வீடியோவுக்கு நன்றி, ஆனால் பொதுமக்களாகிய நாங்கள் வேறுவிதமான பார்வை கொண்டுள்ளோம். இந்த டாக்டர் பல அரசியல் குழுக்கள் மற்றும் அவரை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கும் சதி நிகழ்வுகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். குறுகிய காலத்தில் ஒரு குழுவை அமைக்க வேண்டிய கடினமான சூழ்நிலையில் கூட அவர் மிகுந்த துணிச்சலுடன், ஊழலுக்கு எதிராக பயமின்றி தொடர்ந்து செயல்படுகிறார். நாங்கள் அவரின் நேர்மையான போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். எனினும், உங்கள் பார்வையில் அரசியல் சார்பு தெரிகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, மேலும் இந்த டாக்டர் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர் காட்டும் தியாகத்தையும் உண்மையாக மதிக்கவில்லை போல் தெரிகிறது. நேர்மையான செய்திகளை எதிர்பார்க்கும் மக்கள் முன், தனிப்பட்ட அரசியல் நோக்கங்கள் இல்லாமல், நியாயமான விவரணை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
💯% சரியான முறையில் எடுத்துக்காட்டியுள்ளீர்கள் தம்பி இது மக்களுக்கு சென்றடைந்தால்தான் மக்கள் விழிப்படைந்து தங்களுடய வாக்குகளை சரியானவர்களுக்கு போடுவாரகள் தொடர்ந்தும் உங்களுடய கருத்துக்களுக்கு எமது ஆதரவு🙏🏽
தம்பி நீர் சொல்வது முழுதும் சரி. அர்ச்சுனா என்பவருக்கு leadership ability or administrative ability யோ எள்ளளவும் கிடையாது. அது அவரின் இயட்கை குணம். எல்லோரும் எதிரிகள், துரோகிகள், கத்தியால் குத்துபவர்கள் என்றால் இந்த வேலை. தான் தான் படித்தவன், எல்லாம் தெரிந்தவன், என்று ஒரு மூட நம்பிக்கை. MBBS என்பது பெரிய ஆற்றல் என்று நினைக்கின்றார். வேறு அது படித்தேன், இது படித்தேன் என்று பொய்யும் கூறுகின்றர். அவருக்கு பொறுமை இல்லை, சிந்திக்கும் ஆற்றல் இல்லை, சும்மா நினைத வாக்கில் துள்ளும் ஒரு குணம், ஒரு சிறு பிள்ளை தனம். இவருக்கு அரசியல் என்பது சரி வராது. பாராளுமன்றம் சென்றால் எல்லோரையும் அவமதித்து, பிழையாய் பழி சுமத்தி கலைக்க படுவார். அவரின் இப்போதைய நிலை தங்கை செல்லம் கௌசல்யாவை வெல்ல வைப்பது தான். இவர் வீனே தனது வாழ்க்கையை பாழடிக்கின்றார். ஒரே வழி தான் மன நிலையை மாற்றி அமைப்பது தான்.
தம்பி நீங்கள் சொல்வது உண்மையான விடயம், புதிய அரசுடன் பழைய அரசியல் வாய்க்காது பிரதமர் தெளிவாக பேசினார், புத்தி உள்ளவர்கள் அறிவார்கள், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்,.... 👍 யார் என்ன பேசினாலும் உண்மைக்கு தான் வெற்றி,
Dr sariya than thannoda team a nadaththurar athukkulla ye karuppu adu iruntha Enna panrathu avar avaroda kadsiya ellarum sernthu udaikkaparkkiranga athila unkala pola adkalum than
மதிப்புக்குரிய என்பது இப்போது பொருந்தாது. அவருக்கு மதிப்பே கிடையாது தம்பி
அரசியல் சுத்துமாத்து தெரியாத ஒரு நேர்மையானவர் இதனால் தான் அவருடன் சேர்ந்த வர்களே அவரை ஏமாற்றுகின்றார்கள்
தம்பியின் முயற்சி பாராட்டுக்கள்
Please vote for 17/no8 Mayooran He is a honest. Person
௭டாவெசைமன்.....௭ப்...ஒ௫மாய்...இ௫நவன்....தமன்....௮ப்நீநடதிபார்....தலவரை...காட்கொவன்....தி௫மான்😊😊😊
Good content..Keep it up👍
Thanks ❤🙏
வீடியோவுக்கு நன்றி, ஆனால் பொதுமக்களாகிய நாங்கள் வேறுவிதமான பார்வை கொண்டுள்ளோம். இந்த டாக்டர் பல அரசியல் குழுக்கள் மற்றும் அவரை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கும் சதி நிகழ்வுகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். குறுகிய காலத்தில் ஒரு குழுவை அமைக்க வேண்டிய கடினமான சூழ்நிலையில் கூட அவர் மிகுந்த துணிச்சலுடன், ஊழலுக்கு எதிராக பயமின்றி தொடர்ந்து செயல்படுகிறார். நாங்கள் அவரின் நேர்மையான போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.
எனினும், உங்கள் பார்வையில் அரசியல் சார்பு தெரிகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, மேலும் இந்த டாக்டர் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர் காட்டும் தியாகத்தையும் உண்மையாக மதிக்கவில்லை போல் தெரிகிறது. நேர்மையான செய்திகளை எதிர்பார்க்கும் மக்கள் முன், தனிப்பட்ட அரசியல் நோக்கங்கள் இல்லாமல், நியாயமான விவரணை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
உங்கள் கருத்திற்கு நன்றி அண்ணா. 🙏 . ஆனால் நான் யாருக்கும் சார்பாக இந்த வீடியோவினை போடவில்லை. உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா. ❤️🙏
It is true. Very difficult to judge this doctor's mood.
Hope Mayooran get selected.
சுமந்திரன் வெளியேற்றப்பட சுமந்திரன்-2 உள்ளே எடுங்கோ
@@mangamotion Vote dr
Not myuran துரோகி
💯% சரியான முறையில் எடுத்துக்காட்டியுள்ளீர்கள் தம்பி இது மக்களுக்கு சென்றடைந்தால்தான் மக்கள் விழிப்படைந்து தங்களுடய வாக்குகளை சரியானவர்களுக்கு போடுவாரகள்
தொடர்ந்தும் உங்களுடய கருத்துக்களுக்கு எமது ஆதரவு🙏🏽
நன்றி அண்ணா ❤️🙏
தம்பி நீர் சொல்வது முழுதும் சரி. அர்ச்சுனா என்பவருக்கு leadership ability or administrative ability யோ எள்ளளவும் கிடையாது. அது அவரின் இயட்கை குணம். எல்லோரும் எதிரிகள், துரோகிகள், கத்தியால் குத்துபவர்கள் என்றால் இந்த வேலை. தான் தான் படித்தவன், எல்லாம் தெரிந்தவன், என்று ஒரு மூட நம்பிக்கை. MBBS என்பது பெரிய ஆற்றல் என்று நினைக்கின்றார். வேறு அது படித்தேன், இது படித்தேன் என்று பொய்யும் கூறுகின்றர். அவருக்கு பொறுமை இல்லை, சிந்திக்கும் ஆற்றல் இல்லை, சும்மா நினைத வாக்கில் துள்ளும் ஒரு குணம், ஒரு சிறு பிள்ளை தனம். இவருக்கு அரசியல் என்பது சரி வராது. பாராளுமன்றம் சென்றால் எல்லோரையும் அவமதித்து, பிழையாய் பழி சுமத்தி கலைக்க படுவார். அவரின் இப்போதைய நிலை தங்கை செல்லம் கௌசல்யாவை வெல்ல வைப்பது தான். இவர் வீனே தனது வாழ்க்கையை பாழடிக்கின்றார். ஒரே வழி தான் மன நிலையை மாற்றி அமைப்பது தான்.
super
Vote for Dr Archana team 💉💉💉💉
❤❤❤
Campaign should based on symbol and the campaigner only.
💯 true
😇😇😇😇😇😇😇😇😇
அர்ச்சுனா என்னும் ஏணியில் ஏறி வீட்டு ஏணியை தள்ளி வீழ்த்த முயற்சிக்கும்
தம்பி நீங்கள் சொல்வது உண்மையான விடயம், புதிய அரசுடன் பழைய அரசியல் வாய்க்காது பிரதமர் தெளிவாக பேசினார், புத்தி உள்ளவர்கள் அறிவார்கள், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்,.... 👍
யார் என்ன பேசினாலும் உண்மைக்கு தான் வெற்றி,
தம்பி இந்த கட்சி நீண்ட காலம் இயங்கிய கட்சியல்ல வைத்தியர் முகம் தெரியாதவர்களின் குழுவை உடனடியாக வழிநடத்துவது மிகவும் கடினமான விடயம் என்பது எனது கருத்து
100/100% சரியே.
நன்றி
Mayuran is the best in syringe❤
Our vote is only for Mayuran ❤ 8 🎉
Exactly.
Don’t worry
Please vote 17=1 2 3
Vaithiyar suyanalavathi pachchonthi
𝐃𝐫❤❤❤17🎉🎉🎉123
Dr Arjuna 💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉💉
Do you have any problem
காகம் திட்டி மாடு சாகாது
மாடு திருந்தவும் மாட்டுது.
Visar
அலட்டக்குடாது
வாழைக்குலை வந்து
Content இல்லாட்டா புதுசாக யோசி
நீங்கள் உழைக்க தருணம் தேர்தல் முடிய வீட்டில் இருங்கள்
தம்பியா நீ சொல்வது 100% உண்மைடா இவர் ஒரு நடத்தை தவறிய தற்குறி …பெண்சபலம் உள்ள ஒரு நபர்.
Archchuna இக்கு இப்ப கொஞ்சம் பொறாமை வாய்ந்த மாதிரி இருக்கு. உண்மையில் Mayuran and ligini, sri பிரகாஷ் ,jogapaalan நல்ல வேட்பாளராக இருக்கும்
தம்பி நீ 100 வீதம் நல்லவனா.
தன்னைத் தானே திருத்திக்
கொண்டால் உலகம் தானே திருந்தும். 🙏
💯
17
281
Majuran nalla thiramai alumai jana vedpalar, avrar vetri pera valthukkal.
Dr sariya than thannoda team a nadaththurar athukkulla ye karuppu adu iruntha Enna panrathu avar avaroda kadsiya ellarum sernthu udaikkaparkkiranga athila unkala pola adkalum than
ThAmbi thuninthu kathai inthA lusanai enkada kooddam vettipera vaikum
உண்மையான Leader ?
Stop
Sinhala akkal ippidi oru kalamum thankada inathai kathaikkirankala please koncham padichamari josijunka
Unakku 396 perla Vera oruvaraiyum teriyavillayoda
Anna naan unkalukku ondu solluran intha vilakkam ippa thevaija endu koncham josijunka please
நீ கேட்டு நீ என்ன புடுங்கபோறா
முதல் உனக்கு நடப்பது என்னா உனக்கு ஏதும் பிரைச்சைனையா வாயித்து கோலாறா