Siragadikka Aasai | Episode Promo | 21st November 2024

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @subramanisubramani4375
    @subramanisubramani4375 29 днів тому +52

    வாழ்க்கை ஒரு வட்டம். மீனா அழுவதை நிறுத்தினாலே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் எதிர்த்து போராடவேண்டும். இயக்குனர் குமரன் அவர்களே தயவுசெய்து மீனாவை தைரியமான பெண்ணாக மாற்றி சீரியலை கொண்டு போங்கள்.

    • @viswanathansubramanian7586
      @viswanathansubramanian7586 28 днів тому +3

      Why meena is crying for everything? 😢😢 it's not nice

    • @revathiprasad9645
      @revathiprasad9645 28 днів тому

      இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் மிகவும் தைரியமாக உள்ளார்கள் மீனா கேரக்டர் மாதிரி ஆளுங்களை சல்லடை போட்டு தான் தேடவேண்டும்

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 29 днів тому +109

    பழி உன் மேலே இல்ல மீனா😃😃
    பழி டைரக்டர் மீது தான் 😃ரோகினிய காப்பாத்த துடிப்பான்😃
    இதுகூட தெரியாத மக்கு மீனா 😃

  • @g.g.1892
    @g.g.1892 29 днів тому +60

    பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்

  • @VasukiSaravana
    @VasukiSaravana 28 днів тому +12

    வர வர சிறகடிக்க ஆசை பிடிக்கவே இல்லை

  • @VasukiSaravana
    @VasukiSaravana 28 днів тому +9

    அரைச்ச மாவையே அரைக்காத போர் அடிக்குது

  • @sajisajii6575
    @sajisajii6575 29 днів тому +13

    Annamalai innikaachum vaaya thoranthu pesunaan athuvarikkum santhosham..

  • @VasukiSaravana
    @VasukiSaravana 28 днів тому +20

    சிறகடிக்க ஆசைக்கு பெரிய ஃபேன் நானு ஆனா இப்போ பாக்குற ஆர்வமே இல்லை

  • @ultimatecreator3752
    @ultimatecreator3752 29 днів тому +38

    நல்ல வேலையா இந்த நேரத்துல முத்து சவாரிக்காக அமெரிக்கா வரைக்கும் போகாதது.😊😊😊

    • @sharmilas216
      @sharmilas216 29 днів тому +2

      இருந்தாலும் இவ்ளோ ஆகாது 👊😂😂😂

    • @nazeeranazeera-rx7kt
      @nazeeranazeera-rx7kt 29 днів тому +2

      😂😂😂

    • @Lakshmip7090
      @Lakshmip7090 28 днів тому +3

      Director poga sollala pola 😂😂 muthuve amma veetukku meena va poi konja naal irunu sonnaalum..meena poga maatengudhu..pazhiyoda poy amma va tension panna koodaadhunnu🥺correctu thaan. Aanalum Meena kku... andha vijaya raatchasi & veetu vela lerndhu konjam rest kidaikkum😱

  • @sashmithun
    @sashmithun 29 днів тому +55

    Dance jodi odipochina kooda police meena va than arrest pannum😂

    • @DeivaSri-ld4cs
      @DeivaSri-ld4cs 29 днів тому +5

      Kandipa

    • @Lakshmip7090
      @Lakshmip7090 28 днів тому +1

      😂

    • @nirmalasaiprasad3740
      @nirmalasaiprasad3740 28 днів тому +4

      Serial mudiaravarai meena melathan pazhivizhum last episode.la last 10minutes muthu meenava santhoshama kamipanga

  • @reetasankar5005
    @reetasankar5005 28 днів тому +4

    Muthu meena jodi super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @magakalai18
    @magakalai18 28 днів тому +4

    Kozhanthaiku onnume therla paavam 😅

  • @DJGAMING-nt6mp
    @DJGAMING-nt6mp 29 днів тому +14

    மத்து மீனா ஜோடி சூப்பர்❤❤❤❤

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 28 днів тому +2

    Meenava bold.a kaminga Unga trb nalla raise agum

  • @shyamalaharirao7540
    @shyamalaharirao7540 29 днів тому +6

    How many times director will play against Meena.

  • @saran4510
    @saran4510 28 днів тому +2

    ஆக திருட்டு வேலை செய்பவர்கள் நல்லா இருப்பாங்க நல்லவர்கள் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கனும் இது தான் concept நாம் தான் புரியாம
    ரோகிணி மாட்டனும்னு தப்பா யோசிக்கிறோம்

  • @PriyaSathish-i3m
    @PriyaSathish-i3m 28 днів тому +4

    எதாவது ஒரு நாள் மீனா வ தைரியமா காட்டுங்க .

  • @sjk8729
    @sjk8729 28 днів тому +4

    I guess!!!!!
    Rogini panatha thirudum bothu andha love birds atha pathurpaanga ippo avanga rogini kitta naanga unmaiya solla koodathu na neenga engaluku help(in their love) pannanum nu blackmail panna poranga 🤔

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 28 днів тому +3

    பூ விக்க போனால் வாசலோடு கொடுத்து தானே வர வேண்டும்.. வீட்டுக்குள் போய் சேலை மடித்து வைப்பாளா?? ஆயி கழுவ சொல்லுவாள் விஜயா இதை செய்வாளா மீனா....????

  • @sampathnarayana1681
    @sampathnarayana1681 28 днів тому +4

    Director purinchu pochu
    Monday seen ... Vijaya complaint police ,Meena full azugai
    Tuesday....Meena arrested,Meena amma fulla azugai scene,
    Wednesday Vijaya warning to Meena amma
    Thursday Meena thooku potikra
    Friday Muthu poison saptu sethu poran
    Saturday rohini and Manoj going honey moon
    Ippdi pannunga director

  • @Bhargavi6514
    @Bhargavi6514 29 днів тому +11

    வாரா வாரம் மீனா மேல பழி போடலைனா இந்த டைரக்டருக்கு தூக்கம் வராது.

  • @keerthyrandomvideos1159
    @keerthyrandomvideos1159 28 днів тому +1

    Ennum evalo nal rohini ya thappikka vaipinga...🤔

  • @Milapramsahu
    @Milapramsahu 28 днів тому

    ❤❤❤❤

  • @HameemShameem-h1t
    @HameemShameem-h1t 28 днів тому

    Parvaty say full truth

  • @suganpal1142
    @suganpal1142 28 днів тому

    Ondha Rohini serial mudiyura annaikkudhaan maatumnu nenaikkiren, adhukku innum rendu varushamaavadhu aagum 😂😂😂😂

  • @suganyasuganya3465
    @suganyasuganya3465 28 днів тому

    1st v2a vitu ponga apothan ellam sariyagum soru kulambu aaakiye Vijaya sethuruvaa

  • @heamu_2553
    @heamu_2553 29 днів тому +17

    வழக்கம் போல முத்து மீன அப்புறம் விஜய .. நடகத வேற மாதிரி கொண்டுபோக மட்டிங்குறிங்க,🥴 bore அடிகுதுட உங்க நாடகம்..RIP seeragadika asai

  • @sumathym7488
    @sumathym7488 29 днів тому +1

    Meena alumoonji

  • @ஆன்மீககளஞ்சியம்

    Lusu nadakam

  • @varunprakash6207
    @varunprakash6207 29 днів тому

    Meena vantha sothanai 😂 because Vijaya blaming the Meena

  • @VasukiSaravana
    @VasukiSaravana 28 днів тому +2

    சிறகடிக்க ஆசை மொக்கையான கதையா போய்கிட்டு இருக்கு

  • @iavoosun2101
    @iavoosun2101 28 днів тому

    Vijaya… you really busted women 😂

  • @mallika.a4390
    @mallika.a4390 29 днів тому

    போலீஸ் கு போக மாட்டிங்கிற

  • @thangapushpam2467
    @thangapushpam2467 29 днів тому +17

    அழுகுனி மூஞ்சி மீனா இது உனக்கு தேவை தான்

  • @pratheepalanivel4551
    @pratheepalanivel4551 28 днів тому

    Dear Director, do shut (seriously frustrated myself on behalf of your partial making We got bored upon meeana innocence and kalprit rohini)
    In this scenario director 😔 is one and only culprit (Raise Meena Fan Club).....

  • @krishnankutty2564
    @krishnankutty2564 27 днів тому

    Muthu achan amma enn parayathe a veed vittu onnu poyi tharo. Villainsin vendi muthu characterine enthokkeyan ith vare cheyth vechekkunne. Evideyum oru progress illa.ini sarakkadikkum asai enna per ithin idaruth athum muthuvine anavasyamayi kudippich kanich. Adheham show hero characteran. Ennit enthokkeyan rohininte secret olippich vekkan kadha neeti kond pogan vendi muthuvinte past olippich kudippikkunnath. Ithrakkum very badaya family enthina muthuvin. Ennit enthenkilum daya undo. Athumilla ennit kudumbam or family enn paranj ivarude ella againstum hurtings wordsumokke enthinan kett nikkunnath. Swantham niraparadityam theliyich ettan thakkathaya shiksha nalgi purath poyi swantham karyam nokkanam. Kure talent undallo. Athupayogich munnil ethan shramikkanam. Allathe ivide kidann onnu cheyyathe avarude keeyil nilkanan udheshamenkil career progresss mathram alla. Swantham lifeil onnum nallathayittulla karyam nadakkilla.oru thettum cheyyathe thanne criminal enna per vare charthi tharum.
    . Enthinan mattullavar cheyyunna thett mattullavar muthu cheyyunnathanenn parayumbol fight cheyth shiksha nalgathath. Enthinan avar cheyyunna wrongin swayam shiksha elkkunnath. Munb ettan cheytha thettin muthuvalla ettananenn theliyich thakkathaya shiksha kittanam. Ettananenn vech ettan cheytha thett muthu vanenn paranj blame cheyth police ne kond arrest cheyyippichathin muthuvinte niraparadityam theliyich sudhik shiksha vangi kodukkuka

  • @vimal8338
    @vimal8338 28 днів тому +1

    Vara vara kadupu

  • @RSB8696
    @RSB8696 29 днів тому +3

    தமிழ் நாட்டில் 55 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள் 38 மாவட்டம் உள்ளது தாராளமாக அரசு வேலை போடலாம்
    அனைத்து அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு மூடு விழா நடத்துங்க தண்டமாக ஏன் சம்பளம் தர வேண்டும்
    தமிழ் நாட்டில் அரசு கடன் 8 லட்சம் கோடி மேல் உள்ளது அரசு கடன் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
    மத்திய அரசு கடன் 150 லட்சம் கோடி மேல் உள்ளது அதையும் அடைக்க என்னிடம் திட்டம் உள்ளது
    தமிழ் நாடு அரசு இலவசம் கொடுக்க வேண்டாம்
    அரசு வேலை கொடுத்தால் போதும் மக்கள் தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ளவார்கள்
    50% வயது மூப்பு அடிப்படையில் வேலை போட வேண்டும்
    50% தேர்வு மூலம் அரசு வேலை போடலாம்

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 28 днів тому

    Ooo