டிராக்டரில் ஒரே சீரான ஆழத்தில் உழவு ஓட்டுவது எப்படி| HOW TO SET DEPTH FOR CULTIVATOR PLOUGHING|

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2020
  • #UseEarphones #Sonalika750
    This video done by me. I explain how to set depth of plouging in my Sonalika to get equal depth for cultivating land. This technique reduces tractor overloading while running and turning. Get good mileage of your tractor.

КОМЕНТАРІ • 47

  • @Dharshankeethi
    @Dharshankeethi 3 роки тому +3

    சூப்பர் ப்ரோ நானும் சோனாலிகா டிராக்டர் DI50 வைத்திருக்கன் நண்பா நீங்கள் ஓட்டும்போது எப்படி விளா போட்டு ஓட்டுவதை சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனால் கொஞ்சம் ரொட்டவேட்டர் ஓட்டுவதை பற்றி சொல்லுங்களேன்

  • @guru6153
    @guru6153 2 роки тому +1

    Super bro correcta sonni ga👌

  • @makeeverybuddyrich369
    @makeeverybuddyrich369 8 місяців тому

    Sonalika gardentrac di 22 paththi sollunga bro, eppadi driving pandrathu

  • @pokeworldangleserena1898
    @pokeworldangleserena1898 2 роки тому +1

    Thoppirkul rotavator ottuvathu eppadinu sollunga bro

  • @vijaykumar-cn7nl
    @vijaykumar-cn7nl 3 роки тому +2

    Nice work

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg 3 роки тому

    Di வண்டியில் முன்னாள் பின்னால் டயரில் எவ்வளவு காற்று நிரப்பா வேண்டும் அது போலா பின்னால் இருக்கும் டெய்லர் இல் எவ்வளவு காற்று நிரப்பா வேண்டும்

  • @vssriharieditz6181
    @vssriharieditz6181 2 роки тому +1

    Bro points parpadhu eppadi

  • @freebird8850
    @freebird8850 3 роки тому +2

    Well explained!
    Voice sound low a irukku!
    Video end la dress adjust panra paaru! Avoid this!!

  • @ModernKisaan
    @ModernKisaan 3 роки тому +1

    Maic used karna chahyea sir

  • @chidambaramlogi1571
    @chidambaramlogi1571 3 роки тому +2

    சிம்சன் என்ஜின் வீடியோ இருந்தால் அனுப்பி வைக்கவும்

  • @rajking6759
    @rajking6759 3 роки тому +2

    Bro pls baler pathi nerayea farmersku thereyala pls atha pathi video pannuinga

  • @smilekillershinchan149
    @smilekillershinchan149 2 роки тому +1

    இந்த 9 கொத்து கலப்பைக்கு நாம DC Lever வைச்ச மாதி‌ரி ஈசியாக ஓட்டமுடியும்... ஆனால் 5 கொத்து கலப்பை நீங்க சொல்ற மாதிரி இந்த டிராக்டர் ல ஓட்ட முடியாது..

  • @chidambaramlogi1571
    @chidambaramlogi1571 3 роки тому +1

    ஐயா வணக்கம் இந்த சோனாலிகா டிராக்டர் சிம்சன் எஞ்சின் 740 இந்த மாடல் உள்ள நன்மைகளை சொல்லவும் இது ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு டீசல் எடுத்துக் கொள்கிறது அதையும் கூறவும்

    • @velloretractors1477
      @velloretractors1477  3 роки тому +1

      42 Hp. 3 லிட்டர் 1 மணிக்கு போகும். நல்ல வண்டி. பராமரிப்பு செலவு மிக குறைவு

    • @vimal2127
      @vimal2127 3 роки тому +1

      @@velloretractors1477 En vandi Rx 42 per hour 3.5 litter poguthu
      5 kalapai 4.5 to 5 litter poguthu bro

    • @velloretractors1477
      @velloretractors1477  3 роки тому

      @@vimal2127 super

  • @TVigneshwaranP
    @TVigneshwaranP 3 роки тому +1

    Bro entha gear la potu olavu ottanu konja soluga bro

  • @vimal2127
    @vimal2127 2 роки тому +2

    9 கலப்பை, 5 கலப்பை, ரோட்டவேட்டர் என்ன வாடகைக்கு ஒட்ரிங்க bro

    • @aridece
      @aridece 2 роки тому +2

      5 tine and 9tine 900 and Rotavator 1000

    • @vimal2127
      @vimal2127 2 роки тому +1

      @@aridece enga area
      9 Tyne 900, 5 Tyne 1000, rotavator 1200

  • @sathiyalingam3844
    @sathiyalingam3844 3 роки тому +2

    11 kalapai potu otalam.55 HP Ku😅

    • @velloretractors1477
      @velloretractors1477  3 роки тому

      Podalam bro. Enga areala ellam chinna land athigam. Turn panna mudiyathu

  • @munimuthu-lk3rd
    @munimuthu-lk3rd 3 роки тому +1

    RPM

  • @naveenmu94
    @naveenmu94 3 роки тому +1

    Bro cultivator ena rpm

    • @velloretractors1477
      @velloretractors1477  3 роки тому

      13 rpm pothum bro

    • @naveenmu94
      @naveenmu94 3 роки тому +1

      @@velloretractors1477 50 hp athu pothuma bro

    • @naveenmu94
      @naveenmu94 3 роки тому

      High first gear thanae bro use pananum

    • @velloretractors1477
      @velloretractors1477  3 роки тому

      50 hp pothum bro

    • @vimal2127
      @vimal2127 3 роки тому +1

      @@velloretractors1477 Rotavator Rpm bro?
      Evalo vacha evalo millage varum