12.99 லட்சத்திற்கு களம் இறங்கியது 5 டோர் ராக்ஸ் 🔥 ? Mahindra Thar roxx Tamil Review - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 204

  • @Basumathavan
    @Basumathavan 2 місяці тому +45

    Audio problem ah iruku anna... One side dhan kekudhu pls check

    • @Arunmozhi81
      @Arunmozhi81 2 місяці тому +2

      Yes, only one side that is left side audio able to hear but not to the right side.

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi 17 днів тому +1

    Pauls pitstop youtube channel பார்த்தேன். மிகவும் அருமையான விவரிப்பு.
    மோகன் அண்ணன் சேனலும் அதையும் கம்பேர் பண்ணி பார்த்தா இரண்டுமே பிரமாதமா தான் இருக்கு

  • @shankarganesh5082
    @shankarganesh5082 2 місяці тому +4

    Tirupur Mohan அண்ணா.... அடுத்த முறை உங்கள் மனைவியும் சேர்ந்து Car review கொடுங்கள். ஏனெனில் நிறைய point நல்ல பேசுறாங்க உங்கள் மனைவி.

  • @YaaliVeerran
    @YaaliVeerran 2 місяці тому +27

    Roxx Rocks 🔥
    நரிகள் உலவும் காட்டில் ஒரு சிங்கம்! 🦁🚙♥️
    A lion in the forest where foxes roam! 🦁🚙♥️
    The true SUV ! 🔥

  • @noormohamed4344
    @noormohamed4344 2 місяці тому +11

    ரொம்ப அழகா இருக்குது தார் ராக்ஸ் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகா இருக்கு இந்த வண்டி

  • @ramarajp5096
    @ramarajp5096 Місяць тому +3

    அண்ணிக்கும் மைக் கொடுங்க அடுத்த முறை ❤❤

  • @dhilipdk4435
    @dhilipdk4435 2 місяці тому +8

    Lokes kankaraj anna(LCU) திரைப்படம் மற்றும் marvel movies-ல் எவ்வளவு சிறிய deatails இருக்குமோ
    அண்ணா வின் car reviews-ல் அவ்வளவு deatails எப்போதும் இருக்கிறது wow wow.....

  • @amosreview8022
    @amosreview8022 2 місяці тому +5

    Evalo review pathalum, ungalodu style of review ku tha wait pannnen. Everyone speaks technically, but you speak them heartfully ❤😊

  • @kabil1323
    @kabil1323 2 місяці тому +23

    Don....! Side look paakkum bothu enakku light ta Bolero feel varuthungaa...
    Appearance :
    Scorpio+Bolero = New Thar Roxx😅😂

  • @prabakaran2777
    @prabakaran2777 2 місяці тому +4

    Thaar my favourite car.....but அந்த கார் வாங்க தான் முடியாது....அதன் விடியோள மட்டும் பார்த்துக்கிறேன் ரசித்து கொள்கிறேன் I love THAAR ❤❤❤

    • @ramarajp5096
      @ramarajp5096 Місяць тому

      வரும் காலங்களில் வாங்க முயற்சி செய்வோம் ❤❤

  • @mohanavelm6944
    @mohanavelm6944 2 місяці тому +14

    நீங்கள் பேசும் ஆடியோ சவுண்ட் ரொம்ப குறைவா உள்ளது.

  • @kmanoharanmano681
    @kmanoharanmano681 2 місяці тому +1

    அண்னே மோகனன்னே உங்க five door Roxx (ரஜனி டயலாக் )உண்மையுலயே அருமை,, உங்களுக்கும் அண்ணி கும் நன்றி வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍🏿👍🏿🌹💕😜

  • @babukannan26
    @babukannan26 2 місяці тому +2

    அண்ணா வீடியோ சூப்பர்

  • @chrisaloysius4472
    @chrisaloysius4472 2 місяці тому +1

    Back door open pana transition ❤

  • @RameshKumar-mp2jl
    @RameshKumar-mp2jl 2 місяці тому +3

    Anna vera level vera level, kabali intro, The SUV da......🎉🎉🎉😂😂😂😂

  • @syedib
    @syedib 2 місяці тому +1

    White color la Thar உடைய raged look கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதுரி feel ஆகுது

  • @arunkumars1667
    @arunkumars1667 2 місяці тому +7

    16:47 sivanmalai sandhai😂

  • @BalaKrishnan-ol3mv
    @BalaKrishnan-ol3mv 2 місяці тому +4

    Vanakkam Don Sir

  • @kmuthukumaran6843
    @kmuthukumaran6843 2 місяці тому +2

    வணக்கம் ஆடியோ பிராப்ளம் அண்ணா pls very low sound

  • @newzealand_thamilan
    @newzealand_thamilan 2 місяці тому +1

    Kongu Tamilil Arumai, Kabaali..connect Rocks!

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 2 місяці тому +1

    ஐயா.....
    உங்க vedio பாக்க , 2 to 3 நிமிடங்கள் விரயம் செய்ய வேண்டிய இருக்கு .
    😂😂😂
    அந்த தொப்ப , மற்றும் கபாலி .......ம்ம்ம்........👌😘

  • @yepziprep
    @yepziprep 2 місяці тому +3

    Romba assaii inthaa video pakkaa vanthean audio mono vaa erukkuu so sad.... 😢😢😢😢😢😢

  • @adachai793
    @adachai793 2 місяці тому +1

    Unga review kku tha wait pannittu iruntha anna

  • @GokuDUchiha
    @GokuDUchiha 2 місяці тому +2

    22:20 cold clove box thana 😅 athula parunga black level screw mari iruku atha thiruvi vitta AC ON aagum ❤only in top end AX7

  • @asif-yq1dl
    @asif-yq1dl 2 місяці тому +3

    வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணே🎉

  • @DILS_07
    @DILS_07 2 місяці тому +2

    unga vedio kagathan waiting❤

  • @Mr.cute_HR
    @Mr.cute_HR 2 місяці тому +2

    Sir, left side mattum dhaan sound kekudhu

  • @srinath-mech167
    @srinath-mech167 2 місяці тому +1

    Voice romba low ah iruku....all videos la um....so konjam voice high ah implement panu ga sir

  • @esrtt1
    @esrtt1 2 місяці тому +2

    Enfield bullet new va vantha mathiri ....same jeep ..🎉

  • @SatheeshBalasundaram-b3x
    @SatheeshBalasundaram-b3x 2 місяці тому +1

    Anna endha company suv car best anna... under 20lakhs anna😊

  • @GokuDUchiha
    @GokuDUchiha 2 місяці тому +2

    Roxx diesel 4x4 29lakh on road prices 🙌for that price u can buy xuv700 31Lakh diesel AWD ❤️‍🔥

  • @pasprem777
    @pasprem777 2 місяці тому +1

    இடது பக்கம் மட்டுமே கேட்கிறது...
    மிகக்குறைவாக சப்தம் இருக்கிறது...

  • @kannant4202
    @kannant4202 2 місяці тому +1

    Milage enna kodukkum petrol anna

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu 2 місяці тому +1

    எனுங்க வர வர நீங்க போடுற வீடியோ வில் volume ரொம்ப கம்மியாக கேட்குதுங்குகோ. தயவு செய்து வீடியோ போடும் போது volume நல்லா கெட்குற மாதிரி வீடியோ போடுங்கோ

  • @sureshmuthusamy2838
    @sureshmuthusamy2838 2 місяці тому +1

    அண்ணா ரொம்ப நல்லா இருக்கு இந்த வண்டி ⛰️⛰️⛰️

  • @gururahavankrguru7780
    @gururahavankrguru7780 2 місяці тому +6

    Thalaivaaaa

  • @prasannakumar-qm8ve
    @prasannakumar-qm8ve 2 місяці тому +4

    base model review sollunga sir. watching from Italy!.. big fan

    • @tamiltechinfo2467
      @tamiltechinfo2467 2 місяці тому

      இத்தாலி ல தகர டப்பா ஜிம்னி ய பாரஸ்ட் டிப்பார்ட் ல யூஸ் பன்ன நிறைய வாங்கியிருக்கானுங்க முட்டா பசங்க அங்கயா ப்ரோ இருக்கீங்க இந்தியா வாங்க ப்ரோ 😅😅😅

  • @VigneshVickky123
    @VigneshVickky123 2 місяці тому +1

    இதே வெள்ளை நிற வண்டியை அடுத்த முறையும் கொண்டுவாங்க

  • @soundrammalsatheesh5608
    @soundrammalsatheesh5608 2 місяці тому +4

    Anna vanakkam

  • @svpvkn
    @svpvkn 2 місяці тому +1

    அண்ணா உங்களுடைய video volume மிகவும் குறைவாக உள்ளது.
    கொஞ்சம் அதை சரி செய்யவும்.
    நன்றி.

  • @BALAJISIVAKUMAR-cf4gs
    @BALAJISIVAKUMAR-cf4gs 2 місяці тому +6

    Hi Mohan Sir

  • @NITHINMUTHUKRISHNAN
    @NITHINMUTHUKRISHNAN 2 місяці тому +2

    Bro Mahindra cruzio van review podunga

  • @ArunKumar-fg6mk
    @ArunKumar-fg6mk 2 місяці тому +1

    Anna ask Mr.velusamy wen we can expect 1.5L diesel rwd ROXX VFM

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky 19 днів тому +2

    Thar Vs Thar ROXX எந்த மாடல் நல்லா இருக்குனு சொல்லுங்க

  • @dkvideos3758
    @dkvideos3758 2 місяці тому +7

    Anna sound pathala...

  • @GokuDUchiha
    @GokuDUchiha 2 місяці тому +1

    11:00 thani top la iruku anna
    Hidden …😅❤hindi karan oruthan potanga thani mela irundhu vandhuchu

  • @gogultartars1792
    @gogultartars1792 2 місяці тому +1

    Anna ithu family ku set agum ma ????????

  • @SabaBabu-e8j
    @SabaBabu-e8j 2 місяці тому

    Voice lowest irrukku sound increase pannuga

  • @smartgowthamrazer
    @smartgowthamrazer 2 місяці тому +1

    anna voice rombho low ahh irukku

  • @nelsonadam6088
    @nelsonadam6088 2 місяці тому

    Follower request : mx1 review podunga. Top end model not for everyone nu therinju than mahindra lae variants kudukuranga. Chance kedacha antha model pathi seekiram podunga.🤗

  • @palanisachari9873
    @palanisachari9873 2 місяці тому +1

    Super 👏👌👍

  • @vgopalv5662
    @vgopalv5662 2 місяці тому +1

    Mahindra engine is not like Toyota engine reliable. If Mahindra engine is reliable they will be king in market.

  • @santhanammoorthy5345
    @santhanammoorthy5345 2 місяці тому +4

    ❤realy rock...❤❤

  • @bangarukesavan7054
    @bangarukesavan7054 2 місяці тому +1

    Audio very low bro😂😂😂

  • @samvictorraj6724
    @samvictorraj6724 2 місяці тому +1

    அண்ணா வணக்கம் தார் ராக்ஸ் ச
    பேசிக் மாடல் ஆன்ரோடு பிரைஸ் மைலேஜ் இதெல்லாம் கொஞ்சம் டீடைல்லா சொல்லுங்க

    • @jackraven7850
      @jackraven7850 2 місяці тому

      பெட்ரோல் 13L,DIESEL 14L SOHWROOM PRICE.
      ENGINE,AC,POWER STEE RING,COLOR,மட்டும்தான் இருக்கும்.மொத்தத்துல அம்மணமா நிக்கிற மாதிரி இருக்கும். எப் புடி ஓட்டினாலும் 12-13 MILAGE கிடைக்க வாய் ப்புண்டு.BUT 18 CLAIM பணறாங்க.👍

  • @TheAsiknisha
    @TheAsiknisha 2 місяці тому +3

    நண்பரே ஒன்னுமே கேக்கல, ்என்ன பேசரீங்கனே புரியல. சத்தம் கேக்கல

  • @Puplickutty
    @Puplickutty 2 місяці тому +1

    Mic left side only working while use headphones no streo mic kindly upgrade thanks in advance

  • @sathyasathyae2523
    @sathyasathyae2523 Місяць тому +1

    Bush start 😮

  • @christodoss3400
    @christodoss3400 2 місяці тому +1

    Anna adas featured மறந்து விட்டீர்களா

  • @niranjan_sai
    @niranjan_sai 2 місяці тому +1

    Anna innimel vara videos la ella car bonnet open pannumbodhu apdiyea car start panni engine noise um kaameenga anna... #TMF yaarkulaam indha idea pudichi irku... Don anna kitta sollungha.. commitment pannungha...

  • @viswanathanviswa8614
    @viswanathanviswa8614 2 місяці тому +1

    ❤❤❤ super ❤❤❤

  • @nithin_96
    @nithin_96 2 місяці тому +2

    Next enga engine bay ulla ukkara poringla 😂😂😂

  • @anbumaha8075
    @anbumaha8075 2 місяці тому +5

    New Bolero modification 😅

  • @slayergames1769
    @slayergames1769 Місяць тому +1

    On road price in chennai?

  • @pragadeeeswaranpragadeeswa2522
    @pragadeeeswaranpragadeeswa2522 2 місяці тому +1

    Enjoyed like a common man...

  • @ultra_mod
    @ultra_mod 2 місяці тому +2

    Anna Gurkha 5door review

  • @manjuviews
    @manjuviews 2 місяці тому +1

    thirupur anna Roxx💥

  • @venkatesans7796
    @venkatesans7796 2 місяці тому +1

    Very nice sir keep it up🎉🎉🎉🎉

  • @SadiqSadiq-yk3wi
    @SadiqSadiq-yk3wi 2 місяці тому +2

    Nice video 📹 👍 👌 👏 😮

  • @muthumanikandan3719
    @muthumanikandan3719 2 місяці тому +8

    ❤❤

  • @ishowspeed2778
    @ishowspeed2778 2 місяці тому +1

    Adio✖️Editor✅

  • @jaiyanand2347
    @jaiyanand2347 Місяць тому +1

    Corolla gen 1 review?

  • @kathirvel3029
    @kathirvel3029 Місяць тому

    Hlo on road price and mileage?

  • @raghusai9014
    @raghusai9014 2 місяці тому +1

    What is the mileage of the Thar ROXX ...

  • @manojsundar9522
    @manojsundar9522 2 місяці тому +1

    Anna hyundai exter edukalanu erukanga edukalamanga

  • @sasikumarsasikumar8111
    @sasikumarsasikumar8111 Місяць тому +1

    Vj sidthu vlo la ungla paththurukken...

  • @vigneshnithish
    @vigneshnithish 2 місяці тому +1

    mohan anna become couple car reviewer from naama ooru chettipaliyam

  • @rajendran4810
    @rajendran4810 2 місяці тому +1

    Very nice review ❤

  • @kart5518
    @kart5518 2 місяці тому +23

    அண்ணே உங்க பேக்கை சிக்ஸ் பேக்கோடு ஒப்பிட்டு பேசிட்டீங்களே!! சிக்ஸ் பேக் கஷ்டப்பட்டு வாயைக் கட்டி வயித்தைக் கட்டி உருவாக்குவது,😂 உங்களோடது தானா உருவாவாது!!😂😂

  • @stark-yt4764
    @stark-yt4764 Місяць тому +1

    🥲na enoda headphone pochu nu return poda poiten bro🫠

  • @sivasakthipublicchannel
    @sivasakthipublicchannel 2 місяці тому +1

    Audio clear illai sir

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    நம்மாள் பார்க்க தான் முடியும்

  • @sivaprasath.rsivaprasath.r1695
    @sivaprasath.rsivaprasath.r1695 2 місяці тому +1

    அண்ணா இவளோ பெரிய வண்டிக்கு 7 சிட் ஏன் குடுக்கல பார்த்தால் பொலேரோவை விட பெரிய வண்டிய இருக்கு.

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 2 місяці тому +2

    Sound low va iruku

  • @SrizithSS2426
    @SrizithSS2426 2 місяці тому +5

    Hi 👋

  • @Satheeshkumar-hl6dv
    @Satheeshkumar-hl6dv 2 місяці тому

    Volume romba kammiya kekuthu sir

  • @nelsonadam6088
    @nelsonadam6088 2 місяці тому

    Audio issue iruku pls athu pathukunga.

  • @Mohan-ex3vb
    @Mohan-ex3vb 2 місяці тому

    Good mohan anna second row is definitely not for the elders and kids ... The stepping space is very less.... No sliding second row seat..... Mileage test and long highway ride panunga..... That will conclude thar ROXX is for family or not 🤔🤔🤔🤔..... Chumma ellarum ladder on frame chasis a family car nu solitu irrukanga.... This may be a good car for a family not bothered for mileage and no elders...... For family better to go with sub 4m or mid size suv...... Real SUV RWD vechu family person drift a panna poranga.....

  • @rajmohan3507
    @rajmohan3507 2 місяці тому +1

    அண்ணா வணக்கம் நலம் நலம் நலம் அறிய ஆவல் அண்ணா நீங்க பேசும்போது ஹெட் போன்ல கேட்கும்போது இடதுபுறம் உள்ள ஹெட்போன் மட்டும் தான் வேலை செய்து வலது புறம் உள்ள ஹெட்போன் வேலை செய்ய நீங்க பேசுற மைக்கை கொஞ்சம் சரி பண்ணுங்க அண்ணா

  • @jaieditz2002
    @jaieditz2002 2 місяці тому +1

    Annae mattum tha vera unit white colour. Matha ellarum red roxx which handrest dirt

  • @paarthibanbalakumaran4173
    @paarthibanbalakumaran4173 2 місяці тому +1

    Scorpio N review anna

  • @RajaG-vc5ch
    @RajaG-vc5ch 2 місяці тому

    Thalaivarea sound kammi ah erukku loud speaker la ketta .. naan kuda first en mobile issue nu nenaichen 😂

  • @karthiksamy8424
    @karthiksamy8424 2 місяці тому +1

    Super Anna ❤❤❤❤

  • @Ajshorts6391
    @Ajshorts6391 2 місяці тому +1

    நன்றி அண்ணா ❤

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    தம்லைன்ல வாகனம் சரிவர தெரியாவிட்டாலும்
    வாகனத்தின் விலை தெரிந்ததே

  • @nithin_96
    @nithin_96 2 місяці тому

    Tirupur Mohan: GP Muthu of Car Reviewers

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 2 місяці тому

    Mohan sir, you failed to mention the Mahindra LOGO in the steering.

  • @sampathkumarkandasamy9513
    @sampathkumarkandasamy9513 2 місяці тому +1

    Super anna🎉❤

  • @VasanthKrishna-fs6li
    @VasanthKrishna-fs6li 2 місяці тому +1

    Anachi rajini dialogue mass anachi ❤

  • @prasannasrinivasanswamy7588
    @prasannasrinivasanswamy7588 2 місяці тому +1

    Tax yevlo agum annA?