Loudness connection எப்படி???| Vasanth audios |VA

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ •

  • @venkatkalyan5339
    @venkatkalyan5339 2 роки тому +2

    நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்துள்ளது, நன்றி ஆசானே...

  • @vetrielectronics.karaikal1582
    @vetrielectronics.karaikal1582 2 роки тому

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @seenuvasan1403
    @seenuvasan1403 2 роки тому

    அண்ணா ஐ பில்டர் நீங்கள் சொல்லி தந்தது போல் போட்டு பாத்தேன் சூப்பர் அண்ணா நன்றி

  • @srisquareganeshaudios3509
    @srisquareganeshaudios3509 2 роки тому

    Guru ji nalla pathivu ithellam, Nandri ungalukku...Elloraiyum nalla technician a aakkidunga... Ungala matthiri genius kitta therinchukkittu ellorum aduthavangalukku solli kodukkattum... Mikka nandri Gurunathaa....

  • @chidambaram2943
    @chidambaram2943 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே உங்களுடைய படைப்புகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது இன்னும் சென்னைக்கு சுங்கிங் ஃபோர்டு கிடைக்கவில்லை தாங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      விரைவில் கிடைக்கும் சார்

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +2

    தெளிவானவிளக்கம்அண்ணாவாழ்த்துக்கள்

  • @rajamohanramc1701
    @rajamohanramc1701 2 роки тому

    ❤️

  • @prithvisoundservice2357
    @prithvisoundservice2357 2 роки тому +1

    Guruji how r u, oru kaattukku oru singam than raja, audiovukku eppavum neenga than raja, perukku sollala neenga than ennoda inspiration athan solran...good night.

  • @davidbala3277
    @davidbala3277 Рік тому

    Tda 7265 & 7292 ic ku vasanth prime or vasanth v3 eathu perfect match aagum sir?????

  • @sathishkumarg7802
    @sathishkumarg7802 2 роки тому

    Autio doctor na nigga autio specilistna super arumaiyana vilakkam valga vasanth autio

  • @KSAudios5537
    @KSAudios5537 2 роки тому +1

    அண்ணா வசந்த் புரோலாஜிக் பிரைம் வேற லெவல் 👌👌👌👌👌 சரவுண்ட் சும்மா தெறிக்குது எஃகோ மிக்சிங் மாதிரி ஆனா எனக்கு ஒரு பிரச்சனை tda 7265 front ல் மட்டும் டிரிபிலை கூட்டினால் ஹிஸ் நாய்ஸ் வருகிறது 🤔 மற்ற சேனல்களில் இல்லை !!! 7265 போர்டில் தரப்பட்டுள்ள எக்ட்ஸ்ரா டிரிபிள் ஆப்ஷனையும் துண்டித்தாலுமே??? ஏதாவது விளக்கம் தர இயலுமா????

  • @babyg9228
    @babyg9228 Рік тому

    Hai.. ப்ரோலாஜிக் ப்ரைம் போர்ட்ல ரைட் லெப்ட் ல வாய்ஸ் கொன்ஜம் அதிகமா வரமாதிரி ஆல்ட்ரேஷன் விடியோ போடுங்க pls

  • @lmsaudioworld
    @lmsaudioworld 2 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @இதமானஇசை
    @இதமானஇசை Рік тому

    Surrounding voice control pannuvathu eppadi anna

  • @elumalaika9887
    @elumalaika9887 2 роки тому +1

    நீங்கல் கற்ற கலையை மற்றவர்கலுக்கும் சொல்லிதரங்கலே அண்ணா உங்கலுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடில்லை ஆதலால் உங்கலை நான் எனக்கு வயிகாட்டிய குருவாகா நினைக்கிறேன்

  • @ss.audiospalanihomepa.audi8463
    @ss.audiospalanihomepa.audi8463 2 роки тому +1

    நான் உங்கள் நம்பர் நிறைய டைம் கேட்டுட்டேன் தர மாட்டேங்கறீங்க அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      உங்கள் போன் நம்பர் பதிவிடவும் நண்பரே

  • @kalidasskalidass6061
    @kalidasskalidass6061 Рік тому

    இப்படி தனித்தனியா போடுவதற்கு பதிலா சச்சின் சுருதி மாதிரி ஒரே போடாக போடலாமே

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 2 роки тому

    Sooper explanation.bro

  • @rajadurai2208
    @rajadurai2208 2 роки тому +1

    Nice explaination ...
    Thank you so much brother

  • @Kishore_audio_Tamil
    @Kishore_audio_Tamil 2 роки тому

    Super sir theliva sonninga

  • @athirumoorthi2087
    @athirumoorthi2087 2 роки тому

    அண்ணா நானே transistor surrounding board செய்தேன் work ஆகுது அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      உங்கள் முயற்சி சந்தோஷமாக உள்ளது மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள்

    • @athirumoorthi2087
      @athirumoorthi2087 2 роки тому

      @@VasanthAudios நன்றி அண்ணா

  • @Theivamaudio
    @Theivamaudio 2 роки тому

    Hi sir mfr resister enga purchase panringa

  • @sadiquesadi1794
    @sadiquesadi1794 Рік тому

    Sir power amp brord complete achnaa prologic prime boardk ethavathu problem varumaa please reply sir

  • @ravichandran.ranipet.7080
    @ravichandran.ranipet.7080 Рік тому +1

    நண்பர் வசந்த் அவர்களுக்கு முதலில் ஒரு நன்றி ஏனென்றால் அனைத்து நண்பர்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளீர்கள்.🎉

  • @இதமானஇசை
    @இதமானஇசை Рік тому

    Easy switching board Vera level anna

  • @vijayakuppusamy7688
    @vijayakuppusamy7688 2 роки тому

    Thank u anna

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 2 роки тому

    நன்றி அண்ணா

  • @saravanank610
    @saravanank610 2 роки тому

    அருமை அண்ணா

  • @shashikumar-hy9kg
    @shashikumar-hy9kg Рік тому

    I'm waiting for an opportunity to meet personally I'm 45yrs old I have vintage collection . you're audio boards I like them very much I'm collecting you're boards its become one more hobby for me All the very best

  • @haribavin2224
    @haribavin2224 2 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @ksellsrajuu3953
    @ksellsrajuu3953 2 роки тому

    Sir vanakam board online la order negal panuga ele shop la quty kekuranga sir

  • @atoz386
    @atoz386 2 роки тому

    Super Anna 👍👍👍

  • @ashokneonashokneon3662
    @ashokneonashokneon3662 2 роки тому +12

    ஹம்மிங் நாய்ஸ் எப்படி குறைப்பது பற்றி சொல்கிறேன் என்று சொன்னீர்கள் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ

    • @prabaaudio6895
      @prabaaudio6895 2 роки тому

      Amam anna humming illama pandradhu paththi soldringanu sonninga

  • @sashanmugamsashanmugam7260
    @sashanmugamsashanmugam7260 2 роки тому

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் பேஸ்அதிகமாவர சப்பூபர்யுஸ்பன்றமே அதேமாதிரி ட்ரிபில்தெளிவஅதிமாவர தனிபோர்டு கிடைக்குமா

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      அப்படி செய்யமுடியாது நண்பரே

  • @amma1837
    @amma1837 2 роки тому

    Super sir

  • @Bhadrinath007
    @Bhadrinath007 2 роки тому

    Loudness 104 pf use pannalama pro

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      இடத்தைப் பொறுத்து மாறுபடும் சகோ

  • @shanmugarajnanthini6037
    @shanmugarajnanthini6037 10 місяців тому

    இந்த போர்டில் L R. வாய்ஸ் எப்படி குறைப்பது

  • @KARTHI_0910
    @KARTHI_0910 2 роки тому

    Super explaination waiting for moving surrounding test😍

  • @Gokul-bl6oe
    @Gokul-bl6oe 2 роки тому

    அண்ணா vasanth prologic prime board ல 12 0 12 transformer connection தர முடியுமா work aguma

  • @sravanthishravanababu5909
    @sravanthishravanababu5909 2 роки тому

    A very good explanation THANK you sir

  • @mahesh29044
    @mahesh29044 2 роки тому

    Super anna

  • @dineshs3532
    @dineshs3532 2 роки тому +2

    Jazz bt eppo varum bro

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому +1

      அடுத்த வாரம் சகோ

  • @viswaaudiosbhavani7294
    @viswaaudiosbhavani7294 2 роки тому +1

    Super sir 👍👍

  • @shibuks2103
    @shibuks2103 2 роки тому

    Switching board kerala kedaikuma

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      விரைவில் வரும் சகோ

  • @thangamansari6541
    @thangamansari6541 2 роки тому +1

    வணக்கம் சகோ
    அசெம்பிளி செட்டில் வீடியோ வியூ சைடு ஆடியோ பிரிந்து வருமா அல்லது அதுபோல செய்ய முடியாதா உதாரணமாக எதிரே பேசுபவர்கள் வாய்ஸ் சென்டர்லயும் பின்னாடி இருந்து பேசுபவர்கள் வாய்ஸ் பின்னாடியும் கேட்பதுபோல் பண்ண முடியுமா

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому +2

      செய்யமுடியும் நாம் வீடியோ பதிவு போடுவோம் சகோ விரைவில்

    • @thangamansari6541
      @thangamansari6541 2 роки тому +1

      @@VasanthAudios
      எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @kalakannan8704
    @kalakannan8704 2 роки тому +2

    moving surround I am waiting anna

  • @gopalclm9514
    @gopalclm9514 2 роки тому

    Hi fi 👌👌👌👌 na thanks na

  • @shashikumar-hy9kg
    @shashikumar-hy9kg Рік тому

    Hi sir all best for you're creative
    There's 8pin volume control can be used for loudness, kindly upload a video about it and let people know something's about vintage audio. All the very best for you're upcoming audio board I'm using you're prime board . I'm waiting to buy your stereo board, I want to assemble for me every thing from BT to power amp would be you're creation Take care god bless you

  • @amjathbasha143
    @amjathbasha143 2 роки тому

    Vaazthukkal Anna... Innum neraya ethirparkiren unga kitta...
    Anna jazz bt eppo varum...
    Movie surrounding add panni oru surrounding board podunga anna

  • @silambusilambu143
    @silambusilambu143 2 роки тому

    Moving sorrounding video podunga anna

  • @Shobanaaudios
    @Shobanaaudios 2 роки тому

    Humming noise cut pandra. video podaranu sonnaiga podave illana.... Neega...... Atha pathi oru video podunga.... Na.....

  • @selvakumar8485-w2e
    @selvakumar8485-w2e 2 роки тому

    அண்ணா வசந்த் boom bordல் உள்ள surrounding 2 two channel லாக் பிரிப்பது எப்படி

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      பிரிக்கமுடியாது அடுத்த பதிவில் சொல்வோம் சகோ

  • @elumalaip9795
    @elumalaip9795 2 роки тому

    2D சரவுண்ட் கட் ஆப் சரவுண்ட் எப்ப வரும்

  • @கடவுள்2018
    @கடவுள்2018 2 роки тому

    அண்ணா ஹம்மிங் அரஸ்ட் வீடியோ போடுங்கள்

  • @Aasai-audio
    @Aasai-audio 2 роки тому

    Anna neenga use pannura software name solla mudiyuma,enna mathiri padikuravanga lukku use agum 😁

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      அடுத்த பதிவில் சொல்வோம்

  • @spartankinga2659
    @spartankinga2659 2 роки тому

    Sir இதுல sub centre ic eathu sub centre வேலை செய்ய வில்லை. மற்ற சேனல்கள் வேலை செய்கிறது.stk 4141 2030 board. வசந்த் புரலாசிக் board us pani irukkan. STK ic போனால் மற்ற சேனல்களில் audio வருமா. அல்லது pralogic ill sub ic போயிருக்குமா. please sir .

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      உங்கள் போன் நம்பர் பதிவிடவும் நண்பரே

  • @Senthilkumar-np4vj
    @Senthilkumar-np4vj 2 роки тому

    Humming problem sari pannuvathu pathi oru video pathivu podungal bro

  • @கடவுள்2018
    @கடவுள்2018 2 роки тому

    அண்ணா single supply bus BT உருவாகி கொடுங்கள்

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 роки тому

    மதுரையில் சுச்சிங்போடு கிடைக்கவில்லை நான் ரெகுலரா மதுரை யோகேஸ்சில் போடுகல் வாங்குவேன் ஆனா இன்னும் வரலை என்று கூறுகிறார்கள் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக வருத்தமாக உள்ளது.... உங்கள் கருத்து அண்ணே pls

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому +2

      விரைவில் கிடைக்கும் சார்

    • @kannanperusu6757
      @kannanperusu6757 2 роки тому +2

      OK அண்ணே ரெம்ப நாள எதிர்பாத்த போடு கிடைத்தால் நல்லா இருக்கும் அண்ணே

  • @கடவுள்2018
    @கடவுள்2018 2 роки тому

    அண்ணா வசந்த் ஆடியோ power amp board & வண்டிகளுக்கு converter board போட்டு கொடுத்தாள் நன்றாக இருக்கும்

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      பார்ப்போம் சகோ

  • @karunakaran2400
    @karunakaran2400 2 роки тому

    ѕυρєя ρяσ υиgα ѕωιт¢нιиg вσαя∂

  • @saroammu6516
    @saroammu6516 2 роки тому

    அண்ணா தெளிவா புரிஞ்சது....5.1 prologic...In...laaa...neng சொன்னமாரி....connect பன்னா sub woofer results nalla இருக்குமா.....அப்புறம்...disk.velvu.. .எந்த velvu potta crt irukkum

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      உபயோகித்து பாருங்கள் அப்புறம்
      உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

  • @murali4890
    @murali4890 2 роки тому

    Movie surround board iam waiting

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      இன்னும் சில நாட்களில் வீடியோ பதிவில்

  • @jblaji8925
    @jblaji8925 2 роки тому

    Anna speaker protection v2la current pona dapp nu sound varudhu Namma normal la switch off panna vara matikudhu anna edhu solution sollunga anna

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      அடுத்த பதிவில் சொல்வோம் சகோ

  • @SP-yr5dw
    @SP-yr5dw 2 роки тому

    வணக்கம் அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      வணக்கம் சகோ

    • @SP-yr5dw
      @SP-yr5dw 2 роки тому

      இந்த jazz bt வெள்ளிக்கிழமை வரும் என்று சொன்னீர்கள் இன்னும் காணவில்லை

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      @@SP-yr5dw விரைவில் வரும் சகோ

  • @anthiyurking9327
    @anthiyurking9327 2 роки тому

    Moving surround board eppa varum bro

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      ஒரு மாதம் ஆகும் சகோ

  • @athirumoorthi2087
    @athirumoorthi2087 2 роки тому

    Transistor surrounding sound கேட்டு பார்க்க வேண்டும் அண்ணா

  • @கடவுள்2018
    @கடவுள்2018 2 роки тому +1

    அண்ணா Hifi switch connection நன்றாக work ஆனது ஆனால் ஒரு சேனல் மட்டும் treble கொஞ்சம் குறைவாக இருந்தது போல் ஒரு feel

  • @faaudio2349
    @faaudio2349 2 роки тому

    1891 vachi oru board podunga bro
    Nxt master control pathi podunga waiting

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      IC கிடைப்பது அரிது கிடைத்தாலும் விலை மிக அதிகம் பார்ப்போம்

    • @faaudio2349
      @faaudio2349 2 роки тому +1

      Ok anna 🙂🙂

  • @suthakarsuresh3363
    @suthakarsuresh3363 2 роки тому

    Single power supply board When will it come?

  • @murugansangeetha9612
    @murugansangeetha9612 2 роки тому

    T q anna வாழ்த்துக்கள் அண்ணா👌👌🎼🎼🎻👈

  • @SV-2277
    @SV-2277 2 роки тому

    Sir, Need your contact would like to purchase audio boards. Please share. I am reaching out other providers but they are charging more.

  • @selvamkavya3032
    @selvamkavya3032 2 роки тому

    Super bor

  • @DineshDinesh-tt7zg
    @DineshDinesh-tt7zg 2 роки тому +2

    Unga number kidaukkuma sir

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      உங்கள் போன் நம்பர் பதிவிடவும் நண்பரே

    • @DineshDinesh-tt7zg
      @DineshDinesh-tt7zg 2 роки тому

      @@VasanthAudios 9047205322

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 2 роки тому

    7.1when will you release bro

  • @athirumoorthi2087
    @athirumoorthi2087 2 роки тому

    Anna transistor surrounding board eppa Anna Market varum

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      விரைவில் வரும் சகோ

  • @karthickraja7261
    @karthickraja7261 2 роки тому

    5.1 loudness connection output entha volume control adikkanu sollunga bro

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      அடுத்த பதிவில் சொல்வோம்

  • @ashokkumar-fr8uc
    @ashokkumar-fr8uc 2 роки тому

    Hifi switch ready panniten anna

  • @pandisvs6108
    @pandisvs6108 2 роки тому +1

    Anna super Anna. Moving sorund test full video podunga na .apram. green disk and. Ceramic capasitar vachu . அந்த 2k3 நா . என்ன . முழு விளக்கம் சொல்லுங்க நா. எனக்கு மற்றும் பல நண்பர்கள் ku யூஸ்புள்ளா இருக்கும் அண்ணா. நான் புதுசா ஆடியோ என்கின்ற,முடிவில்லாத கடல்ல . படகு ஓட்ட தொடங்கி விட்டேன் அண்ணா.

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому

      அடுத்த பதிவில் பார்ப்போம் சகோ

    • @pandisvs6108
      @pandisvs6108 2 роки тому +1

      Ok Anna tq

  • @naveenkanth.v4095
    @naveenkanth.v4095 2 роки тому +1

    amplifer out put watts vida spekaer watts kammiya irukanuma athigama irukanuma

    • @VasanthAudios
      @VasanthAudios  2 роки тому +1

      அடுத்த அடுத்த பதிவில் பார்ப்போம் ங

  • @kannanp8231
    @kannanp8231 2 роки тому

    Bro enaku whatsapp number solunga bro !!!.

  • @vigneshwaraelectronics5253
    @vigneshwaraelectronics5253 Рік тому

    Phone number sir

  • @dhamuvinothdhamu9955
    @dhamuvinothdhamu9955 Рік тому

    Sri unga mobile number karunga

  • @புதியவிவசாயம்உழகம்

    Hi Anna I am dhanasekar you are number send Anna l need to Amplifier

  • @sivakumarn9072
    @sivakumarn9072 2 роки тому

    Super sir