கலாம் சமத்துவப் பொங்கல் விழா| Kalam Samathuva Pongal| Sanarpatti, Dindigul Kadhiravan TV

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #abdulkalam #apjabdulkalam #dindigul #pongalfestival #tamil #sanarpatti #kalamsamathuvapongal #drapjabdulkalam #abdulkalaam #kadhiravantv
    வணக்கம்.
    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி க்கு அருகில் அமைந்துள்ள கொண்டன் செட்டி பட்டி கிராமத்தில் டாக்டர் APJ. அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக கலாம் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.P. மருதை கலாம் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவில் சேவாரத்னா டாக்டர் பிரஸ் கணேசன், சேவாரத்னா வழக்கறிஞர் டாக்டர் அன்பழகன், GTN கலைக் கல்லூரி வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் முருகானந்தம், சமூக சேவகர் திரு.முத்துகிருஷ்ணன், சாணார்பட்டி ஊர்ப் பிரமுகர் திரு.பொன் மணிகண்டன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளை செயலாளர் திரு.சுப்ரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். கதிரவன் டிவி நிறுவனரும் பசுமை வானொலியின் முதன்மை தகவல் ஒருஙீகிணைப்பாளருமான டாக்டர் அ.காதர்பாட்சா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழா நிறைவில் அப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன...
    Pongal is the important festival in Tamilnadu. Tamil people called Pongal as Tamil Festival.
    On 15.1.2022 Pogal festival celebrated in Dr. A P.J. Abdul Kalam Trust , Kondanchetti Patti near Sanarpatti, Dindigul district, Tamilnadu.
    Dr. P. Madurai Kalam presided over the function. Professors, Advocates, Educationalists and politicians felicitated the children.
    Dr. A. Kader Batcha, founder of Kadhiravan TV hosted the whole function.

КОМЕНТАРІ • 8

  • @madrastexdindigul5372
    @madrastexdindigul5372 2 роки тому +5

    கவிஞர் ஐயா அவர்களின் . பேச்சு அருமையாக உள்ளது ...வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா அவர்களே...

    • @KadhiravanTV
      @KadhiravanTV  2 роки тому

      மிக்க நன்றி ஜி

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +5

    அருமை

    • @KadhiravanTV
      @KadhiravanTV  2 роки тому +1

      மிக்க நன்றி சகோதரரே

  • @natarajsanthanam856
    @natarajsanthanam856 2 роки тому +5

    Keep it ...

  • @palanikumars647
    @palanikumars647 2 роки тому +6

    தாங்கள் செய்யும் நற்பணி ,குழந்தை தலைமுறைக்கு நல்ல எண்ணங்களை விதைப்பதால் வருங்கால சமுதாயம் சிறப்பாக இருக்கும். இந்த இயக்கத்தில் உள்ள அனைவருக்கும் எம் சிரம் தாழ்த்தி பணிந்து வணங்குகிறேன்.நன்றி...

    • @KadhiravanTV
      @KadhiravanTV  2 роки тому

      மிக்க நன்றி சகோதரரே