கிணறு அமைக்க|50அடி ஆழ கிணறு எவ்வளவு செலவு ஆகும்|Build a well How much does a 50 feet deep well cost?

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @sankar.k5348
    @sankar.k5348 4 місяці тому +14

    விவசாயிகளைத்தவிர அனைத்து தொழில்களில் உள்ளவர்களும் ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்து செயல்படுகிறார்கள். விவசாயிகள் ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க இயலவில்லை.
    இனிமேல் நல்ல உணவு தேவைப்படுபவர்கள் அவரவர்களே தங்களுக்கு தேவையானதை உற்பத்தி செய்து கொள்ள வேண்டியதுதான்.

  • @sankar.k5348
    @sankar.k5348 4 місяці тому +10

    வணக்கம் ங்க கிணறு வெட்டுவதற்கு செய்யும் அசல் செலவுத் தொகையை பலவருடங்கள் விவசாயத்தில் பாடுபட்டாலும் எடுக்க இயலாது. மழை பெய்யும் போது மானாவாரி விவசாயத்தை செய்துவிட்டு மீதமிருக்கும் காலத்தில் வயலை தரிசாக விடுவதுதான் சிறந்தது. விவசாயத்தில் பணத்தை அதிகமாக முதலீடு செய்தால் இலாபம் இல்லாமல் கடன்சுமை தான் ஏற்படும். மானாவாரி விவசாயத்திலேயே முதலீடு செய்த தொகையை கூட எடுக்கும் அளவிற்கு விளைபொருட்கள் விற்பனை ஆகாது. ஆடு வளர்ப்பு மாடு வளர்ப்பு இலாபத்தில் இல்லை.நல்ல உணவுப்பொருட்களை விவசாயிகளுக்கு கட்டுபிடியான விலைகொடுத்து வாங்கி உண்ணும் பழக்கம் எல்லாம் தற்சமயம் மக்களிடம் இல்லை. தற்சமயம் விவசாயம் என்பது விவசாயிகளை வருடத்திற்கு வருடம் பணத்தை இழந்து மிகப்பெரிய கடன்சுமையில்தான் வைத்து உள்ளது. ஒவ்வொரு விவசாயிகளின் குறைந்த பட்ச கடன் சுமை 3 இலட்சம் ரூபாய்.கூலி உயர்வு, இடுபொருள் உயர்வு ,உழவு கூலி உயர்வு ஆனால் விற்பனை செய்யும் விளைபொருட்கள் மட்டும் அதே 10-30 ரூபாய் தான் .இதே நிலையில் தொடர்ந்து விற்றால் அடுத்த தலைமுறை விவசாயிகள் ஒருவரை கூட விவசாய தொழிலில் பார்க்க இயலாது. நாளுக்கு நாள் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. உணவிற்கு மாற்றான ஒரு பொருளை செயற்கையாக உலகம் விரைவில் உருவாக்கிவிடும்..

  • @Villageagriculture0507
    @Villageagriculture0507 4 місяці тому +1

    விவசாயிகளுக்கு பயனுள்ள வீடியோ

  • @sivakumar-ct8dw
    @sivakumar-ct8dw 23 дні тому +1

    ஒரு சதுரம் 650 for கருங்கல் எங்க ஏரியாவிஇல் கரூர் ஐடி very high

  • @vijayakumaryuvraj6299
    @vijayakumaryuvraj6299 4 місяці тому +11

    அண்ணா நான் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நான் 21 க்கு 20 45 அடி ஆழம் தண்ணீர் பார்த்ததிலிருந்து ஆடு வெட்டுதல் வரையும் கிரைன் வைத்ததன் முதல் மொத்த செலவு 3 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் என்னுடைய கிணறு ஊர் அருகாமை🎉யில் உள்ளதால் அதற்கு மேலே பந்தல் அமைத்தல் மற்றும் சோலார் 900 வேர்ட்ஸ் பி எல் டிசி மோட்டார் அமைத்தல் அனைத்தையும் சேர்த்து 5 லட்சம் மட்டுமே ஆனது

  • @letsthinkgood3977
    @letsthinkgood3977 4 місяці тому +1

    Useful video

  • @srinew27
    @srinew27 2 місяці тому +4

    ரொம்ப ஜாஸ்தி, டேய் ஆங்கர் இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் விளம்பரம் கொடுக்காது யாரு ரொம்ப ரொம்ப ஜாஸ்தி விவசாயி தான் பாதிக்கப்படுவார்கள்

  • @palrajmathan1419
    @palrajmathan1419 4 місяці тому +6

    இந்த கிணத்துக்கு மொத்தமாவே 4 லட்சம் க்கு குறைவா தான் வரும் கடினமான கல்லுக்கே 20 ரூபாய் தான் 50 அடி வரைக்கும் அதுக்கும் கிழ 25 ரூபாய் ஒரு சதுரடிக்கு

  • @periyannanperiyanna5820
    @periyannanperiyanna5820 4 місяці тому +13

    அவர்கள் சொல்லும் அளவுக்கு 500000 ரூபாய் ஆகும் அவர்கள் சொல்வது மிக மிக அதிகம்

  • @letsthinkgood3977
    @letsthinkgood3977 4 місяці тому +1

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 4 місяці тому

    bro.20..20..size..longet.30...ok..price..solunga. bro..

  • @periyannanperiyanna5820
    @periyannanperiyanna5820 4 місяці тому +6

    18/18அடி அகலம் 50அடி ஆழம் 350000 ரூபாய் ஆகிறது

    • @palanichinnapayan17
      @palanichinnapayan17 4 місяці тому +1

      எனக்கு தேவைபடுகிறது பழைய கின்ற்றை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும்

    • @MurugesanMuruga-xy3ct
      @MurugesanMuruga-xy3ct 4 місяці тому

      Yentha ooru

    • @marimuthudme1217
      @marimuthudme1217 4 місяці тому

      Urs num bro

    • @balasankar2755
      @balasankar2755 4 місяці тому

      P​hone. number@@palanichinnapayan17

    • @BaskarBaskar-oq2ns
      @BaskarBaskar-oq2ns 4 місяці тому

      எந்த ஊரு அண்ணா நம்பர் அனுப்பு

  • @143bb97
    @143bb97 4 місяці тому +1

    Entha kinathil oru sottu thanni íllaiye

  • @Gandhivinitha
    @Gandhivinitha 4 місяці тому

    anna kode adu iruku video poduragala

  • @420freefire6
    @420freefire6 13 днів тому +1

    Rate over

  • @sithaiyank6935
    @sithaiyank6935 4 місяці тому

    Pore pore pottu thanni alathukku poi vidahu

  • @vijayakumaryuvraj6299
    @vijayakumaryuvraj6299 4 місяці тому

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால் ஐந்தடி மட்டுமே நார்மலான மண் மற்றவை அனைத்தும் பாறையை இவராவது சந்தேகம் இருந்தால் எனக்கு கமெண்ட் செய்யவும் எங்கள் கிணறு முழு புகைப்படம் அனுப்பி வைக்கப்படும்

  • @sakthiloga
    @sakthiloga 4 місяці тому +1

    Rate is too high ...

  • @nainar5549
    @nainar5549 4 місяці тому

    உங்கள் அனுபவத்தில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியிருக்கா அண்ணா 😊

  • @elumalai2908
    @elumalai2908 4 місяці тому +4

    22×21 =462
    462×33=15246
    15246×50=762300
    இது ரொம்ப அதிகம்...