நான் இதற்காக தான் சினிமாவுக்கு வந்தேன்... - சரவணன் | Saravanan Arul | Legend Saravana | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 645

  • @rajaranir9151
    @rajaranir9151 2 роки тому +172

    ஒரு தமிழன் என்றும் தோற்கமாட்டான் 💪💪💪💐💐💐

  • @ketheeskethees4912
    @ketheeskethees4912 2 роки тому +137

    நானும் நடிப்பேன் என்று சொல்லி திரைக்கு வந்தது பாருங்க அது உங்கள் முதல் வெற்றி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துகள்

  • @gomez9119
    @gomez9119 2 роки тому +587

    இந்த வயசுல உங்கள் திறமையை காட்டியதற்கு நன்றி குறை கூறாமல் அவரின் திறமையை பாராட்டுங்கள்.

    • @vigneshmuthu6822
      @vigneshmuthu6822 2 роки тому +3

      Avara ne pudicu 😁😁 valthu .

    • @Devileyes-92
      @Devileyes-92 2 роки тому +4

      Correct ah sonninga... Alaga pakama talent ah pakanum makkal.. avarum alagu thaan...
      and avar thinking really super semma..
      Ungal padam vetri para vaalthukkal

    • @Devileyes-92
      @Devileyes-92 2 роки тому +2

      @@rdasss nee periya alaga jee😆😆😆

    • @gomez9119
      @gomez9119 2 роки тому

      @@rdasss உன் பரம்பரையில் எல்லோரும் அழகு தான் து.

    • @muhammednafilnafilshaj2848
      @muhammednafilnafilshaj2848 2 роки тому

      Avana poi saga solunga

  • @thanjairtrraja9491
    @thanjairtrraja9491 2 роки тому +611

    கொரானா வந்தபோது மக்களுக்கு 1கோடி ரூபாய் நிதி கொடுத்தவர் அண்ணன் நீங்கள் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் 😍❤️🙏🙏💐💐👑

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 2 роки тому +8

      Vijay Anna 2 kodi kotitharu

    • @thangatamilamedia
      @thangatamilamedia 2 роки тому +1

      பணம் இல்லாம கலைஜனா.... பணம் போட்டு....உன் மொகரையை எல்லாம் பார்க்கணும் தமிழ் மக்களிடம் உன் பறுப்பு வேகாது

    • @Devileyes-92
      @Devileyes-92 2 роки тому

      Abdiya semma message

    • @elavarasiiniya2960
      @elavarasiiniya2960 2 роки тому +4

      சரவணா ஸ்டோரில் இவர் கடைகளில் மட்டும் வேலை செய்பவர்களுக்கு ஜூஸ் காபி பூஸ்ட் ஹார்லிக்ஸ் அப்படி வழங்குவார்

    • @tamilstatus372
      @tamilstatus372 2 роки тому

      @@thalapathyvijay7298 Vijay p thinnu pelumbo nalla nakki kudu apo

  • @gsendrayangsendrayan1861
    @gsendrayangsendrayan1861 2 роки тому +38

    உங்களின் சிரித்த முகம் உங்கள் தன்னம்பிக்கையை மேலும் சிறந்ததாக மாற்றுகிறது.

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 2 роки тому +100

    லெஜெண்ட் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், உங்களை விமர்சிப்பவர்களுக்கு கூட வாழ்த்துக்கள் சொல்வது உங்களை அடுத்த கட்டத்திற்கு
    உயர்த்தும்,

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 2 роки тому +181

    சபாஷ். இந்த தன்னம்பிக்கை உங்களை நிச்சயம் சினிமா உலகில் வாழவைக்கும்

    • @akashajay8526
      @akashajay8526 2 роки тому

      Sathika.vayasu.thataiella

    • @50vmk
      @50vmk 2 роки тому

      🤣🤣😂😂

  • @saranyas216
    @saranyas216 2 роки тому +53

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    எவன் கிட்டயும் சான்ஸ் கேட்டு நிக்காமல் சொந்த பணத்தில் படம் எடுத்து சாதித்தவர் பல பேரை வாழவைத்த தெய்வம்

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 2 роки тому +13

    கடவுளுடைய கிருபைனு அதாவது blessings ன்னு சொன்னீங்க பாருங்க,இப்படியான தாழ்மையான எண்ணம் தான் சார் உங்கள உயர்த்திருக்கு.
    இன்னும் நீங்க வளர்வீர்கள் சார்🤝
    You are the inspiration for all sir...

  • @suryarock1702
    @suryarock1702 2 роки тому +142

    யார் யாரையோ இந்த மக்கள் எதுக்குது உங்களுக்கு என்ன கோரா sir...🥰🥰🥰i love u sir na உங்க ரசிகன் sir

    • @rajaircons2722
      @rajaircons2722 2 роки тому

      ⚡The Legend Saravanan movie வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ⚡

    • @chennailive7122
      @chennailive7122 2 роки тому +7

      Koiyala ennama koovran da 😇😬

    • @shimbukarthi9737
      @shimbukarthi9737 2 роки тому +5

      Innum crt ah tamil type panna therinja nee thaan sinna legend saravana nu sonnalum solvappa

    • @ktmvasanth
      @ktmvasanth 2 роки тому +2

      Ayyo thyoli odura punda

    • @vigneshmuthu6822
      @vigneshmuthu6822 2 роки тому

      😁😁😁

  • @sartamilan7219
    @sartamilan7219 2 роки тому +82

    மண்ணின் மைந்தன் அண்ணன் legend சரவணா அவர்கள் வெற்றி பெற ஒரு தமிழனின் வாழ்த்துக்கள்.

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs 2 роки тому +81

    வாழ்த்துக்கள் சார் உங்க முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +114

    வாங்க 🙏 🙏 சினிமாவிலும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் 👍👍

  • @shamshihabudeen7952
    @shamshihabudeen7952 2 роки тому +8

    தாங்களின் தன்நம்பிக்கையை பாராட்டுகின்றேன் அதுவும் எங்கள் மாவட்டத்தை சார்ந்தவர் என எண்ணும்போது பெருமையாக உள்ளது தாங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருக்கும்

  • @skmhomecare1587
    @skmhomecare1587 2 роки тому +1

    என் நண்பர் லெஜண்ட் சரவணா வாழ்த்துக்கள் நண்பா உன் முயற்சி க்கு கிடைத்த முதல் வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉🎊 வெற்றி🏆

  • @periyasamykesavan7953
    @periyasamykesavan7953 2 роки тому

    தன்னம்பிக்கையும் விடாமுயற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றியடையலாம் அண்ணாச்சியுடன் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் யாரையும் ஒருவரோட உருவத்தையும் இல்ல உங்களோட தோற்றத்தையே வச்சு தப்பா குறைவா எடப்படாதீங்க அது தப்பு நீங்க கேவலமா பாக்குற ஒருத்தர் விடாமுயற்சியுடன் மேல வந்து ஜெயிச்சிடுவாரு ஆனா ஜெயிச்சதுக்கு அப்புறம் அவர பத்தி தப்பா பேசுறீங்களா நீங்க எல்லாம் ஒரு நாள் கீழே தான் இருப்பீங்க

  • @alagumalaim6348
    @alagumalaim6348 2 роки тому +11

    எவனெவனோ நடிகனாகுற ப்ப நீங்க நடிகனானதுல எந்த தப்பு மில்ல வாழ்க சார் வளர்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 роки тому +2

    Super hit Sir.... தமிழண்டா...
    உங்க கடைசி வசனம் சிறப்பு... துரோகமும் துரோகியும் பற்றி உங்கள் கருத்து super... வாழ்த்துக்கள்...

  • @ptsthrishanker1527
    @ptsthrishanker1527 2 роки тому +1

    இவரின் கடும் உழைப்பு தான் success மந்திரம். முன்பு சென்னையில் shirt , pant வாங்கவேண்டும் என்றால் கடைகளில் அதிகம் விலை இருக்கும். சாமானியர்கள் வாங்குபவர்கள் குறைவு. சரவணா ஸ்டோர்ஸ் வந்த பிறகு தான் shirt pant villai ஒவ்வான்றும் 100/- kul கொடுத்தார்கள். அந்த நன்றியை நான் மறபதில்லை.

  • @ansarivp6516
    @ansarivp6516 2 роки тому +1

    இருப்பதை விட்டு விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டு ,இருப்பதையும் இழந்த கதையை கேள்விபட்டிருக்கிறோம்,ஆனால் இப்போது நேரடியாக பார்க்கிறோம்!அனுதாபத்துடன் கூடிய வாழ்த்துக்கள் அண்ணாச்....சீ!!

  • @mick5316
    @mick5316 2 роки тому +1

    உங்களுடைய இந்த லட்சியம் வெற்றிபெற வாழ்த்துகள்... ஏதேதோ ஊர்க்காரங்க இங்குவந்து நடிக்கிறாங்க ஆனால் நீங்கள் இந்த தமிழ்நாட்டோட பிள்ளை... நீங்க கலக்குங்க

  • @lsamuel4686
    @lsamuel4686 2 роки тому +25

    He believes in hardwork, definitely he will achieve in Tamil cinema, Tamil people respect hardwork and efficiency. Congrats
    Mr legend saravanan.

  • @SrisaiTech
    @SrisaiTech 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ப்ரோ ...வாழக வளமுடனீ

  • @baskarboomi7143
    @baskarboomi7143 2 роки тому +3

    இவரை பாராட்டாதவர்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களே..

  • @avengers9273
    @avengers9273 2 роки тому

    அன்பு தோழரே தொடரட்டும் இப்பணி. ...
    தொடர்ந்து சமூகப்பணி ,ஏழைக்கு உதவ அன்பின் வாழ்த்துக்கள்

  • @veerakavin2115
    @veerakavin2115 2 роки тому +2

    சூப்பர் தலைவா நீங்க நல்ல மனிதர்!

  • @ravichandranvenugopal9605
    @ravichandranvenugopal9605 2 роки тому +35

    தமிழ்நாட்டோட ஜாக்கிசான் உ௩்கள் படம் வெற்றி படமாக வாழ்த்துக்கள்

  • @sridharanrathnam4069
    @sridharanrathnam4069 2 роки тому

    அருமையான பதிவு அன்னா காரனம் நிறுபர்கள் கேட்கும் கேள்விக்கு துடிப்போடு டக்டக் என பதில் கூறியது சூப்பராக இருந்தது சினிமா துறையில் மீண்டும் மீண்டும் வறவேண்டும் அன்னா நன்றி

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 роки тому

    கண்டவனையெல்லம் தூக்கிபுடிச்சோம் ,
    அண்ணாச்சி 👍🏼
    சூப்பர் 👍🏼 வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @gokulakannan.v6410
    @gokulakannan.v6410 2 роки тому +12

    U r Confidence is u r strength ❤️great sir 🔥

  • @balutalkies1183
    @balutalkies1183 2 роки тому +18

    Great confidence with no inferiority complex

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 2 роки тому +7

    Unga Nalla manasukku
    Nalladhe nadakkum sir 🙏❤️❤️💙🧡

  • @sivalingaraj4451
    @sivalingaraj4451 2 роки тому +6

    அண்ணாச்சீநீங்கள் வெற்றி பெற்றார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @razimyazer5791
    @razimyazer5791 2 роки тому

    திறமை தான் மகுடம் தவிர அழகுக்கு அல்ல. திறமை உள்ள அனைவரும் முனுக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள் உங்களுகள் முயற்சிக்கு 👍🏼

  • @amirthanathana3956
    @amirthanathana3956 2 роки тому +1

    பாராட்டுக்கள்

  • @jothikumar31
    @jothikumar31 2 роки тому +11

    U r already heroic in giving gaja cyclone relief👌

  • @ambedkar180
    @ambedkar180 2 роки тому

    உங்களை கேலி செய்பவர்களை உங்கள் தன்னம்பிக்கை யால் வெல்வீர்கள். வாழ்த்துக்கள்

  • @ramanavamisitaraman4203
    @ramanavamisitaraman4203 2 роки тому

    சரவணகுமார் உங்கள் தன்னம்பிக்கையான துணிச்சல் பாராட்டப்படவேண்டியது.

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 2 роки тому +8

    Mr confidence
    Mr brave
    I appreciate sir

  • @யாழ்மகிழ்
    @யாழ்மகிழ் 2 роки тому +1

    ஒரு தமிழராக வாழ்த்துக்கள் . இந்த தெலுங்கு லாபிக்கு மத்தியில் ஒரு மானத்தமிழராக நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தெலுங்கு தனுஷ் தெலுங்கு உதயநிதி போன்றவர்கள் ஆரம்பத்தில் முகத்தை பாக்கவே முடியாது அந்த வந்தேரிகளை ஆதரிக்கும் தமிழர்கள் நம் இனத்தின் ஒருவன் வந்தால் ஆதரிங்கடா தமிழர்களே முட்டாள் மாதிரி தெலுங்கனுக்கு சொம்பு அடிப்பதையே பெரிதாக பேசாமல் தமிழர்களே தமிழர்களை இழிவு படுத்துவது மாதிரி தமிழர்களுக்கு மிக கேவலமான செயல் இவர் அப்பா தொழில் முடங்கியது அதை இந்த அளவுக்கு மீட்டுருவாக்கம் செய்த ஒரு தொழில் அதிபர் இவர் . அதனால் இரை பாராட்டுங்கள் தமிழர்களே

  • @muruganvairavanathan1666
    @muruganvairavanathan1666 2 роки тому +6

    பிரம்மாண்டம் வெற்றிக்காக அருமையானபதில். எதர்மரை விமர்சனமே உமது வெற்றிப்பாதை. வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும். பெரும்முயற்சி வெற்றி பெற வாழ்துக்கள்.

    • @venkatesanramadoss7349
      @venkatesanramadoss7349 2 роки тому

      1. துணி கடை வச்சவங்க நடிக்க கூடாதா?
      2. வேற state ல இருந்து வந்தவங்க நம்ம பணத்தை சாப்பிடலாம்.
      இவர் சாப்பிடக்கூடாதா?

  • @SivaKumar-mf2js
    @SivaKumar-mf2js 2 роки тому +3

    உங்கள் உதவி செய்யும் உள்ள மென்மேலும் வளர வாழ்த்துக்கள் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @logukavi1501
    @logukavi1501 2 роки тому

    படம் அருமை... கதை அருமை...ஸ்டன்ட் அருமை

  • @madras_boy_kumaran
    @madras_boy_kumaran 2 роки тому +5

    he worked hard and now he is living his life on his own terms perfect Saravanan legend sir😀

  • @katze007
    @katze007 2 роки тому +10

    Wish him all the best and success. He is confident as well humble which is very rare these days.

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 2 роки тому +66

    தகுதியே இல்லாத கழுதைகள் நடிக்கிறப்போ இவர் நடிப்பதில் என்ன தவறு? பெரிய நடிகர்னு சொல்றவங்க படம் பல சமயங்கல்ல தோல்வி ஆனதே. அப்படி பட்டவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்து இது போன்ற புதுமுகங்களை தேர்ந்து எடுப்பதில் தவறில்லை.

  • @suryarock1702
    @suryarock1702 2 роки тому +38

    Sir nega மேலும் மேலும் பண்ணிகிட்டே இருகா....... கண்டிப்பா நீங்க ஜெய்பிகன்

  • @APRAJA-ss7ke
    @APRAJA-ss7ke 2 роки тому +1

    அருமை அண்ணாச்சி வெற்றியுறுதி

  • @ravikumar-ec6ee
    @ravikumar-ec6ee 2 роки тому

    சரவணன் அண்ணா நீங்கள் திரைத்துறையில் இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ளீர்கள் தங்களின் முதல் திரைப்படம் திலெஜன்ட் வெற்றி பெறவும் இத்துறையில் மென்மேலும் பல சாதனைகள் புரியவும் புரட்சி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 வெற்றி வசப்படும்

  • @jasminrose1798
    @jasminrose1798 2 роки тому +16

    Super sir. Amazing confident that we want learn from you. All the best sir. Our life our rules our goals.

  • @chandrakumar6572
    @chandrakumar6572 2 роки тому

    நல்ல படம் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @courtsundar1550
    @courtsundar1550 2 роки тому +31

    Best wishes sir....you are model for the victory in life and business

  • @sabulal3914
    @sabulal3914 2 роки тому +1

    Thala super thala
    Verla level thala
    Unna adichika ale illa thala
    Simply Superb

  • @manimaranu5215
    @manimaranu5215 2 роки тому +72

    தம்பி, உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம்; எங்களுக்கு நம்பிக்கை இல்லையே! அப்பா சம்பாதித்த பணத்தை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டியாப்பா!!

  • @veluprabakarankp7552
    @veluprabakarankp7552 2 роки тому

    என்ன சார் வயசு உங்களுக்கு என்றும் இளமை தான் அடி தூள் கிளப்புங்க சார் வாழ்த்துக்கள்

  • @rajeshrajesh-di6pp
    @rajeshrajesh-di6pp 2 роки тому +14

    CONGRATS LEGEND SARAVANAN SIR

  • @jagadeesann6549
    @jagadeesann6549 2 роки тому

    உங்கள் பேச்சிலும் பார்வையிலும் தெரியும் நேர்மை
    தன்னம்பிக்கையும் உங்களை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் 🙏

  • @murugesana2028
    @murugesana2028 2 роки тому

    Super Arul Saravanan padam parthen valthukkal Tenkasi murugesan

  • @arulmariashakayam8683
    @arulmariashakayam8683 2 роки тому +3

    தன்னம்பிக்கை தான் உண்மை தமிழனின் சிறப்பு

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 2 роки тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @badhushasalim1412
    @badhushasalim1412 2 роки тому

    He is my inspiration business man. Support sir .🥰🥰🥰

  • @ravichandranmuthu6506
    @ravichandranmuthu6506 2 роки тому

    சிறப்பாக பேசினார்கள். வளர்க வெல்க வாழ்த்துகள்

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 роки тому +2

    Congrats saravanan sir. தமிழே வருக சரவணன் அவர்களை வாழ வைக்க தமிழர்களே ஆதரவு கரம் நீட்டுங்கள்

  • @ganeshmaga46
    @ganeshmaga46 2 роки тому +24

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்.இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @mudiyanraj7405
    @mudiyanraj7405 2 роки тому

    சாதனைக்கு வயதில்லை என நிருபிதுள்ளீர் வாழ்க.

  • @paasamalaitr8782
    @paasamalaitr8782 2 роки тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
    விஜய்க்கு போட்டி கண்டிப்பாக
    யாராலும் வெல்ல முடியாது.
    மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

  • @amarahmed7399
    @amarahmed7399 2 роки тому

    The legend padam nalla irukku songs yellame semma...

  • @abdulsalam417
    @abdulsalam417 2 роки тому

    உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் எல்லொருக்கும் வாழ்த்துக்கள் சொன்னிங்களே நீங்க வேற லெவல்👍

  • @vaseekaran-vasanthkumar7184
    @vaseekaran-vasanthkumar7184 2 роки тому +3

    Very brave interview. He's very clear..

  • @janarthanang2996
    @janarthanang2996 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @rkrk2574
    @rkrk2574 2 роки тому

    இந்த வெற்றி,அடுத்த இலக்கை உருவாக்கிக்கொடுக்கும்,அந்த வரி..அருமை...

  • @duraimakesh6704
    @duraimakesh6704 2 роки тому +6

    வாழ்த்துக்கள் அண்ணே 💐💐💐

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому

    Legend Mr. Saravanan..... James bond look..... Go ahead sir ..... All the best ! ! 👍👍

  • @சீயான்மகேந்திரன்கருமலை

    சூப்பர் ஹீரோ திரைப்படம்

  • @venkatsaraswathi8280
    @venkatsaraswathi8280 2 роки тому +1

    God bless you sir

  • @thanksrajamusic1359
    @thanksrajamusic1359 2 роки тому

    இப்போது நடிப்பவர்கள் எல்லாம் தெய்வப்பிறவிகளா என்ன இவரும் நடிக்கட்டும் வாழ்த்தலாம்

  • @sanmuga4043
    @sanmuga4043 2 роки тому +1

    Movie Hit aga valthukkal saravanan anna

  • @pubgplayerpresents79
    @pubgplayerpresents79 2 роки тому

    I m the big fan of the legend Saravana of this first flim I m inspired of his confident

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 роки тому

    அருமை சகோதரா

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 роки тому

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர்

  • @jayaseelan8582
    @jayaseelan8582 2 роки тому +1

    Sir you will come with good plying colours you are very good and King heart person helping to poor and needy I wishing you all the Best 🙏

  • @sivaloganathan112
    @sivaloganathan112 2 роки тому

    தான் ஒரு தொழிலதிபர் என்றும் பாராமல் தனது திறமையை வெளி உலகிற்கு கொண்டு செல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivalingamkannan8374
    @sivalingamkannan8374 2 роки тому +19

    வா தலைவா வா...
    வெற்றி வாகை சூட வா...

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому

    உங்கள் தன்னம்பிக்கை க்கு வாழ்த்துக்கள் சார்.. 👏👏👏👏🤝🤝🤝🤝👍

  • @thenpandiyan6116
    @thenpandiyan6116 2 роки тому +6

    சூப்பர் அண்ணே நீங்க இன்னும் வளரனும்👍🎊🎊

    • @kskumar6925
      @kskumar6925 2 роки тому

      Appo ni theruvula nikkanuma

    • @Sweety0207
      @Sweety0207 2 роки тому

      @@kskumar6925 Athana🤣

  • @thelungankaruna6556
    @thelungankaruna6556 2 роки тому +2

    எத்தனையோ தெலுங்கர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ்திரையில் தமிழன் பணத்தில் சொகுசுவாழ்க்கை வாழ்கிறார்கள்
    சரவணா தமிழன் தமிழர்களை போற்றுவோம் வாழ்த்துவோம்

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 2 роки тому +24

    Vaalthukkal Saravanan legend. ❤️💚🙏

  • @periyannan7093
    @periyannan7093 2 роки тому

    படம் சூப்பர் அண்ணாச்சி

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 роки тому

    படமும் நீங்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்NRS

  • @lotus5295
    @lotus5295 2 роки тому

    உங்கள் தன்நம்பிக்கையை பாராட்டுகிறேன்.🫠

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 2 роки тому

    நீங்கள் நிச்சயம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் தான் அதை தட்டி செல்ல எந்த நடிகரும் இல்லை இந்தியாவில் வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @manoharanmano4571
    @manoharanmano4571 2 роки тому

    நல்ல தமிழ் புலமை நன்றி நன்றி தலைவா

  • @justinbooshan7228
    @justinbooshan7228 2 роки тому

    நேர்மறையான எண்ணமும் தன் ம்பிக்கையும் கொண்டவருக்கு வாழ்த்துக்கள்

  • @rajaselvin1704
    @rajaselvin1704 2 роки тому

    அண்ணா உங்கள் படம் தமிழகத்தில் அருமையாக ஓடும் வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி பெற உங்கள் மனசுக்கேத்தார் போல் எல்லாம் ஆசிர்வாதமாக நடக்கும் இன்னும் அநேக படங்களை திரை உலகுக்கு காட்டவும்

  • @ramalingaraja5
    @ramalingaraja5 2 роки тому

    திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 2 роки тому +23

    அடுத்த வருடம் அரசியலுக்கு வருகிறார்

  • @kalaisampath5077
    @kalaisampath5077 2 роки тому +4

    வெற்றி அடைய வாழ்த்துக்கள் சார் 🙏🙏

  • @kajamohideenkajamohideen9437
    @kajamohideenkajamohideen9437 2 роки тому +1

    தங்களுடைய தன்னம்பிக்கைக்கு வாழ்த்து