யாழில் வெள்ளைக்கார குடும்பத்தின் செயல்/பட்டத் திருவிழா/Tamilvlog/kitefestivel/Kalai Vinotham

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #jaffnatamilnews
    #travel
    #kitefestivel
    #jaffnakites
    #beach
    #kks
    #tamil
    #uk
    #swiss
    #Kalai Vinotham
  • Розваги

КОМЕНТАРІ • 18

  • @HaranNathan
    @HaranNathan 25 днів тому +3

    அருமை! அருமை!! உங்களது சன்னலின் பெயருக்கேற்ப ஈழத் தமிழரின் பாரம்பரிய பட்டத்திருவிழாவில் பட்டக் கலைஞர்களின் கலை விநோதத்தை அற்புதமாக படம் பிடித்து எமக்கு பொங்கல் பரிசாக வழங்கியமைக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்!

    • @Kalaivinotham
      @Kalaivinotham  25 днів тому

      மிக்க நன்றிகள் 💞💞🙏

  • @paramraja9289
    @paramraja9289 23 дні тому

    Very good information video all the best brother 👍

  • @Ranjithvlog1
    @Ranjithvlog1 26 днів тому +3

    Good anna

  • @SivaKaran-s7t
    @SivaKaran-s7t 25 днів тому +2

    தரமான வீடியோ
    Thanks anna

  • @Jaffnavithu
    @Jaffnavithu 26 днів тому +3

  • @HaranNathan
    @HaranNathan 25 днів тому +1

    பட்டம் கட்டும் கலை ஈழத்தமிழருக்கே உரித்தான சிறப்புக் கலை!
    குறிப்பாக வடமாகாணத்தில் ஒவ்வொரு ஊருக்கும் தனிச் சிறப்புகளுடன் இக்கலை திகழ்வது இக்கலையின் ஆரம்பம் வட இலங்கைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது!
    ஒவ்வொரு கலையும் அதன் ஆரம்பித்த இடத்தில்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து தனிச்சிறப்புகளுடன் இருப்பது கண்கூடு!
    இது பத்தாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றுத் தொடர்ச்சியின் இன்றைய காட்சிகள்தான். இது இன்னும் பலபத்தாயிரம் ஆண்டுகள் மேலும் வளர்ச்சி கண்டு தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
    அறிவார்ந்த தமிழ்க்குடியின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது இப்பட்டம் கட்டும் பண்பாடும் கலையும்! நாம் ஆட்சியை இழந்ததால் அதனுடன் பல பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்றையும் தொலைத்துவிட்டோம்!
    முருகனால் உருவாக்கம்பெற்ற குருகுலப் பள்ளிகளில் 18 ஆண்டுகள் 64 கலைகளில் தேர்ந்து அனுபவக் கல்வியாகப் பயின்று பூர்த்திசெய்த ஒருவர் தனது முதுமானியை நிறைவுசெய்வதை உறுதிசெய்யவும் அறிவிக்கவும் பட்டம் கட்டி ஏற்றுதல் சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது. காலப் போக்கில் குருகுலக் கல்வி ஒழிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்ட பின்பு இது தமிழரின் பண்பாட்டோடு ஒட்டிக்கொண்டது!
    ஆதலாற்றான் இன்றும் கல்வியின் உயர்ந்த பேறுகளை ‘பட்டப் படிப்பு’ என்று சொல் மூலம் உள்ளது!
    பட்டக் கலைஞர்கள் உதவியாக நின்ற இளைய தலைமுறை சிறார்கள் இளைஞர்கள் அனைவருக்கும் கனடிய மண்ணிலிருந்து எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!!
    தொடரட்டும் உங்களது முயற்சிகளும் உயர் சிந்தனை வெளிப்பாடுகளும்.
    ⚫️🔵🟢🔴🟡⚪️🙏🏼

    • @Kalaivinotham
      @Kalaivinotham  25 днів тому

      எமது பாரம்பரியம் சார்ந்த இந்த பட்டம் ஏற்றும் கலை தொடர்பான சிறப்பான தகவல்களை வழங்கி வாழ்த்திய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் 💞🙏

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 24 дні тому +1

    Super tampy

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 23 дні тому

    அருமை

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 24 дні тому +1

    Tank you all Canada Kumar valka naam tamilar