@@senthilprakash7951 வணக்கம் சார்.. விடியற்காலையில் நேரடியாக சென்றால் அரை மணி நேரத்தில் ரூம் கிடைக்கும்.. 7:00 மணிக்கு மேல் சென்றால் 2 மணி நேரமும் 10:00 மணிக்கு மேல் சென்றால் 3 மணி நேரமும் ஆகலாம்.. பகல் நேரத்தில் கூட்டத்தைப் பொறுத்து இது மாறுபடும்.. இந்த கவுண்டர் காலை 5:00 மணிக்கு திறப்பார்கள்.. 6:00 மணிக்குள் நீங்கள் டோக்கன் வாங்கி விட்டால் ஒரு மணி நேரத்தில் கண்டிப்பாக உங்களுக்கு ரூம் கிடைக்கும்..
@@lavanyashekar5404 வணக்கம் மேடம்... நன்றாக இருக்கும்.. சுத்தமாக இருக்கும்.. கோவிலுக்கு நேர் எதிரே இருப்பதால் மிக மிக வசதி.. ஆன்லைன் மூலம் ரூம் எடுக்க முடியாமல் போனால் அடுத்த முதல் ஆப்ஷன் இது தான்..
@@thiyagarajank8595 வணக்கம் சார்.. சுப்ரபாத தரிசனம் செய்ய போவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பல லட்சம் பக்தர்கள் பதிவு செய்து அதில் 0.5% பக்தர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.. பெருமாளுடைய பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கிறது.. அந்தவகையில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.. இருப்பினும் ஆன்லைனில் ரூம் எடுக்காதது கொஞ்சம் சங்கடம் தரும் விஷயம் தான்.. இந்த தரிசனத்தை பொறுத்தவரை இரவு ஒரு மணியிலிருந்து 2:00 மணிக்குள் நீங்கள் ரிப்போர்ட் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் திருமலையில் தங்கினால் தான் வசதி.. வாய்ப்பு இருந்தால் முதல் நாள் காலையிலேயே திருமலை செல்லுங்கள்.. காலை 7:00 மணிக்கு சென்றால் விரைவாக ரூம் எடுக்க முடியும்.. 12 மணிக்குள் நீங்கள் நேரடியாக சென்று பதிவு செய்தால் 3 மணி நேரத்தில் அறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.. 50 மற்றும் ₹100 அறைகள் கிடைக்கும்.. க்யூ லைன் இல்லாமல் கண்டிப்பாக ரூம் எடுக்க முடியாது.. க்யூ லைன் பதிவு செய்வதற்கு மட்டுமே. சுமார் அரை மணி நேரம் வரை ஆகலாம்.. ஆனால் கண்டிப்பாக அறை கிடைக்கும்.. அல்லது கோவிலுக்கு எதிரே உள்ள பெரிய ஜீயர் மடத்தில் முயற்சி செய்து பார்க்கலாம்.. திருமலையில் உள்ள தனியார் தங்கும் இடங்களை பற்றிய வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன்.. அதனுடைய வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன்.. பாருங்கள் .. வாய்ப்பு இருந்தால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.. நன்றி வணக்கம்..
@@thiyagarajank8595 என்னுடைய சேனலை ஓப்பன் செய்து playlist ல் பாருங்கள்.. Tirumala accommodation என்று இருக்கும்.. அதில் திருமலையில் உள்ள தங்கும் இடங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது.. உங்களுக்கு தேவையான வீடியோவை ஓப்பன் செய்து பாருங்கள்..
@@jayaraman8330 வணக்கம் சார்.. ஏடிஎம் கார்டு மூலமாகவும் பணம் செலுத்தலாம்.. பணமாகவும் செலுத்தலாம்.. ஆனால் அவர்கள் UPI G PAY ல் செலுத்த சொல்கிறார்கள்.. வேறு வழியில்லாத பட்சத்தில் பணமாகவும் பெற்றுக் கொள்வார்கள்.. அது கடைசி கட்டம் தான்..
@@andalpriyask8484 வணக்கம் மேடம்.. விடியற்காலையில் திருமலை வந்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் ரூம் கிடைக்கும்... 7 மணிக்கு மேல் சென்றால் 2 மணி நேரம் ஆகும்..10 மணிக்கு மேல் சென்றால் 3 மணி நேரம் வரை ஆகிறது.. ஆன்லைனில் புக்கிங் செய்வது மட்டுமே சிறந்த வழி. நம்மை போல் தான் மேடம் ஏகப்பட்ட பக்தர்கள் காத்திருந்து அறைகள் எடுக்கிறார்கள்... வேறு வழி இல்லை...
@@selvakumarmanjula2254 ஜனவரி 10-ஆம் தேதிக்கு முன் ... அதாவது ஒன்றாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை ஏகாதசி புக்கிங் இருக்கும். அதனைப் பற்றிய வீடியோ ஒன்று நாளை மாலை வெளியிடுகிறேன்..
@@jayaraman8330 கண்டிப்பாக செலுத்தலாம் சார். ஆனால் அவர்களுடைய முதல் சாய்ஸ் GPay. G pay ஆன்லைனில் புக்கிங் செய்வதற்கு மிக மிக உதவியாக இருக்கும். விரைவாக புக்கிங் செய்ய முடியும்.. இனி வரும் காலங்களில் மிகவும் உபயோகப்படும் என்பதால் இதை நாமும் கற்றுக்கொண்டு உபயோகப்படுத்துவது நமக்கு நல்லது.. ஆனால் இது நமது விருப்பம் தான். கட்டாயம் கிடையாது..
Sir enga papa ku next month 11 month age agapoguthu. Nange november 6th dharshanan poganum.. Enga poi 1 year baby dharshanam pakanum.. Timings sollunga
@@VinodKumar-dn5lh வணக்கம் சார்.. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தரிசனம் செய்ய நேரடியாக கோவில் அருகில் செல்ல வேண்டும்.. கோவிலுக்கு இடது புறம் மாடவீதியில் " சுபதம்" என்று ஒரு வழி இருக்கிறது..அதில் உள்ள படிகளில் ஏற வேண்டும்.. அங்கேதான் இந்த தரிசனம் செய்ய வழி இருக்கிறது.. குழந்தையுடன் தாய் தந்தை இருவரும் இணைந்து தரிசனம் செய்யலாம்.இது ஒரு இலவச தரிசனம்.. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை அவசியம்.. இதற்கான தரிசன நேரம் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை.. இதனைப் பற்றிய ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் அதனைப் பற்றிய லிங்க் கீழே கொடுக்கிறேன் பாருங்கள் நன்றி வணக்கம்..
வணக்கம் சார் நாளைக்கு காலையில் குடும்பத்தோடு ஶ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக தரிசனம் செய்ய வருகிறோம் எந்த இடத்தில் மொட்டை அடிப்பது எத்தனை மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் கை குழந்தையும் இருக்கிறது விபரங்கள் சொன்னால் கொஞ்சம் நன்மையாக இருக்கும்
@@vijaykathirvel8988 வணக்கம்.. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்வதற்கு வாழ்த்துக்கள்.. இன்று இங்கு நடைபாதையில் 3000 டோக்கன் வாங்குகிறார்கள். மதியம் 2:00 மணிக்கு மேல் 8:00 மணி வரை டைம் போட்டு டோக்கன் வழங்குவார்கள்.. 2 மணி நேரம் முன்னதாக நீங்கள் செல்லலாம். ஸ்வாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் வரை ஆகலாம்..
மேலே ஏறி லக்கேஜ் வாங்கி கொண்டு சென்றால் ஒரு மெயின் ரோடு வரும். அதில் வலது பக்கம் திரும்பினால் ஒரு ரவுண்டானா வரும். அங்கு இடது பக்கம் திரும்பி செல்ல வேண்டும்.. அதே ரோட்டில் கடைசியில் மொட்டை அடிக்கும் இடம் இருக்கிறது.. போகும் வழியிலேயே இடது பக்கம் கோவில் இருக்கும். தரிசனம் செய்ய நீங்கள் வந்த வழியே திரும்பி வர வேண்டும். மலை ஏறி வந்த பிறகு வலதுபக்கம் திரும்பினால் கோயில் போகும் வழி. இடதுபுறம் திரும்பினால் நீங்கள் வாங்கிய டோக்கனுக்கு தரிசனம் செய்யப் போகும் வழி.. நிம்மதியான திருப்தியான தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்...
Sir.ippa neenga sonna private mutt la enaku therinthu online payment illa sir.ithil oru sila fake website irukunu sonnanga.apdiye online payment panna sonnal original website ah nu check pannittu pannuga.novembet 2 tirumalayil irupingala.
@@selvakumarmanjula2254 நீங்கள் சொல்வது உண்மைதான். கர்நாடக அரசின் official websiteல் போய் புக்கிங் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் போன் நம்பருக்கு பேமெண்ட் செய்யக்கூடாது.
@@karthick19036 சார் வணக்கம்.. தேவஸ்தான அறைகளில் 100 ரூபாய் ரூம்களில் மூன்று நாட்கள் தங்குவது என்பது சாத்தியமே கிடையாது.. ஆயிரம் ரூபாய் அறைகளில் எக்ஸ்டென்ஷன் கொடுக்கிறார்கள்..₹100 உங்களில் அதற்கும் வாய்ப்பு குறைவு. மூன்றாம் நாள் தங்கினால் இரண்டு மடங்கு வாடகை செலுத்த வேண்டும் என்று போர்டில் போட்டு இருக்கிறது. சாவி வாங்கும் பொழுது ரிசப்ஷனில் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.. ஆயிரம் ரூபாய் ரூம்களில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வாடகை 2000 ஆகிவிடும்..
@@SakthiSakthi-e8n வணக்கம்.. ஒவ்வொரு மாதமும் 23-ம் தேதி மதியம் 3:00 மணிக்கு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன புக்கிங் துவங்கும்.. இது ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும். நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தனி டிக்கெட் எடுக்க முடியாது. இன்று போட்ட வீடியோவில் அதற்கான விளக்கம் சொல்லி இருக்கிறேன் பாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்
@@mangaimangai7760 வணக்கம் மேடம்.. வாய்ப்பு மிக மிக குறைவு.. ரூம் எக்ஸ்டென்ஷன் மிகவும் கடினம். ரூமுக்கு சாவி வாங்கும் பொழுது அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எந்த வாடகையில் ரூம் எடுத்து இருக்கிறீர்கள்?
@@DRSCVR ஆமாம் சார்.. கர்நாடக பவனில் ஆன்லைனில் புக்கிங் அக்டோபர் 1-ல் இருந்து 15 வரை ஓப்பன் ஆகவில்லை.. வாடகை ஏற்றுவதற்காக தான் இந்த வேலை.. திருமலையில் இருக்கும் தனியார் தங்குமிடங்களில் கூட்டத்தைப் பொறுத்து வாடகை வாங்கும் ஒரே இடம் இந்த கர்நாடக பவன் தான்.. இதை TTD நிர்வாகம் தான் சரி செய்ய வேண்டும்..
@@saranyas2003 வணக்கம் மேடம்.. அக்டோபர் 4 முதல் 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கும். அக்டோபர் 1 முதல் 15 வரை திருமலையில் எந்த தனியார் மடங்களிலும் இடம் இருக்காது. நன்கொடை அளிப்பவர்கள் மட்டுமே வந்து தங்குவார்கள். இந்த 15 நாட்களில் ரூம் வேண்டுமானால் விடியற்காலையில் திருமலை வந்து நேரடியாக தேவஸ்தான அறைகளை எடுக்கலாம். இதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
@@rameshmg998 வணக்கம் சார்.. 20 நிமிட வீடியோவிற்கு திரும்பத் திரும்ப அதையே காண்பித்து கொண்டு இருந்தால் உங்களுக்கு போர் அடித்து விடும் சார். அதனால் திருமலையில் உள்ள முக்கியமான இடங்களில் எடுத்த வீடியோவை வெளியிடுகிறேன். அனைத்துமே திருமலை திருப்பதி இடங்கள் மட்டும் தான்.. முடிந்தவரை அது சம்பந்தமான வீடியோக்களை வெளியிட முயற்சி செய்கிறேன். நன்றி வணக்கம்
❤கோவிந்தா வணக்கம்சூப்பர் நியூஸ் வாழ்த்துக்கள் கோவிந்தா❤
@@mariappanmariappan6630
வணக்கம் சார்...🙏🙏🙏🙏
Thanks for your valuable information. Super.
@@selvakumarmanjula2254
🙏🙏🙏🙏
சிறப்பான தகவல்
@@venkatesanl9212
நன்றி சார்..
🙏🙏🙏🙏
Om namo venkatesaya.sir.unga video pathuthan cro poi offline room eduthom.
@@selvakumarmanjula2254
மிக்க நன்றி மேடம் ..
🙏🙏🙏🙏
ஓம் நமோ வேங்கடேஸாய நமக
அருமையான பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி அன்பரே,
வணக்கமுடன் வாழ்த்துகள்...
@@yogarajanithi6517
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்...
Evalo neram achu bro room confirm aga
@@senthilprakash7951
வணக்கம் சார்.. விடியற்காலையில் நேரடியாக சென்றால் அரை மணி நேரத்தில் ரூம் கிடைக்கும்.. 7:00 மணிக்கு மேல் சென்றால் 2 மணி நேரமும் 10:00 மணிக்கு மேல் சென்றால் 3 மணி நேரமும் ஆகலாம்.. பகல் நேரத்தில் கூட்டத்தைப் பொறுத்து இது மாறுபடும்.. இந்த கவுண்டர் காலை 5:00 மணிக்கு திறப்பார்கள்.. 6:00 மணிக்குள் நீங்கள் டோக்கன் வாங்கி விட்டால் ஒரு மணி நேரத்தில் கண்டிப்பாக உங்களுக்கு ரூம் கிடைக்கும்..
Pedda jeeyar mutt rooms eppadi irukkum sir.
@@lavanyashekar5404
வணக்கம் மேடம்... நன்றாக இருக்கும்.. சுத்தமாக இருக்கும்.. கோவிலுக்கு நேர் எதிரே இருப்பதால் மிக மிக வசதி.. ஆன்லைன் மூலம் ரூம் எடுக்க முடியாமல் போனால் அடுத்த முதல் ஆப்ஷன் இது தான்..
Sir, engalukku 25 feb 2025 suprapatham lucky tippil select agi irukken but room online kidaikkavillai . Neril chendral quel nirgamal kidaikkuma theriapaduththavum
@@thiyagarajank8595
வணக்கம் சார்.. சுப்ரபாத தரிசனம் செய்ய போவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பல லட்சம் பக்தர்கள் பதிவு செய்து அதில் 0.5% பக்தர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.. பெருமாளுடைய பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கிறது.. அந்தவகையில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி..
இருப்பினும் ஆன்லைனில் ரூம் எடுக்காதது கொஞ்சம் சங்கடம் தரும் விஷயம் தான்.. இந்த தரிசனத்தை பொறுத்தவரை இரவு ஒரு மணியிலிருந்து 2:00 மணிக்குள் நீங்கள் ரிப்போர்ட் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் திருமலையில் தங்கினால் தான் வசதி.. வாய்ப்பு இருந்தால் முதல் நாள் காலையிலேயே திருமலை செல்லுங்கள்.. காலை 7:00 மணிக்கு சென்றால் விரைவாக ரூம் எடுக்க முடியும்.. 12 மணிக்குள் நீங்கள் நேரடியாக சென்று பதிவு செய்தால் 3 மணி நேரத்தில் அறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.. 50 மற்றும் ₹100 அறைகள் கிடைக்கும்.. க்யூ லைன் இல்லாமல் கண்டிப்பாக ரூம் எடுக்க முடியாது.. க்யூ லைன் பதிவு செய்வதற்கு மட்டுமே.
சுமார் அரை மணி நேரம் வரை ஆகலாம்.. ஆனால் கண்டிப்பாக அறை கிடைக்கும்..
அல்லது கோவிலுக்கு எதிரே உள்ள பெரிய ஜீயர் மடத்தில் முயற்சி செய்து பார்க்கலாம்.. திருமலையில் உள்ள தனியார் தங்கும் இடங்களை பற்றிய வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன்.. அதனுடைய வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன்.. பாருங்கள் .. வாய்ப்பு இருந்தால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.. நன்றி வணக்கம்..
@@thiyagarajank8595
என்னுடைய சேனலை ஓப்பன் செய்து playlist ல் பாருங்கள்..
Tirumala accommodation என்று இருக்கும்.. அதில் திருமலையில் உள்ள தங்கும் இடங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது.. உங்களுக்கு தேவையான வீடியோவை ஓப்பன் செய்து பாருங்கள்..
@@thiyagarajank8595 ua-cam.com/video/XSOJTRNFxKc/v-deo.htmlsi=8FaqDs4h9fqqH8pB
😅ஜிபே இல்லாதவர்கள் ஏடி எம் கார்டில் மட்டும்தான் பணம் செலுத்த முடியும் அதைத்தான் உங்களிடம் தெளிவுபடுத்தும்படி கேட்கிறேன்
@@jayaraman8330
வணக்கம் சார்.. ஏடிஎம் கார்டு மூலமாகவும் பணம் செலுத்தலாம்.. பணமாகவும் செலுத்தலாம்.. ஆனால் அவர்கள் UPI G PAY ல் செலுத்த சொல்கிறார்கள்.. வேறு வழியில்லாத பட்சத்தில் பணமாகவும் பெற்றுக் கொள்வார்கள்.. அது கடைசி கட்டம் தான்..
Kulanthaigala vaithikondu eppadi adhikalaiyil itunthu roomukaka kathukondirakamudium
@@andalpriyask8484
வணக்கம் மேடம்.. விடியற்காலையில் திருமலை வந்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் ரூம் கிடைக்கும்... 7 மணிக்கு மேல் சென்றால் 2 மணி நேரம் ஆகும்..10 மணிக்கு மேல் சென்றால் 3 மணி நேரம் வரை ஆகிறது.. ஆன்லைனில் புக்கிங் செய்வது மட்டுமே சிறந்த வழி. நம்மை போல் தான் மேடம் ஏகப்பட்ட பக்தர்கள் காத்திருந்து அறைகள் எடுக்கிறார்கள்... வேறு வழி இல்லை...
சார்.துவார தரிசனம் ஜனவரி 10ந் தேதியில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு பார்க்க முடியுமா?
@@selvakumarmanjula2254
ஜனவரி 10-ஆம் தேதிக்கு முன் ... அதாவது ஒன்றாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை ஏகாதசி புக்கிங் இருக்கும். அதனைப் பற்றிய வீடியோ ஒன்று நாளை மாலை வெளியிடுகிறேன்..
Off line ticket. Single person (தனிநபர்களுக்கு) கிடைக்காது Cro office Rules family tickets. வாய்ப்புகள் உண்டு
@@sankarananth8515
ஆமாம் சார்..தனி நபருக்கு அறைகள் கிடையாது..
ஏடி எம் கார்டில் பணம் செலுத்தலாமா அதை உறுதியாக சொல்லுங்கள்
@@jayaraman8330
கண்டிப்பாக செலுத்தலாம் சார்.
ஆனால் அவர்களுடைய முதல் சாய்ஸ் GPay.
G pay ஆன்லைனில் புக்கிங் செய்வதற்கு மிக மிக உதவியாக இருக்கும். விரைவாக புக்கிங் செய்ய முடியும்.. இனி வரும் காலங்களில் மிகவும் உபயோகப்படும் என்பதால் இதை நாமும் கற்றுக்கொண்டு உபயோகப்படுத்துவது நமக்கு நல்லது..
ஆனால் இது நமது விருப்பம் தான். கட்டாயம் கிடையாது..
Sir enga papa ku next month 11 month age agapoguthu. Nange november 6th dharshanan poganum.. Enga poi 1 year baby dharshanam pakanum.. Timings sollunga
@@VinodKumar-dn5lh
வணக்கம் சார்.. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தரிசனம் செய்ய நேரடியாக கோவில் அருகில் செல்ல வேண்டும்.. கோவிலுக்கு இடது புறம் மாடவீதியில் " சுபதம்" என்று ஒரு வழி இருக்கிறது..அதில் உள்ள படிகளில் ஏற வேண்டும்.. அங்கேதான் இந்த தரிசனம் செய்ய வழி இருக்கிறது.. குழந்தையுடன் தாய் தந்தை இருவரும் இணைந்து தரிசனம் செய்யலாம்.இது ஒரு இலவச தரிசனம்.. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை அவசியம்.. இதற்கான தரிசன நேரம் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை..
இதனைப் பற்றிய ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் அதனைப் பற்றிய லிங்க் கீழே கொடுக்கிறேன் பாருங்கள் நன்றி வணக்கம்..
@@VinodKumar-dn5lh ua-cam.com/users/shortslynWfQ_j7aE?si=Ybne9nG9rqt1dlxb
ua-cam.com/video/qdD_QHHByy8/v-deo.htmlsi=t9TitFDKCuFLIgY_
Thanks sir
வணக்கம் சார் நாளைக்கு காலையில் குடும்பத்தோடு ஶ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக தரிசனம் செய்ய வருகிறோம் எந்த இடத்தில் மொட்டை அடிப்பது எத்தனை மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் கை குழந்தையும் இருக்கிறது விபரங்கள் சொன்னால் கொஞ்சம் நன்மையாக இருக்கும்
@@vijaykathirvel8988
வணக்கம்.. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்வதற்கு வாழ்த்துக்கள்.. இன்று இங்கு நடைபாதையில் 3000 டோக்கன் வாங்குகிறார்கள். மதியம் 2:00 மணிக்கு மேல் 8:00 மணி வரை டைம் போட்டு டோக்கன் வழங்குவார்கள்.. 2 மணி நேரம் முன்னதாக நீங்கள் செல்லலாம். ஸ்வாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் வரை ஆகலாம்..
மேலே ஏறி லக்கேஜ் வாங்கி கொண்டு சென்றால் ஒரு மெயின் ரோடு வரும். அதில் வலது பக்கம் திரும்பினால் ஒரு ரவுண்டானா வரும். அங்கு இடது பக்கம் திரும்பி செல்ல வேண்டும்.. அதே ரோட்டில் கடைசியில் மொட்டை அடிக்கும் இடம் இருக்கிறது.. போகும் வழியிலேயே இடது பக்கம் கோவில் இருக்கும்.
தரிசனம் செய்ய நீங்கள் வந்த வழியே திரும்பி வர வேண்டும். மலை ஏறி வந்த பிறகு வலதுபக்கம் திரும்பினால் கோயில் போகும் வழி. இடதுபுறம் திரும்பினால் நீங்கள் வாங்கிய டோக்கனுக்கு தரிசனம் செய்யப் போகும் வழி.. நிம்மதியான திருப்தியான தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்...
Sir.ippa neenga sonna private mutt la enaku therinthu online payment illa sir.ithil oru sila fake website irukunu sonnanga.apdiye online payment panna sonnal original website ah nu check pannittu pannuga.novembet 2 tirumalayil irupingala.
@@selvakumarmanjula2254
நீங்கள் சொல்வது உண்மைதான். கர்நாடக அரசின் official websiteல் போய் புக்கிங் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் போன் நம்பருக்கு பேமெண்ட் செய்யக்கூடாது.
@@selvakumarmanjula2254
இல்லை மேடம் நவம்பர் ஒன்றாம் தேதியே திரும்பி விடுவோம்..
Sir.haya greevar koil epo povinga.
Sir online room booking available for only 24 hours , can we extend up to 3 days .
@@karthick19036
சார் வணக்கம்.. தேவஸ்தான அறைகளில்
100 ரூபாய் ரூம்களில் மூன்று நாட்கள் தங்குவது என்பது சாத்தியமே கிடையாது.. ஆயிரம் ரூபாய் அறைகளில் எக்ஸ்டென்ஷன் கொடுக்கிறார்கள்..₹100 உங்களில் அதற்கும் வாய்ப்பு குறைவு. மூன்றாம் நாள் தங்கினால் இரண்டு மடங்கு வாடகை செலுத்த வேண்டும் என்று போர்டில் போட்டு இருக்கிறது. சாவி வாங்கும் பொழுது ரிசப்ஷனில் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.. ஆயிரம் ரூபாய் ரூம்களில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வாடகை 2000 ஆகிவிடும்..
என் தங்கச்சி ஒரு மாற்றுத்திறனாளி அவங்க திருப்பதி போய் தரிசனம் பாக்குறதுக்கு என்ன செய்யலாம்
@@SakthiSakthi-e8n
வணக்கம்.. ஒவ்வொரு மாதமும் 23-ம் தேதி மதியம் 3:00 மணிக்கு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன புக்கிங் துவங்கும்.. இது ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும். நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தனி டிக்கெட் எடுக்க முடியாது. இன்று போட்ட வீடியோவில் அதற்கான விளக்கம் சொல்லி இருக்கிறேன் பாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்
சார் எங்களுக்கு டிசம்பர் 20 ஆம் தேதி ரூம் கிடைச்சது 21 ஆம் தேதி அதே ரூமில் அடுத்த நாள் ரூம் கேன்சல் பன்னாம தங்கலாமா சார்
@@mangaimangai7760
வணக்கம் மேடம்.. வாய்ப்பு மிக மிக குறைவு.. ரூம் எக்ஸ்டென்ஷன் மிகவும் கடினம். ரூமுக்கு சாவி வாங்கும் பொழுது அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எந்த வாடகையில் ரூம் எடுத்து இருக்கிறீர்கள்?
Karnataka guest house above q 1000 to 2000 and only 2 person and one more thing 3000 to 5000 for one day accommodation fare for today 2 person
@@DRSCVR
ஆமாம் சார்.. கர்நாடக பவனில் ஆன்லைனில் புக்கிங் அக்டோபர் 1-ல் இருந்து 15 வரை ஓப்பன் ஆகவில்லை.. வாடகை ஏற்றுவதற்காக தான் இந்த வேலை.. திருமலையில் இருக்கும் தனியார் தங்குமிடங்களில் கூட்டத்தைப் பொறுத்து வாடகை வாங்கும் ஒரே இடம் இந்த கர்நாடக பவன் தான்.. இதை TTD நிர்வாகம் தான் சரி செய்ய வேண்டும்..
For oct 11 room will available we have ask the private room there is no room
@@saranyas2003
வணக்கம் மேடம்.. அக்டோபர் 4 முதல் 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கும்.
அக்டோபர் 1 முதல் 15 வரை திருமலையில் எந்த தனியார் மடங்களிலும் இடம் இருக்காது. நன்கொடை அளிப்பவர்கள் மட்டுமே வந்து தங்குவார்கள். இந்த 15 நாட்களில் ரூம் வேண்டுமானால் விடியற்காலையில் திருமலை வந்து நேரடியாக தேவஸ்தான அறைகளை எடுக்கலாம். இதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
🎉sir your pone number
@@thirumalaistudiontp2797
Please mail me..@ sapthagiriexp23@gmail.com
nega chollara commentkku kanmikara imagekku samthame illa.
@@rameshmg998
வணக்கம் சார்.. 20 நிமிட வீடியோவிற்கு திரும்பத் திரும்ப அதையே காண்பித்து கொண்டு இருந்தால் உங்களுக்கு போர் அடித்து விடும் சார். அதனால் திருமலையில் உள்ள முக்கியமான இடங்களில் எடுத்த வீடியோவை வெளியிடுகிறேன். அனைத்துமே திருமலை திருப்பதி இடங்கள் மட்டும் தான்.. முடிந்தவரை அது சம்பந்தமான வீடியோக்களை வெளியிட முயற்சி செய்கிறேன். நன்றி வணக்கம்
பொய் poi lila
@@manikandan-mk7dn
வணக்கம் சார்..என்ன பொய் என்று சொல்லுங்கள்..