FROM ISLAM TO CHRIST|TAMIL CHRISTIAN TESTIMONY BY SISTER MADHEENA BANU|MUSLIM AS ACHRISTIAN PREACHER

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @leena8164
    @leena8164 Рік тому +26

    மெய்சிலிர்க்க வைத்தது...உங்களின் சாட்சி இயேசு வே மெய்யான தெய்வம்.....

  • @Ash-zi9oh
    @Ash-zi9oh Рік тому +28

    Greetings from the UK. Thank you Sister for your moving Christian testimony. It was wonderful to hear how our dear Lord Jesus intervened in your life and drew you away from false religion and the broad road that leads to destruction to the narrow way that leads to eternal life. Amen.

  • @usharani1717
    @usharani1717 Рік тому +32

    Excellent Testimony Mrs. Banu sister... Hope ur witness will touch many hearts.. May God continue to bless your family and ministry. Glory to God 🙏

  • @rajuj3302
    @rajuj3302 Рік тому +104

    Praise the lord 🙏 கர்த்தர் பெரியவர், கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை, கர்த்தர் செய்ய நினைத்ததை ஒருவராலும் தடை செய்ய முடியாது, வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Рік тому +35

    Dear Sister Madheena Banu , Welcome... Our Mighty GOD Jesus Saved My Head In A Heavy Gun Battle ... He Is The GOD Of Host. Thanks For Your Testimony. Congratulations. Former Paratrooper Thirunelvelian.

    • @Jesus-i2i5r
      @Jesus-i2i5r 4 місяці тому

      Jesus is not mighty God He is almighty God brother . Correct it

  • @xavieraxavy2342
    @xavieraxavy2342 Рік тому +19

    Pas Ruben Sathyaraj is a wonderful man of God. Praise God 🙏🙏🙏 God bless you sister and your family.

  • @sarachristina1367
    @sarachristina1367 Рік тому +50

    PRAISE GOD!
    " I Love Christ because Christ loved me first!". Life changing testimony 🙌

  • @stephenabbas1527
    @stephenabbas1527 Рік тому +61

    இயேசு என்ற உறவு என்னை மீட்கவில்லையென்றால் நான் என்றோ மன்னாகி போயிருப்பேன் .....
    என்னை வாழ வைத்து ஊழியனாக மாற்றியது இயேசுவே......

    • @kirubakirubakaran1223
      @kirubakirubakaran1223 Рік тому +1

      ❤❤❤

    • @ambassador.ranjthkumarranj4722
      @ambassador.ranjthkumarranj4722 Рік тому +1

      PRAISE THE LORD

    • @ramkumarnatarajan165
      @ramkumarnatarajan165 Рік тому

      Al-Hajj 22:62
      ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلْبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ
      That is because Allāh is the True Reality, and that which they call upon other than Him is falsehood, and because Allāh is the Most High, the Grand.
      இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்| நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
      28 நான் போவோன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
      யோவான் 14:28
      29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
      யோவான் 10:29
      28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
      மத்தேயு 12:28
      20 நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
      லூக்கா 11:20
      30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
      யோவான் 5:30
      24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
      யோவான் 14:24
      3 ஒரே மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (Read in English)
      யோவான் 17:3
      22 இஸ்ரவேலேரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
      அப்போஸ்தலர் 2:22
      29 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      மாற்கு 12:29
      32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்: ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை.
      மாற்கு 12:32
      16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
      மத்தேயு 19:16
      17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
      மத்தேயு 19:17
      4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      உபாகமம் 6:4
      11 நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
      ஏசாயா 43:11
      5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
      ஏசாயா 45:5
      9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
      ஏசாயா 46:9
      17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
      யோவான் 20:17
      39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
      மத்தேயு 26:39

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 Рік тому +2

      @@ramkumarnatarajan165 ஒரு கிறிஸ்தவனுக்கு இவை எல்லாவற்றிர்க்கும் புரிதல் உண்டு..முழு வேதாகமத்தையும் படிக்காமல் இருந்தால் இதற்கு விளக்கம் கிடைக்காது...

    • @loveallnations
      @loveallnations Рік тому

      ​@@ramkumarnatarajan165 what JESUS CHRIST mentioned as Father is not the one who you believe as GOD (Allah) my dear brother. First you understand that.

  • @loveallnations
    @loveallnations Рік тому +41

    Glory to Almighty GOD JESUS CHRIST ❤
    GOD bless you abundantly Sister 🙌

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr Рік тому +19

    O அன்பான சகோதரி இயேசுவோடு இணைந்ததுக்காக மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @moorthis6409
    @moorthis6409 Рік тому +432

    அக்கா வணக்கம் நான் இந்து மதம் எனது மனைவி இஸ்லாம் ஆனால் நாங்கள் இருவரும் எனது பிள்ளைகள் இப்போது அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசு எங்களைத் தேடி வந்தார்

  • @lubnavincent7255
    @lubnavincent7255 7 місяців тому +7

    Praise the lord Jesus Christ..sister let JESUS use u for HIS kingdom..I m also a born Muslim but reborn in Christ. My husband is a Pastor we both are ministering JESUS..So nice to hear ur testimony..

  • @sheelahenry9035
    @sheelahenry9035 Рік тому +10

    Amazing 👏 sister you are chosen by the mighty God, your husband's patience and his prayers and his encouragement really 🙏 great. God mighty bless you, your husband and children and your ministry. God bless you.Amen and amen

  • @rajakulendrans771
    @rajakulendrans771 Рік тому +5

    அன்புள்ள சகோதரிக்கு, உங்களுடைய மதிப்பு மிக்க சாட்சியை நான் பார்த்தேன் மெத்த மகிழ்ச்சி கொண்டேன், காரணம் கிறிஸ்துவானவர் அவர்களுடைய ஜனங்களுக்கு மாத்திரம் தேவன் அல்ல, புறஜாதியான நமக்கும் அவர் தேவனாக இருக்கிறார். ஒரு முஸ்லிம் சகோதரியாகிய நீங்கள் கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்பதையும், வானத்தையும் பூமியையும் அதில் உள்ள சகலவற்றையும் சிருஷ்டித்தவர் அவரே என்பதையும் தங்களுக்கு உணர்த்தி இருக்கிறார். மிகுந்த சந்தோஷம் சகோதரியே. உங்களுடைய தேவனுக்குரிய ஊழியத்தை தேவன் தாமே நடத்துவாராக, ஆமென்.

  • @epsibasbeulah8358
    @epsibasbeulah8358 Рік тому +34

    All the praises and glory to our saviour Christ Jesus..❤

  • @SubhashiniJoel
    @SubhashiniJoel Рік тому +17

    Oh Glory to God Most High. Such a wonderful testimony beloved sister. God bless your beautiful family.❤

  • @sheelanoel6557
    @sheelanoel6557 Рік тому +7

    Praise God sister wonderful testimony. When you said the very first you red St. Luke's Gospels and got salvation my tears rolled down. Sweet sweet sweet JESUS. HE IS GOOD ALWAYS

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 Рік тому +39

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக😇 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக😇

  • @faizjamal9946
    @faizjamal9946 Рік тому +53

    Our God Jesus Christ is the one and only true living God!

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Рік тому +100

    அருமை சகோதரி.. நானும் இந்து கர்த்தர் கிருபையால் உண்மையான தேவனை கண்டுகொண்டேன்..அவர் என்னை தேடி வந்தார்... நித்திய நரகத்தில் நம்மை காப்பாற்றும் ஒரே கடவுள் இயேசு கிறிஸ்து தான்... தன் ஜீவனை குடுத்தார் பரலோகம் செல்ல வழி காட்டினார்.... உங்கள் சாட்சி அருமை ....🙌🙌🙌🙌

    • @naveenindia3434
      @naveenindia3434 Рік тому +7

      நல்லா இருப்பீங்க sister...

    • @mmk6267
      @mmk6267 Рік тому +3

      இந்த உலகத்தில் நம்பர் ஒன் பொய்யர்கள் லொல்லே லொல் லொல்லே ஆயா கூட்டம் 🤣🤣🤣

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Рік тому +1

      @@mmk6267நீ ரொம்ப ஒழுங்கா...வந்துட்டா ... உண்மை சத்தியம் சொன்னால் எரியும்

    • @mmk6267
      @mmk6267 Рік тому +1

      @@angelynarlin1811.
      என்ன உன்னிடம் உண்மை சத்தியம் இருக்கிறது எங்கே சொல்லு பார்ப்போம். 🤣🤣🤣
      கேவலம் பொய்யைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

    • @abdulkuddusm4682
      @abdulkuddusm4682 8 місяців тому

      When will Jejus come again?This word told since 100 years ago.

  • @vanithakumari4966
    @vanithakumari4966 Рік тому +20

    Praise God for d lovely testimony, Our God is a living God forever.

  • @kannank3501
    @kannank3501 Рік тому +72

    ஏசாயா 43:21
    இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.

  • @hallelujah9979
    @hallelujah9979 Рік тому +18

    Lord jesus bless you abundantly...iam praying for my muslim teacher friends

  • @abbasabbasabbadabbas7644
    @abbasabbasabbadabbas7644 Рік тому +15

    நானும் கிருஸ்துவத்தை நேசிப்பவன் என் இறைவன் பிதா ஒருவன் தான் அல்லா ஒருவன்தான்

    • @sudha7660
      @sudha7660 5 місяців тому +4

      Allha illa karthar jesus

  • @27rukshan
    @27rukshan Рік тому +17

    Great testimony sister, God bless you. Praying for your ministries.

  • @anushnarasimhan8915
    @anushnarasimhan8915 Рік тому +98

    I’m Hindu. But I love Jesus. I’m happy to accept him!

  • @shibuvi7492
    @shibuvi7492 Рік тому +16

    Praise God🙏 Great Testimony sister.. God bless you and your family 🙏

  • @youdonthavetoactreligioust3836
    @youdonthavetoactreligioust3836 Рік тому +12

    Sister, God bless you and your family. May the good Lord use you and your family mightily for the extension of His kingdom.

  • @joyjoice7042
    @joyjoice7042 Рік тому +19

    Nice and bold testimony sister.Let God bless your ministry and your family sister.praise be to Jesus.

    • @tswarnabai8063
      @tswarnabai8063 Рік тому +1

      Please pray for my family members salvation peace oneness good health God fearing and my younger son Moses Marriage

  • @tvabraham4785
    @tvabraham4785 Рік тому +9

    Praise the lord. Being a malayalee , I liked her tamil testimony, so sweet tamil.

  • @vimala303
    @vimala303 Рік тому +18

    Amen amen all the praise and Glory to our almighty lord be blessed always akka.

  • @YeshuaRobert
    @YeshuaRobert Рік тому +78

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻

    • @munsirabdulla1900
      @munsirabdulla1900 Рік тому +1

      At what age Jesus became god?

    • @YeshuaRobert
      @YeshuaRobert Рік тому

      @@munsirabdulla1900 Always Original God 😍😍😍

    • @munsirabdulla1900
      @munsirabdulla1900 Рік тому

      @@YeshuaRobert Has he mentioned anywhere in the bible he is the lord?

    • @YeshuaRobert
      @YeshuaRobert Рік тому +1

      @@munsirabdulla1900 Lord Jesus Christ (Yeshua Hamashiach ) Please Forgive This Peoples, This Peoples Don't Know Who Is Original God ✝️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼

    • @munsirabdulla1900
      @munsirabdulla1900 Рік тому +1

      @@YeshuaRobert you should ask forgiveness from father in the heaven for making a man as god ,who suckled breast milk , play with other children when he was small. Also ate food, went to toilet, worked to make money .

  • @j.shobha3574
    @j.shobha3574 Рік тому +21

    ದೇವರೇ ನಿನ್ನ ಮಹಿಮೆಯನ್ನು ಸಹೋದರಿಯ ಮೂಲಕ ಪ್ರಕಟಿಸಿ ದಕ್ಕಾಗಿಯೇ ನಿಮಗೆ ಘನ ಸ್ತುತಿ ಪ್ರಭಾವ ಹೆಚ್ಚ ಹೆಚ್ಚಾಗಿ ಉಂಟಗಾಲಿ
    ಆಮೇನ್ 🙌🙌🙌🙇‍♀️😄

  • @vedamonysuresh5087
    @vedamonysuresh5087 Рік тому +14

    Praise the Lord. Hallelujah
    Powerful testimony

  • @kavithak9002
    @kavithak9002 Рік тому +11

    Amen 🎉🎉🎉
    .God bless u sister.Excellent wonderful testimony.

  • @soundaryasuryarajamanickam951
    @soundaryasuryarajamanickam951 Рік тому +9

    Praise the Lord ! Amen ! Beautiful Testimony :) Sister,
    May God use you more to lead people into salvation

  • @ssalma7592
    @ssalma7592 Рік тому +46

    Glory to God. God has chosen you sister. Pray to God that God should bring a revival in our muslim community.

    • @monsierajan7635
      @monsierajan7635 Рік тому +2

      Aamaen halleluiah ⭐⭐⭐⭐⭐

    • @kuttyangel26
      @kuttyangel26 Рік тому +2

      Hi Salma, I'm also a muslim convert. Glad to see u. Praise the lord

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Рік тому

      @@kuttyangel26 முஹமது நபி அவர்கள் செக்ஸ் ரேப் செய்தார் என்று சொன்னீர்கள் எப்போ எப்படி என்று சொல்ல முடியுமா சிஸ்டர்

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Рік тому

      @@kuttyangel26 சிஸ்டர் நீங்க முகமது நபி பற்றி தவறாக கமெண்ட்ஐ போட்டீர்கள் எடுத்துக் காட்டு தர முடியுமா

    • @kuttyangel26
      @kuttyangel26 Рік тому

      @@sherifkhan9422 Sure. Oru simple eduthuthukaatu, avaruku 50+ years irukum bothu oru 6 years girl < Ayesha > vah marry panraru.. avangakooda kudumbam nadathuraru. U know the meaning of this ? Google la search Pani parunga pedophile na enanu.
      Then avaroda adopted son ah murder panitu antha son oda wife ah marry panuvaru. Ithelam Nan solala hadees soluthu.
      Heaven ku pona 72 virgins irupangalam? Do u think Allah is a pimp or mama ? Avlo kevalama oru God a project Pana Muhammad Ala matum than mudium. Heaven la holy and pure People povanga. Anga eduku 72 virgins ?
      Ithelukelam enala quran and hadees la irunthey ungalku proof Pana mudium. But I'm just trying to invoke ur general knowledge and common sense. Ithelam en Muhammad Nabi panirkaru nu epavachum yosichirkingala.
      Neenga oru messenger a vantha, messenger velaya Seiratha vitutu ipdi 6yrs girls and multiple marriages panitu suthuvingala ?
      Ithula terrorism ah Vera nalla create panirkaru, terrorism , jihad elam entha religion layum illa Ana Islam la iruku.. unbelievers ah pathaley murder pananum. Avagaloda women ah rape pananumnu. Ithelam quran la iruku.
      Ithu india la irukura muslims ku theriala because nama yarume Quran ah meaning oda padichathey Ila. Meaning therinji padicha nama odiye poiruvom. Afghanistan and other muslim countries la meaning oda padichu athula oori ponavanga elam than terrorism panitu ellaraium konnutu suthuranga. News la pakuringala ? Why muslims are always condemned as terrorist ? Epavachum think panirkingala.. Islam la Neraya black holes iruku ji.
      Ithu Iraivan kitenthu vanthatha 100% irukavey mudiathu. Nan oru strong Ana muslim ah irunthen. Tahajjud namaz kooda padipen daily.
      Nan quran ah meaning oda padika start panthey Allah kita inum close aganumnu than. But Kandipa Islam la and Muhammad oda teachings la Allah illa. Athu oru kaama pei, kolagara kumbal eludhuna Quran madiri than iruku. It's not from God.
      Nan Islam vitu veliya vanthuten, I was atheist and followed Buddhism
      Because I wanted peace. Later after months, Jesus enna thotaru. En mom ku cancer vanthuchu, jesus kita aludhu help keten, pray panen. Next day cancer seri aiduchu. U won't believe it, but my mom is a living proof for me. I also heard his voice " magaley née ratchika pattai " nu. Such a lovely and Godly voice it is.
      Jesus oda oru movie pathen, apothan regret panen, ipdi patavaraya nama ivlo nal hate panitu Muhammad mela uyira irunthomnu. Jesus is a gem. He is the only messiah of God. Neenga bible padicha purium, athula irukura God than real, athula verum love, holiness, godliness and purity. Ithu Matum than bible preach panuthu.
      I was in search of real God and I found. Nalla vela nanum Matha muslims madiri perukaga muslim a ilama, quran ah purinjikanumnu meaning thedinen. Ilana Nan inum antha muslim gumbal la nama Yara vanangurom nu theriama irunthurpen.
      Muslims la solrangaley Kal or silai vanakam Ilanu. Aprom en kabah la bow down Pani namaz panranga ? What is kabah it's a stone or made of stone right ? How can you bow down to that??? Have u ever thought of this brother ?
      Unga Allah than thoonlayum irukaru thurumbulayum iruparu la.. en oru building or kallu ku sajdah panringa ? Yosinga ji...
      Ungaloda aim iraivana adayarthu na Nan solrathelam yosipinga, Ila Nan ipdiye oru muttal muslim a irupena, en comment ah avoid panidunga. Thanks

  • @basheerahamed380
    @basheerahamed380 Рік тому +37

    PRAISE THE LORD, IM NOVABASHEER.

    • @Jefrin-tj4wy
      @Jefrin-tj4wy 8 місяців тому

      Hello... Reply panunga yenaku ... Na oru qn kekanum

    • @lubnavincent7255
      @lubnavincent7255 7 місяців тому

      So nice to hear...

  • @kamalakamala8839
    @kamalakamala8839 Рік тому +10

    Wonderful blessed testimony sister,may God bless your ministry,. amen.

  • @dorothydavid1982
    @dorothydavid1982 4 дні тому

    Anointed Powerful testimony. God bless all your endeavours in the Lord sister.

  • @ajm2627
    @ajm2627 Рік тому +24

    Praise to Jesus, really heart touching testimony sister, God shall guide and protect you in your ministry sister.

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 Рік тому +18

    Amen 🙏🏻 Thank you Jesus for the wonderful testimony. Good Bless you abundantly Sis....🎉
    கர்த்தரை குறித்த உங்களுடைய சாட்சி அனேகருக்கு பிரயோஜனம் உள்ளதாய் இருக்கிறது.

  • @stellar5396
    @stellar5396 Рік тому +23

    Powerfull testimony, glory to lord almighty.

  • @shanthi522
    @shanthi522 10 місяців тому +3

    ❤Glory to God...Jesus is our everything...He is the same and changing Jesus

  • @Shifafathima-dl1gh
    @Shifafathima-dl1gh Рік тому +7

    Akka nanum muslim than , ennakku blood Cancer. Chennai gh la chemotherapy edthutu irrukken. Ennoda blood count 6.2 ,Na 5 neramum namas pannuven. Ana enna allah kai vittutan. Hospital la oruthanka moolam than Bible padikka vaippu kedachuchu. Adhukku appuram parava illa blood count 9.8, Unmailaye solren isa Nabi kitta edho onnu irrukku. Ippo enna ariyamale nalla nambikkai vandhuruchu. He is miracle in my life.

    • @MadheenaBanuJude
      @MadheenaBanuJude  Рік тому +3

      God bless you sister. Jesus is not only a prophet. He is the way, truth and the life.

    • @dawudibnuisa1134
      @dawudibnuisa1134 Рік тому +3

      உங்களுக்கு தெரியுமா அதை அல்லாஹ் செய்தானா அல்லது ஈஸா நபியா என்‌‌று??
      நிச்சயமாக ஈஸா நபியே சொல்லுகின்றார்
      யோவான் 5:30
      நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
      அல்லாஹ்வை முழுமையாக நம்புங்கள் !!👍
      நான் வைராக்கிய பரம்பரை கிருத்துவ குடும்பத்தில் பிறந்தேன்!!
      எல்லாம் வல்ல இறைவன்,
      இப்ராஹீம் நபி (ஆபிரகாமின்) இறைவன் "அல்லாஹ்" வின் கிருபையால் இஸ்லாம் என்ற சத்திய மார்க்கதில் இணைந்து விட்டேன்!!😌❤️
      அல்ஹம்துலில்லாஹ்!!
      ஒரு முஸ்லிம் இயேசு
      (ஈஸா நபியை) நம்பாவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை!! 💯
      அப்படி இருக்க இந்த விடியோவில் உள்ள அக்கா முதலில் இயேசுவே பிடிக்காது என்று கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்😂

    • @isaiarasu4898
      @isaiarasu4898 Рік тому

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரி. நீங்கள் பூரணமாக நலமடைவீர்கள். ஈசா, ஒரு நபி அல்ல;அவர் தான் நம்மை படைத்த இறைவன். கடவுள் மனிதனாக பிறந்தார். பைபிள் வாசிக்க வாசிக்க இந்த உண்மை தெளிவாக வெளிப்படும்

    • @paulsusi
      @paulsusi Місяць тому

      Jesus is God and our redeemer. Thodarnthu Bible padinga. Jesus will save you truely.

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 Рік тому +2

    Excellent sister Banu for finding true god and the holy spirit. Glory to God in the Highest and Peace to His People on Earth. Praise the Lord. Ave Maria. Amen.

  • @angelveeramani3215
    @angelveeramani3215 Рік тому +10

    Santhosamma iruku sister..... Praise the Lord 🙏

  • @selizabeth6867
    @selizabeth6867 Рік тому +24

    Glory Glory Glory to our Living God. 🙏

  • @subramanig2895
    @subramanig2895 Рік тому +6

    தேவன் பயப்பக்தி உடையவர்களை தெரிந்தெடுக்கிறார். இன்னும் சத்தியத்திதை தேடுங்கள் விடுதலை, சமதானம் உண்டாகும்.
    God bless you.

  • @nirmalaalex7650
    @nirmalaalex7650 Рік тому +18

    Praise God for your testimony.

  • @johnvijayan6555
    @johnvijayan6555 Рік тому +11

    Touching testimony sister. God bless your ministry

  • @roomalmorais9517
    @roomalmorais9517 Рік тому +12

    All glory to God. All glory to our Lord and Saviour Jesus Christ.

  • @vanitham7675
    @vanitham7675 Рік тому +14

    அல்லேலூயா ... இன்னும் அநேகர் இரட்சிக்கப்பட வேண்டும் என்று கர்த்தருக்குள் வாஞ்சிக்கிறேன். தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக....

    • @mmk6267
      @mmk6267 Рік тому

      லொல்லே லொல் லொல் லொல்லே ஆயா 😂😂🤣🤣

  • @jazlamadaseri4334
    @jazlamadaseri4334 Рік тому +34

    இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
    மத்தேயு நற்செய்தி 28:18
    I love you Jesus. எனது இஸ்லாமிய சமூகத்தை வழி நடத்தும் ஆண்டவரே.

    • @mmk6267
      @mmk6267 Рік тому +1

      இந்த உலகத்தில் நம்பர் ஒன் பொய்யர்கள் லொல்லே லொல் லொல்லே ஆயா கூட்டம் 🤣🤣🤣

    • @YeshuaRobert
      @YeshuaRobert Рік тому

      @@mmk6267 சரி டா பிசாசே 🤢🤢

    • @ceylon9744
      @ceylon9744 Рік тому

      @@YeshuaRobert
      *19:30**. (இயேசு சொல்கிறார்) “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.*
      *Al-Quran 19:30*
      *19:36**. (இயேசு சொல்கிறார்) “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”*
      *Al-Quran 19:36*

    • @ramkumarnatarajan165
      @ramkumarnatarajan165 Рік тому

      Al-Hajj 22:62
      ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلْبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ
      That is because Allāh is the True Reality, and that which they call upon other than Him is falsehood, and because Allāh is the Most High, the Grand.
      இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்| நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
      28 நான் போவோன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
      யோவான் 14:28
      29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
      யோவான் 10:29
      28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
      மத்தேயு 12:28
      20 நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
      லூக்கா 11:20
      30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
      யோவான் 5:30
      24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
      யோவான் 14:24
      3 ஒரே மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (Read in English)
      யோவான் 17:3
      22 இஸ்ரவேலேரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
      அப்போஸ்தலர் 2:22
      29 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      மாற்கு 12:29
      32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்: ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை.
      மாற்கு 12:32
      16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
      மத்தேயு 19:16
      17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
      மத்தேயு 19:17
      4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      உபாகமம் 6:4
      11 நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
      ஏசாயா 43:11
      5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
      ஏசாயா 45:5
      9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
      ஏசாயா 46:9
      17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
      யோவான் 20:17
      39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
      மத்தேயு 26:39

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 Рік тому +1

      @@ramkumarnatarajan165 @Ramkumar Natarajan ஒரு கிறிஸ்தவனுக்கு இவை எல்லாவற்றிர்க்கும் புரிதல் உண்டு..முழு வேதாகமத்தையும் படிக்காமல் இருந்தால் இதற்கு விளக்கம் கிடைக்காது...

  • @p.manjunathsamrichardtamil
    @p.manjunathsamrichardtamil Рік тому +5

    Praise be to God...... You are a living testimony Akka.
    God has called you for a greater purpose.
    I PRAISE GOD FOR THIS WONDERFUL TESTIMONY
    Sam Richard
    GEMS VARANASI

  • @mdrobinstonevangelist8630
    @mdrobinstonevangelist8630 Рік тому +1

    God bless you sister in christ.l am also a Rc christian my wife is a hindu but by the grace of our lord jesus christ now we are born again christians.We are also doing our saviours ministry. We will pray for you.Fine testimony. God bless your hole family & ministries.

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 9 місяців тому +3

    யேசுவே மெய்யான தெய்வம் நன்றி சகோதரி

  • @stalins1215
    @stalins1215 Рік тому +2

    தேவன் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக...

  • @liyakathali9921
    @liyakathali9921 Рік тому +19

    7 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
    மத்தேயு நற்செய்தி 7:7

    • @ramkumarnatarajan165
      @ramkumarnatarajan165 Рік тому

      நீங்களும் தேடுங்கள்,
      Al-Hajj 22:62
      ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلْبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ
      That is because Allāh is the True Reality, and that which they call upon other than Him is falsehood, and because Allāh is the Most High, the Grand.
      இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்| நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
      28 நான் போவோன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
      யோவான் 14:28
      29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
      யோவான் 10:29
      28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
      மத்தேயு 12:28
      20 நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
      லூக்கா 11:20
      30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
      யோவான் 5:30
      24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
      யோவான் 14:24
      3 ஒரே மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (Read in English)
      யோவான் 17:3
      22 இஸ்ரவேலேரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
      அப்போஸ்தலர் 2:22
      29 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      மாற்கு 12:29
      32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்: ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை.
      மாற்கு 12:32
      16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
      மத்தேயு 19:16
      17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
      மத்தேயு 19:17
      4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      உபாகமம் 6:4
      11 நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
      ஏசாயா 43:11
      5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
      ஏசாயா 45:5
      9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
      ஏசாயா 46:9
      17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
      யோவான் 20:17
      39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
      மத்தேயு 26:39

    • @loveallnations
      @loveallnations Рік тому

      ​@@ramkumarnatarajan165 neengalum thedungal brother! Thavarana maarkathai thedi ulleerhal. 600 varudangal kazhindthu vandhu idhuvarai Iraivan thanthavai, sonnavai ellaam thavaru, adhanal naan Iraivan peyaral tharuvaduthan sari endru sonna nabarai nambina neenga! Etharkaha iraivanai thavaraha purinthu kondeerhal? Nerathirku neram maaruvatharku Kadavul poiyanavar alla.
      The Almighty GOD knows everything. He never changes his mind. He loves us somuch. For that He descended Himself as a human on earth. After Resurrection He went to Heaven and sent His Spirit to us. That's what we believe FATHER, SON, HOLY SPIRIT. But three personalities are about same GOD, the only Almighty.
      You people trusted Mohammed Nabi. As per your Quran Isha Nabi is better than Mohammed Nabi. Then why don't you follow the teachings of Isha Nabi?
      You believe Allah is the only Almighty. My question is... What kind of God created everyone, then after sending 124 thousands of messengers, he send the final one to be an example of every Human being?! Why? Do he had some memory problem?

    • @ramkumarnatarajan165
      @ramkumarnatarajan165 Рік тому

      @@loveallnations
      Brother how many chapters do you have memorized in the Bible. Or how many times do you have read it completely.
      Brother, when it was the Qur'an revealed to prophet Muhammad sallallahu alaihi wasallam during that time people only had interested in poets and songs,
      But Nabi said about embryology, they were kidding about Nabi, what is the use of saying embryology 😁,
      See the time has changed now Dr. Keith leon moore has spoken about embryology without the Qur'an my study will take 10 more years, he had written the book of " the developing human" and proved Qur'an scientifically correct, not even that sun and moon has orbit and it's moving to its end point Ya Sin 36:38
      وَٱلشَّمْسُ تَجْرِى لِمُسْتَقَرٍّ لَّهَاۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
      English - Sahih International
      And the sun runs [on course] toward its stopping point. That is the determination of the Exalted in Might, the Knowing.
      Tamil - Jan Trust Foundation
      இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
      Do you think an unlettered human can do This revolution 1444 years ago, Even scientists have discovered a few years ago.
      Almighty is most merciful he knows best about his creations when and how to guide the people. You can't school your 5 year old child to Medical college. Humans have stages to learn, the same ways he sent the prophet stage by stage.
      Adam and Eve hasn't done major sin to give such a major punishment and starve for food and pain to birth baby for Eve, your saying Jesus is son of God but he has no mercy on his own son as per your belief. Then he descended himself to forgive mankind's sin. Without belief in mankind cannot enter into paradise.
      Only Christianity is believing that, mankind by birth has Adam sin without doing sin and forgiven for Jesus die.
      So, you are saying God died because his son did sin. Brother will you forgive your son for doing something wrong with what you have banned. And will you kill your son for his sin.
      I have memorized 30+ chapters in the Quran and read the Qur'an Fully many times. And memorizing more day by day.
      Allah commanded not to go to the tree but Adam alaihisalam did, so what Allah forgave Adam Nabi , Mankind is Allah's best creation what he will earn by publishing us. All we need to do is obey him and worship him alone.

    • @MarriRajena
      @MarriRajena 9 місяців тому

      Reajahay❤

  • @Akfoodfusionofficial
    @Akfoodfusionofficial 3 місяці тому +2

    உலக தோற்றம் முன்னே தேவன் உங்களை அழைக்க முன் குறித்து இருக்கிறார்.. அவருடைய திட்டங்களுக்காக ஆண்டவரை நான் ஸ்தோத்திரம் செய்கிறேன்.. ஆமென் 🙏🏻

  • @Sathish7376
    @Sathish7376 11 місяців тому +7

    எம்மதமும் சம்மதம், அனைத்து கடவுளும் ஒன்றே என்று நினைப்பவன், அனைத்து தெய்வங்களையும் வணங்குபவன் நான்..
    ஆனாலும் ஏதாவது ஒரு ஆபத்து என்றால் என் வாயில் வரும் முதல் வார்த்தை..
    இயேசப்பா காப்பாத்துங்க ❤

  • @CodeHub23
    @CodeHub23 Рік тому +4

    وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ‌ ؕ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَ لْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ‏
    (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
    (அல்குர்ஆன் : 22:47 )

  • @pastor.joyson2324
    @pastor.joyson2324 Рік тому +11

    Greatest testimony God bless your ministry

  • @loganathan2047
    @loganathan2047 Рік тому +18

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் 🙏 பக்தியுள்ள வரை தமக்குத் தெரிந்துகொண்டார்.கர்த்தராகியஇயேசுஎனக்காகமறித்து எனக்காக ஜீவிக்கிறார்!! ஆமென் 🙌 அல்லேலூயா 🌹

    • @bennyhinnbennyhinn8016
      @bennyhinnbennyhinn8016 Рік тому

      இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்.

    • @jaawedmohd121
      @jaawedmohd121 Рік тому

      சக்தி உள்வராய் இருந்தால் அவர் சாதாரண மனிதர்களால் எப்படி கொல்லப்பட முடியும் .தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாதவரால் பிற மக்களை எப்படி காப்பாற்ற முடியும் . மீட்சி பெற வைக்க முடியும் .அவரே தேவனே தேவனே ஏன் எனை கைவிட்டீர் என்று கத்திக்கதறியதாக வேதாகமே சொல்கிறதே. அந்த தேவன் யார்.

  • @emmyjoel
    @emmyjoel Рік тому +13

    What a beautiful testimony!

  • @கிருபா
    @கிருபா 10 місяців тому +2

    உங்களை ரட்சித ஆண்டவர் இயேசு. எங்கள் குடும்பத்தை அழகாய் மாற்றுவர் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆமென்..

  • @jazlamadaseri4334
    @jazlamadaseri4334 Рік тому +11

    Hi sister nanum oru muslim. Ennakku Jesus romba pidikkum. Na collage padikkum podhu churchukku friends kooda poven. Ippo married engayum poka mudiyadhu ,poka koodadhu. Nan unmaiyakave namburen Jesus godnu. Enka family members neraya Peru Jesus godnu namburanka ana enkalala indha Madha chattathula irrundhu vara mudiyala please pray for us.

    • @MadheenaBanuJude
      @MadheenaBanuJude  Рік тому +4

      Yes sister will pray for you and your family.. Lord Jesus Christ bless you abundantly..

    • @j.shobha3574
      @j.shobha3574 Рік тому +1

      🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @dawudibnuisa1134
      @dawudibnuisa1134 Рік тому +1

      ஒவ்வொரு சபை கிருத்துவரும் ஒவ்வொரு கதை கூறுங்கள்!!
      In Bible clearly Said:
      இறைவன் ஒருவனே!!
      Example:
      இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      மாற்கு 12:29
      இயேசுவும் பிதாவும் ஒருவராக இருந்தால் இப்படி எதற்கு உங்கள் பைபிள் கூற வேண்டும்?
      அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
      (மாற்கு 13:32)
      இன்னும் அநேக வசனங்கள் பைபிளில் தெளிவாக இறைவன் ஒருவனே!!
      இயேசு (ஈஸா நபி) இறைவன் இல்லை என்று அநேக இடங்களில் உள்ளது!!
      நாங்கள் குரானை காட்ட தேவையே இல்லை!!
      உங்கள் பைபிளை நீங்கள் தெளிவாக படித்தாலே நேர்வழி
      ( ஆபிரகாமின் வழி) இஸ்லாம் உங்களுக்கு புரியும்!!
      (ஆதாம்,ஆபிரகாம் ,மோசே,
      இயேசு,முகமது நபி) அனைவர்க்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!!
      இறைவன் மிகப்பெரியவன்!!

    • @darlylivingstone2744
      @darlylivingstone2744 4 місяці тому

      Jesus Christ do a miracle

  • @mahimaidoss6744
    @mahimaidoss6744 Рік тому +12

    உங்கள் கனவரை போன்று நாங்களும் ரோமன் கத்தோலிக்க கிருஸ்துவர்களாக இருந்த நாங்கள் இப்போது சபையில் இனைந்து இரட்சி க்கப்பட்டுள்ளோம் ஆண்டவகுக்கே நன்றி ஆதமென்

  • @இயேசுவேதேவன்

    🎉✝️🎉 அழியாத ஜீவனாகிய நித்திய ஜீவனை தரக்கூடிய ஒரே மெய்யான தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து .. இயேசுவே மெய்யான தெய்வம் 🎉✝️🎉

  • @jasperbell5900
    @jasperbell5900 Рік тому +7

    Very good testimony. Praise God. Jesus will bless you. 🙌

  • @kalpattansyedali3148
    @kalpattansyedali3148 3 місяці тому +3

    اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    (அல்குர்ஆன் : 112:2)

  • @babygrace7295
    @babygrace7295 9 місяців тому +1

    கடந்த இரண்டு நாட்கள் எங்களோடு இருந்து சாட்சி பகர்ந்து ஊழியம் செய்ததற்கு நன்றி சகோதரி

  • @muhamadriyas3044
    @muhamadriyas3044 Рік тому +55

    I love Jesus. என்னது அக்கா கதீஜா மூலம்மாக நான் Jesus கண்டடைத்தென்.

    • @monsierajan7635
      @monsierajan7635 Рік тому +3

      Aamaen halleluiah ⭐⭐⭐⭐⭐

    • @vinuvarghese6054
      @vinuvarghese6054 Рік тому +3

      I am happy to see you more Islamic brothers sisters hindu brothers and sisters finally having the gift of seeing Jesus the real god and son of god ❤❤❤ and accepting Jesus Christ ! Definitely Jesus loves you all more ! Please pray for me and my family

    • @mmk6267
      @mmk6267 Рік тому +5

      இந்த உலகத்தில் நம்பர் ஒன் பொய்யர்கள் லொல்லே லொல் லொல்லே ஆயா கூட்டம் 🤣🤣🤣

    • @vinuvarghese6054
      @vinuvarghese6054 Рік тому

      @@mmk6267 yaraaa solra ? Purila ?

    • @monsierajan7635
      @monsierajan7635 Рік тому +1

      @@mmk6267 nee paathiya poyya unmaiyanu. Summa comments pannanum nu pannadha ok VA.

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Рік тому +6

    இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

  • @jacobsritharan7272
    @jacobsritharan7272 Рік тому +7

    Very nice and powerful testimony.

  • @rebekapushpanathan5837
    @rebekapushpanathan5837 Рік тому +5

    கர்த்தர் எவ்வளவு நல்லவர்!🙏🙏

  • @laalijayaraj4333
    @laalijayaraj4333 Рік тому +7

    Praise God........God Bless you sister

  • @olivehaloma2582
    @olivehaloma2582 2 місяці тому

    Great ...an awesome testimony...glory to our lord Jesus Christ alone...Amen🎉🎉🎉🎉

  • @pushpadevas1238
    @pushpadevas1238 Рік тому +27

    God has brought you out of darkness of islam into the marvellous light of Jesus. Now he is using you to tell the whole world the wonderful things he has done in your life. God bless you, your family, and your ministry.

    • @hitha58
      @hitha58 Рік тому

      Can u show show how to fast from the preachng of Jesus?

    • @devaanbu1548
      @devaanbu1548 Рік тому

      Deva Jabez anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu anbu friend anymore 👏👏👏 anbu anbu anbu amen amen amen amen amen thanks 🙏 hallhalleujah Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen

  • @indraabie7559
    @indraabie7559 8 місяців тому +2

    Very encouraging and inspiring personal testimony 🙏

  • @bmarasi4531
    @bmarasi4531 Рік тому +6

    Jesus pls touch my husband Balasubramanian 74yrs,help him find Salvation in Jesus's name Amen 🙏🙏🙏

  • @victormanickam4387
    @victormanickam4387 Рік тому +7

    மிக அருமையான ஜீவனுள்ள சாட்சி சகோதரி.... Thank you for sharing your testimony. இந்த சாட்சி பலரை தொடும் என்று நம்புகிறேன்.... Hallelujah

  • @jamesanthony6231
    @jamesanthony6231 Рік тому +7

    Praise God🕊✨May God blessings you family amma❤️✝️

  • @manomerline8077
    @manomerline8077 8 місяців тому +1

    Excellent testimony. God bless your family and your ministry abundantly.

  • @johnsondaniel4814
    @johnsondaniel4814 Рік тому +5

    Amen🙏 praise the Lord welcome sister may God bless you and your family

  • @MrPaulSankey
    @MrPaulSankey 2 місяці тому

    Amazing testimony. Really cried watching your testimony. God bless you sister ❤

  • @marychandran254
    @marychandran254 Рік тому +13

    நாம் ஆராதிக்கும் கர்த்தர் சர்வவல்லவர், உங்களைப்போல அநேகமாயிரக்கணக்கான சகோதர,சகோதரிகளின் அறியாமை இருள் அகன்று, கர்த்தரின் பேரோளியினால் வெளிச்சத்தின் பிள்ளை களாக மாற வேண்டும் இதுவே கர்த்தரை உண்மையாக ஆராதிக்கும் பிள்ளைகளாகிய எங்கள் விருப்பம் சகோதரியே!உங்களுக்கு உதவி செய்த தேவன் தாமே உலகில் அறியாமை இருள் அழிக்கப்பட தேவனுடைய பிள்ளைகள் யாவரும் கருத்தாக கண்ணீருடன் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் ஆமென் அல்லேலூயா☺️

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 Рік тому +2

    ஹல்லேலூயா உங்கள் ஊழியம் கர்த்தரின் மகிமையல் ஆசிர்வாதிப்பாராக

  • @nisvannisvanth6646
    @nisvannisvanth6646 Рік тому +3

    ஏக இறைவனுடைய அளவற்ற அன்பு நீங்கள் பிறப்பதற்கு முன்பே ஆண்டவர் இயேசு உங்களைக் குறித்து விட்டார்....

    • @nisvannisvanth6646
      @nisvannisvanth6646 Рік тому

      I am also rightnow studying a Muslim college and there has a mosque everytime. I would believing one day this mosque will changes into a chruch
      Praise be to the almighty

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Рік тому +10

    ஆமேன் அல்லேலுயா🇱🇰

  • @rathishkumar4891
    @rathishkumar4891 Рік тому +5

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @mountsinai6811
    @mountsinai6811 Рік тому +2

    Sister , Jesus is our Great God, and you are his fowler, God Sprite is in you, thk God for his Grace

  • @karthikc4561
    @karthikc4561 Рік тому +8

    God bless you sister. Glorly to Jesus name Amen.

  • @shirafrauf2010
    @shirafrauf2010 Рік тому +8

    Allahu akber 🤲🤲🤲🤲

    • @pendufan926
      @pendufan926 Рік тому +2

      😂😂😂😂😂 kids not allowed here

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 місяців тому +3

    Yesappa bless you sister

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 8 місяців тому

    Good Testimony Sister Banu, God Bless You And Your Family Amen Hallelujah Thank You Jesus Praise the Lord Jesus Christ ✝️🛐

  • @edwinsam4435
    @edwinsam4435 Рік тому +6

    Amen Amen Hallelujah
    "GOD is Great"

  • @நசீமாஃபாத்திமாஃபாத்திமா

    I love Jesus. He is my hero and role model.

    • @vinuvarghese6054
      @vinuvarghese6054 Рік тому +1

      Niha Muslim ah

    • @நசீமாஃபாத்திமாஃபாத்திமா
      @நசீமாஃபாத்திமாஃபாத்திமா Рік тому +1

      @@vinuvarghese6054 Muslims believe that Jesus performed miracles: The Qur’an discusses several of Jesus’s miracles, including giving sight to the blind, healing lepers, raising the dead, and breathing life into clay birds.
      குர்ஆனில் இயேசு பாவமற்றவர் என்று கூறுகிறது (குரான் 19:19) ஆனால் மற்ற தீர்க்கதரிசிகள் அனைவரும் பாவிகளே என்று குறிப்பிட பட்டுள்ளது.

    • @vinuvarghese6054
      @vinuvarghese6054 Рік тому +1

      @@நசீமாஃபாத்திமாஃபாத்திமா Ama correct ah sonna 🌹 ahna suya karanangalukaha Apdiye unmaiya tirichu mathi oru jana kootathaye vazhi thiruppi emathitu irukaga islam imams and many religious leaders saying lie that Jesus is just one more prophet nu ! History tells and bible tells clearly who Jesus Christ is ! Yen kadavulea vanthu Jesus avaroda anbarntha magan nu solitaru athe mari Jesus um kadavul dhan avar thanthai avridam irutu dhan vantenu bagirangama tairiyama unmaia solidhan siluvayil araya pattu namudaya sins kaga eranthar. Sonamariye uyirudan ezhupapatu vinnetram adainthar uyiroda kadavulagiya thantayin ariyanaiyil irukirar singakutty pola 🌹🔥 Jesus Christ is the only the living god loving forever 🔥🔥🔥🌹🌹🌹🌹

    • @vinuvarghese6054
      @vinuvarghese6054 Рік тому +1

      @@நசீமாஃபாத்திமாஃபாத்திமா I am so happy personally to know you naseema love Jesus as hero and role model 🌹 Kandipa Jesus Christ will be as your shadow in all walks of life . Bayapadamal tairiyama iru 🔥🔥🔥🔥🔥

    • @malar1455
      @malar1455 Рік тому +1

      @@vinuvarghese6054 All muslims love , respect and believe in Jesus , the son of Mary ( Isa maseeh) . Do you think Jesus is Christians owned property ? . Jesus is one of Muslims' mighty messenger in Islam. Lol .

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Рік тому +5

    Glory to Jesus Christ. God bless you with lots of good health and happiness

  • @bismillaahislaamtawhiyd
    @bismillaahislaamtawhiyd Рік тому +7

    அல்லாஹ்வுக்கு இணை செய்தவளே! அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவளே! வழிகேடே.

    • @H3HFANTASYWINNING
      @H3HFANTASYWINNING Рік тому

      inai Entral Enna Atha Konjam Sollunga

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Рік тому

      அல்லாஹ்விற்கு இணையாக இன்னொன்றை வணங்குவது

    • @H3HFANTASYWINNING
      @H3HFANTASYWINNING Рік тому +1

      @@sherifkhan9422 Antha Allah Yaaru Sollunga Paapom

    • @sherifkhan9422
      @sherifkhan9422 Рік тому

      @@H3HFANTASYWINNING எவராலும் பெறப்படாதவன் உலக அதிபதி இறப்பு அற்றவன் இந்த உலகை ஆள்பவன் அழிப்பவன் ரட்சகன் கருணை
      கொண்டவன் அவனே இறைவன்

    • @frankjeffy7917
      @frankjeffy7917 11 місяців тому +3

      Jesus is God. What's wrong then