🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் தர்புகா சிவா இசையமைப்பாளர் : தர்புகா சிவா ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. ஆண் : முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…… ஆண் : மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே ஆண் : வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே ஆண்கள் : தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன் ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான் ஆண்கள் : உயிர் இல்லாத உடலே… ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. ஆண் : முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம் ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன் ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ… ஆண் : நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் புன்னைகைக்கு போதும் கண்ணம்மா ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை உன் ஆசை ராகத்தில் செய்தேன் உன் புன்னகை பொன் மின்னலை நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன் ஆண் : முதல் நீ……நீ….. முடிவும் நீ……ஈ…..ஈ….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
என்னக்கும் இந்த படத்துல வருவது போல் ஓரு வாய்ப்பு கிடைக்க வரம்...😢😢கேட்டேன் கடவுளிடம்..😮 comment mee🤧🤧
Mm bro
கண்டிப்பாக நடக்கும் இதை விட சுப்பர செம்மைய நடக்கும் காத்திரு
S
God mind voice:vayppilla raja😂
@@LKOGamerF-FHfusisk#❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😻🤩
Yes correct ❤❤❤🙂✨
Mee too❤
Yes correct
Appodiya
உண்மை 💯✨🔥
I love it song feelings and lines Na single tha irunthalu Sada iruntha intha song tha kepa ☺☺😘so thanks brother
Jk k😚😚😚😚rrrr2lp
Same bro...
Same
Pinnokii kalam selum ennil manipai koruven line semma song with lyrics👍
Chanceless boss..mind blowing
Sema felling song 🎵♥ song kedu aluthavanga yeru iruka
Sema song 🎵♥❤💕👌😍🎵♥❤
Paahaa😍 vera level feeling ya 💞
Paahaa😍 vera level feeling ya 💞 5:24
🙄
நமக்கு பிடிச்சவங்க நம்ம வாழ்க்கையில் வந்த சூப்பர்
A
@@giftophobia2004O
😢😢😢😢😢😢🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Lines are amazing... Recently addicted to this song....
Ĺ
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் தர்புகா சிவா
இசையமைப்பாளர் : தர்புகா சிவா
ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
ஆண் : முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ……
ஆண் : மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே
ஆண் : வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே
ஆண்கள் : தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்
ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனால் நான்
ஆண்கள் : உயிர் இல்லாத உடலே…
ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
ஆண் : முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ…..
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி
ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்
ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன்
ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ…
ஆண் : நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா
ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்
ஆண் : முதல் நீ……நீ…..
முடிவும் நீ……ஈ…..ஈ…..
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
I like it ❤
Yenaku rempa putikum entha mathiri line vachikirathu . Entha mathiri comment pantrathuku thank you 👌
உன் மன்னிப்பை கோறுவென்
Bro enna sola du nu terila bro ❤❤❤❤❤
My most fav song...❤
Nice voice and meaning song
My favourite song 🎶🎶🎵❤
Mesmerizing lyrics ❤❤
Lots of bollywood songs we have, and listening this song 5th time don't know Tamil still loving it
Ennku romba pudicha song bro ❤❤❤❤❤😊
Sweet voice
Super bro🥰🥰🥰
മരിക്കുന്നവരെ ഈ പട്ടു മറക്കില്ല 😓😓
Song semma supper💗💗💗💗💗
My favourite song very very super❤
wow I like this music and song 💕 💕 💕 💗 💗 💗
Very beautyfull lyrics and awasom sound
My favorite song 🥰😇
Heart touching lyrics ❣️
❤my favorite song🎵 is memories❤❤❤❤❤
Sid Sriram❤
Fav song💓💖
My all time favourite song🥰🥰🥰🥰🥰
❤❤❤🥺🌺🌺🌺💖💖💖💫super song 😍🥰💐💐💐💙💙💙
Lovely song
Super pa 😍😍😍👌👌👌
Lovely song super
This song takes me into deep to my Goo....without him I am nothing....❤
❤All lovers favorite song❤
sema song
I like this song
My favorite song 🥰🥰🥰🥰🥰🥰
My favorite song😘❤️
❤
❤
My all time favourite ❤ love song
Sid sriram❤🎵😘
Nice lyrics ❤
Superb bro 😍😍😍😜😜
I m n 53 but I like this song and lyrics beautiful ❤❤❤❤
Super love song🤗 👌👌🤗💞💞💙💙💙💞💞
Super,😍
My favourite one tha song 🥰🥰🥰🥰
Super song
Nice song ❤
Sopiya 🥰🥰🥰🥰 work
❤❤❤ supper song
My favorite song 🎵
Fav song for me and for my sole mate
Vanitha ..
Im so blessed to have a life partner
Love u bublu ❤
I'm from Andra but,I love this song one off my favorite
All time favourite
❤❤❤❤❤❤ sema
Super
super
An Love fly varuthu sir...🫂🌍❤️
Arumaye yana song
Remember my friend
Stress buster ❤
My favourite song 😍🤩
❤My favorite is memories
My favorite song❤
Im feel tha song lovely song is my favourite ❤😊
Nice song
Nice bro much 😍😍😍😍😍☺☺☺
Back to school❤
Supar bro
Love my song ❤❤
Super😍😍😍😍
What a beet 🥰
It is a my lover is favorite song my favorite song 🥰
Melting voice
No words
Melody song
1:07 mandhoram oru kayam 🥺
1000 Times this song
What a music ❤️❤️❤️
Hi
My feelings song❤
I feel the songs
I love thea song❤❤❤❤❤
My most favorite song is sewwti memories❤❤
My favourite song
ɴɪᴄᴇ lyrics
My fav song
❤❤❤😊my favorite🥹 song♥️♥️♥️
My girl friend fav song ❤
My Favourite songs nice lines 🎼🎼💞💞💙💙💞💞💞😎
Evidunokalo romattikk varunnu😁👀🤗
Very nice the song bro 🎉
Itha songa purayauim naa itha movie Full paita maituim tha puruim
my fvu song jr love ❤❤❤
My husband like this song so much
#voice✅
This song can remember my brother 💖
My fav ❤❤❤❤❤💜💜💜💜💜💜💜💜💜😇😇😇😇😇😇😘