இசை புயல் முதல் பேட்டி அதுவும் தமிழ் பேசும் தமிழ் புயல் எடுக்கும் பேட்டி அன்று எப்படி பேசினார் அதே போலவே இன்று வரை எந்த வித ஆடம்பம், கர்வம் தலைக்கனம் இல்லா மனிதர் இதிலிருந்து நாம் நம் குழந்தைகள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்
மனிதன் ஆசைப்படுவதெல்லாம் இறைவன் தருவதில்லை.... உண்மை தான்!..அதனால் தான் மனிதனின் ஒட்டு மொத்த ஆசையாகவும் இறைவன் உங்களையும்,உங்கள் இசையையும் இந்த பூமிக்கு கொடுத்துவிட்டார்!....LOVE YOUR MUSIC AND YOUR VOICE SIR........மிகச்சிறந்த மனிதர் ARR RAHMAN SIR...... LOVE YOU SO MUCH SIR.......
பிஎச்.அப்துல்ஹமீது அவர்களின் தமிழ்நடை இலங்கை வானொலியில் கேட்ட அதே தொனி.பிழையே இல்லாமல். இருபது வருடம் முன்னாடி அடிச்ச பாட்டு இப்ப போட்டது போலவே இருக்கு.தல ஏஆர்ஆர் எப்பவுமே அப்டேட்டட்.😍😍
2019 and absolutely nothing has changed in his attitude ! knowing that he touched the sky ! This remember me an old MGR song: Oru Maatru Kuraiyaatha Mannavan Ivanendru Potrip Pugazha Vaendum
Great thoughts,Discipline,Directiveness, so much affection with family and with the parents and god blessings Dilipkumar Changed to A R rahman.Proud to be an Indian especially a Tamil guy because of Young Legendary A R Raman.After Abdul Kalam my most lovable in my heart is A R Rahman
குலதெய்வங்களை வணக்கம் நமது தமிழர்களும் கிறிஸ்தவத்தை தழுவிய கிறிஸ்தவர்களும் பேசும் தமிழை விட இஸ்லாத்தை தழுவிய நமது தமிழர்கள் பேசும் தமிழ் சுத்தமான தமிழாக எந்த நாட்டில் இருந்தாலும் இருக்கின்றது Selva Madurai
இவர் பேசும் தமிழ் மிக அழகு அப்துல் ஹமீத் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
2020இல் யாரெல்லாம் இந்த கமெண்ட் படிக்க வந்தார்கள் லைக் பண்ணுங்க
2024
I’m not a tamil speaking person but the way the interviewer speaks.. such a beautiful language!! ❤️
His voice and accent is beautiful and not language.
நெறியாளரின் தமிழ் சிறப்பு. ARR ன் திறனும் ,பண்பும் ,பணிவும் இன்றும் இனிமை
ஆளப்போறான் தமிழன்.... இசைப்புயல் ரசிகன் என்பதில் பெருமை...
இசை புயல் முதல் பேட்டி அதுவும் தமிழ் பேசும் தமிழ் புயல் எடுக்கும் பேட்டி அன்று எப்படி பேசினார் அதே போலவே இன்று வரை எந்த வித ஆடம்பம், கர்வம் தலைக்கனம் இல்லா மனிதர் இதிலிருந்து நாம் நம் குழந்தைகள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்
அப்பா இந்த மனசு குரலைக்கேட்டு எத்தனை வருடம் ஆச்சு சின்ன வயசுல லலிதாவின் பாட்டுக்கு பாட்டு அந்த நிகழ்ச்சியில பார்த்தது என் கடைசியா
எனது வயது 27 என் பிறந்த தேதி ஆண்டு 14/1/1994 💞இன்னும் சாதிக்க வேண்டயது நிறைய உள்ளது my expectations AR rahman you are really great 💞
Same attitude and behaviour.....even after 25 years....All praise for lord
தமிழ் மட்டுமே உயிராக பார்க்கும் சகோதரர்க்கு மிக்க நன்றி.
மனிதன் ஆசைப்படுவதெல்லாம் இறைவன் தருவதில்லை.... உண்மை தான்!..அதனால் தான் மனிதனின் ஒட்டு மொத்த ஆசையாகவும் இறைவன் உங்களையும்,உங்கள் இசையையும் இந்த பூமிக்கு கொடுத்துவிட்டார்!....LOVE YOUR MUSIC AND YOUR VOICE SIR........மிகச்சிறந்த மனிதர் ARR RAHMAN SIR...... LOVE YOU SO MUCH SIR.......
அன்று முதல் இன்று வரை ஏல்லா புகழும் இறைவனுக்கே .தகப்பன் சாமி
Supper g
அம்மா பேச்சை மீறாமல் தன் தந்தை தொழிலை தொடங்கினார்..👍😎 தாய் சொல்லை தட்டகூடாது.. இசைபுயலின் வெற்றிக்கு பின் அவரது தாயின் ஒரே ஒரு சொல் மட்டும் தான்..♥️💐🤝
Man of simplicity 🎉 then he is a great music director ❤no doubt Rahman gift of God 🙏
BH அப்துல் ஹமீத் எங்கள் நாட்டில் பிறந்தவர் என்று நினைக்கும் போது எனக்கும் பெருமை
Abdul Hameed is a fantastic Radio/ TV / show presenter from Srilanka....
Even after 25 years, this interview is fresh because of A.R.Rahman.
29 வருடங்கள் ஆகிவிட்டது என்ன
அழகு தமிழ் BH அப்துல் ஹமீத், அடக்கத்தின் உருவம் ARR
தமிழன்டா
Yes
Nihrir Ibrahim sirlanka❤️
muslims love muslims only
🌹🌹🌹🌹
திரு, அப்துல் ஹமீது அவர்கள் தமிழ் பேசுவதை கேட்கும்போது அழகு தமிழை ஆயுள் முழுவதும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்......!
2021 இல் யாரெல்லாம் இந்த கமெண்ட் படிக்கிறீங்க லைக் பண்ணுங்க
நெறியாளரின் தமிழ் அருமை
Your referring to a legend
நம் பிள்ளைகளுக்கு இவர் போன்று அடக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். அவர்கள் தானாகவே சாதித்துக் கொள்வார்கள்.
Sivakumar Kumaresan சூப்பர்..சூப்பர்...
சரியா சொன்னீங்க
@@pandyshahanapandy100 super
எங்கங்க அடக்கமா நடந்தா பயந்து பயந்து பேசுரான், தயங்கி தயங்கி பேசுறான், தைரியம் பத்தல னு ஈசியா சொல்லிட்டு போய்டுராங்க..
@@muralidharan3003 Correct ah soninga
What a cutnes.. in A R RAHMAN sir face.. 🥰🥰🥰🥰🥰
ஐயா நீங்கள் பேசும் தமிழ் காதுக்கு மிகவும் இனிமையாக உள்ளது
I have interviewed mr rahman in 1993 new year eve for doordharshan in tamil
Where
அழகு தமிழ் அப்துல் ஹமீத்
Annaiku epdi humble ah irundharo
Adhe maari dhan innikum irukkarru
Enga #ThalaivARR
2:20- B.H.Abdul Hameed's question has been answered now! West world is hearing Rahman's songs like Jai Ho now!
AR sir...I'm having a respect on u...
After watching this video...it is increased.....👍👍👍
தமிழ்பெரும் அடையாளம்...!
He is very religious That's why he said that "Ellapugazhum iraivanukke"love u sir always❤❤❤
ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் எமது பெறு மரியாதக்குட்பட்டவர். தகவல்களை தந்த haமீதையாவுக்கு thankஸ்.
அருமையான தமிழ் உச்சரிப்பு!
ஆதரவளித்துவிட்டேன்! ஆதரவைத்தாருங்கள்!
எல்லா புகழும் இறைவனுக்கே....
பிஎச்.அப்துல்ஹமீது அவர்களின் தமிழ்நடை இலங்கை வானொலியில் கேட்ட அதே தொனி.பிழையே இல்லாமல்.
இருபது வருடம் முன்னாடி அடிச்ச பாட்டு இப்ப போட்டது போலவே இருக்கு.தல ஏஆர்ஆர் எப்பவுமே அப்டேட்டட்.😍😍
2019 and absolutely nothing has changed in his attitude !
knowing that he touched the sky !
This remember me an old MGR song:
Oru Maatru Kuraiyaatha Mannavan Ivanendru
Potrip Pugazha Vaendum
அருமை அருமையான பேட்டி.........👌👌👌👌
அருமை பதிவு...நன்றி
28year number 1 music director Ar Rahman great man ♥️
No Number 1 music director anirudh
@@nissamkhan1629 illa ungappan
@@nissamkhan1629 😂😂😂😂copy cat anirudh fan
@@nissamkhan1629 😂😂
@@anandand3865 poda punda mavne 🤣🤣🤣
அப்துல் ஹமீத்
அவர்கள் அழகு தமிழ் பேச்சு அருமை
When you humble yourself, God lifts you up..!!
உங்கள் குரலுக்கு நான் அடிமை சார்...
அப்துல் ஹமித் தமிழ் பேச்சுக்கு யார் எல்லாம் அடிமை
Watching in july 2018 still ar.rehman such a down to earth person that is the secret of success for him...
A r Rahman
என்னுடைய தீவிர ரசிகன் ஏ ஆர் ரகுமான் நீடோடி வாழ்க
Bro.. Maathi Soldringa 😂
Neenga than Avaruku Rasigar.
எங்கள் நாட்டு இசை நாயகன்
எல்லா புகழூம் இறைவனுகே. l Love rahman sir
He predicted his music would go to all corners of the world 3 decades ago !! Wah ! RESPECT 🙏
Evlo brilliant ah porumaya ah .. yosichu pesuraru ARR 😍 And other side anchor tamil super ❣️
Same speech same attitude same conversation but age is different
ஒவ்வொரு பதிலும் இன்றளவும் நம்மை வியக்க வைக்கிறது..!
என்ன உரையாடல்..!
Suger coat,
Gadgets...
Seasons
🤭
Humbleness personified... Nothing about him has changed... And yes, you have sugar coated and taken our music outside as well
munna kooda niraya pesureenga sir . ippo rompa silent akiteenga . legend for this reason.
Pechai adhiga alavil koraithaal, seyal adhigarikkum. Avaru pesuratha vida, seyal la thaan adhigam kaatraaru. Talk less, work more nu summavaa sonnaanga.
OMG 👏Abdul Hameed my favourite host those days. Super interview 🙋
வற்றாத நதியாக உங்கள் இசை இருப்பதால்...நாங்கள் மிருகமாக மாறாமல் இருக்கிறோம்...
Great thoughts,Discipline,Directiveness, so much affection with family and with the parents and god blessings Dilipkumar Changed to A R rahman.Proud to be an Indian especially a Tamil guy because of Young Legendary A R Raman.After Abdul Kalam my most lovable in my heart is A R Rahman
Abdhul haaamed sir voice amazing
I am watching this video not for ARR but for BH Abdul Hameed sir. Such a great interviewer
Both of people are great legends
👌💖💖
உண்மை
I'm watching this interview date 17 July 2020
Because A R RAHMAN MUSIC...from kuwait. Fintas area
God blessed Rehman is finest human being. His humility takes him to new highs. Talent comes next.
தமிழன் என்று பெருமை கொள்கிறேன் 🙏
Nantri AR Rahman Anna Kitta neraya kathukkalam uthaaranam adakkam matrum eppadi pesuvathu nadanthukolvathu
Great
ARR truly legend of the music ..iam big fan of you sir.
திரை இசைபாடல்களில் வார்த்தைகள் கேட்காமல் போனதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஏஆர் ரகுமான்
Antha Thanadakam than avara ivlo mela kondu poiruku..Great inspiration many more music director...ArR..😊😊😊😊
Musical Genius
His hard-work on composing music at night times without sleep was the reason for his success
I feel his humility, humanity and god belief is the secret for his success.
தமிழ் பேச்சு அருமை
Lovely A.R.Rahuman jiii💚💕💖💞
Arumaiyana Tamil ...paarthu romba naal aachuu ..
தமிழ் அழகு
The Complete LEGEND A.R.RAHMAN Sir
2021 la yar intha video paakuringa like poodunga
Anybody watching 2019 ???
2020
Me 30/5/2020
2020june24
சொல்லின் செல்வரும், இசைச் செல்வனும்..
After 13 yrs he proved all r listen his music im the woarld
Yoov Ivar maaravae ilaya . Such a humble person
அப்துல் ஹமீத் அவர்களே உங்கலைபோல் ஓர் அண்ணன் வேண்டும்
அருமை
Ithu pothum enakku...ithu pothumae
Ella pugalum iraivanukkey.... Congrats ARR sir
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
குலதெய்வங்களை வணக்கம் நமது தமிழர்களும் கிறிஸ்தவத்தை தழுவிய கிறிஸ்தவர்களும் பேசும் தமிழை விட இஸ்லாத்தை தழுவிய நமது தமிழர்கள் பேசும் தமிழ் சுத்தமான தமிழாக எந்த நாட்டில் இருந்தாலும் இருக்கின்றது
Selva Madurai
My favorite music guru.... Always simplycity....
I love AR rahman
Romba nalla manithan antru yappadi paesunaro appadi tha eppovm paesukerar😊😊😊
dharshu jk Hi how are you
Fine Vijay
Now i realize ar rahman sir u r great
Thannadakam endra enna endru ivaridam katru kollalam
AR Rahman sir is simple person
திரு.அப்துல் ஹமீது அவர்கள் ❤️
Very good motivation
Namakku ethu nallatho athai kadavul koduppar. God knows what to give us.no worry.
Thanks a lot Rehman sir👏🙏👌
தன்னடக்கம் இது தான் உங்களிடம் பிடுத்த விஷயம் , மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது
அப்போல இருந்து இப்போ வரைக்கும் அதே Humble இருக்கு!
தலைவன் ஏ.ஆர். ரகுமான் 😍
எம் இனம் தமிழ் என்பதை பெருமிதம் கொள்வேன் இவருமே அடக்கத்தின் சிகரம் 2021
Super interview good polite
Yenaku pidicha anchor pH.abdhul hameed sir .
Thalaivan apovum ipovum orey mari Oruu difference kuda character change agala 😍😍😘😘😘 he bags two oscar nd grammy still he is very humble... 😍
AR Rahman ku Kural mattum dhAan maari iruku
Humblest Gentle man
Dai yaaru da andha dislikers? Cha neengalam therinji dislike pannringala illa use panna theriyama pannringala da sami???
Super ra கேட்டீங்க bro
Bro avangallam intha channel mela kaduppa irukkanga
Don't know how to use
Ella illayaraja fans...
Thalaiivaan daaa💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super Thalaiva
I am big fan of you