அருமை அருமை அண்ணா நல்ல விளக்கம். அழகான கருத்துக்கள். வாழ்த்துக்கள் அண்ணா. சாணக்கியன் அண்ணா எங்கும், எந்த இடத்திலும் துணிந்து பேசக்கூடிய மனிதர். நன்றியுள்ள மனிதர். அது சிங்கள அரசியல் வாதிகளுக்கு பொறுக்க முடியவில்லை அதுதான் உண்மை. அவர்கள் ஒருபக்கம் கத்திக்கொண்டு தான் இருப்பார்கள் குழப்பவாதிகள். நன்றி அண்ணா
இப்படியானவர்களை தான் பாரளுமன்றத்திற்க்கு மக்கள் அனுப்ப வேண்டும்.அதேபோல் நாம்தமிழர் பிள்ளைகளும் நிச்சயம் போவார்கள்.படித்த இளஞ்ஞர்களை மக்கள் தெரிவு செய்து அனுப்புங்கள்.உங்கள் குறைகளை தட்டிக் கேட்ப்பார்கள்.சாணக்கியன் தம்பிக்கு வாழ்த்துக்கள்.நாம்தமிழர்.
Mr. Kajenthirakumar அவர்களுடைய parliment speach பார்த்தேன். அவரும் சளைத்தவர் அல்ல வெளுத்து வாங்கினார், அங்கு இருந்த சிங்கங்களை தெறிக்க விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் exelant speach👌👌👌. அந்த இடத்தில் அவருக்கு கொடுத்த நேரம் முடிவடைந்து விட்டது, அவர் பேச நினைத்த பேச வேண்டிய விடயம் பேச முடியவில்லை அந்த இடத்தில் Mr. Sritharan அவர்கள் நான் எனது நேரத்தில் 5 நிமிடங்களை கொடுக்கிறேன் நீ பேசு என்று தன்னுடைய 5 நிமிடங்களை கொடுத்து Mr. Kajanthiran அவர்களுக்கு உதவினார். எனக்கு ரொம்ப happy யாவும் பெருமையாகவும் இருந்தது. இப்படி ஒற்றுமையாக இருந்தால் நாம் எவளவோ சாதிக்கலாம். உண்மைஜில் பாராட்டுக்கு உரிய ஒரு விடயம்.
ஐயா சாணக்கியன் அவர்களின் அருமையான பேச்சை நானும் கேட்டேன். ஏதார்த்தமான விடயங்களையும், உண்மைகளையும் "சல சல" எனப் பேசினார். அத்தோடு எம(இஸ்லாமிர்களு)க்காவும் அவர் பேசி இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. அவரின் கம்பீரமான மற்றும் நேர்மையான பணி தொடர அவருக்காக பிரார்த்திக்கிறேன். சிங்களவர்களின் பிரித்தாலும் யுக்தியில் சிக்காமல் முஸ்லிம்களும், தமிழர்களும் ஒன்று சேர்ந்து பயணித்தால் நிச்சயமாக அரசியலில் ஒரு பாரிய சக்தியாக எம்மால் உருவெடுக்க முடியும்.
சகலதும் அழகாகத் தெளிவுபடுத்தி அற்புதமாகப் பேசினார் சாணக்கியன் தம்பி வாழ்த்துக்கள் நன்றி ஐயா இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை அடைய வேண்டும் என்றால் அனைவரும் தமிழ்த் தாய்க்கு உண்மையாக இருக்கலாம் இரக்கணும் இருங்கள் என்று ம் அன்பான வாழ்த்துக்கள் நன்றி இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனிய நாளாகட்டும் அன்பான வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️♥️
வாழ்க வாழ்க சாணக்கியனே ஈழ தமிழர்களுக்காக வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக குரல் கொடுத்த உங்களுடைய வீரமான உறையை தமிழனான நான் பாராட்டுகிறேன் வாழ்க நீர் பல்லாண்டு காலமாக.
நானும் இவரின் கம்பீரமான பேச்சை கேட்டு மிகவும் ஆச்சரியமும் மகிழ்வும் அடைந்தேன், கஜேந்திரகுமாரின் துணிவையும் பாராட்ட வேண்டும் அவரின் பேச்சின் சுருக்கத்தையும் விளக்கி ஒரு காணொளி போட்டால் எல்லோருக்கும் புரிய கூடியதாக இருக்கும். இவர்கள் இருவருக்கும் கோடி நன்றிகள் எதிர்காலங்களில் இவர்களை பலப்படுத்த வேண்டிய கடமை தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு
மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் சாணக்கியணின் காணொளி. மிகவும் நேர்மையான சிறந்த அரசியலவாதி . வாழ்க சாணக்கியன்..மும்மொழி வித்தகர் எங்கள் சாணக்கியன்.இன மத பேதமற்ற எல்லோரும் போற்றும் எங்கள் சாணக்கியன்.
மீண்டும் நம்பிக்கை வந்தது உங்கள் குரலில் நம் தமிழ் மக்கள் விடுதலை பெறுவதற்கு.. வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் வருவோம் சிங்களனுக்கு எதிராக ..தமிழன் என்ற திமிரோடு ..
ரொம்ப சந்தோசம் ஜீவன் bro. Mr. Chanakiyan, Mr. Kajenthirakumar and Mr. Sritharan போன்றவர்களை நாங்கள் பெருமை படுத்த வேண்டும் அதே நேரம் தட்டி கொடுத்து அவர்களை வலு படுத்த வேண்டும். இலங்கை பாராளுமன்றத்தில் அந்த தோனிஜில் அந்த விடயங்களை பேசுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. தமிழர்கள் நாங்கள் அனைவருமே மூவரைஜும் பாராட்டுகிறோம், நன்றி கூறி kolkirom.🙏🙏🙏🙏 உங்களை போன்றவர்களை நாம் என்றும் ஆதரிப்போம் 💪💪
நானும் பார்த்து மெய் சிலிர்த்தேன், சகோதரர் ஜீவன் உங்களுக்கும் எனது நன்றிகள், உங்கள் சேவை இன்று மிகவும் தேவை, என்ன உதவி என்றாலும் என்னால் முடிந்ததை நான் உங்களுக்கு செய்ய தயாராக இருக்கிறேன்,ஏனென்றால் நாம் தமிழர் 🙏
எம் தமிழ் இனத்துக்காக உடல் சிதறி தன்னுடைய குடும்பங்களை விட்டு ஈழ மண்ணின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த என் இன சகோத சகோதரிகளுக்கு என் உடல் சிரம் கரம் தாழ்ந்த வீர வணக்கம்.
சாணக்கியணக்கும் , ஜீவனுக்கும் எனது வாழ்த்துக்கள் ஜீவானந்தம் அவர்களே மிகவும் சிறந்த தமிழில் விளக்கமாக எடுத்த கூறினதுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍🙏🏻👍👍👍👍👍👍
இதுதான் உண்மை,எத்தனை நாட்களுக்கு ஏதாவது குறை சொல்லி உதவ வருபவர்களையும் உதறித்தள்ளுவது ,ஆணித்தரமான கருத்து சிங்களவனாக இருந்தாலும் எங்களுக்கு ஆதரவாக கதைத்தால் நாம் ஆதரவளிக்கவேண்டும் நன்றி ஜூவன் 🙏🙏🙏
தமிழர்களுக்காக யாரெல்லாம் ஈழத்து பாராளுமன்றத்தில் பேசுகிறார்களோ அவர்களின் தோல் தூக்கி கொடுப்போம் நமது இனம் நமது பிரச்சனைகளை பேசுபவர்களுக்கு துணையாக நிற்போம்அது தமிழ்நாடு வந்தாலும் சரி இலங்கை அருந்தவம் சரி நமக்காக பேசுபவர்களுக்கு ஆக நாம் நாம் தமிழராய் இணைந்து கை கொடுப்போம் மிக மிக சிறப்பான பதிவு
சாணக்கியன் அண்ணாவின் பேச்சு உண்மையில் பாராட்டத்தக்கது அத்தோடு நம் மக்களுக்கான பிரதிநிதிகள் எல்லோரும் இப்படி பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசவேண்டும் அப்போது தான் ஒரு அழுத்தம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வெளியுறவுக் கொள்கையில் . பொறுத்திருந்து பார்ப்போம் 🙏
நீண்ட கால இடைவெளிக்குப்பின் மீண்டும் தமிழ் முளக்கம் சிங்கள பாராளுமன்றத்தில்...இப்போதான் தெரிகிறது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனித்துவமும் , ஒற்றுமையும் .மிளிர்வதை இனிமேலென்றாலும் சிங்கள இனம் பார்க்கட்டும் ...நன்றி ஜீவன் , தமிழ் உள்ளங்களை ஒன்றுசேர்க்கும் முயற்சியும்...
இதே துணிச்சலோடு எல்லோரும் குரல் கொடுத்தால் தமிழனின் உரிமை காக்கப்படும். அவர்கள் போடும் எலும்புதுண்டுக்கு இனியும் விலை போய்விடாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழனின் உரிமையை வென்றெடுக்க வாழ்த்துக்கள். கனடா 💪🐆🐅🐞🌱🥀🌾🌴🦈🍉🌺👍
Thanks Jeevan for your message and you have explained brilliantly as to what has had happened within the Srl Lankan Parliament. Anpudan Thurainayagam UK
நன்றி அண்ணா .சானக்கியன் அவர்கள் பேசியதை கேட்டேன் ஆனால் எனக்கு புரியவில்லை ஆனால் எம் இனத்திற்காக பேசினார் என்று மட்டும் தெரிந்தது.அதை விலக்கமாக கூறியதுக்கு நன்றி.
இந்த கம்பீரமாக பேசிய பேச்சு நன்றாக இருக்கிறது, மறைந்த ரவிராஜ் அண்ணன் போன்று மும்மொழி திறமையுள்ளவர். ஆனால்லும் ஒருபக்கம் பயமாகவுள்ளது .சிங்களம் குறிவைத்துவிடுமோ என்று.
சானக்கியன் அவர்கள் தடுமாறும் தம்பியல்ல அதைத் தகர்க்கும் தன்னிறைவாளன்.மும்மொழிப் புலமையாளன் அரசியல் தம்பியவர்களுக்கு ஆரம்பமுமல்ல அறிவார்ந்த பரம்பரையின் வழித்தோன்றல் ஆணித்தரப் பேச்சை ஆயுதமாகக் கொண்டவர் எங்கள் சமூகத்துக்குக் கிடைத்த தன்னலமற்ற சேவகன் இத்தனை விடயங்களையும் உள்ளடக்கி வாழ்தத்திய பதிவுக்கு தம்பி ஜீவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.,
திரு.சாணக்கியன் ஐயா அவர்களுக்கு பெரும் நன்றிகள்.
சாணக்கியன் அண்ணாக்கு நன்றிகள் இவர்களைப் போன்றவர்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஓரு சரியான மனிதன் தான் தலைமை தாங்க தகுதியானவன்.
இனி வரும் தமிழ் தலைமை சானக்கியன் போல அல்லது சாணக்கியனே இருந்தால் நல்லது.
நன்றி ஜீவன்.
அந்த தம்பிக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.
நாணும் பார்த்தேன் கம்பீரமான பேச்சு ஜீவன்
மிகவும் உண்ர்சி மிகுந்த பேச்சு. நாங்கள் வரவேற்கின்றோம். நன்றி தம்பி ஜீவன்.
வீழ மாட்டோம் விழ விழ எழுவோம்
ஒரு பா சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல சாணக்கியனின் பேச்சி இருந்தது பேச்சி வீரம் கம்பீரம் அருமை நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
அருமை !!! ஓங்குக தமிழர் உரிமை குரல் !!
நன்றி.மட்டாகளப்பு
நீங்கள் சொன்ன உண்மையாகத்தான் இருக்கும்
0094766013919
அவரின் பேச்சை கேட்டுள்ளேன் நன்றி
நானும் பார்த்தேன் அண்ணா.திரும்பத் திரும்பக் பார்க்கத் தோணுது.இதுவரை 4,5 தடவை பார்த்திட்டேன்.உண்மையிலே பாராட்டுக்குரியது.
Nanum 5 tadavai parthtirukkiren
True
தமிழ் மண்ணில் வீர தமிழர்கள் இருக்கிறார்கள்.எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நினைப்பது நடக்கும்
நானும் இலங்கை தான் சாணக்கியன் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் மூன்று மொழிகளில்
ஜீவன் அண்ணா நானும் இப்பத்தான் பார்தேன்
சிங்களவரின் வாய்கள் முடாக்கூடிய அளவுக்கு இருத்தது பேச்சு, சிறப்பு மிக்க பேச்சு,
ஐயா சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,💪
சாணக்கியனுக்கும்
நம் ஜீவனுக்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்
நன்றியும்.
நானும் பார்த்தேன் மிகவும் அருமை
நாம் தமிழர் நாமே தமிழர்
ஜீவன் அண்ணா சாணக்கியன் அண்ணாவைப்போல்மற்றவர்களும்இருக்க வேண்டும்
மிகவும் அருமை அண்ணன்.இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை .
💪🔥புரட்சி வாழ்த்துக்கள்🔥💪
அருமையான பேச்சு தம்பி நானும் பார்த்தேன் வாழ்த்துக்கள் அவருக்கு
❤️
நாங்கள் சாணக்கியன் ஒரு
சுத்தத்தமிழன் அவனால் தான்
இப்படி அடித்து ஆட முடியும்
தமிழ் பேசும் முஸ்லிமாக
பெருமை படுகிறேன் அய்யா
கம்பீரக் குரல் ஒளிக்கெட்டும் உலகமெங்கும்
Tamil pesum saivasamayathavanaka naanum perumaipadukiren.naam tamilar
இந்த பேச்சுக்கு சிங்களர்கள் கூட பாராட்டு தெரிவித்து முகநூலிலும் கீச்சகத்திலும் பதிவு இட்டுள்ளனர் அண்ணா
ஐந்து முறை பார்த்தன் அண்ணா உண்மையில் சிறப்பு அண்ணா
சிறப்பு அண்ணா நீங்க அதை எடுத்து விளக்கம் குடுத்தர்க்கு அண்ணா சாணக்கியனுக்கும் புரட்சி வாழ்த்துகள். ... புரட்சி வெல்லும் அதை காலம் சொல்லும்...
Puratchchi thalaivan. Namma HEROOOO..... SRILANKEN Heroo. 👍🏻. And good expanation by jeewan. Superb👍🏻
சீறிதரனா சணக்கியனா தலைவர் என்ற மோதலே பாராளுமன்ற உரைகள்
சீமானின் பாணியில் பேசுகிறார்💪🏾இனி ஒவ்வொன்றாக தமிழ்க்குரல்கள் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் சீமான் பாணியில்💪🏾💪🏾
Seeman Anna valiyil tamilar ellam anithiralavendum naam tamilar koral olikkaddum
அருமை அருமை அண்ணா நல்ல விளக்கம். அழகான கருத்துக்கள். வாழ்த்துக்கள் அண்ணா. சாணக்கியன் அண்ணா எங்கும், எந்த இடத்திலும் துணிந்து பேசக்கூடிய மனிதர். நன்றியுள்ள மனிதர். அது சிங்கள அரசியல் வாதிகளுக்கு பொறுக்க முடியவில்லை அதுதான் உண்மை. அவர்கள் ஒருபக்கம் கத்திக்கொண்டு தான் இருப்பார்கள் குழப்பவாதிகள். நன்றி அண்ணா
இப்படியானவர்களை தான் பாரளுமன்றத்திற்க்கு மக்கள் அனுப்ப வேண்டும்.அதேபோல் நாம்தமிழர் பிள்ளைகளும் நிச்சயம் போவார்கள்.படித்த இளஞ்ஞர்களை மக்கள் தெரிவு செய்து அனுப்புங்கள்.உங்கள் குறைகளை தட்டிக் கேட்ப்பார்கள்.சாணக்கியன் தம்பிக்கு வாழ்த்துக்கள்.நாம்தமிழர்.
ஜீவன் அண்ணா நீங்களும்உண்மைத்தகவள்களை சொல்கிறீங்கள்உங்களுக்கும் நன்றி
புரட்சி அண்ணனுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்.
சாணக்கியனுக்கு ஒரு ஓப்போடு.
சூப்பர் சூப்பர் சாணக்கியன்.
பெயருக்கு ஏத்த பேச்சு.....😁😁😁😁😁
👍🏻
👍நான் அவர் பேசி அடுத்த சில நிமிடத்திலேயே பார்த்துவிட்டேன் பிரதர் செம வேற லெவல் பேச்சு சிங்களவன் மெரண்டுவிட்டான். தமிழன் 👌
Mr. Kajenthirakumar அவர்களுடைய parliment speach பார்த்தேன். அவரும் சளைத்தவர் அல்ல வெளுத்து வாங்கினார், அங்கு இருந்த சிங்கங்களை தெறிக்க விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் exelant speach👌👌👌. அந்த இடத்தில் அவருக்கு கொடுத்த நேரம் முடிவடைந்து விட்டது, அவர் பேச நினைத்த பேச வேண்டிய விடயம் பேச முடியவில்லை அந்த இடத்தில் Mr. Sritharan அவர்கள் நான் எனது நேரத்தில் 5 நிமிடங்களை கொடுக்கிறேன் நீ பேசு என்று தன்னுடைய 5 நிமிடங்களை கொடுத்து Mr. Kajanthiran அவர்களுக்கு உதவினார். எனக்கு ரொம்ப happy யாவும் பெருமையாகவும் இருந்தது. இப்படி ஒற்றுமையாக இருந்தால் நாம் எவளவோ சாதிக்கலாம். உண்மைஜில் பாராட்டுக்கு உரிய ஒரு விடயம்.
ஐயா சாணக்கியன் அவர்களின் அருமையான பேச்சை நானும் கேட்டேன். ஏதார்த்தமான விடயங்களையும், உண்மைகளையும் "சல சல" எனப் பேசினார். அத்தோடு எம(இஸ்லாமிர்களு)க்காவும் அவர் பேசி இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. அவரின் கம்பீரமான மற்றும் நேர்மையான பணி தொடர அவருக்காக பிரார்த்திக்கிறேன்.
சிங்களவர்களின் பிரித்தாலும் யுக்தியில் சிக்காமல் முஸ்லிம்களும், தமிழர்களும் ஒன்று சேர்ந்து பயணித்தால் நிச்சயமாக அரசியலில் ஒரு பாரிய சக்தியாக எம்மால் உருவெடுக்க முடியும்.
சகலதும் அழகாகத் தெளிவுபடுத்தி அற்புதமாகப் பேசினார் சாணக்கியன் தம்பி வாழ்த்துக்கள் நன்றி ஐயா இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை அடைய வேண்டும் என்றால் அனைவரும் தமிழ்த் தாய்க்கு உண்மையாக இருக்கலாம் இரக்கணும் இருங்கள் என்று ம் அன்பான வாழ்த்துக்கள் நன்றி இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனிய நாளாகட்டும் அன்பான வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️♥️
நன்றி ஜீவன் தம்பி வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
வாழ்க வாழ்க சாணக்கியனே ஈழ தமிழர்களுக்காக வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக குரல் கொடுத்த உங்களுடைய வீரமான உறையை தமிழனான நான் பாராட்டுகிறேன் வாழ்க நீர் பல்லாண்டு காலமாக.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்💪
வணக்கம் திரு ஜீவன் உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது சகோ வாழ்த்துக்கள் ஜீவன்
பெங்களூருவில் இருந்து ஆனந்தன் தேவராஜ்
💪💪💪நாம் தமிழர்
திரு ஜீவன் அவர்களுக்கு நன்றி பதிவுக்கு நன்றி தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி நிச்சயம் வெற்றி வெகு தொலைவில் இல்லை
சாணக்கியன் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்
பலதடவை பார்த்தேன்.பாராட்டவார்த்தைகள் இல்லை.அவரின் பணி தமிழ்மக்களுக்கு மிகமிக அவசியம்.தொடரட்டும் அவரின் அரசியல் பயணம்.
நானும் இவரின் கம்பீரமான பேச்சை கேட்டு மிகவும் ஆச்சரியமும் மகிழ்வும் அடைந்தேன், கஜேந்திரகுமாரின் துணிவையும் பாராட்ட வேண்டும் அவரின் பேச்சின் சுருக்கத்தையும் விளக்கி ஒரு காணொளி போட்டால் எல்லோருக்கும் புரிய கூடியதாக இருக்கும்.
இவர்கள் இருவருக்கும் கோடி நன்றிகள் எதிர்காலங்களில் இவர்களை பலப்படுத்த வேண்டிய கடமை தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு
மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் சாணக்கியணின் காணொளி. மிகவும் நேர்மையான சிறந்த அரசியலவாதி . வாழ்க சாணக்கியன்..மும்மொழி வித்தகர் எங்கள் சாணக்கியன்.இன மத பேதமற்ற எல்லோரும் போற்றும் எங்கள் சாணக்கியன்.
மீண்டும் நம்பிக்கை வந்தது உங்கள் குரலில் நம் தமிழ் மக்கள் விடுதலை பெறுவதற்கு.. வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் வருவோம் சிங்களனுக்கு எதிராக ..தமிழன் என்ற திமிரோடு ..
ரொம்ப சந்தோசம் ஜீவன் bro. Mr. Chanakiyan, Mr. Kajenthirakumar and Mr. Sritharan போன்றவர்களை நாங்கள் பெருமை படுத்த வேண்டும் அதே நேரம் தட்டி கொடுத்து அவர்களை வலு படுத்த வேண்டும். இலங்கை பாராளுமன்றத்தில் அந்த தோனிஜில் அந்த விடயங்களை பேசுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. தமிழர்கள் நாங்கள் அனைவருமே மூவரைஜும் பாராட்டுகிறோம், நன்றி கூறி kolkirom.🙏🙏🙏🙏 உங்களை போன்றவர்களை நாம் என்றும் ஆதரிப்போம் 💪💪
மிக்க நன்றி ஜீவன் இதை நீங்களும் பதிவிட்டமைக்கு 🙏👏
சாணக்கியன் தயவுசெய்து உண்மையான உங்கள் பேச்சுகளை மனதாரப் போற்றுகின்றேன் இனிமேலும் உங்கள் உரத்த குரல் ஒங்கிஒலிக்கட்டும் பாராளமன்றத்தில்
ஜீவன் அண்ணா வணக்கம் நானும் இந்த காணொளியை கண்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
தம்பி ஜீவனுடை விளக்கம் என்றும்
அருமை. தம்பி சாணக்கியன் போன்றவர்கள்
இன்னும் நம்ம தேசத்தில் எழும்பவேண்டும்..வாழ்த்துக்கள் 🙏
நானும் பார்த்து மெய் சிலிர்த்தேன், சகோதரர் ஜீவன் உங்களுக்கும் எனது நன்றிகள், உங்கள் சேவை இன்று மிகவும் தேவை, என்ன உதவி என்றாலும் என்னால் முடிந்ததை நான் உங்களுக்கு செய்ய தயாராக இருக்கிறேன்,ஏனென்றால் நாம் தமிழர் 🙏
நன்றி ஜீவன் இது சம்மந்தமாக இரண்டுநாளாக உங்கள் பதிவை எதிா்பாா்த்தேன்
எம் தமிழ் இனத்துக்காக உடல் சிதறி தன்னுடைய குடும்பங்களை விட்டு ஈழ மண்ணின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த என் இன சகோத சகோதரிகளுக்கு என் உடல் சிரம் கரம் தாழ்ந்த வீர வணக்கம்.
கண்டிப்பாக தமிழ் மக்களின் அவர் பேச்சு மிகவும் அருமை எனக்கு தமிழ் மட்டுமே புரிந்து... சூப்பர் ஹீரோ சானக்கியான்
தம்பி ஜீவன் நானும் பார்தேன் கம்பீரமான பேச்சு தம்பி வாழ்த்துகள்👍🏻👍🏻👍🏻🇫🇷
அண்ணா ஒரு உதவி செய்யுங்கள் வணக்கம்
இப்படியான இளம் சிங்கங்களுக்கு முன் உரிமை கொடுங்கள் இலங்கை தமிழ் மக்களே
நானும் பார்த்தேன் சாணிக்கியனின்மிக அற்ப்புதமான பேச்சி அதை தமிழில் விளங்கம் கொடுத்தற்கு நன்றி ஜீவன்
அண்ணா நம் தலைவர் காலடி பட்ட அந்த மண்ணை பார்க்க எனக்கு ஆசையா இருக்கு
Yes this speech was excellent in the parliament. We all Tamil stand and support him on this bold expression.
Keep it up Sanakkian.
Saanakyan our here ❤️❤️
Thanks for speech 👍
நானும் பார்த்தன், மிக சிறப்பாக பேசியிருந்தார்.
சாணக்கியணக்கும் , ஜீவனுக்கும் எனது வாழ்த்துக்கள் ஜீவானந்தம் அவர்களே மிகவும் சிறந்த தமிழில் விளக்கமாக எடுத்த கூறினதுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍🙏🏻👍👍👍👍👍👍
உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துகிறேன்.
நாங்கள் பார்த்தோம் கம்பீரமான பேச்சு சாணக்கியன்
சிறப்பு பேச்சு அருமை பதிவு
சாணக்கியன் ஐயா வாழ்த்துக்கள் சிறந்த பேச்சாளர் தமிழ் சமூகம் சமமாக வாழ் வதற்கு பாடுபடுகிறீர்கள்
இதுதான் உண்மை,எத்தனை நாட்களுக்கு ஏதாவது குறை சொல்லி உதவ வருபவர்களையும் உதறித்தள்ளுவது ,ஆணித்தரமான கருத்து சிங்களவனாக இருந்தாலும் எங்களுக்கு ஆதரவாக கதைத்தால் நாம் ஆதரவளிக்கவேண்டும் நன்றி ஜூவன் 🙏🙏🙏
என்றும் எங்கள் சங்கே முழங்கு.
வாழ்த்துகள்.
வணக்கம் அருமையான பதிவு வாத்துக்கல் நாம் தமிழர்கள்
Nermai. ..... niyayamaana kobam. ... jeevan straight forward .....well speech. ..
தமிழர்களுக்காக யாரெல்லாம் ஈழத்து பாராளுமன்றத்தில் பேசுகிறார்களோ அவர்களின் தோல் தூக்கி கொடுப்போம் நமது இனம் நமது பிரச்சனைகளை பேசுபவர்களுக்கு துணையாக நிற்போம்அது தமிழ்நாடு வந்தாலும் சரி இலங்கை அருந்தவம் சரி நமக்காக பேசுபவர்களுக்கு ஆக நாம் நாம் தமிழராய் இணைந்து கை கொடுப்போம் மிக மிக சிறப்பான பதிவு
சாணக்கியன் அண்ணாவின் பேச்சு உண்மையில் பாராட்டத்தக்கது அத்தோடு நம் மக்களுக்கான பிரதிநிதிகள் எல்லோரும் இப்படி பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசவேண்டும் அப்போது தான் ஒரு அழுத்தம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வெளியுறவுக் கொள்கையில் . பொறுத்திருந்து பார்ப்போம் 🙏
நீண்ட கால இடைவெளிக்குப்பின் மீண்டும் தமிழ் முளக்கம் சிங்கள பாராளுமன்றத்தில்...இப்போதான் தெரிகிறது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனித்துவமும் , ஒற்றுமையும் .மிளிர்வதை இனிமேலென்றாலும் சிங்கள இனம் பார்க்கட்டும் ...நன்றி ஜீவன் , தமிழ் உள்ளங்களை ஒன்றுசேர்க்கும் முயற்சியும்...
இதே துணிச்சலோடு எல்லோரும் குரல் கொடுத்தால்
தமிழனின் உரிமை காக்கப்படும். அவர்கள் போடும்
எலும்புதுண்டுக்கு இனியும் விலை போய்விடாமல் எல்லோரும்
ஒன்று சேர்ந்து தமிழனின் உரிமையை வென்றெடுக்க
வாழ்த்துக்கள்.
கனடா 💪🐆🐅🐞🌱🥀🌾🌴🦈🍉🌺👍
வளர்க தமிழ் வாழ்க வளமுடன் ஈழம்
நன்றி ஜீவன். சாணக்கியன் வளர்க.
He has spoken in all 3 languages .We need to speak in Sinhalese in parliament so that it will reach common singala people .He did that
100%
மக்கள் ஆதரவு என்றுமே உங்களுக்கு தான் தலைவா
✌✌✌✌✌✌
திரு. சாணக்கியனின் பாராளுமன்ற பேச்சை விட
திரு. ஜீவனின் விளக்கம் கேட்டு வாயடைத்துப் போய்விட்டேன்.
Thank you Mr. Jeevan.
தினமும் ஒரு காணொளியை போடுங்கள் அண்ணா நன்றி
நானும் பார்த்தேன் அண்ணா...என்ன ஒரு சிறப்பான பேச்சு....பாராட்ட வார்த்தைகள் இல்லை
திரு 🙏💪💪தம்பி ஜீவன்நன்றி மகிழ்ச்சிநான் தமிழர் நாம் தமிழர்
Thanks Jeevan for your message and you have explained brilliantly as to what has had happened within the Srl Lankan Parliament.
Anpudan Thurainayagam UK
ARUMAI Arumai Yana pathivoo 💥👏👏👌 IYA 💚
நன்றி அண்ணா .சானக்கியன் அவர்கள் பேசியதை கேட்டேன் ஆனால் எனக்கு புரியவில்லை ஆனால் எம் இனத்திற்காக பேசினார் என்று மட்டும் தெரிந்தது.அதை விலக்கமாக கூறியதுக்கு நன்றி.
சாணக்கியன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்
தம்பி ஜீவன் அருமையான பதிவு நன்றி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
தம்பிஇலங்கைப்பராளுமன்றக்கன்சாட்டைப்புரட்டிப்பார்த்தால்புரியும். பாராளுமன்றத்தில்எத்தனைதமிழ்எம்பிக்கள்தமிழர்வரலாற்றைமணித்தியாலக். கணக்காப்பேசினார்கள்என்று சேர். பொன் இராமநாதன் 48 மணித்தியாலம், சேர். முத்துக்குமாரசாமி. ,அவர்தம்பி சேர். அருணாசலப் கடசிக்காலத்தில் பொன்னம்ப லம் . ,அமுதலிங்கம் அவ்வரிசயில். சாணக்கியன். இவர்கள்எல்லோரும்தமிழர்உருமைபற்றித்தான்பேசுகின்றார்கள் அதேஆட்கள்தான் மலையகமக்களின்வாக்குருமைபறிக்கப்பட்டபொமுது சுந்தரலிங்கம், பொன்னம்பல்போன்றோர்ஆதரித்தனர்சிங்களவன்அம்மசோதாவைக்கொண்டுவந்தான். 1948 ஆண்டுஆவணிமாதம்முதல்பாராளுமன்றத்தில்முதல்மசோதாஅதன். மூலம்தமிழரைச்சிறுபான்மைஇனமாக்கியதுமட்டுமல்லாதுமலையகமக்களையும்வட, கிழக்குமக்களையும்இரண்டாகப்பிரித்துகந்தளாய், கல்லோயாத்திட்டதின்மூலம்சிங்களவரைக்குடியேத்திதன்பெரும்பான்மையைப். படுத்தினான்நம்தமிழ்எம்பிமார்சிறிதுயோசித்திருந்தால்அம்மலையகமக்களை. அரவணைத்துஅந்தஇரண்டுகுடியேற்றத்திட்த்திலும்குடிஅமர்திஇருக்கலாம்.அம் மக்களுக்குஎதிரானமசோதாவையும்தோற்கடித்திருக்கலாம்இன்றுமலைவரழ்தமிழ. ரும்ஈழத்தமிழரும்சந்தேகக்கண்கொண்டுபார்க்கின்றனர்எனக்குஒருமலைவாழ். தமிழன்கூறினான்யாழ்ப்பாணத்தமிழனைநம்பக்கூடாதென்று. ஆயுதத்துடன்நின்றுதலைவர். பிரபாகரன்கேட்டபோதேதமிழரின்உருமையைத்தரமறுத்தசிங்களவன் நாங்கள்வரயாலவடைசுடும்பொமுதாதரப்போறான்முதலில்நம்அரசியல்தலைவர்கள். உண்மையாகமக்களுக்காகப்போராடவேண்டும்ஒற்ருமைப்படவேண்டும் அத்துடன்ஈழமக்களைஒன்றுசேர்க்கவேண்டும், அடுத்துப்புலம்பெயர்ந்தமக்களைஒன்றுசேர்க்கவேண்டும், அடுத்துதமிழ்நாட்டுமக்களுடன்கைகோர்த்துநடந்தால்மட்டுமேதமிழ்ஈழம்சாத். தியமாகும். அன்றேல்வல்லரசுநாடுகளுக்குநம்உதவிதேவைப்படவேண்டும்இந்துசமுத்திரத். தின்முக்கியத்துவம்அப்டித்தான்இருக்குஅதைநம்தலைவர்கள்பயன்படுத்து வரர்களா. ?
நாம் தமிழர்கள் என்ற குடையின் கீழ் அனைவரும் ஒன்று கூடுவோம் நன்றி.
சம்பந்தனை கீழே இறக்கி விட்டு சாணக்கியனிடம் அந்த பதவியை கொடுக்கவேண்டும். சம்பந்தனிடம் ஒரு கேழ்வி கேட்டால் பதில் சொல்ல கன நேரம்
நேர்மையான வேண்டுகோள்
UONMAI NITCHAYAMA
சாணக்கியனின் பேச்சு மிகவும் அற்புதமாக இருக்கிறது.
அருமை.இனிமை.ஜூவா.சாணக்கியன். அற்புதம்.excellent.
நிறைய பேர் இந்த மாதிரி வரவேண்டும். பெருமையாக உள்ளது.
நன்றிகள் தெளிவான விளக்க உறை
நன்றி அண்ணா
இந்த கம்பீரமாக பேசிய பேச்சு
நன்றாக இருக்கிறது, மறைந்த
ரவிராஜ் அண்ணன் போன்று
மும்மொழி திறமையுள்ளவர்.
ஆனால்லும் ஒருபக்கம்
பயமாகவுள்ளது .சிங்களம்
குறிவைத்துவிடுமோ என்று.
God will save him please trust him
உங்களுக்கும் வாழ்த்துக்கள் இப்படி விளக்கம் மக்களுக்கு தேவை
நல்ளவிடயம்,உங்கலுக்கு,நன்றி
நன்றி அண்ணன்.உங்கள் பணி தொடரட் டும்.
ஈழம் எழும்❤️
யார் எந்த கட்சில் இருந்தாலும் எம் இனத்துக்காக குரல் கொடுத்தால் போற்ருதலுக்குரியவர்கள் நன்றி
அருமை வாழ்த்துக்கள் 👌நன்றி
சானக்கியன் அவர்கள் தடுமாறும் தம்பியல்ல அதைத் தகர்க்கும் தன்னிறைவாளன்.மும்மொழிப் புலமையாளன் அரசியல் தம்பியவர்களுக்கு ஆரம்பமுமல்ல அறிவார்ந்த பரம்பரையின் வழித்தோன்றல் ஆணித்தரப் பேச்சை ஆயுதமாகக் கொண்டவர் எங்கள் சமூகத்துக்குக் கிடைத்த தன்னலமற்ற சேவகன் இத்தனை விடயங்களையும் உள்ளடக்கி வாழ்தத்திய பதிவுக்கு தம்பி ஜீவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.,
தரமானவை.... 🔥 🔥🔥🔥