தென்ன மட்டைக்கும், மூங்கிலுக்கும் சொல்லி விடவேண்டும், இந்த தண்ட சோறு எல்லாம் காப்பாற்ற கூடாது, காவல் துறைக்கு ,வேறு வேலை யிலையா,,,,,இது மேலும் பணிச்சுமை,!
குன்னூரில் வசிக்கிற ஜனம் கூனி குறுகி வாழ்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே பாட்டில்கள். அதை உடைத்து விட்டு வேறு செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வந்து குதித்து கும்மாளம் இட்டு கழிவுகளை நீலகிரியில் போட்டு பாழ் படுத்தி சென்று விடுகின்றனர். இதில் இளம் மற்றும் கிழம் ஆண் பெண் என சரி சமமாக அனுபவிக்க வருகிறார்கள். இதற்கு அனேக ஹோம் ஸ்டே எனப்படுகிற காட்டேஜ் கட்டி விடப்படுகிறது. இது விவசாய நிலத்தில்😮 கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் பணம் விளையாடுகிறது. ஒரு நபர் குடியின் செலவு சுமார் 12,000 ரூபாய்
இது குன்னூர் பேருந்து நிலையம் கடைகள் இருந்த கட்டிடம் அதை எல்லாம் இடித்து விட்டார்கள். பேருந்துக்காக நிற்பவர்கள் எல்லோரும் இதன் அருகில் தான் நின்றும், உட்கார்ந்து கொண்டும் இருப்பார்கள். அந்த கட்டிடத்தின் கீழே ஆறு ஏதாவது அசம்பாவிதம் நடந்த பின்பு தான் குன்னூர் நகராட்சி நடவடிக்கை எடுக்கும் போல😢
அன்புள்ள காவல்துறை நண்பர்களுக்கு ..... இவன் தான் தமிழகக் குடிமகன்..... இவன் தமிழகத்தை நிமிரச் செய்பவன்....இவன் இல்லையென்றால் அரசு இயந்திரம் படுத்துவிடும் இவன் போல்.... இவனை விடுங்கள்... ஆனால் இடிந்து விழப்போகும் கட்டிடத்தை இன்னும் இடிக்காமல் இருக்கானே அவனை என்ன செய்வது...
அந்த இளைஞரை விட செய்தி வாசிப்பவர் மிக அருமையாக வாசித்தார்......😂❤❤😂😂😂
அவரை காப்பாற்றுவது மிகவும் எளிது
ஒரு பாட்டிலை நீட்டினால் தானாக வரப்போகிறார்.
என்ன ஒரு ஞானம் பாம்பின் கால் பாம்பறியும்
😂😂😂😂
😅😅😅😂😂😂
Ha....ha... Correct
யப்பா உங்களை தான் நாங்கள் தீ அணைப்பு துறை அமைச்சராக நியமிக்கிறோம்
சிரிக்காமல்,நாம் இதை கண்டு அஞ்ச வேண்டும்... தமிழக இளைஞர்களின் நிலை இதுதான்....
எல்லா மாநிலங்களிலும் இளைஞரின் நிலை இதே போல் தான் 😂😂
Avan ethku bayapadnu government ku kasu tasmac la irthy vantha pothu
இப்பெல்லாம் குடிகாரனுக்கு தான் மதிப்பு பாதுகாப்பு
அவன் இறந்து விட்டால் இழந்து விடுமே வருமானத்தை அரசு
அந்த குடிகாரனை காப்பாற்றி அரசாங்கம் தன் வருமானத்தை தக்க வைத்துக் கொண்டது....
அபாயம் னா அதை மூடி வைக்கலாமாமே, அதயும் லஞ்சம் கொடுத்தா தான் செய்வானுங்க,
அந்த ஒரு உயிரை காப்பாற்ற எத்தனை உயிர் அக்கறை 👌👌👌👌
இடிந்து விலும் நிலையில் இருக்கும் கட்டிடத்தை அப்புற படுத்தாமல் இருக்கும் அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்😡
அவர் மனதில் எவ்வளவு ரனங்கள் இருந்தால் இப்படி தூங்கிருப்பார். ஆறாது சிணம் 😂😂😂😂
😂😂😂😂😂
Sinamum illa onnum illa 200 ova matta sarraku aduchuttu bothaila vanthu paduthurukan kudikaara kabothi😂
தந்தி டிவிக்கு மட்டும் இந்த மாதிரி தந்தி தந்தி செய்தி கிடைக்கிறது 😢🎉
சாராய வியாபாரி ஸ்டாலின் ஆட்சியில் சாதனை கள் 😅😅
Oh appo. Entha. Acchi. Vantha. Sarayam. Ooli un. Sir🤨
ஆமை யார் ஆட்சிக்கு வரணும் சொல்லு
நிவாரண பொருட்களை வித்து வாயில் போட்ட சைமன் ok va
இபிஸ்ஆட்சிதான்நரகபாலியல்வன்கொடுமைஆட்சி
M.G.R dhan da tasmac kadai open panadhu. varalaru theriyama kudichiru olaradha
உனக்கு எதுவானலும் ஸ்டாலின் இத ஊ,,,,
தூக்கம் வராதோ😅😅😅😅😅😅😅😅😅
குடிகாரன ஏம்பா காப்பாத்துரிங்க குடிக்க வைக்கிரவன் போய் மதுவ ஒழிக்க சொல்லுங்க
செத்துட்டானா அப்புறம் டாஸ்மாக் ஒரு ஆளு வருமானம் குறையும் இல்ல
அங்க போகட்டும்னு தள்ளி விடவேண்டியது தானே.
சூப்பர.இருக்கு.மீயூசிக்.அருமை
நல்ல வர்ணனை நல்ல இசை
இதற்கு காரணம் தமிழக அரசு
தென்ன மட்டைக்கும், மூங்கிலுக்கும் சொல்லி விடவேண்டும், இந்த தண்ட சோறு எல்லாம் காப்பாற்ற கூடாது, காவல் துறைக்கு ,வேறு வேலை யிலையா,,,,,இது மேலும் பணிச்சுமை,!
தூங்கி விட்டேனாம் அதை ஒரு குற்றமாக பேசுகிறார்கள் 😂😂😂
😂😂😂
இவன் தமிழ்நாட்டின் குடிமகன் இல்லை
கல்லச்சாராய ( குடிமகன் ) இவன் உயிரோடு இருந்தால் என்ன செத்தால் என்ன ?
இது ஒரு நியூஸ் என்று எடுத்து போடுறீங்க இல்லடா போய் வேலையை
அந்த building remove pannuga 1st
40,40 இன்னும் இதைவிட பயங்கரமாக தான் இருக்கும்
apdithan irukum ipo yenavan onaku
இதுபோல ஊருக்கும் நூறு பேர் இருக்கானுங்க சாரி இருக்கிறார்கள் நாட்டின் உண்மையான குடிமகன்கள்
ஓம் சாந்தி 💐
இதற்குத்தான் குடிகார இந்தியா மகன். அவனை காப்பாறினால் தான் அவன் மீண்டும் கடைக்கு செல்லமுடியும்.
Thanthi tv news aa news mathiri podu background music la theva illaatha aaani
Hloo.... Unga video play pannina add varuthu.... Pls veanam news cheanal ah illa add cheanal ah ethu.....
😂Athu enagada bgm athuu podrengaa😅😅😅😅mudila daaa .......bgm ke sirippa varuthu
இதுக்கு இவ்வளவு பில்டப் தேலக்ஷவையில்லை.
Choreography yaruppa camera man always ultimate 😅😂
Parava illa thambikku neram nalla irukku pola 😂
சுடலை மாடல்
செம காமெடி
புத்திமதிசொல்வதைவிட. போலீஸ்அவர்கள்பாணியில்கவனித்தால்நல்லது
Ethu My friend than 😄😎
Nantri police team all salutu sir
பெக்காடி லெமன்🎉
Legend 😅 thalaiva nee....🔥🔥
Very good boy 15 vayathil pothai aasami peyar eduththa good boy
குடிகார நாடு
இங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று தேடிப்பார்த்தேன் 😅😅😅😅
Appada thapuchittan 😂😂🎉🎉👏👏👏👏
இவன் எல்லாம் எதற்கு நாட்டிலோ இருக்கிறவனுக்கு கஷ்டத்தை கொடுக்க ?
வீரனின் விளையாட்டில் இதுவும் ஒன்று
அந்த இடத்திற்கு ஒரு தடுப்பு சுவர் கட்டுங்க bro
ஊத்திக்கொடுத்த உத்தமன் சுடலை மவன் உதவாக்கரை வந்து உசுப்பிவிடுவான் என்று படுத்திருப்பான் 😂😂😂
Neyum poi kudikrala tasmacla
sudalaiki munnadi ungoppan oothi kuduthanaa...??
இது தான் குன்னூர் பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை😡
குன்னூரில் வசிக்கிற ஜனம் கூனி குறுகி வாழ்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே பாட்டில்கள். அதை உடைத்து விட்டு வேறு செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வந்து குதித்து
கும்மாளம் இட்டு கழிவுகளை நீலகிரியில் போட்டு பாழ் படுத்தி சென்று விடுகின்றனர். இதில் இளம் மற்றும் கிழம் ஆண் பெண் என சரி சமமாக
அனுபவிக்க வருகிறார்கள். இதற்கு அனேக ஹோம் ஸ்டே எனப்படுகிற காட்டேஜ் கட்டி விடப்படுகிறது. இது விவசாய நிலத்தில்😮 கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் பணம் விளையாடுகிறது. ஒரு நபர் குடியின் செலவு சுமார் 12,000 ரூபாய்
இதை தட்டி கேட்கும் தனி நபர் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.
Atha Pakka Kuda advertisement ah
குடிகாரன் என்று கூறாமல் தமிழக அரசின் வருவாய்க்கு தன்னை அர்ப்பணிக்கும் மெழுகு வர்த்தி என கூறவும்
தடைசெய்யப்பட்டபகுதினு கேட் போடுங்கடா, எவனாவது விழுந்து செத்தா தான் போடுவிங்களா
இது குன்னூர் பேருந்து நிலையம் கடைகள் இருந்த கட்டிடம் அதை எல்லாம் இடித்து விட்டார்கள். பேருந்துக்காக நிற்பவர்கள் எல்லோரும் இதன் அருகில் தான் நின்றும், உட்கார்ந்து கொண்டும் இருப்பார்கள். அந்த கட்டிடத்தின் கீழே ஆறு ஏதாவது அசம்பாவிதம் நடந்த பின்பு தான் குன்னூர் நகராட்சி நடவடிக்கை எடுக்கும் போல😢
😂😂😂😂😂 குடிகாரனுக்கு குடுக்குற பாதுகாப்பை பள்ளிக்கூடம் போற பிள்ளைகளுக்கு கொடுத்தா நல்லா இருக்கும்?😢
பாவம் டா காவல் துறையினர்.
விட்டு விடுங்கள். போய் சேரட்டும்.
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி( நியூஸ் நிருபர் வாழ்க)
Super bro😅
அட பாவமே! நீ எல்லாம் போயிட்டா கட எப்படிப்பா நடத்துவாங்க
Power of Lamartin
இதெல்லாம் ஒரு செய்தி சேனலில் சொல்றீங்களே வெட்கம் மானம் சூடு சொரணை எதனா இருக்குதடா உங்களுக்கு
அரசு சாராய கடை நடத்தினால் இப்படித்தான்
சரி தனியார் நடத்தினால் குடிக்க மாட்டார்களா ?
Super tamilnadu government 😢😢😢😢
யோய் போயா மியூசிக் சூப்பர்யா😂🎉
மாடல் அரசின் roll மாடல்
Avan irukura nelama theriyama intha news chenal music comedya potu ellaraium Sirika vekkanumnu nenakura antha manasutha sir kasu entha alavuku mukkiyamnu therithu😢😢😢
மைண்ட் வாய்ஸ் மண்டையன்
ஐயா ஒரு கட்டிங் போட்டுட்டு நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா இதுக்கு ஒரு செய்தியா
அன்புள்ள காவல்துறை நண்பர்களுக்கு ..... இவன் தான் தமிழகக் குடிமகன்..... இவன் தமிழகத்தை நிமிரச் செய்பவன்....இவன் இல்லையென்றால் அரசு இயந்திரம் படுத்துவிடும் இவன் போல்.... இவனை விடுங்கள்... ஆனால் இடிந்து விழப்போகும் கட்டிடத்தை இன்னும் இடிக்காமல் இருக்கானே அவனை என்ன செய்வது...
News மாதிரி தெரியவில்லை.
Traffic jam பண்ண கூடாது
அவரு,இடம் தெரியாமல் தூங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தத்தி ஆட்சியில் சாராயம் எங்கும் தாராளம் 😂
தந்தி tv புடுங்கரது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்
ஆபத்து என தெரிந்தது அந்த இடத்தை சரி செய்யாமல் விட்ட அரசு அந்த குடிகாரனை விட கீழ்தரமானது சிந்தியுங்கள்
Savuda seythapaiyaley😂
very important news...good going...keep wasting our time
ஒரு நாலு பாட்டில் வச்சா வந்துரப் போறான்
மது போதை அல்ல. சாராய மயக்கம்
உங்களுக்கு செய்தியே கிடைக்கலையா . இது பெரிய உயரம் மாதிரி piltap
அவன அடிக்கிற அடில போத தெளியனும் சார்
நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு உங்களுக்கு கவர் பண்றதுக்கு இதான் நியூஸாநியூஸ் மேல இருக்கிற மரியாதையே போயிரு
பத்து அடி தள்ளி படுக்க சொல்லி இருக்கலாம்
அட இவர தெரியலயா இவர் தான் அசால்ட்டாக எழந்து வந்தார்ல அசால்ட் ஆறுமுகம்😅😅😅😅😅😅
Yov ava theliva dan erukan ava public city kaga pandra mari eruka😂
Innimey thaan police kitta original bothaye eruku
விடியல் ஆட்சியின் கீழ் இதெல்லாம் சகஜம்
ஓட்டு போட்டவங்க கொஞ்சம் பாருங்க உங்களால் தான் நாங்கள் வாழ்க்கை இழகிறோம்
ஓட்டு போட்டதால் என்னா புன்டை வாழ்க்கைய நீ இழந்துட்ட
Fire Service வேலைய காவல்துறை செய்யமுடியுமா? அட அப்ரண்டிசுகளா
Ennaipol oruvan 😀😀😀😀👍
அவனே நல்ல போதையைப் போட்டு ரெஸ்ட் எடுத்துகினு இருக்கான்... அவனப் போயி 😂😂
நாட்டின் கழிவு
மதுவை ஒழிக்க வேண்டும்
ஒரு அடி எடுத்து வைத்தால் இடிந்துவிடும்னு சொன்னிங்க அவரு பாட்டுக்கு அசால்ட்டா போறாரு 😇
🤣🤣🤣👌🏻
Romba mukkiyam Naattukku...
இவரு தான்... நம்ம...ஜோசப் விஷ்ய்.. அதி தீவிர ரசிகன்... கஞ்சா வா குடிச்சுட்டானா.... 🤣🤣🤣🤣
திராவிட மாடலில் குடிகாரர்கள் தான் உருவாகிறார்கள் 😂😂
Nice video 😅
மகா பிரபு கடவுள பார்க்க விரும்புகிறார் போயிட்டு வரட்டும் விடுங்க😅😅😅
eppa puriyuthu ayya kudimakanukkana mariyathai😂
Kudikaran polichipan avana yaravadhu kappatha pona sethupoiduvanga.
ஓட்டு மாடல் 😂😂😂
டாஸ்மாக் வேலை செய்கிறது...
ஸ்டாலினை சாப்பிட்டு இருக்கிறார், அப்ப அப்படித்தான் புத்தி இல்லாமல் நடந்து கொள்வார்,