLASS 15: • சக்ரா தியானம் | ALL C...
    CLASS 16: • ரெய்கி தீக்ஷை பெற்றிடு...
    CLASS 17: • ரெய்கி சுய சிகிச்சை 23...
    🔷️watch more videos
    👉 • • எதிர்மறை எண்ணங்களிலிரு...
    👉 • • தியானம் செய்பவர்கள் அச...
    👉 • • ஈர்ப்பு விதி இதற்கு வே...
    👉 • • CLASS 9 | உள்ளங்கை சக்...
    👉 • • ஆனா பானா தியானத்தின் ர...
    👉 • • பணத் தடையை நீக்குவது எ...
    👉 • • உங்கள் ரெய்கி சந்தேகங...
    I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content.
    .............................................................................................................................
    🔷️SUBSCRIBE : / @soulhealingmeditation1 |
    🔷️FOLLOW ME:
    ► Facebook : www.facebook.c...
    .............................................................................................................................
    Disclaimer -
    video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    🔷️IN MY CHANNEL, YOU WILL FIND:
    Reiki Classes and Guided Practices(LEVEL1. 2 .3)
    Meditation Concepts
    Positive Frequency and Relaxation Music
    Money Flow Techniques
    Heal your Body and Soul
    #reiki
    #reikihealing
    #learnreikionline
    #reikitamil

КОМЕНТАРІ • 167

  • @soulhealingmeditation1
    @soulhealingmeditation1  6 місяців тому +13

    ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்..
    சேனலை subscribe செய்யவும்.
    PLAYLIST செல்லவும்
    REIKI LEVEL 1 - CLICK செய்யவும்.
    கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும்
    LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது.
    பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் .
    ALL THE BEST 🙏
    MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும்.
    பயிற்சியில் சேர விரும்பினால்,
    WHATSAPP : 6381158741 🙏

  • @sentama970
    @sentama970 6 місяців тому +42

    தெய்வமே எவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள் எனக்கு உங்கள் சானலை காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி அழகா மிக தெளிவாக புரியும் படி பாமரனுக்கும் தெரியுர மாதிரி சொல்றீங்க மா என் குருவாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Googl-g7t
      @Googl-g7t 3 місяці тому

      Nega mam kooda pesingala

  • @gkstudiotyrgkstutiotyr9903
    @gkstudiotyrgkstutiotyr9903 6 місяців тому +12

    நான் தியானம் செய்வதற்காக முயற்சித்துக் கொண்டே இருந்தேன் ஆனால் எனக்கு சரியான குரு கிடைக்கவில்லை யாரிடம் சரியானபடி கற்றுக் கொள்வது என்று தெரியாமல் இருந்தேன் ஆனால் இந்த ரெய்க்கு பயிற்சி UA-cam வீடியோவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது தியானத்தை நிறைய இலவசமாக சொல்லித் தருகிறார்கள் இதன்படி நான் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் இப்பொழுது எனது மனநிலை அமைதியாக உள்ளதுஇந்த கலையை இலவசமாககற்றுத் தருபவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் குரு வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

  • @ranaarjou9354
    @ranaarjou9354 Місяць тому +2

    இப்பிரபஞ்சத்துக்கு கோடானு கோடி நன்றி 🙏🏻 உங்களை அறிமுக படுத்தியதற்கு

  • @maheswaranravi7248
    @maheswaranravi7248 6 місяців тому +5

    வணக்கம் என் பெயர் மகேஸ்வரன் நான் இந்த இலவச ரைட் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது இதில் தியானம் மற்றும் சக்கரா மற்றும் ஆன்மீகம் பற்றிய நிறைய விழிப்புணர்வுகள் எனக்கு கிடைக்கப்பெறுகிறது இதை நான் தினமும் பயிற்சி செய்து வருகிறேன் என் உடலுக்கு புத்துணர்வு மிக்கதாக தோன்றுகிறது இதை இலவசமாக தருவது என்பது மிகவும் சிறப்பானதாகும் நன்றி

  • @vinothgk3527
    @vinothgk3527 6 місяців тому +6

    இது ஒரு மிகவும் அற்புதமான கலை எனக்கு இடது கண் சற்று துடித்துக் கொண்டே இருந்தது சில மாதங்களாக நான் இதை ரெய்கி கலை வீடியோவை பார்த்து அதன்படி நாடி சுத்தியும் ஐந்து நிமிட தியானமும் செய்ய ஆரம்பித்த உடனே அந்த துடிப்பு முழுவதும் நின்றுவிட்டது உடலும் மனதும் புத்துணர்ச்சியாக உள்ளது எனவே இது ஒரு அற்புதமான கலை இந்த கலையை நம் அனைவரும் கற்று பயன் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம் அதிலும் இது இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது மிகவும் சிறப்பானது இப்பேர்ப்பட்ட ஒரு கலையை இலவசமாக பயிற்சி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல மிகவும் அரிதான ஒரு விஷயம் எனவே அனைவரும் பயன் பெறுவோம்

  • @mariamstai-chichuanacademy2021
    @mariamstai-chichuanacademy2021 Місяць тому

    அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

  • @malathisuriyakumar8135
    @malathisuriyakumar8135 5 днів тому

    Thanku mam❤

  • @rahmanashiq429
    @rahmanashiq429 6 місяців тому +4

    குருச்சரணம் பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @manipavithra3860
    @manipavithra3860 6 місяців тому +2

    எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு சாமி கும்பிடுவது மட்டுமல்லாமல் தியானம் பண்ணுவதிலும் ஈடுபாடுகள் அதிகமாக உண்டு தியானத்தைப் பற்றி நான் யூடியூபில் தேடும்பொழுது இலவச ரெய்க்கு பயிற்சி அளிப்பதாக ஒரு வீடியோவை பார்த்தேன் இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் நமது உடலிலுள்ள சக்கரங்களை எப்படி சரி செய்து தியானம் பண்ணுவது என்பதை பற்றி மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கற்றுக் கொடுக்கிறார்கள் எனவே இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது இது மென்மேலும் கற்றுக் கொண்டு வளர்க்க வேண்டும் என்று ஆர்வமும் அதிகமாக உள்ளது எனவே இதை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் நம் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இதை ஃபார்வேர்ட் செய்து கற்றுக் கொள்ள சொல்கிறேன்

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 5 місяців тому +1

    நாடி சுத்தியின் விளக்கம் அருமை! படிப்படியாக பயிற்சிக்குள் அழைத்துச்செல்கிறீர்கள் நன்றி❤

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 3 місяці тому +1

    நான் 6 வருடம் தேடி வந்தேன் இந்த கண்னெலி எனக்கு கட்டிய பிரபஞ்ச சக்தி க்கு நன்றி நன்றி நன்றி கள் கோடி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க யகங

  • @leelaramdas9776
    @leelaramdas9776 20 днів тому

    நல்ல விளக்கம் நன்றி பல

  • @rasselvam
    @rasselvam Місяць тому +1

    Thank you so much ma. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @charlesaroquianadin5256
    @charlesaroquianadin5256 Місяць тому +1

    நன்றி பிரபஞ்சமே ❤நன்றி..இந்த காணொலி தந்த நல்உறவுக்கும் நன்றி

  • @saisssweshami786
    @saisssweshami786 3 місяці тому +1

    Thank u so much mam...
    Thank u Universe...
    இன்று நாடி சுத்தி பிரணாயாமம் செய்தேன் தியானமும் செய்தேன்... நீண்ட காலமாக ரெய்கி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை உங்களால் நிறைவேறியது... அதுவும் இலவசமாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. தங்கள் தொண்டு அளப்பரியது.. வாழ்க நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்...

  • @mekaladevatnj
    @mekaladevatnj 4 місяці тому +1

    Thk u universe 🎉

  • @jdeepi3898
    @jdeepi3898 3 місяці тому +1

    Thanks 😊

  • @rejilas4283
    @rejilas4283 Місяць тому

    Thank you so much ❤🙏

  • @leoleslies7427
    @leoleslies7427 3 місяці тому

    I found a Good Teacher.❤ Thank you Jesus 🙏

  • @partheebankg2014
    @partheebankg2014 6 місяців тому +1

    முழுமை
    தெளிவு. நன்றிகள் பல கோடி

  • @DURGADEVI-cg9lv
    @DURGADEVI-cg9lv 6 місяців тому +1

    ❤ soul ful thank you amma ❤

  • @RLakshmi-gr4nf
    @RLakshmi-gr4nf 2 місяці тому

    ❤❤

  • @seenuseenivasanrao2042
    @seenuseenivasanrao2042 2 місяці тому

    Thanks ma'am I need more classes thanks ma'am

  • @annadurai839
    @annadurai839 6 місяців тому +1

    வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏

  • @dharmakutty9350
    @dharmakutty9350 6 місяців тому +1

    Nandri Amma

  • @rajlakshmi6941
    @rajlakshmi6941 3 місяці тому

    Romba naal thedikitu irunthen muraiya yaroruthar reiki soli tharuvanganu but thanks to universe solla vaarthai illai. Unga video paaka thoondina universeku nandri. Ivlo theliva meditation solikodukura ungalukku nandri 🙏

  • @rajeswarivenkitachalam9595
    @rajeswarivenkitachalam9595 6 місяців тому +1

    நன்றிகள் ஓராயிரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @morinushanthi761
    @morinushanthi761 Місяць тому

    Thank you ❤universe

  • @s.rajeshwarisukumar1389
    @s.rajeshwarisukumar1389 6 місяців тому +1

    Thank you so much sistet
    Your teaching is so good

  • @chandrar-bl7xv
    @chandrar-bl7xv 6 місяців тому +1

    Thank u thank u thank u supr explanation vaazhga vaazhamuden ❤❤❤❤thank u

  • @santhalingammanickam676
    @santhalingammanickam676 2 місяці тому

    Thankyou amma for your service thankyou universe

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc Місяць тому

    Super explanation mam❤

  • @mangalapillai2379
    @mangalapillai2379 6 місяців тому

    Mam u r Great Atma. Very nice human being. Namaste 🙏

  • @pushpasachin567
    @pushpasachin567 6 місяців тому +1

    🎉🎉 madam நன்றி 🎉🎉 நன்றி
    நன்றி

  • @kamalar3653
    @kamalar3653 2 місяці тому

    Tq so much mam I will try mam tq sooooo much mamm

  • @rajilango4829
    @rajilango4829 6 місяців тому +1

    மிக்க நன்றி🙏💕

  • @UshaThangaraj-wx9mr
    @UshaThangaraj-wx9mr 6 місяців тому +1

    Thank you mam and thank you universe

  • @meenakshiramalingam3384
    @meenakshiramalingam3384 4 місяці тому

    Thank you Sister ❤❤❤
    Thank you Universe ❤❤❤

  • @stalingmmano6639
    @stalingmmano6639 2 місяці тому

    Very nice course

  • @santhalingammanickam676
    @santhalingammanickam676 2 місяці тому

    Thank u universe thank u mam for your free service

  • @Kalaisvlog
    @Kalaisvlog 4 місяці тому

    Vanakkam Amma

  • @pinkbubble1372
    @pinkbubble1372 4 місяці тому

    Thank you amma for clear explanation. Thank you universe

  • @you_got_d_designer5582
    @you_got_d_designer5582 6 місяців тому +1

    Super ma'am ❤

  • @TrichyRVanithaKannan
    @TrichyRVanithaKannan 2 місяці тому

    நன்றி

  • @seenuseenivasanrao2042
    @seenuseenivasanrao2042 2 місяці тому

    Thanks a lot ma'am

  • @nithythaya4686
    @nithythaya4686 4 місяці тому

    வாழ்த்துக்கள் நன்றி

  • @SelviSelvi-nw1zf
    @SelviSelvi-nw1zf 3 місяці тому

    🙏🙏🙏நன்றி

  • @Thasni897
    @Thasni897 4 місяці тому

    Thank you so much 🙏🙏🙏🙏

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 6 місяців тому +1

    நன்றி மா ❤️❤️❤️

  • @vijiyalakshmikailasam3761
    @vijiyalakshmikailasam3761 5 місяців тому

    நன்றி❤

  • @hemalatha-zo3yc
    @hemalatha-zo3yc 2 місяці тому

    ❤🙏

  • @befit4336
    @befit4336 4 місяці тому

    Thankyou guruji

  • @srimathisrimathi5353
    @srimathisrimathi5353 6 місяців тому +1

    Tq univers tq mam

  • @abiabi501
    @abiabi501 4 місяці тому

    Thanks chechi

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 5 місяців тому

    Thank you mam

  • @sreedevisureshkumar8102
    @sreedevisureshkumar8102 6 місяців тому

    Universe maam உங்களால இந்த உலகம் நேர்மறையாக மாற உள்ளது. யாருமே இந்த மாதிரி சொல்லித்தரல maam. I love you mam, Thank you So ............ much ❤❤❤❤

  • @sivasakkthethuraisamy2978
    @sivasakkthethuraisamy2978 6 місяців тому

    Thank you very very much. Very clear explanation. Valka valamudan.

  • @karthikvpk3591
    @karthikvpk3591 6 місяців тому

    மிக்க நன்றி

  • @UdhayaKarthikeyan-mw3rc
    @UdhayaKarthikeyan-mw3rc 6 місяців тому

    Thankyou universe
    Thankyou sister

  • @aarthipichaiya2448
    @aarthipichaiya2448 5 місяців тому

    Thank you dr,today na pannen ,different feel erukkum dr

  • @vanajamurali5007
    @vanajamurali5007 6 місяців тому

    Wonderful explanation thankyou ma'am ❤

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 6 місяців тому

    Deivam madam neenga❤. Kodi kodi nandrigal mam

  • @SPSelvi369
    @SPSelvi369 6 місяців тому

    Thank you sister...thank you universe

  • @sivakumarparthasarathy1380
    @sivakumarparthasarathy1380 6 місяців тому

    Thank mam குருவே சரணம் 😊

  • @GaneshMuruga
    @GaneshMuruga 6 місяців тому

    Thank you universe ❤❤❤, thank you mam

  • @eziopets3656
    @eziopets3656 6 місяців тому

    Nadi suddhi importance therinchikiten mam Thank you & Vazhga Valamudan ✨🙏🏻

  • @kirthigaramalingam6379
    @kirthigaramalingam6379 6 місяців тому

    Vaazhga valamudan Amma🙏

  • @akshithar794
    @akshithar794 6 місяців тому

    Thank you mam

  • @seenuseenivasanrao2042
    @seenuseenivasanrao2042 2 місяці тому

    Ma'am excellent 👌 super nadri nadriniraya doubtsiruku yella job seiyaradala sariya videos konja konjama parthukite iruken nadri🙏

  • @MAGESWARIVLOG
    @MAGESWARIVLOG 6 місяців тому

    நன்றி நன்றி சகோதரி

  • @suryathiraviam6772
    @suryathiraviam6772 6 місяців тому

    Nantri madam...🙏

  • @veluvelu8666
    @veluvelu8666 7 місяців тому

    நன்றி 🙏 💐

  • @panchanathangovindaraj592
    @panchanathangovindaraj592 6 місяців тому

    Thanks very much.

  • @tulipkiddo6668
    @tulipkiddo6668 6 місяців тому

    God bless you mam❤❤❤❤

  • @RajalakshmiNarayanan-yc4gd
    @RajalakshmiNarayanan-yc4gd 6 місяців тому

    நன்றி மேடம்

  • @karthikaj5163
    @karthikaj5163 6 місяців тому

    Thank you so much mam❤

  • @mythilisaravanan7502
    @mythilisaravanan7502 6 місяців тому

    Super mam, nice explanation

  • @sreedevisuresh1812
    @sreedevisuresh1812 6 місяців тому

    Thanks sister thank god

  • @catherinerekha1273
    @catherinerekha1273 6 місяців тому

    Thanks mem thanks universe 🙏🙏🙏

  • @சாய்கலைவாணி
    @சாய்கலைவாணி 6 місяців тому

    Really Thank you mam.. 💕

  • @kavithamurugan2400
    @kavithamurugan2400 7 місяців тому

    நன்றி mam🙏

  • @supriyaramesh1170
    @supriyaramesh1170 6 місяців тому

    Thank you mam❤❤❤

  • @ritheeshanandhi6713
    @ritheeshanandhi6713 6 місяців тому

    Thank you🙏🙏

  • @sugunanaidu3592
    @sugunanaidu3592 6 місяців тому

    ❤❤thank you Guruji❤❤

  • @RubalaHasini
    @RubalaHasini 6 місяців тому

    Thank you ❤

  • @ramachandranrajaguru-vx5zx
    @ramachandranrajaguru-vx5zx 6 місяців тому

    Thanku sister

  • @RajalakshmiNarayanan-yc4gd
    @RajalakshmiNarayanan-yc4gd 6 місяців тому

    சூப்பர் மேடம்

  • @SaralaGa
    @SaralaGa 6 місяців тому

    Tq

  • @nagadhivyaapt6231
    @nagadhivyaapt6231 6 місяців тому

    Tq u so much mam.

  • @vembulagam4631
    @vembulagam4631 6 місяців тому

    Tq mam&super mam

  • @susilarajendran3097
    @susilarajendran3097 27 днів тому

    Mem kulichittu than thiyanam seiyanuma mem sollunga

  • @மூஸா
    @மூஸா 3 дні тому

    மேடம்..night பணலமா...2 hands மாரி. மாரி..முகை பிடித்து செய்யணுமா..ஒரு கை செய்யும்போது இன்னொரு கை எந்த முத்திரை இல் இருக்க வேண்டும்..ஒரு பக்கம் ஒரு முறை முச்சி இழது வெளிய விடுத்து..2 டைம் வேறு பக்கம் விடனுமா..இப்படி மாறி மாறி ..விடனுமா..மேடம் இல்லை என்றால் ஒரு பக்கம் 5.minutes..முடித்து விட்டு ..அடுத்த பக்கம் விடனுமா மேடம்..பிளீஸ் சொல்லுங்க

  • @jayasreev7950
    @jayasreev7950 Місяць тому

    20வருடம் முன் கற்றுக்கொண்டது அப்போது குடுத்த தீக்ஷ்யினை அற்புதமாக உணரமுடிந்தது ,இப்பவும் தீக்ஷ்யின் பவர் இருக்குமா ,கடவுள்தரிசனத்தின் போது ரெய்கியின் தன்மையை கைகளில் உணரமுடியும் ஆனால் இதுவரை ஹீலிங்கிற்கு ரெய்கி பயன்படுத்தவில்லை மறுபடியும் எப்படிதொடங்குவது தெளிவிக்கவும் நன்றி

  • @kishorkumar4067
    @kishorkumar4067 6 місяців тому

    🎉super ma

  • @indranic.m4700
    @indranic.m4700 5 місяців тому

    Mam started with ur channel mam , started class 3rd , a doubt can v do naadi sudhi and meditation at ngt b4 slp mam

  • @tarshikakrishnapala8815
    @tarshikakrishnapala8815 6 місяців тому

    🙏🙏🙏

  • @ThivagaranM
    @ThivagaranM 6 місяців тому +1

    Enaku 1 year ah one doubt iruku..
    Oil bath pannathuku aprm or oil bath pandra aniku Naadi suthi pannalama sister

  • @carolinthai2676
    @carolinthai2676 5 місяців тому

    15 min or 50 min....plz tell me mam

  • @MichalDenson
    @MichalDenson 6 місяців тому

    ❤️❤️