கல்யாண கனவு:127, அடப்பாவி.. காதலை இப்படியாட சொல்லுவ 🙄

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 113

  • @Renuka-v3o
    @Renuka-v3o 5 годин тому +16

    ஜான் தம்பிகள் மூவருக்கும் ஒரு நல்ல தந்தையாக நண்பனாக இருக்கிறார் ஆனால் அவர் கதையில் தொடர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y 5 годин тому +6

    அக்கா கல்யாண கனவு சூப்பர் 🎉🎉🎉🎉🎉ஜான் பிரபோசல் வேற லெவல்❤❤❤❤❤செம்ம செம்ம மாஸ்❤❤❤❤❤கிங்ஸ்லின் அழகன் சூப்பர்❤❤❤❤அண்ணன் தம்பி நாலு பேரும் வெறித்தனம் 😊😊😊😊😊😊😊😊

  • @EniyanSaro
    @EniyanSaro 5 годин тому +10

    நான் கூட கல்யாண கனவு பாக்காம தூக்கம் வராதுன்னு நினச்சேன் நல்லவேளையா வீடியோ வந்துருச்சு சூப்பர் ❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 5 годин тому +7

    ❤❤ எபிசோடு சூப்பர்❤ ஜான் காதலை சொன்னது ரொம்ப அழகா இருந்தது❤❤ ஜெப இசை ரேச்சல் சூப்பர்❤ அப்போ இசையை பத்தின உன்னை ஜானுக்கு தெரிந்திருக்குமா ஜான் போட்டோ பார்த்த இசைக்கு ஞாபகம் வருமே என்னமோ நடந்திருக்கு என்னதான் புரியல இன்னும் எத்தனை நாள் பிளாஷ்பேக் போகும் அக்கா❤ கின்சிலின் இசையை ஒண்ணா பாக்காம நல்லா இல்ல❤❤❤❤❤❤❤❤

  • @venkateshtk8499
    @venkateshtk8499 5 годин тому +6

    நாலுஜோடியும்பார்க்கரொம்ப அழகாக இருக்கிறதுசூப்பர்சூப்பர்

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 30 хвилин тому +1

    ஜான் ரபி டீச்சர் ஜோடி சூப்பர் கதை வேற லெவலா இருந்துச்சு ❤❤❤❤

  • @ParisathF
    @ParisathF 4 години тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பரா இருக்கு சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤ லவ் சொல்றது ரொம்ப சூப்பரா இருக்கு

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj 5 годин тому +9

    இசை ரொம்ப ரவுடியா இருப்பாங்க போல பிளான் எப்பிடி போடுறாங்க 😂😂😂😂😂ஜெபா இசை காமெடிக்கு அளவே இல்லாம பேச்சு 😂😂😂😂❤❤❤❤❤❤❤❤ அக்கா கதை ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤ எனக்கு ரொம்ப பிடிச்ச இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Geetharajendran-c6c
    @Geetharajendran-c6c 5 годин тому +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் கதை வேற லெவெல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf 5 годин тому +3

    வீடியோ சூப்பர் சூப்பர் கல்யாண கனவு சூப்பர் கிங்ஸ்லி இசை கதை சூப்பர் அண்ணன் தம்பி எல்லாம் ஒன்னுக்கு ஒன்னு சலித்தது இல்ல சூப்பர்

  • @maheshwaran70
    @maheshwaran70 6 годин тому +20

    சிஸ்டர் வந்துட்டேன் நம்ம கிங்ஸ்லி ஃபேமிலிய பார்த்த பிறகு தான் நிம்மதியா இருக்குது தேங்க்யூ சோ மச் 😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @kamatchikutty599
    @kamatchikutty599 5 годин тому +5

    அக்கா செம்ம சீன் அக்கா அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க ஜான் செத்தது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த மாதிரி லவ் அப்பா அப்பா முடியல என்ன சிங்கம் கெத்தா கேட்டாரு பாருங்க சும்மா அப்படி தொட்டுச்சு மனச அப்படி ஒரு சீன் அக்கா உன் திறமையை திறமை அக்கா சூப்பர் ❤❤❤🎉🎉🎉

  • @Sridevi_ramesh.46
    @Sridevi_ramesh.46 5 годин тому +2

    Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthi1984
    @shanthi1984 5 годин тому +3

    சூப்பர் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amudhadevi1618
    @amudhadevi1618 4 години тому

    ஜான் கதையின் தொடர்ந்து இருந்த நல்லாயிருந்திருக்கும்
    ஜான் லவ் சூப்பர்🎉❤

  • @NithyaSathish-t4b
    @NithyaSathish-t4b 5 годин тому +2

    Rendu video podunga sis interesting ahhh irukku story ❤❤❤❤❤plzzzzzz

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 4 години тому +1

    John Sham Kingsley Kavin❤🔥

  • @MathinaAzar-dl8wb
    @MathinaAzar-dl8wb 5 годин тому +3

    Video romba super Jan my favorite ahiyachu Jan pesurathu alzha eruku❤❤❤❤❤jodi super 👌

  • @நாத்துகோபி
    @நாத்துகோபி 5 годин тому +2

    கதை ரொம்ப ரொம்ப சூப்பர் சிஸ்டர் கிங்ஸ்லின் இசை கல்யாணம் நடந்தாலும் கதையை முடித்து விடாதீங்க டிஸ்டர் தொடர்ந்து போடுங்க இன்னைக்கு கதை ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு அண்ணன் தம்பி பாசம் அக்கா தங்கை பாசம் எல்லாம் சூப்பரா இருந்துச்சு அப்படின்னா எல்லாருமே சின்ன வயசுல பார்த்து இருக்காங்களா அப்புறம் ஏன் பெரிய பிழையானது அதுக்கப்புறம் நியாபகம் இல்லை கிங்ஸ்லின் பெரிய அண்ணன் இசைய அப்பாவை கண்டுபிடிச்சுட்டாங்க ஒருவேளை இசையை கண்டுபிடிக்கிறது நான் தான் அவர் உயிருக்கு ஆபத்து வந்திருக்குமா ஒரு வேல அப்படி இருக்கலாம்னு எனக்கு தோணுது எதா இருந்தாலும் ஓகே சிஸ்டர் கதை இன்னைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு இந்தக் கதையை தயவு செஞ்சு முடிச்சிட நன்றாகப் போவது எல்லா கதையுமே நீங்க ரொம்ப சூப்பரா எழுதுறீங்க உங்களால எப்படி இந்த மூணு கதையை இவ்வளவு சூப்பரா அழகா உங்களால கொண்டு போக முடியுது என்று எனக்கு தெரியல அதுக்குத்தான் தனி பவர் வேணும் நீங்க வேற லெவல் வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @muthupriya1368
    @muthupriya1368 5 годин тому +2

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤எதிர் பார்த்துகிட்டு இருந்தேன் அக்கா ❤❤❤❤❤கிங்ஸ்லி ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤❤ஜான் ரெபி ஜோடி சூப்பர் ❤❤❤❤❤ஜான் கவின் ஷாம் கிங்ஸ்லி சூப்பர்❤❤

  • @maheswariselvam4762
    @maheswariselvam4762 6 годин тому +8

    👏👏👏👏❤❤❤❤❤super

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 5 годин тому +2

    ஜான் ரெபி கதையில் அதிக படுத்தினா நல்லாருக்கும்

  • @julijuli3168
    @julijuli3168 5 годин тому +3

    ஏண்டா அண்ணன் தம்பி ஒரு பயபுள்ளைகளும் காதலிக்கிற புள்ளைங்கள பயங்காட்டம காதல சொல்லமாட்டிங்களா டா தலைதெறிக்க ஓடிட்டா டா உங்களுக்கு காதல் சொல்ல வரல டா ஆனா ரொமான்ஸ் மட்டும் நல்லா வருது டா ஆமா சூப்பர் டா ❤❤❤❤❤😂

  • @ManjulaManj-p3w
    @ManjulaManj-p3w 3 години тому

    Kalyana kanavu iam love it episod super daily video podunga plz

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c 4 години тому +1

    இந்த கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மை ஃபேவரிட் வீடியோக்கள் ❤❤❤❤❤❤ அண்ணா தம்பி ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤ சின்ன வயது கதை ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉🎉 எ இன்னும் மூர்த்தி கன்னி போடல எப்ப போடுவீங்க நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ் போடுங்க சீக்கிரம் கொஞ்சம் ஆவலோடு காத்திருப்ப 😭🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 5 годин тому +1

    ❤ Today episode super akka ❤nanku romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pudikum ❤❤❤❤❤ Jaan mama Kavin mama super pesaranga ❤❤❤Sam mama Kingsly mama Kavin mama ealluma super pesaranga ❤❤❤Isai akka Jeba akka Reachel akka ealluma super pesaranga ❤❤❤ Kavin mama kovama podathinga plz 😢😢😢Iyal akka Innaisai akka super pesaranga ❤❤❤ Isai akka Jeba akka Reachel akka Innaisai akka ealluma super pesaranga ❤❤❤ Kavin mama Reachel akka super pesaranga ❤❤❤ Jaan mama Isai akka super pesaranga ❤❤❤ Jaan mama David mama super pesaranga ❤❤❤ Jaan mama Sam mama Kingsly mama Kavin mama ealluma super pesaranga ❤❤❤ Jaan mama Ahiyachu akka super❤❤❤❤

  • @varalakshmi1951
    @varalakshmi1951 5 годин тому +2

    Isai innisai jabhaa Rechal ellarum chinna vayasulla romba azaga cuta irukkangga.🥰🥰🥰🥰 . John ippadi yarummm praposal pannirkkammattangga superb azagu .but neenga erandhadhudha thangukkamudiyalla .iyal sham Kingsley isai evangaa already pathikkitu irukkanga annna ippo seruvanganu avangalukku theriyallla.episode romba romba superb

  • @MegalaSri-y9m
    @MegalaSri-y9m 5 годин тому +1

    Annan Thambi combination super 🎉🎉. Muthirkanni episode podunga

  • @asmai1800
    @asmai1800 5 годин тому +2

    வீடியோ ரொம்ப சூப்பரா இருந்தது அண்ணன் தம்பிகள் பாசம் சூப்பர் எல்லோருமே ரொம்ப சூப்பர்

  • @MeenaSuresh-dx9tx
    @MeenaSuresh-dx9tx 6 годин тому +8

    Hi akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 6 годин тому +15

    Hill நம்ம❤❤ இசை❤❤ கிங்ஸ் கதை வருமா வருமா எதிர்பார்த்து ஓடி ஓடி வாங்க❤❤❤ வந்தாச்சி❤❤❤❤❤

    • @SangariS-uo3pj
      @SangariS-uo3pj 5 годин тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 6 годин тому +14

    H||| அடப்பாவி காதலை இப்படியாட சொல்லுவா❤❤❤ எல்லாரும் பெரிய மாமா இப்படி இருக்கு❤❤❤❤ அண்ணன் தம்பி❤❤❤ ஒன்னுக்கு ஒன்னுக்கு அன்பு பாசம் கோபம் எல்லாரும் மிக மிக அதிகம் இருக்கு❤❤❤❤❤❤ சிஸ்டர் நீங்க கதை போட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤❤❤❤ இப்படி ஒரு அண்னண் தம்பி பாசம் அன்பு பார்க்கு போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤

    • @pillayarmuruga8023
      @pillayarmuruga8023 4 години тому

      💐💐👍👍💪💃💃🎉❤️👏❤️❤️😎🤏😛🤪🙏🙋

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 4 години тому

    அக்கா விடியோ சுப்பர் 🥰🥰🥰🥰🥰🥰 அண்ணன் தம்பி நாலு பேர் ஜேடியும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஜான் பிரோப்பசல் வேற லெவல் சுப்பர் 🥰🥰

  • @jebabaskar9096
    @jebabaskar9096 6 годин тому +6

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗 அக்கா ஆர் யூ ஓகே பேபி 🫶🫶🫶🫶🫶கிங்ஸ்லின் ❤❤❤ இசை க்யூட் 🤗🤗🤗

  • @christineravindran9369
    @christineravindran9369 4 години тому

    I like John's acting excellent ❤❤❤❤❤❤ Kevin' is a nnocent boy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Isai' Jeba and Rachel very childish ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 3 години тому

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @ShaikShaik-rm6pj
    @ShaikShaik-rm6pj 4 години тому

    கதை. சூப்பர். சூப்பர். சூப்பர். சிஸ்டர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kaverikaveri-gq3rl
    @kaverikaveri-gq3rl 5 годин тому +1

    John anna super nice propose ❤❤❤🎉🎉🎉

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 5 годин тому

    Super story 👌❤️❤️❤️❤️❤️❤️

  • @RifayaRifaya-l9t
    @RifayaRifaya-l9t 6 годин тому +3

    Hi Sister💖💖💖💖💖.💖.💖💖💖💖💖💖 Tnx So much

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj 5 годин тому +2

    Super sister 💗💗💗💗💗💗💗💗💗💗

  • @PoongodiThirunavukkarasu-od8dt
    @PoongodiThirunavukkarasu-od8dt 5 годин тому +2

    Video super💕💕💕💕💕💕💕👌👌👌👌👌

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 5 годин тому +2

    அக்கா விடியோ மிகவும் சூப்பராக இருக்கு கல்யாணம் கனவு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இசை ஜெபா ரேச்சல் இயல் இன்னிசை சூப்பர் கிங்ஸ்லின் ஷாம் கவின் ஜோன் அண்ணன் தம்பி பாசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா ஒன்று சொல்ல எனக்கு விருப்பமாக இருக்கும் அதாவது கல்யாண கனவு கதையை மெகாதொடரா கொண்டு போங்கள் நாங்கள் எல்லோரும் அதை தான் எதிர் பார்க்கிறோம் கல்யாணம் கனவு கதைக்கு நாங்கள் அடிமை ஆகிட்டோம் நன்றி அக்கா விடியோ போட்டதற்கு

  • @aneesfathima1504
    @aneesfathima1504 4 години тому

    அக்கா வீடியோ செம்ம சூப்பர் வேற வேற லெவல்💚 அக்கா நீங்க கதைய செம்மயா கொண்டு போறீங்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @VsenthilPriya
    @VsenthilPriya 6 годин тому +3

    Video potatherke thank you sis Kalyan kana serial love you sis

  • @aasiramasala6999
    @aasiramasala6999 3 години тому

    Love sonna vitham super

  • @AshokKumar-f8x8k
    @AshokKumar-f8x8k 6 годин тому +2

    Super video🎉🎉🎉

  • @kuttydrama9755
    @kuttydrama9755 6 годин тому +3

    Akka Alagi sikirama poduga please

  • @muniesakki
    @muniesakki 5 годин тому

    Video super vera level seen super super super super super super super ❤❤❤❤❤😅

  • @ChatterGuy-d3q
    @ChatterGuy-d3q 5 годин тому

    Marupadium jan konduvanga irukkura mathuri kamminga brothers pirikka veenda plz.❤

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya 5 годин тому

    🎉🎉🎉❤❤❤ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉🎉🎉❤❤❤

  • @dhivyabaskar3168
    @dhivyabaskar3168 4 години тому

    Today episode super akka ❤

  • @treasagabriel2310
    @treasagabriel2310 4 години тому

    Jhon anna cute ❤❤❤❤I love you

  • @priyaselvam7556
    @priyaselvam7556 6 годин тому +2

    Super❤❤❤❤sister

  • @StalinVeeraiyan
    @StalinVeeraiyan 3 години тому

    Hi akka good morning video vanthuruchu video sema vera level super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayanthij5949
    @jayanthij5949 5 годин тому

    Video super🥰🥰🥰🥰🥰

  • @santhuransangavi1208
    @santhuransangavi1208 6 годин тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @selvapriyam6236
    @selvapriyam6236 5 годин тому

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @saranyaaravindraj9573
    @saranyaaravindraj9573 5 годин тому

    Video super akka ❤❤❤❤❤❤❤❤

  • @nrcontract9440
    @nrcontract9440 5 годин тому

    Vedio super sister

  • @mayamaya8585
    @mayamaya8585 5 годин тому

    Hi sister good night video vanthuduchi super o super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmimarimuthu4934
    @lakshmimarimuthu4934 5 годин тому

    Innaiku video super sister john ku jodi super cute ah erukanga

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 6 годин тому +1

    ஹாய் அக்கா நான் வந்துட்டேன் வீடியோ எதிர்பார்த்து கிட்டு இருந்தேன் வீடியோ சீக்கிரம் போட்டதுக்கு ரொம்ப நன்றி அக்கா ஐ லவ் கல்யாண கனவு 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @PaviPrakash-h7z
    @PaviPrakash-h7z 4 години тому

    ❤❤❤

  • @AshokKumar-f8x8k
    @AshokKumar-f8x8k 6 годин тому +2

    2 video potuga video potuga video🎉🎉🎉

  • @robertdowney1741
    @robertdowney1741 5 годин тому

    Hi ma video super ❤❤❤❤❤ super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PushpavalliN-gk6om
    @PushpavalliN-gk6om 5 годин тому

    ஹாய் அம்மா ❤😂🎉

  • @RamaRama-j2m
    @RamaRama-j2m 5 годин тому

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰

  • @MMMFamily-hi2ru
    @MMMFamily-hi2ru 4 години тому

    கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா , ஆனா டைம் போறதே தெரில இரண்டு முறை போடுங்க கதை காலை ஒன்னு , நைட் ஒன்னு , கதை விறுவிறுப்பா போகுது அடுத்து என்ன நடக்கும்னு தெரியல கதை சூப்பர் ஓ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswarimanikandan1299
    @rajeswarimanikandan1299 5 годин тому

    Hi sister video super ❤❤❤❤❤❤

  • @بوبيلا-غ8ي
    @بوبيلا-غ8ي 5 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srekha7167
    @srekha7167 6 годин тому

    Story super😍

  • @SsSs-l4x
    @SsSs-l4x 5 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhinivelmurugan1946
    @nandhinivelmurugan1946 6 годин тому +1

    Video varumnu rompa neram wait panna akka.

  • @nrcontract9440
    @nrcontract9440 4 години тому

    Shiyam Kavin Kingsley sister katuga sister annan thampikalai katunega avunga sister a katula sister

  • @sreethasree5037
    @sreethasree5037 4 години тому +1

    கதை நல்லாயிருக்கு தயவுசெய்து முடிக்க வேண்டாம் யார் என்ன சொன்னாலும் சரி உங்க கதைகள் நெறைய பேருக்கு புடிக்கும் . புடிக்காது ஒரு சிலருக்காக வருத்தப்படாதிங்க .நீங்களே முடிவு செய்யுங்க உங்கள புடிச்சவுங்க முக்கியமா இல்லை புடிக்காதவங்க முக்கியமானு அக்கா ஜான் அண்ணா உயிருடன் இருந்திருக்கலாம்னு தோணுது அக்கா

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv 6 годин тому +1

    Hi akka video vanthuduchi 💙

  • @JannaThul-fs1up
    @JannaThul-fs1up 5 годин тому

    Hike❤❤❤❤❤❤❤❤❤love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ahireegan
    @Ahireegan 6 годин тому +1

    ஹாய் அக்கா ❤❤❤❤

  • @AshokKumar-f8x8k
    @AshokKumar-f8x8k 6 годин тому +1

    Mrg oru video potuga night oru video potuga🎉🎉🎉🎉

  • @RadhaK-h4y
    @RadhaK-h4y 5 годин тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢

  • @Abinaya-wi9xh
    @Abinaya-wi9xh 3 години тому

    John na thirumba kondu vaanga akka plss.. 😢

  • @kaverikaveri-gq3rl
    @kaverikaveri-gq3rl 5 годин тому

    Muthirkani potuvingala inaiku wait panitu eruken akka

  • @AkmalHaja
    @AkmalHaja 5 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamatchikutty599
    @kamatchikutty599 5 годин тому

    நிஜ ஐ லவ் யூ ஐ லவ் யூ 💋💋💋💋💋💋 அக்கா எப்பா முடில சும்மா அப்படி இருக்கு ❤❤❤❤😢🎉🎉🎉🥰🥰😘😘🥰🥰

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 6 годин тому +1

    வந்துட்டே❤❤❤❤❤

  • @umamaheswari-cp3hr
    @umamaheswari-cp3hr 5 годин тому

    Kingsin தங்கச்சி கணு

  • @muthuvenisaravanan886
    @muthuvenisaravanan886 6 годин тому +2

    Hi sister

  • @AnjeladiveAppalasamy
    @AnjeladiveAppalasamy 6 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jenisam-i5s
    @jenisam-i5s 6 годин тому

    Hi sister h r u, video super👌👌👌👌🌹🌹🌹🌹

  • @masilamasila8806
    @masilamasila8806 5 годин тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நானும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் கல்யாணம் கனவு எப்ப வருவன்னு பிரேம்ல வீடியோ வந்துடுச்சு எல்லாரும் வாங்க நானும் வந்துட்டேன் வீடியோ பார்க்க❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕🙏💕🙏🙏💕🙏💕🙏💕🙏😒🙏😒🙏😒🙏😒😒🙏😒🙏😒🙏😒😒😒🙏🙏🙏🙏💕💕💕💕🙏🙏🙏🙏🙏😆🙏😆🙏😆🙏👌👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @kaverikaveri-gq3rl
    @kaverikaveri-gq3rl 5 годин тому

    Akka today episode super 👌 akka ennaku oru dout akka kingsin isai pathurukainga ana avangaluku love ethuku varala ❤❤ sam iyal ivangaluku pathurukanga avangalukum love varala ❤❤ ethuku akka 🎉🎉 kingsin isai eppa katuvinga akka avainga love pakama romance pakama kastama erukuthu akka ❤❤❤ avainga romance katuinga akka

  • @GaneshGanesh-m5u2x
    @GaneshGanesh-m5u2x 5 годин тому

    Hi❤❤❤❤❤❤❤❤

  • @KanmaniMani-l6n
    @KanmaniMani-l6n 6 годин тому +1

    👋👋💓💓💓💌💌💌🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👩‍❤️‍👨👩‍❤️‍👨💝💝

  • @MegalaSri-y9m
    @MegalaSri-y9m 6 годин тому

    Kalyana kanavu episode vanthudushu

  • @Vishnu_aari_work
    @Vishnu_aari_work 6 годин тому

    Hi sis ❤

  • @PakiyamPakkiyam-w1l
    @PakiyamPakkiyam-w1l 6 годин тому

    Ko to

  • @ArunvaishuA
    @ArunvaishuA 6 годин тому

    Akka ethu kalyana kanau

  • @JothikaArul-gm8du
    @JothikaArul-gm8du 4 години тому

    Video super💚🩷

  • @Sila-bj1id
    @Sila-bj1id 6 годин тому

    Hi akka