சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன் நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனை உறைவிடமே உமக்கு ஆராதனை அடைக்கலமே ஆராதனை புகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான என் தாபரமே என்னை அணுகாமல் காப்பவரே இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே என்னை காப்பவரே நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில் என்னை காப்பவரே துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணை நின்று காப்பவரே தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே என்னை என்றும் காப்பவரே
ஸ்தோத்திரம் பாஸ்டர் உங்களுடைய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதில் ஆழமாக பதிகின்றது கண்களில் கண்ணீர் வருகிறது உங்களுடன் சேர்ந்து நானும் ஆராதிக்க விருப்பம் தூண்டுகிறது
கர்த்தருக்கு சோத்திரம்..✝️✝️ அண்ணா உங்கள் பாடல் ஒவ்வொன்றையும் நான் பார்த்து வருகிறேன்.. மிகவும் அருமை..🙏🙏 பாடலுடன் கூடிய உங்கள் வார்த்தை என்னை கண்கலங்க செய்தது.. கர்த்தரிடத்தில் ஆராதனை செய்ய மிகவும் தூண்டுதலாக இருந்தது.. உங்களுடைய ஒவ்வொரு ஆராதனைக்காகவும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் வார்த்தைகளிலும் உங்கள் குரலிலும் உங்கள் உத்வேகத்திலும் கர்த்தர் வாசம் செய்கிறார் ..மிக்க நன்றி அண்ணா..கர்த்தருக்கு சோத்திரம்🙏🙏🙏✝️✝️✝️
Holy spirit Jesus he King 🙏 🔥 Amen 🙏 🔥 Amen 🙏 🔥 Amen 🙏 🔥 Amen 🙏 🔥 brother 🙏 pastor Pslam 40.17 psalm 18.30 psalm 51fully psalm 39.3 psalm 119.9.10 psalm 16.8 psalm 32.8 psalm 27.10 fully psalm 128fully Pslam 103fully psalm 78.fully Pslam 77fully psalm 23reading habakku 3.17.18.19 psalm 123.pslas Pslam 22 fully psalm 91 fully psalm 90 fully
சிறகுகளின் நிழல்தனிலே நான்
நம்பி இளைப்பாறுவேன்
நீர் துணையாய் இருப்பதனால் நான்
என்றும் இளைப்பாறுவேன்
கண்மணி போல என்னை காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
கண் உறங்காமல் காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
மறைவிடமே ஆராதனை
உறைவிடமே உமக்கு ஆராதனை
அடைக்கலமே ஆராதனை
புகலிடமே உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
அடைக்கலமான என் தாபரமே
என்னை அணுகாமல் காப்பவரே
இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு கைமாறாய் தீமை
செய்வோர் மத்தியில்
என்னை காப்பவரே
துரோகங்கள் நிறைந்த பூமியிலே
துணை நின்று காப்பவரே
தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
என்னை என்றும் காப்பவரே
Awesome song
ஸ்தோத்திரம் பாஸ்டர் உங்களுடைய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதில் ஆழமாக பதிகின்றது கண்களில் கண்ணீர் வருகிறது உங்களுடன் சேர்ந்து நானும் ஆராதிக்க விருப்பம் தூண்டுகிறது
மிஸ்பா ஏஜி சபை⛪ போலையர்புரம் ஊழியங்கள் ஆசிர்வாதமாக இருந்தது கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏
ஸ்தோத்திரம் பாஸ்டர்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
Praise the Lord
Amen 🙏
Amen god bless you sister and pastor 🙏🙏🙏
Glory to God
Amen Appaa Hallelujah. Glory to God 🙏 Thank you dear father Jesus Christ ❤️. God bless you pastor and sister
❤🎉🎉😂😂
Praise the lord Amen
Praise the Lord Almighty ❤❤❤
Praise the Lord Jesus Christ, nice song
கர்த்தருக்கு சோத்திரம்..✝️✝️ அண்ணா உங்கள் பாடல் ஒவ்வொன்றையும் நான் பார்த்து வருகிறேன்.. மிகவும் அருமை..🙏🙏 பாடலுடன் கூடிய உங்கள் வார்த்தை என்னை கண்கலங்க செய்தது.. கர்த்தரிடத்தில் ஆராதனை செய்ய மிகவும் தூண்டுதலாக இருந்தது.. உங்களுடைய ஒவ்வொரு ஆராதனைக்காகவும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் வார்த்தைகளிலும் உங்கள் குரலிலும் உங்கள் உத்வேகத்திலும் கர்த்தர் வாசம் செய்கிறார் ..மிக்க நன்றி அண்ணா..கர்த்தருக்கு சோத்திரம்🙏🙏🙏✝️✝️✝️
Amen🎉
எனக்கு தோணுது
Praise the lord amem🙏🏻🙏🏻
Amen 🙏 hallelujah
Prise the lord pastor 🙏
Elijahvin devane song worship pannunga pastor❤😊
Amen amen 🙏🙏
Praise the lord
Praise god brother ❤ amen
Glory to Jesus
Amen amen
Amen appa...
🙏Amen
🙌🏻🙌🏻Amen✝️
ஆமென் 😂
👏👏
Praise the lord
Praise the Lord,
Amen..
Amen..