Because of very very high Registration charges middle class people are affected very much. They are forced to withdraw as their budget increased by 2 lakhs,and Monthly EMI increased suddenly.
Guide line value increased registration charges increased.. each and every business are suffering lot of problems like this coz of this beautiful ruling government
2073 இல் ஆளுக்கு ஒரு வீடு என்ற நிலை கண்டிப்பாக வரும். அது எப்படி 45 years back 5,6,8,15, பிள்ளைகளை பெற்றார்கள்.15 பேருக்கு திருமணம் .15+15=30/ இவர்களுக்கு 2&3 குழைந்தைகள்.. ஏறக்குறைய 45 பிள்ளைகள்..ஆனால் இப்போ ஒரு பிள்ளை, அது கூட வேண்டாம்..... வீடு இருக்கும். ஆட்கள் அதிக அளவில். இருக்.....
அப்பகூட விலைகுறையாது.எல்லாவற்றிற்கும் வெளிநாடுகளை ஒப்பீடுசெய்பவர்கள் வீடு மற்றும்கல்வியில் ஒப்பீடுசெய்யமறுக்கிறார்கள்.வெளிநாட்டில் தனியார் பள்ளிகள் இல்லை.அதனால் பள்ளிகல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கிறது. அங்குள்ள அனைத்துநிலங்களும் அரசுக்குசொந்தமானது. நிலத்தை குத்தகைக்கு எடுத்து வீடுகட்டிகொள்ளலாம் அதனால்நிலத்தில் விலை அவ்வளவாக உயர்வதில்லை.இங்கே நிலமும் கல்விகூடங்களும் அரசியல்வாதிகளின் கைகளில் இருப்பதால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஏழைகளுக்குவீடு எட்டாகனிதான்.அதிலும்அரசியல்பின்புலம் உள்ள ஏழைகள்மட்டுமே இலவசவீடு பெறவாய்ப்புள்ளது.
கட்டிடம் தரமாக கட்ட வேண்டும் எப்போதும் இடித்து விழும் என்ற பயத்துடன் மக்கள் அபார்ட்மெண்ட் வாழ்கின்றனர் அபார்ட்மெண்ட் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது 😏😏😏
Mayuru. There is no infrastructure..people moved out of Chennai.. no trees .. no good air .. no good water. No parks.. no green zone. Only HOT remains..
Yes, you are right.After G Square entered in real estate field the land prices in Tamilnadu has gone up like anything. Now a days middle class people couldn't buy even 600 sq ft.😢
No one will BUY skyscraper buildings in india. There is no regulation when it comes to maintenance of the building and the cost for renovation of the building after 10 years will be very high and it will be very difficult to do that task for individuals who are trapped and will be forced to sell the apartment for a low price. It will better not to go more then 3 to 4 floors
அப்படியெல்லாம் ஒரு மயிரும் இல்ல..ஏரியில விட்ட கட்டி விக்கற போங்கு ஆட்டம் எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு..சின்ன மழையில முக்கியமான பகுதியிலயே தண்ணி தேங்கி நிக்குது...இதுல புது வீட்டு விற்பனை ஒண்ணுதான் குறைச்சல்😂😂
பலரும் வெளிநாடுகளில் குடியேறி அங்கு வாங்குகிறார்கள். பங்கு சந்தை முதலீடு அதிகரிக்கிறது. அதில் இன்று விற்றால் நாளை பணம் கிடைத்துவிடும். Most liquid asset.
பதிவுக் கட்டணம் மட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்த பின் அவர்களது ரியல் எஸ்டேட் கம்பெனியான ஜி ஸ்கொயர் சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க இடங்களின் விலையை முன்னூறு மடங்கு உயர்த்தி விட்டார்கள். சென்னையில் ஒரு கிரவுண்ட் ஐம்பது லட்சம் விற்ற மனை இன்று ஒன்றரைக் கோடி. யார் அவ்வளவு காசு வைத்து இருக்கிறார்கள் திமுககாரர்களுக்கு அரசு அதிகாரிகளையும் தவிர. நடுத்தர வருவாய் உள்ள மக்கள் கூட எந்த இடமும் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. வீடு வாங்கும் கனவு கனவாகவே உள்ளது.
தமிழரசின் சட்டசபை மேல்மருவத்தூர் பக்கம் வரலாம் மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் இதையெல்லாம் தாண்டி தமிழகம் இரண்டாக பிரிக்கப்படும் மதுரையை தலைநகரமாக கொண்ட மாநிலம் நிச்சயமாக உருவாகும் என்ற காரணத்தால் சென்னையில் அடுக்கு மாடு குடியிப்பு வீடு வாங்க மக்கள் விருப்பம் காட்ட வில்லக தமிழ் சமூக மக்கள் கட்சி
Because of very very high Registration charges middle class people are affected very much. They are forced to withdraw as their budget increased by 2 lakhs,and Monthly EMI increased suddenly.
Ithu periya problem ah irukum verum tax registration nala. Oru secror oda sales kammu agathu something fundamental causing this not good for economy
பின்னணி யில் ஒரு ஆணியும் இல்லை. அரசியல் வாதிகள் ஊழல் பணத்தை மத்திய அரசு ரெய்டு நடத்தி பிடித்து வருவதால் நாங்கள் புக்கிங் செய்ய வில்லை just simple
பத்திர பதிவு ஏற்றத்தால் விற்பனைசரிவல்ல.பில்டர்களின் பேராசை மற்றும் GST வரி வசூல்தான்முதன்மையான காரணம்.
தமிழன் பேராசை பிடித்தவன். அதான் நாசமா போறான்... உண்மையை நம் தமிழர்கள் ஏற்று கொண்டாகனும்
Ethuku nu sonna nalla erukum?
பேராசை இல்லனா பாேட்டி இருக்காது.. பாேட்டி இல்லன்னா முன்னேற்றம் இருக்காது
சென்னைல தமிழன் மட்டும் தான் vazurana முட்டாள் mathri pasatha தெலுங்கன் வடக்கன் தான் தமிழன விட அதிகமாக இருக்கா 🎉🎉
🎉🎉
Problem is broker's..
Exactly .. they increased price heavily in last 6 month
DMK govt is the reason
Guide line value increased registration charges increased.. each and every business are suffering lot of problems like this coz of this beautiful ruling government
பத்திரப்பதிவு.மட்டும்.இல்ல.கட்டிட.அனுமதிக்கும்.100/.சதவீதம்.ஏற்றியிருக்கு
2073 இல் ஆளுக்கு ஒரு வீடு என்ற நிலை கண்டிப்பாக வரும். அது எப்படி 45 years back 5,6,8,15, பிள்ளைகளை பெற்றார்கள்.15 பேருக்கு திருமணம் .15+15=30/ இவர்களுக்கு 2&3 குழைந்தைகள்.. ஏறக்குறைய 45 பிள்ளைகள்..ஆனால் இப்போ ஒரு பிள்ளை, அது கூட வேண்டாம்..... வீடு இருக்கும். ஆட்கள் அதிக அளவில். இருக்.....
அப்பகூட விலைகுறையாது.எல்லாவற்றிற்கும் வெளிநாடுகளை ஒப்பீடுசெய்பவர்கள் வீடு மற்றும்கல்வியில் ஒப்பீடுசெய்யமறுக்கிறார்கள்.வெளிநாட்டில் தனியார் பள்ளிகள் இல்லை.அதனால் பள்ளிகல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கிறது. அங்குள்ள அனைத்துநிலங்களும் அரசுக்குசொந்தமானது. நிலத்தை குத்தகைக்கு எடுத்து வீடுகட்டிகொள்ளலாம் அதனால்நிலத்தில் விலை அவ்வளவாக உயர்வதில்லை.இங்கே நிலமும் கல்விகூடங்களும் அரசியல்வாதிகளின் கைகளில் இருப்பதால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஏழைகளுக்குவீடு எட்டாகனிதான்.அதிலும்அரசியல்பின்புலம் உள்ள ஏழைகள்மட்டுமே இலவசவீடு பெறவாய்ப்புள்ளது.
Ellam sudalaiyin magimai than...G square ku tamilnadu ah dowry ah kuduthu wig mandayan...
கட்டிடம் தரமாக கட்ட வேண்டும் எப்போதும் இடித்து விழும் என்ற பயத்துடன் மக்கள் அபார்ட்மெண்ட் வாழ்கின்றனர் அபார்ட்மெண்ட் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது 😏😏😏
This is the real fact
Mayuru. There is no infrastructure..people moved out of Chennai.. no trees .. no good air .. no good water. No parks.. no green zone. Only HOT remains..
Always high price, compared to Bangalore
Chennai, House Rent may raise, steeply.
Vidyalyo vidiyal🎉🎉🎉🎉
Property price ok vam ana registration cost than not ok vam.. this looks like promoted news by builders...
Yes, you are right.After G Square entered in real estate field the land prices in Tamilnadu has gone up like anything. Now a days middle class people couldn't buy even 600 sq ft.😢
பங்குச் சந்தை வருமானத்தை ருசித்தவர்கள், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய மாட்டார்கள்.
பங்கு சந்தை எப்படி செய்வதுனு தெரியல சார். எப்படி கற்றுக்கொள்வது?
எல்லாத்துக்கும் G-square ஒரு காரணம்😂😂😂😂😂 திமுக😂😂😂😂😂
Friend Ennoda pee 💩💩 sapidu 💩 Sooda Erukku 💩Enjoy
@@lonely-kq5bt,Are you the owner of G-square?ஏன் இந்த கோபம்?
@@lonely-kq5btphycho
முட்டு குடுக்குற முட்டாள் நீ எல்லாருடைய பீ சாப்பிடு @@lonely-kq5bt
Inoru reason neraiya aprts ellam potta kaatula kattivachirukaninga..road connection sariya kidaiyathu..
Potawatomi eriyo avrgaliku kasu NAMMA MADIRI MUTTALGAUKU VEEDU
CMDA தான் காரணம்,பணம் வாங்கிக்கொண்டு ஏரியில் கட்ட அனுமதி
பேராசை பெரு நஷ்டம்
No one will BUY skyscraper buildings in india. There is no regulation when it comes to maintenance of the building and the cost for renovation of the building after 10 years will be very high and it will be very difficult to do that task for individuals who are trapped and will be forced to sell the apartment for a low price. It will better not to go more then 3 to 4 floors
திமுக ஆட்சி அப்படிதான் இருக்கும்.
அப்படியெல்லாம் ஒரு மயிரும் இல்ல..ஏரியில விட்ட கட்டி விக்கற போங்கு ஆட்டம் எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு..சின்ன மழையில முக்கியமான பகுதியிலயே தண்ணி தேங்கி நிக்குது...இதுல புது வீட்டு விற்பனை ஒண்ணுதான் குறைச்சல்😂😂
Ithu periya problem ah irukum verum tax registration nala. Oru secror oda sales kammu agathu something fundamental causing this not good for economy
காலம் மாறும்...! அளவீடுகள் மாறும்...!
Corruption incluting
One more in Chennai most of new development areas no basic aminites like drianage, if small rain comes all water stayed in road
இவ்வளவு கட்டிடங்கள் இருக்கிறது பத்தாதா. எதுக்கு ஏத்தி விடுரீங்க
chennai floods ???????????
Builders oda paid 1.29 advertisment ah than irukkum..
INTREST rate main reason more rate hike to 12.50% to come
பலரும் வெளிநாடுகளில் குடியேறி அங்கு வாங்குகிறார்கள். பங்கு சந்தை முதலீடு அதிகரிக்கிறது. அதில் இன்று விற்றால் நாளை பணம் கிடைத்துவிடும். Most liquid asset.
Nalla seithi
dae mansatchiyae illa ma oru kodi ondara kodi nu sonna epdi vanga mudium
Nasama pogatum
RAID...
Square
பதிவுக் கட்டணம் மட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்த பின் அவர்களது ரியல் எஸ்டேட் கம்பெனியான ஜி ஸ்கொயர் சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க இடங்களின் விலையை முன்னூறு மடங்கு உயர்த்தி விட்டார்கள். சென்னையில் ஒரு கிரவுண்ட் ஐம்பது லட்சம் விற்ற மனை இன்று ஒன்றரைக் கோடி. யார் அவ்வளவு காசு வைத்து இருக்கிறார்கள் திமுககாரர்களுக்கு அரசு அதிகாரிகளையும் தவிர. நடுத்தர வருவாய் உள்ள மக்கள் கூட எந்த இடமும் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. வீடு வாங்கும் கனவு கனவாகவே உள்ளது.
G SQUARE 😢😢😢😢😢😢
How is Bangalore?
Rain house🏠😂😂😂😂
Vidiyal arasuu😂 g2 land calur ethi ethi middle class affordable pana mudiyatha alavuku panitanuga. Apro epadi sales iruku. Athu poga registration fee, tax jasthi, oru paper move pana lanjam. Ithula evan nala mudium.
Raid
Olu omr la indha varusathleye sudukata marachi appartment katti errukan
Building not constructed properly.
Nalla kolla adicha enga pogum ellamey eruthu salary mattum era mattuthu
Bloody sweet dmk
G.square.karanamda
The Quality of Buildings are not good 😂
தமிழரசின் சட்டசபை மேல்மருவத்தூர் பக்கம் வரலாம் மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்
இதையெல்லாம் தாண்டி தமிழகம் இரண்டாக பிரிக்கப்படும் மதுரையை தலைநகரமாக கொண்ட மாநிலம் நிச்சயமாக உருவாகும் என்ற காரணத்தால் சென்னையில் அடுக்கு மாடு குடியிப்பு வீடு வாங்க மக்கள் விருப்பம் காட்ட வில்லக
தமிழ் சமூக மக்கள் கட்சி
Chennai not fit for good people
Athu illa.. main reason veedu direction.. neraiya veedu south facing la iruku.. athelam mattum vikama iruku..
Enna thimangalam vidiyal only for like u others no cash
Thiruttu vidiyal
திமுக ஆட்சி அப்படிதான் இருக்கும்.