உண்மை ❤ மகளிர் உரிமை தொகை 1 கோடியே 40 லட்சம் பெறுகிறார்கள்....இதில் 40லட்சம் ஓட்டு விழாது....புதுமை பெண்... திட்டம்.... மற்றும் முதல்வன் திட்டம்.... எல்லாம் சேர்த்து 1 கோடி ஓட்டு கன்பார்ம்.....மீதி கட்சி ஓட்டு....இவர்கள் குடும்பம் சார்நத ஓட்டு சேர்ந்தால் 180+...... இந்த ஃபார்முலா தான் எம்.பி...தேர்தல் வெற்றி.....அரசு ஊழியர்கள்.... ஆசிரியர் ஓட்டு தேவையில்லை.... ஜிஎஸ்டி..க்கு முன்னாடி வரி நேரடியாக தமிழ்நாட்டுக் வந்தது அப்போது அரசு ஊழியர்கள் பலன் அடைந்தார்கள்...இப்போது வரி மத்திய அரசுக்கு போய்தான் நமக்கு கொடுக்கிறானுங்க.....இது புரியாம அரசு ஊழியர்கள் குதிக்கிறானுங்க
எல்லாம் சரி ! (1)திமுக 1 திமுக 2 பைல்ஸ் மாதிரி. அதிமுக. பைல்ஸ் வரும் பரவாயில் லையா ? (2 )அதிமுகமுன்னாள்அமைச் சர் டாக்டர் விஜயபாஸ்கர் குட்கா வழக்குசிபிஐ.விசாரணை மீண்டும் நடக்கும் பரவாயில்லையா? (3) வருமான வரித்துறை அம லாக்கத்துறை ரெய்டு வரும் பரவாயில்லையா ? 😎😆😁😂😩😫
பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தமது அத்தனை சானல்களிலும் தினசரி விஜய் படங்கள் நிகழ்ச்சிகளை காட்டி அவரை விளம்பரப்படுத்துகிறது சில படங்கள் 10 க்கு மேற்பட்ட தடவை கூட , அண்ணா. ஸ்டாலினை மட்டுமே தளபதி என்று அந்த இயக்கத்தை உணர்ந்த அந்த டி வி விஜயை முதலில் இளைய தளபதி என்று பட்டம் சூட்டி பின்னர் அண்ணாவின் பட்டமான தளபதி என்ற பட்டத்தை விஜய்க்கு சூட்டி அதை பிரபலப்படுத்தி விட்டது ,, இதன் நோக்கம் என்ன என்றே புரிந்துகொள்ள முடியவில்லை,
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
திரு... ஷ்யாம்..... வணக்கம்.... என் வயது 76... முதலில் நான் பார்த்த முதல்வர் காமராஜர் ஆட்சி..... அரசியலில் மாற்றம் என்ற பெயரில் ஏற்கனவே ஓரளவாவது உள்ள ஆட்சியையும் தவறான தலைவர் பின்னர் இளைய சமூகம் விழிப்புணர்வு இல்லாமல் செல்வது மிகவும் தீமைகள் விளைய வழி வகுக்கும்..... மிக. நீண்ட அனுபவம் உள்ள தங்களுக்குத் தெரியாமல் இல்லை... என் பார்வையில்.... தற்போதைய நிலையில் அரசியல் நாகரிகம், மனித நேயம் தலைமைப் பண்பின் அடையாளம்.... திரு.. ஸ்டாலின் ஆட்சியில் குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டினால் கண்டிப்பாக மாறும். .. அரசியல் நாகரிகம் மாண்பு மனித நேயம் தலைமைப் பண்பின் அடையாளம்..... இவ்விஷயத்தில் நம் முதல்வர் ஸ்டாலின் மிகவும் அருமை..... இதை மக்கள் உணர வேண்டும்.... தாங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
இந்த மாநாட்டுக்கு பொது போக்குவரத்து பயன்படுத்தினார்கள் வேலூரில் இருந்து வந்த வாகனங்கள் டோல்கேட்டை வழி வரவில்லை செஞ்சி குறுக்கு வழி வந்தது மக்கள் ஒரு 30 . 40 கிலோமீட்டர் வாகனங்கள் இன்றி நடந்தே சென்றார்கள் மாநாடு முடிந்த பிறகு ஆயிரம் ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைத்து இருந்தால் அந்த பிரம்மாண்டத்தை நாம் பார்த்திருக்க முடியும் எனவே மாநாட்டை மைய்ய படுத்திய உங்கள் கணக்கு அனைத்தும் தவறாகத்தான்
BJP track record is to swallow their alliance partners like JJP in Haryana, SAD in Punjab, PDP in J&K, BJD in Orissa, YSR CP in Andhra, TRS in Telangana , Shiv sena in MH and JDU in Bihar, In the past Nayudu TDP MPs were taken Pro BJP state. ADMK has just escaped. Anything may happen again
Dont be funny. Most of your statements are nothing but lie. BJD broke partnership with BJP more than 10 years back. Also BJP did nothing to BJD. It was Siva sena which due to power hungry went out of BJP partnership. SAD is not in partnership with BJP due to farm laws. BJP did nothing to SAD. JJP went out of BJP, they did not broke JJP. Same with PDP and JDU. It is JDU that came back to BJP shows that you are lying. Same is the case with TDP. So dmk supporters dont know the politics and just lie.
10:56 1 கோடி உறுப்பினர்கள் என்று சொல்கின்றனர், பிறகு ஏன் ஊடக விவாதங்களில் விஜய் 10% அல்லது 12% சதவீதம் வாக்கு வாங்குவார், அதிமுக கூட்டணி என்றெல்லாம் பேசுகின்றனர்? 1 கோடி என்றால் ஜெயலலிதாவுக்கு இணையான சக்தியாக விஜய் இருக்கிறார் என்று தானே அர்த்தம்? விஜய்க்கு கூட்டணியே தேவையில்லையே, தனித்து நின்றாலே ஆட்சியை பிடிக்க முடியும். விஜய் நேரடியாக மக்களை சந்தித்து பேசினாலே போதும் வெற்றி உறுதி...
@@mayilsamy.v அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எங்கள் ஓட்டு விஜய்க்கு கிடையாது. பெரும் கட்சியுடன் கூட்டணியை தவிர்த்து, ஒரு சீட்டு அல்லது இரண்டு சீட்டு கேட்கும் சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைத்து 2026 இல் போட்டியிட வேண்டும். அல்லது தனித்து நின்று தனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டான நெருக்கத்தை ஓட்டு சதவீதத்தின் மூலமாக நிரூபிக்க வேண்டும்.
Mr Shyam Assumsation problem who lead alliance but Vijay is practical politician proved his own Article July & September 2024 Times of India paper & He clearly say iam contest 2026 election Alliance only & iam not Alternative but primary force ,without alliance one vote%but iam interested seat & not vote & also say his Article Ason now only one party alliance ,seat win but rest of party alliance only vote%but iam interested alliance only my party reach out All over Tamilnadu Rural level & his political policy AntiDmk bjp &Racism ,&he Refer Vijayakanth & Kamal not Announced political policy openly & contest first election not Alliance but contest alone because only political unable success
விஜய் தனியாக நின்றால் ஓரளவு ஓட்டு கிடைக்கும். எடப்பாடியின் ஆதிமுகவிடம் மட்டும் கூட்டணிக்கு போனால் விஜய் கட்சியை 2026 தேர்தல் முடிந்தவுடன் குழி தோண்டி பிதைக்க வேண்டியதான்.......
விஜய் மிக மிக தெளிவாக இருக்கிறார். ரசிகர்கள் வாக்கு 5% சிறுபான்மையினர் வாக்கு 5%. மற்றும் மாற்றம் விரும்புவோர் வாக்கு 5% என 15% வாக்குகளை விஜய் சுலபமாய் பெறுவார். கூடுதலாக, தமிழ்நாட்டில் 1972 முதல் திமுக கருணாநிதி எதிர்ப்பு வாக்கு என 30% உண்டு. அதை வழக்கமாய் அதிமுக 20% எடுத்துக்கொள்ளும். இந்த முறை திமுக எதிர்ப்புவாக்குகளை விஜய் எடுப்பார் 15% வரை. எனவே 30%. வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும். கூட்டணி சரியாக அமைந்தால் 40%-45%. வரை பெற்று ஆட்சி அமைக்கலாம். விஜய் நாம் தமிழர் & அதிமுகவை கண்டுக்கவே மாட்டார். சீமான் இந்தமுறை தனித்து நின்றால், 3% மட்டுமே பெறுவார். எடப்பாடியிடம் சரணடைவதே சிறப்பு
Shyam Sir, the so called social justice by the Dravidian parties is to cast slur on one community now. That community is slowly driven out by the Reservation policies by various govts. The Sanathan Darma can never be implemented as they are not the ones in politics or power! The real caste based atrocities in the rural areas now are not because of that community. But all the You tubers supporting the current govt go on with their hate speech against that community and I feel that you are all doing the same thing like what the BJP is doing in the name of Hindutva . You are clever enough to get my point.
தமிழ் நாட்டுக்கு பாஜக கூட்டணி தான் ஆட்சிக்கு வரணும் . திராவிடக் கட்சிகளில் இருந்து விடுதலை கிடைக்கணும் . விஜய் கட்சியும் திராவிடக் கட்சி தான் . ஆகவே அவர் வர வேண்டிய அவசியம் இல்லை .
EPS bro U r senior Experience follower of MGR& JJ so not good to approach Viji for allience leadership He only back of U is correct way Be majorstige self respect Admk carders willing if he only come back of U not follow of him Mind it.
Ayya, oru kelvi keta athuku direct ah pathil solla 5 mnts but neenga 10 nimisham unga PALLI PARIVAM KALLOORI PARUVAM then 5 mnts thaan answer eh varuthu🙄
உன்னுடன் அவன் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று பேச முடியுமா அதிமுக வுடன் சேர்ந்தால் அவன் அடுத்த விஜயகாந்த்
🙏 ஐயா நான் திமுக விசுவாசி திமுக 2026 அமோக வெற்றி பெ ரும் ஷியாம் ஐயா சொல்வது முற்றிலும் உண்மை
உண்மை ❤ மகளிர் உரிமை தொகை 1 கோடியே 40 லட்சம் பெறுகிறார்கள்....இதில் 40லட்சம் ஓட்டு விழாது....புதுமை பெண்... திட்டம்.... மற்றும் முதல்வன் திட்டம்.... எல்லாம் சேர்த்து 1 கோடி ஓட்டு கன்பார்ம்.....மீதி கட்சி ஓட்டு....இவர்கள் குடும்பம் சார்நத ஓட்டு சேர்ந்தால் 180+...... இந்த ஃபார்முலா தான் எம்.பி...தேர்தல் வெற்றி.....அரசு ஊழியர்கள்.... ஆசிரியர் ஓட்டு தேவையில்லை.... ஜிஎஸ்டி..க்கு முன்னாடி வரி நேரடியாக தமிழ்நாட்டுக் வந்தது அப்போது அரசு ஊழியர்கள் பலன் அடைந்தார்கள்...இப்போது வரி மத்திய அரசுக்கு போய்தான் நமக்கு கொடுக்கிறானுங்க.....இது புரியாம அரசு ஊழியர்கள் குதிக்கிறானுங்க
விஜய் அடுத்த கமல் ஆவது உறுதி
கேப்டன் சிங்கம் தனியா நின்னாரு விஜய் தனியா நிக்க தில் இருக்கா🥰🥰
Admk better than dmk kootani sernthaal yengalukku thalapathy vijay win pannuvaar nichayam
அடேய் ஊழல் கட்சி கூடவே கூட்டணி வைத்து ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறாயே நீ ரொம்ப நல்லவன்
மகா நடிகன் சத்தியராஜ் மாதிரி நடக்க வாய்ப்பு
@@-samy-74yes.surely manivannan style.....& Not sathyaraj behaviour... good Luck Sir
Shri Vel Murugan political party also ..........?????......
😂😂😂😂😂
Dmk kollaikootathukku admk better
Exactly correct
நிச்சயம் மீண்டும் திமுக ஆட்சி தான்.ஆயிரம் விஜய் வந்தாலும் திமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது மிஸ்டர் எடப்பாடி
திமுகவுக்கு புகழ் மங்கி இரண்டு வருஷமாச்சுங்க. சில மாதங்கள் போனால் புரியும்
You have every right to dream. But it is not going to be true.
26 /DMK /200 sets win
😂😂😂😂😂
@@chandrasekar2698 😂😂😂இப்படியே சிரிச்சிகிட்டே இருக்க வேண்டிய தான். 2026 திமுக Win win win
@Ramesh-rr7su நல்ல.கதரு🤣🤣🤣
திமுக கொத்தடிமை கள்🤣🤣🤣😂😂
திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக விற்கு போகாமல் இருக்க அண்ணாமலை அதிமுக எதிர்ப்பு அரசியல் தான் செய்வான்
Change only not changed.
❤❤
Our vijay have 30%. . You will have surprised on 2026.
Siyam sir super
எல்லாம் சரி !
(1)திமுக 1 திமுக 2 பைல்ஸ் மாதிரி. அதிமுக. பைல்ஸ் வரும் பரவாயில்
லையா ?
(2 )அதிமுகமுன்னாள்அமைச் சர்
டாக்டர் விஜயபாஸ்கர் குட்கா வழக்குசிபிஐ.விசாரணை மீண்டும்
நடக்கும் பரவாயில்லையா?
(3) வருமான வரித்துறை அம லாக்கத்துறை ரெய்டு வரும் பரவாயில்லையா ?
😎😆😁😂😩😫
அஇஅதிமுக வினர் பாஜக விற்கு பதிலடி தருவார்கள். அண்ணாமல, எச்சை கள் காணாமல் போக ஈ ப்பீ எஸ் இடம் திட்டமிருக்கு . சசி யை காலி செய்த ஈ ப்பீ எஸ்!!!
Wikipedia shyam sir ❤
M K S
பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தமது அத்தனை சானல்களிலும் தினசரி விஜய் படங்கள் நிகழ்ச்சிகளை காட்டி அவரை விளம்பரப்படுத்துகிறது சில படங்கள் 10 க்கு மேற்பட்ட தடவை கூட ,
அண்ணா. ஸ்டாலினை மட்டுமே தளபதி என்று அந்த இயக்கத்தை உணர்ந்த அந்த டி வி விஜயை முதலில் இளைய தளபதி என்று பட்டம் சூட்டி பின்னர் அண்ணாவின்
பட்டமான தளபதி என்ற பட்டத்தை விஜய்க்கு சூட்டி அதை பிரபலப்படுத்தி விட்டது ,, இதன் நோக்கம் என்ன என்றே புரிந்துகொள்ள முடியவில்லை,
TRUE
👌🌹
So ADMK is not corrupted? As per vijays claim for party alliance!!
Shyam sir, you are under estimated TVK our vijay . Please wait and see.
@@staarassociates3841நடிப்பு ஓகே.. He's an immatured fellow.. அதற்கு சரிபட்டு வரமுடியாது விஜயால்..
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
100 percent correct .....
Admk +pmk+dmdk ❤
Won't get into Legislative assembly
@@Jagadeesan-m3c 🔥🙌Bjp+Dmdk+Pmk+Sasikala+TTV+krishna Samy Ptk+Jhon Pandian+Acs+IJK+S.K.Tamizhar asan+G.K.Vaasan+Ops extra.... 🎉👍🙌🙏🔥
@@Jagadeesan-m3cAdmk+Vijay
திரு... ஷ்யாம்..... வணக்கம்....
என் வயது 76...
முதலில் நான் பார்த்த முதல்வர்
காமராஜர் ஆட்சி.....
அரசியலில் மாற்றம் என்ற பெயரில் ஏற்கனவே ஓரளவாவது உள்ள ஆட்சியையும் தவறான தலைவர்
பின்னர் இளைய சமூகம் விழிப்புணர்வு இல்லாமல் செல்வது மிகவும் தீமைகள் விளைய வழி வகுக்கும்.....
மிக. நீண்ட அனுபவம் உள்ள தங்களுக்குத் தெரியாமல் இல்லை...
என் பார்வையில்....
தற்போதைய நிலையில்
அரசியல் நாகரிகம், மனித நேயம் தலைமைப் பண்பின் அடையாளம்....
திரு.. ஸ்டாலின் ஆட்சியில் குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டினால் கண்டிப்பாக மாறும்.
.. அரசியல் நாகரிகம் மாண்பு
மனித நேயம் தலைமைப் பண்பின் அடையாளம்.....
இவ்விஷயத்தில் நம் முதல்வர் ஸ்டாலின் மிகவும் அருமை.....
இதை மக்கள் உணர வேண்டும்....
தாங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Admk 🔥
விஜய், எடப்பாடி பற்றி இதுவரை பேசவில்லை ஊடகங்கள் எடப்பாடி பணத்திற்காக முடிச்சு போட வேண்டாம்.
இந்த மாநாட்டுக்கு பொது போக்குவரத்து பயன்படுத்தினார்கள் வேலூரில் இருந்து வந்த வாகனங்கள் டோல்கேட்டை வழி வரவில்லை செஞ்சி குறுக்கு வழி வந்தது மக்கள் ஒரு 30 . 40 கிலோமீட்டர் வாகனங்கள் இன்றி நடந்தே சென்றார்கள் மாநாடு முடிந்த பிறகு ஆயிரம் ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைத்து இருந்தால் அந்த பிரம்மாண்டத்தை நாம் பார்த்திருக்க முடியும் எனவே மாநாட்டை மைய்ய படுத்திய உங்கள் கணக்கு அனைத்தும் தவறாகத்தான்
Vijay called only men to his meeting .. so you can add another 30 percent atleast... Not even 33 percent of central government
Voters of Non Party only deciding the success of the Party
BJP track record is to swallow their alliance partners like JJP in Haryana, SAD in Punjab, PDP in J&K, BJD in Orissa, YSR CP in Andhra, TRS in Telangana , Shiv sena in MH and JDU in Bihar, In the past Nayudu TDP MPs were taken Pro BJP state. ADMK has just escaped. Anything may happen again
Correctly said Sir
Dont be funny. Most of your statements are nothing but lie.
BJD broke partnership with BJP more than 10 years back. Also BJP did nothing to BJD.
It was Siva sena which due to power hungry went out of BJP partnership.
SAD is not in partnership with BJP due to farm laws. BJP did nothing to SAD.
JJP went out of BJP, they did not broke JJP.
Same with PDP and JDU.
It is JDU that came back to BJP shows that you are lying.
Same is the case with TDP.
So dmk supporters dont know the politics and just lie.
Admk +Congress, vck communists (india mark)mdmk ddmk (vijay kanth) win -2026.
10%vote is neutral peoples vote.
விஜய். பழனிச்சாமி. சேர்ந்தாள்.20.சிட்டு.வராது
ஸ்டாலின் 🤣🤣🤣🤣
10😂😂😂
EPS opposition leader only
@@chandrasekar2698DMK would cross 200 MLAS
@@Jagadeesan-m3c பகல் கனவு 😂😂😂😂😂
@@Jagadeesan-m3c20 varaathu dmk sarakku rowdyism tholvi
🎉🎉🎉🎉🎉
10:56 1 கோடி உறுப்பினர்கள் என்று சொல்கின்றனர், பிறகு ஏன் ஊடக விவாதங்களில் விஜய் 10% அல்லது 12% சதவீதம் வாக்கு வாங்குவார், அதிமுக கூட்டணி என்றெல்லாம் பேசுகின்றனர்? 1 கோடி என்றால் ஜெயலலிதாவுக்கு இணையான சக்தியாக விஜய் இருக்கிறார் என்று தானே அர்த்தம்? விஜய்க்கு கூட்டணியே தேவையில்லையே, தனித்து நின்றாலே ஆட்சியை பிடிக்க முடியும். விஜய் நேரடியாக மக்களை சந்தித்து பேசினாலே போதும் வெற்றி உறுதி...
தற்போது கூட்டணி தான் புத்திசாலித்தனம்
@@mayilsamy.v அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எங்கள் ஓட்டு விஜய்க்கு கிடையாது. பெரும் கட்சியுடன் கூட்டணியை தவிர்த்து, ஒரு சீட்டு அல்லது இரண்டு சீட்டு கேட்கும் சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைத்து 2026 இல் போட்டியிட வேண்டும். அல்லது தனித்து நின்று தனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டான நெருக்கத்தை ஓட்டு சதவீதத்தின் மூலமாக நிரூபிக்க வேண்டும்.
@@-samy-74 விஜய் தனியாக நிர்க்காமல் கூட்டணிக்கு போனால் 2026 தேர்தல் முடிந்தவுடன் கட்சியை குழி தோண்டி பிழைக்க வேண்டியதான்.
Udaham vethu vela seemaan pesiye yentha uthavigal seyya thuppillai
DMK DMK DMK DMK DMK
Good Luck Sir
Tvk tvk tvk tvk tvk Tvk
தம்பி விஜய் கட்சிக்காரன் களத்தில் இறங்கிப்பார் அப்ப தெரியும்
Ivaru conventional tharasu.Ippo ellam digital ntharasu vanthuttu.😊
பின்னாடி பெரியார் படம் எப்படி நியாயமா இருப்பான் திமுக சப்போர்ட் தான்
தலைப்புக்கு??
Mr Shyam Assumsation problem who lead alliance but Vijay is practical politician proved his own Article July & September 2024 Times of India paper & He clearly say iam contest 2026 election Alliance only & iam not Alternative but primary force ,without alliance one vote%but iam interested seat & not vote & also say his Article Ason now only one party alliance ,seat win but rest of party alliance only vote%but iam interested alliance only my party reach out All over Tamilnadu Rural level & his political policy AntiDmk bjp &Racism ,&he Refer Vijayakanth & Kamal not Announced political policy openly & contest first election not Alliance but contest alone because only political unable success
எடப்பாடியை ஸ்டாலின் குரூப் மிரட்டிட்டாங்களா?
If, admk join hands with bjp once again, admk will demise. That is the end of admk.
TVK will win 🔥🔥
Tamilarin thangamagan vijay tamilagathin muthalvar avar 2026il
தராசு ஷ்யாம் யதார்த்தமான பேச்சு
Vijay have 4% only
26 cm eps
விஜய் தனியாக நின்றால் ஓரளவு ஓட்டு கிடைக்கும். எடப்பாடியின் ஆதிமுகவிடம் மட்டும் கூட்டணிக்கு போனால் விஜய் கட்சியை 2026 தேர்தல் முடிந்தவுடன் குழி தோண்டி பிதைக்க வேண்டியதான்.......
😂 please comment after 2014 not before 2014.
விஜய் மிக மிக தெளிவாக இருக்கிறார். ரசிகர்கள் வாக்கு 5% சிறுபான்மையினர் வாக்கு 5%. மற்றும் மாற்றம் விரும்புவோர் வாக்கு 5% என 15% வாக்குகளை விஜய் சுலபமாய் பெறுவார்.
கூடுதலாக, தமிழ்நாட்டில் 1972 முதல் திமுக கருணாநிதி எதிர்ப்பு வாக்கு என 30% உண்டு. அதை வழக்கமாய் அதிமுக 20% எடுத்துக்கொள்ளும். இந்த முறை திமுக எதிர்ப்புவாக்குகளை விஜய் எடுப்பார் 15% வரை. எனவே 30%. வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும்.
கூட்டணி சரியாக அமைந்தால் 40%-45%. வரை பெற்று ஆட்சி அமைக்கலாம்.
விஜய் நாம் தமிழர் & அதிமுகவை கண்டுக்கவே மாட்டார்.
சீமான் இந்தமுறை தனித்து நின்றால், 3% மட்டுமே பெறுவார். எடப்பாடியிடம் சரணடைவதே சிறப்பு
உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
Tharasu Shyam’s insight is totally wrong. He must be paid by DMK.
I can ser vijai? film but
Shyam Sir, the so called social justice by the Dravidian parties is to cast slur on one community now. That community is slowly driven out by the Reservation policies by various govts. The Sanathan Darma can never be implemented as they are not the ones in politics or power!
The real caste based atrocities in the rural areas now are not because of that community. But all the You tubers supporting the current govt go on with their hate speech against that community and I feel that you are all doing the same thing like what the BJP is doing in the name of Hindutva .
You are clever enough to get my point.
BJP alliance will be suicidal.
Ama corruption illatha katchi
Sudhandhira indhiyaavirkku piragu ulla arasiyal kalangalai Tharasu Shyam thavira yaar ivvaru thella thelivaga kann munne niruththa mudiyum?
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Mr. Shiyam eppo pathalum unga palaya kathaiyai solli veruppu eathathirkal. Ketta kelvikku mattum pathil sollunga
தமிழ் நாட்டுக்கு பாஜக கூட்டணி தான் ஆட்சிக்கு வரணும் . திராவிடக் கட்சிகளில் இருந்து விடுதலை கிடைக்கணும் . விஜய் கட்சியும் திராவிடக் கட்சி தான் . ஆகவே அவர் வர வேண்டிய அவசியம் இல்லை .
TVK will come to the power in 2026
EPS bro U r senior Experience follower of MGR& JJ so not good to approach Viji for allience leadership He only back of U is correct way Be majorstige self respect Admk carders willing if he only come back of U not follow of him Mind it.
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
அரசு ஊழியர் போக்குவரத்து ஊழியர் எவரும் dmk கு வாக்களிக்கபோவதில்லை dmk வீழுவது உறுதி
நான் ஒரு அரசு ஊழியர். வாங்கும் சம்பளம் போதும். நம்தமிழ்நாட்டைநேசிப்பவர்கள்போதும் என்று நினைப்பார்கள் வயதையும் உயர்த்திவிட்டார்கள்
அஇஅதிமுக வுடன், பிஜேபி இல்லையென்றால், மற்ற உதிரி கட்சிகள் சேராது என்பதை 2024 தேர்தல் நிருபித்து உள்ளது ! உஷார் !!
Iva Ella oru allu......nu avane pathi pechure......
Sir enga kudumbathula 20 vote motham Vijay annavukkuthaan.pazayakanakkellam edupadathu
Ayya, oru kelvi keta athuku direct ah pathil solla 5 mnts but neenga 10 nimisham unga PALLI PARIVAM KALLOORI PARUVAM then 5 mnts thaan answer eh varuthu🙄
Vijay CM okva Shyam?
ஷியாம் சார் உங்கள் கணிப்பு பெரும்பாலும் தவறாகவேமுடிகிறது
திமுக வேண்டாம் என்றால் இனி பிஜேபி கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
Vijay CM
விஜய் மகா ஊழல் வாதி பெத்தவங்க மதிக்காதவன் மனைவி பிள்ளை நிலமை பாவம்
இந்த ஆளுக்கு தன்னை தானே புகழ்ந்து பேசுவதும்
பழைய கதையை கதைப்பதும் இந்த கதையை எத்தனை ஆண்டுகள் பேசுவார் மடையன்
ஒருவர் தன்னை கடவுள் என்கிறார் நீங்க வேற,
2026 Admk rule! No changes ! What a dreadful vidiyal from Stalin.. worst dmk gov
தராசு சியாம் அவர்களே எவ்வளவு பணம் எடப்பாடியிடம் வாஙாகுநீர்கள்.காசு வாங்குவதற்கு நல்ல கூவுறாறு.
Yes
Shiyam தயவு செய்து உங்கள் பழைய புராணங்களை நிறுத்தவும். மிகவும் போர் அடிக்குது.
விஜய் கஞ்சியே மோடி பிஜேபியாழ் கட்டமைக்கபட்டது தாண் மோடி பிஜேபி RSSபிஜேபிண்னு 2 கும்பலா பிறிந்து 7 வறுடங்கல் ஆகிவிட்டது தவேகான்ற பேறுல விஜய்ன்ற நடிகந முண்நிறுத்தி மோடிஆதறவுபிஜேபி தமிழக அறசியல ஆக்கிறமிக்க பாக்குதுங்க மக்கலே உசாரா இறுங்கழ் இஸ்லாமிய கிருஸ்தவ மக்கழ் ஆதிமுகாவையும் தவேகாவையும் நம்பவேண்டாம் எடப்பாடி காலவாற்ற சாதி
ஆளாளுக்கு பேசுங்க
திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக விற்கு போகாமல் இருக்க அண்ணாமலை அதிமுக எதிர்ப்பு அரசியல் தான் செய்வான்
திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுக விற்கு போகாமல் இருக்க அண்ணாமலை அதிமுக எதிர்ப்பு அரசியல்தான் செய்வான்
அந்த ஒடுகாலியோட அரசியல் பயணம் ஓவர்