துலாம் ராசி விசாகம் நட்ச்சத்திரம் வாழ்க்கை பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

КОМЕНТАРІ • 108

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 Рік тому +21

    அண்ணா நானும் எவ்வளவோ ராசிபலன் பார்த்திருக்க ஆனா அப்படியே விசாகம் நட்சத்திரம் பற்றி நீங்கள் சொல்லியது போல் எவரும் சொல்லி நான் கேட்டதில்லை அவ்வளவும் உண்மை.அருமையான வாக்கு அண்ணா..நன்றி.❤❤❤

  • @dchithra5319
    @dchithra5319 Рік тому +7

    இது வரை கேட்டறிந்த பதிவுகளிலேயே மிகத்துல்லியமான கருத்துப்பதிவு வாழ்க வளமுடன் தொடரட்டும் தங்களின் சேவை

  • @visalakshi9856
    @visalakshi9856 5 місяців тому

    ஐயா உங்கள் கருத்துக்களை முற்றிலும் உண்மை.நான் அணிவித்து கொண்டிருக்கின்றேன்.நன்றி

  • @thilathila132
    @thilathila132 Рік тому +4

    Unmai 4 patham visagam😊 nandri 🙌 aya

  • @ajithgangstar1342
    @ajithgangstar1342 2 місяці тому +1

    Ayya.oru doubt
    Male : .Mithunam ( thiruvathirai natchathiram).avanuku thambi irukan
    Female : thulam rasi Vishegam natchathiram.ivanga marriage pannae .avanoda thambiku prachanae varuma Ayya.ivangaluku marriage Panlama panna kudathae.teliva sollunga Ayya please❤

  • @mathiyalagann2757
    @mathiyalagann2757 Рік тому +7

    05-05-2004 Thulam rasi visagam natchathiram Katakam laknam ...என்ன பாவம் செய்தேன் வாழ்க்கை ஆரம்பமே இவ்ளோ கஷ்டம் ...2வருடமா ...அவமானப்பட்டு ....தோல்விமட்டுமே வாழக்கையா இருக்கு😭

    • @T70studio
      @T70studio  Рік тому +2

      கடக லக்னம் விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி கிரகண தோஷம் பலமாக உள்ளது உங்கள் ஜாதக அமைப்பின்படி ஆறுக்குடைய குரு பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் சனீஸ் சந்திரன் கூட்டணிசேர்ந்து சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் தற்போது சனி திசையில் சந்திர புத்தி 2024 ஜூன் வரை நடப்பில் உள்ளது தற்போது அதிகமாக யோசித்து மனநலயம் உடல் நிலையும் கடித்துக் கொள்ளாதீர்கள் சற்று அலைச்சலை காட்டுகிறது

    • @mathiyalagann2757
      @mathiyalagann2757 Рік тому +1

      @@T70studio ஐயா இதற்க்கு என்னதான் பரிகாரம்? தீர்வு உள்ளது

    • @kamalikamala2775
      @kamalikamala2775 Рік тому +1

      Kavala padathinga

  • @saravanabhavas7890
    @saravanabhavas7890 Рік тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @vinothiniravi9325
    @vinothiniravi9325 Рік тому +4

    18/04/1992 , dhanush lagnam , vigam padam 2 ...vazhikala kashtammattumthan , avamanam , asingam ...nimathi ela ...marrige life hell , Nalathu senjalum enku ketathu nadakuthu ...ena parigaram nu solunga sir

  • @durgadevi4607
    @durgadevi4607 Рік тому +3

    💯True iyya Thank you 🙏🙏🙏

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 6 місяців тому

    90% உண்மை. நன்றி.

  • @dhivyasanthosh1626
    @dhivyasanthosh1626 Рік тому +1

    13.5.1987 time 5.27 AM visagam 1- paatham, thulam, mesha lagnam பிறப்பிலிருந்து துன்பம், கஷ்டம், கணவன் கெட்டவன், தீய சக்தி தொந்தரவில் இருந்து எப்பொழுது விடுதலை ? நல்ல வழி சொல்லுங்க சார்

    • @ganesha1362
      @ganesha1362 Рік тому

      நானும் இதே தேதியில் பிறந்தவன்,எனக்கு விசாகம் 4 பாதம்,. என் வாழ்க்கையே நாசமாக போய்கொண்டு இருக்கிறது

  • @MuthuKumar-bq5xz
    @MuthuKumar-bq5xz Рік тому +2

    உண்மை சத்தியா வாக்கு ❤

  • @Divyadharshini2508
    @Divyadharshini2508 10 місяців тому +1

    Divyadharshini DOB:25.08.2001 visaga natchathiram govt job kedaikuma sir.Nan enna rasi virutchigam or Tula.

    • @jothimanismart2986
      @jothimanismart2986 3 місяці тому

      Just stay focused on what you are doing..Be Consistent....Nichayam Kedaikum..

  • @poovaiahpoovaiah238
    @poovaiahpoovaiah238 Рік тому +1

    Correct aah solreenka

  • @simbuchandiran7886
    @simbuchandiran7886 Рік тому +4

    Super sir 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @ss-js6mq
      @ss-js6mq Рік тому

      Super sir👌👌👌👌👌👌👌

  • @saravna-bp8pt
    @saravna-bp8pt Рік тому +2

    100% உண்மை

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 Рік тому +1

    Super sir caret thank ❤

  • @muthuraj8291
    @muthuraj8291 Рік тому +4

    Thulam rasi, தனுசு லக்னம், விசாகம் நட்சத்திரம்..
    Birth date 14-01-1987
    வரும் காலம் எப்படி இருக்கும் அய்யா.. முடியல..

    • @T70studio
      @T70studio  Рік тому

      திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதம் மிதுன ராசி வருகிறது உங்களுடைய டேட் ஆப் பர்த் சரி பார்க்கவும்

  • @vijaykumar3199
    @vijaykumar3199 Рік тому

    முற்றிலும் உண்மை ஐயா

  • @dineshbabu1141
    @dineshbabu1141 Рік тому +3

    7/4/85 , 4:40pm.thulam rasi vishaka natchathiram simma laknam eppa government job kidaikum kulanthai bakiyam eppa kidaikum.

    • @T70studio
      @T70studio  Рік тому

      சிம்ம லக்கனம் விசாக நட்சத்திரம் ஒன்றாம் பாதம் துலாம் ராசி தற்போது புதன் திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது வேலை எதிர்பார்க்கலாம் குழந்தை பாக்கியம் புத்திர காரகன் குருபகவான் நீசம் அடைந்திருக்கிறார் சனி பார்வையில் முன்னோர்கள் குறை காணப்படுகிறது குலதெய்வத்தை வழங்கவும்

  • @saipriya7337
    @saipriya7337 Рік тому +3

    Hallo friends neenga yarachum vishagam star aaga erundhal ennaku oru chinna murugar silai vangi tharungal please yen endral vishagam jadhagam yaruku eruko avanga murugar silai vangi kuduthal ennoda kastam konjam theerum endru solli erukanga friend plz khas kuda pay paniren yarachum udhavungal nandri yarum thappa eduthuka venam kettadhu thappaga erundhal mannikavum

  • @santhinin5889
    @santhinin5889 Рік тому +1

    Visagam 3m patham Kadaga lagnam Thulam rasi 31-8-1987government job kidaikuma

  • @ramachariraji408
    @ramachariraji408 Рік тому +1

    Current iruku fuse pidungi vittadhuku yenna parikagaram seyvadhu. Sakira varayil idhe nilaimata. Kooravum

  • @charuhasinivstdbsec6234
    @charuhasinivstdbsec6234 Рік тому +1

    9.12.1996 visakam 3 padam , government job kedikuma sir

  • @krithikkarthi3060
    @krithikkarthi3060 Рік тому

    Super, correct

  • @DineshKumar0805
    @DineshKumar0805 Рік тому +2

    Thulam raasi, Vishakam 3 aam paatham... Rishaba laknam.
    08/05/2001. (6.29 a.m)
    Govt. Job ku try pannitu irukken..... Vela vaangitu tha love pandra ponnu veetukku poi pesanum
    Govt vela..... Love .... Marriage .... Life epdi irukkum nu sollunga 🙏🙏

    • @T70studio
      @T70studio  Рік тому +1

      ரிஷிப லக்னம் சாதனை நட்சத்திரம் இரண்டாம்பாதம் துலாம் ராசி தற்போது சனி திசையில் குரு புத்தி நடத்தி உள்ளது விவசாயம் சார்ந்த துறைகளில் அரசு வேலைக்கு முயற்சி செய்யுங்கள்

  • @e.thiyagarajan5488
    @e.thiyagarajan5488 Рік тому

    super ra iruku Anna

  • @dharmarkonar5427
    @dharmarkonar5427 Рік тому +3

    Vanakkam ennoda peyar Sudha
    Thulam Vishagam star ennudiyathu
    ennoda born Date Time is 23/5/86,time-7.05am full Pournima anniki born aanein athuvum Vaigasi Vishagam andru piranthein
    Kalyanam aanaval 14varusham kastam padutha ippum padugirein enakku eppothu nalla neram start aagum enakku magal irukkiral
    pls enakku pathu sollungal Sir.
    u said all right Sir
    I'm from Mumbai

    • @T70studio
      @T70studio  Рік тому +1

      ரிஷிப லக்னம் விசாக நட்சத்திரம் இரண்டாம் பாகம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி 2015 டிசம்பர் முதல் புதன் திசை நடப்பில் உள்ளது புதனும் சூரியனும் இலக்கணத்தில் அமர்வது வாக்கு வன்மை உண்டு சனி பார்வையில் புதன் அமர்ந்திருப்பதால் தெளிவில்லாத சிந்தனையை உண்டாக்கும்

    • @dharmarkonar5427
      @dharmarkonar5427 Рік тому +1

      @@T70studio intha varushatula irunthu naa nalla irupena sollunga pls ennoda Husband paasama iruppara

    • @cryptoaddiction2965
      @cryptoaddiction2965 Рік тому +1

      ​@@dharmarkonar5427 kandippa iruparu

    • @dharmarkonar5427
      @dharmarkonar5427 Рік тому +1

      @@cryptoaddiction2965 🙇❤tqq

  • @ranjani.jranjani.j3518
    @ranjani.jranjani.j3518 Рік тому

    Super sir 100 true

  • @lylalyla758
    @lylalyla758 4 місяці тому

    Supper

  • @n.vijayalakshmin.vijayalak724
    @n.vijayalakshmin.vijayalak724 Рік тому +2

    True

  • @kesavan4051
    @kesavan4051 9 місяців тому

    Good

  • @jagadishkumar4989
    @jagadishkumar4989 Рік тому +1

    Are you reading OR Predicting ?

  • @muthukumar-oy2nf
    @muthukumar-oy2nf Рік тому +2

    100%true

  • @ranid9660
    @ranid9660 Рік тому +2

    Nan vishagam natchathiram thulam rasi mithuna lagnam DOB 6/11/1991
    FUTURE EPDI IRUKUM GOVT JOB KIDAIKUMA PLZ PARTHU SOLLUNGA

  • @viyangaazhagirirajan748
    @viyangaazhagirirajan748 Рік тому

    #T70 studio ayya 15.01.1996 time 6.40 p.m
    Enaku thulam rasi visagam natchathiram....neegal solliya anaithum poruthamaga irunthathu onrai thavira...na M. Sc varai padichu irukiren...innum kalyanam aaga villai... Eppothu nadakum nu sollungal ayya
    Velaiyum kidaikala kalyanamum aagala vazhkaiye verupa poguthu engayachum yaarum kankaana edathirku poividalam pola iruku ayya.... Eppothum thirumanam nadakum velai kidaikum konjam paarthu sollungal ayya

  • @sreeramk4343
    @sreeramk4343 Рік тому +7

    விசாக நட்சத்திரம் இரண்டாம் பாதத்திற்கு துல்லியமான கணிப்பு.. தங்கள் தொடர்பு எண்ணை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @divyaammu8430
    @divyaammu8430 Рік тому +1

    Thulam rasi visaga natchathiram 2.9.1992 ethuvarai vazhkaiyil nimathi ellai ,enaku govt job kidaikuma ,future yeppadi irukumnu sollunga

    • @divyaammu8430
      @divyaammu8430 Рік тому

      Birth time: 6.10 pm,kumpa laknam

    • @T70studio
      @T70studio  Рік тому

      கும்ப லக்கனம் விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி 2025 செப்டம்பர் வரை திசா புத்திகள் சாதகமாக இல்லை அதன் பிறகு அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்

    • @divyaammu8430
      @divyaammu8430 Рік тому

      நன்றி ஐயா

  • @user-ts1ge1eg2g
    @user-ts1ge1eg2g Рік тому

    super

  • @laxmanlaxman1325
    @laxmanlaxman1325 Рік тому +2

    Sri lakshmanan 22.8.1985 9.40pm. Anthiyur Erode] yanaku kalyanam natakuma solluga🙏🙏🙏

    • @T70studio
      @T70studio  Рік тому +2

      மேஷ லக்னம் விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி நாகதோஷம் ஏழில் சனி உச்சம் நான்காம் வீட்டில் செவ்வாய் புதன் சுக்கிரன் கூட்டணி சனி செவ்வாய் பார்வை கடகத்தில் புதன் அமர்ந்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறாது தற்போது புதன் திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது பாக்கியாதிபதி குருவும் நீசம் ஜாதகத்தில் ராகு சூரியன் இரண்டு கிரகங்களே பலமாக உள்ளது குலதெய்வம் அருள் உண்டு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும்

    • @meenameena.in1236
      @meenameena.in1236 Рік тому

      Sw

  • @aravinth1582
    @aravinth1582 Рік тому

    Super 🤝

  • @niraimathiniraimathi7407
    @niraimathiniraimathi7407 Рік тому

    3 10 1989 thulam rasi vishagam2 m padam romba kastama iruku vazkai govt job try panren kedaikuma 2 mark la govt job cutoff pochu

  • @aathikrishna3825
    @aathikrishna3825 Рік тому

    Very true sir meena rasi revathy star ku solunga sir

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 Рік тому

    Superb 😊

  • @tamilarasi3869
    @tamilarasi3869 Рік тому

    நான் 30 ஆண்டு உழைத்து கொண்டு இருக்றேன் வயது 52 தொடங்கி விட்டது ஐயா சுக்கிரன் தசை சுக்கிரன் புத்தி ஐயா துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் விருச்சிகம் லக்கம்

    • @T70studio
      @T70studio  Рік тому +1

      விஷாக நட்சத்திரத்திற்கு சுக்கிர திசை தான் யோகம்

  • @achuzzeditzzz4000
    @achuzzeditzzz4000 Рік тому

    💯 correct

  • @deelanitharmalingam4050
    @deelanitharmalingam4050 Рік тому +2

    Kettai natchatiram

  • @royalram581
    @royalram581 Рік тому +7

    துலா லக்கினம் துலா ராசி விஷாகம் 3 பாதம் எப்போது வேலை கிடைக்கும்

    • @T70studio
      @T70studio  Рік тому +2

      சித்திரை மாதம் முயற்சி செய்யுங்கள் வேலை கிடைக்கும்

    • @royalram581
      @royalram581 Рік тому

      நான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்

    • @lifeisgood722
      @lifeisgood722 Рік тому

      வேலை கொட்டி கிடக்கது நீங்க போங்க

  • @VG2403
    @VG2403 Рік тому +1

    Namaku onnum illai Sari taan 🎉

  • @saravananvelmurugan5685
    @saravananvelmurugan5685 Рік тому

    what's is the lucky number of vishaka nachitaram ayya

  • @k.vishnupriyakrishnamoorth3379

    3.10.1989 Thulam rasi visaka natchatiram eppadi irukum what's app contact irukka

  • @ajithaayyappan3990
    @ajithaayyappan3990 Рік тому

    Name , ajitha,age ,30,vishaka natchathram,thulam rasi,,09/04/1993,, enaku govt velai kidaikkuma ,pls reply

  • @rs.selvamabipmk.pnr.1875
    @rs.selvamabipmk.pnr.1875 Рік тому +2

    எனக்கு பொய் சொல்ரவனபிடிக்காது,

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 Рік тому +1

    9ம்வகுப்பு பெயில். உண்மை

  • @simbuchandiran7886
    @simbuchandiran7886 Рік тому +3

    My date of birth 30/11/1986
    Thulam.vesagam 2 patham kumba luckgnam please my life tell me sir

    • @T70studio
      @T70studio  Рік тому

      கும்ப லக்னம் விசாக நட்சத்திரம் இரண்டாம் பாதம் துலாம் ராசி தற்போது புதன் திசையில் சூரிய புத்தி நடப்பில் உள்ளது 2023 செப்டம்பர் வரை அதுவரை அதிர்ஷ்டம்தான்

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Рік тому

    உண்மை.

  • @SuryaPrakash-fh6mr
    @SuryaPrakash-fh6mr Рік тому

    Thulam rasi ,thansu lagnam,visagam 3aam patham 1/7/2001 life epo Nala irukum Aya BE.CIVIL ENGINEERING muduchurukan

  • @Vimala-ii2im
    @Vimala-ii2im Рік тому

    👌👌👌👌

  • @gowsalyagowsi3074
    @gowsalyagowsi3074 Рік тому

    👍🙏🥰

  • @duraimurugan-rd7py
    @duraimurugan-rd7py Рік тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @yogapriya4817
    @yogapriya4817 Рік тому

    14.1.1988 thulam rasi vishagam sucieet pannikura nelamai la erukken plz na eppo nalla eruppen😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @T70studio
      @T70studio  Рік тому

      விசாக நட்சத்திரம் துலாம் ராசி பிறந்த நேரம் குறிப்பிட மறந்து விட்டீர்கள் தற்போது புதன் திசை நடப்பில் உள்ளது புத்தி தடுமாற்றங்களை கொடுக்கும் அவசரப்படாதீர்கள் அவஸ்தைகள் குறையும்

  • @thamizhmhukesh7841
    @thamizhmhukesh7841 Рік тому +1

    👍🏽👍🏽👍🏽🌹👄🌹💘🌹

  • @digitalvoiceirt2349
    @digitalvoiceirt2349 Рік тому

    Name ganesh dob 4.7.1998 time 10.30 pm place tirunelveli thulam rasi visagam natchathiram badham 1 marriage eppom

  • @farshanafarshana4196
    @farshanafarshana4196 Рік тому

    1985 10 16 annuda rasi falan soluggal ayya WhatsApp Nambar tharanum

  • @magi850
    @magi850 Рік тому

    Crt than valaki yaruma nambava mudiya la ayya

  • @vihafun
    @vihafun Рік тому

    First ni yaru nu paru

  • @rrathinakumar4195
    @rrathinakumar4195 Рік тому

    விசாகம் 4 m patham sandharan ஆட்சி பெறவில்லை விருட்சிகதில் நீட்சம் சோ நீயே கற்று குள்ள veendiyadh அதிகம் பலன் சுள்ள வராத தப்பான பலனை சுள்ளாதே.

    • @T70studio
      @T70studio  Рік тому +2

      விசாகம் 4 ஆம் பாதம் அமுச கட்டத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்ச்சி பலம் எல்லாம் தெரிந்ததுனால் தான் நான் ஜோதிடர் முட்டாள் தனமான கருத்துக்களை பதிவிடாதே

  • @dhineshkumar9304
    @dhineshkumar9304 7 місяців тому

    14.04.98 kadaga laknam thulam rasi kovilpatty 1.30pm govt job kidaikkuma 3 time eluthuna but 5 mark but na sollikuduthanga ellam paaas agitanga ..na en family kunu ethum pannathu illa ....na epo parents ku ethachu Panna nu asai padra mrg kuda enaku interest illa .. please sollu ga

    • @T70studio
      @T70studio  6 місяців тому

      துலாம் லக்னம் விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சூரியன் செவ்வாய் கூட்டணி கேது நட்சத்திரத்தில் யூனிபார்ம் வேலைக்கு முயற்சி செய்யலாம் தற்போது சனி திசையில் குரு புத்தி 2025 ஏப்ரல் வரை வேலை கிடைக்கும்

  • @jayanthiv4062
    @jayanthiv4062 Рік тому

    Super