அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் சதி.. யாரை குற்றம் சாட்டுகிறார் திருமாவளவன்? | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 103

  • @ramumolagan3787
    @ramumolagan3787 7 днів тому +28

    நண்பர் விஜய் அவர்கள் இது நடித்த படங்களில் ஒரு படத்திலாவது அண்ணல் அம்பேத்கரை முன்னிறுத்தியோ அல்லது எந்த இடத்திலாவது அவரின் திருவுருவப் படத்தை காட்டியது உண்டா, மேடைக்காக பேச்சு வீணானது.
    உங்கள் விஜய்யால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு உறுப்பினராக வரட்டும் அதற்கு அடுத்த எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடன் இணைத்து பேசட்டும். அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் அனுபவம் வேறு சகோதரர் விஜயோட அனுபவம் வேறு சும்மா ஏன் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடன் ஒப்பிடுகிறீர்கள். உங்களால் வருகின்ற தேர்தலில் மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள் யார் வேண்டாம் என்று சொல்லவில்லை மற்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகுங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதைவிடுத்து அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் புகழுக்கு ஏன் களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறீர்கள்.

    • @new8596man
      @new8596man 7 днів тому +1

      Super thailaivar thiruma🎉

    • @KaveryA-x1f
      @KaveryA-x1f 7 днів тому

      KAVERri🌹🌹🌹🌹

    • @pdhana69
      @pdhana69 7 днів тому

      ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது. டெபாசிட் கூட வாங்க முடியாது. விசிக திருமா நம்ப தகுந்த நபர் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கார்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 7 днів тому +5

    நல் ஆளுமை திரு இந்திரகுமார் நேர்மையடி அவர்களுக்கும் அறச்சீற்றப் பேச்சாளர் திரு.வன்னியரசு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். திரு.விஜய் அவர்களே உங்களுக்கு வரும் விசில் சப்தமும் கூடுகிற கூட்டமும் வாக்குகளாக மாறாது. இதை பல முறை தமிழ்நாடு பார்த்து விட்டது. முதலில் நீங்கள் தெருவுக்கு வந்து சாமானிய மக்களுடன் பழகுங்கள். அவர்களுக்காக இன்னும் பல வருடங்கள் உழையுங்கள். முதல்வர் ஆவதைப் பிறகு பார்க்கலாம். வீர வசனம் பேசுவதற்கு இது ஒன்றும் சினிமா அல்ல சார். இது மக்களுக்கான களம். உங்களுடைய செயல்பாடுகள் உங்களை காணாமல் செய்து விடும். நன்றி.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 7 днів тому +21

    ஆதவ் சங்கியை உங்கள் கட்சியில் நீங்கள் சேர்த்தது மிகவும் தவறு. அவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை கொடுத்தது அதை விட பெரிய தவறு. இது உழைக்கும் மக்கள் போராடும் மக்களுக்கான கட்சி. அவனை உடனே கட்சியை விட்டு நீக்குங்கள்‌ திருமா அவர்களே

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 7 днів тому +7

    நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா அல்ல! சில நூல் அணியும் சனாதன சதிகாரன்கள் தீட்டிய சதித்திட்டம் தான் என்பதை இப்போது நன்கு புரிந்து கொள்ள முடிகிறது 😊

  • @thangaraj-vn6xo
    @thangaraj-vn6xo 7 днів тому +7

    நான் எந்த கட்சிக்கும் சார்ந்தவன் அல்ல என்னுடைய கருத்து திரு திருமாவின் அரசியல் பார்வை அனுபவம் இன்று மைக் பிடித்து அரசியல் பேசும் நபர்களின் பார்வையில் ஒப்பிடுவது தவறு..

  • @எப்சிபாசீயோன்கோட்டைஊழியம்

    மதிப்பிற்குரிய திருமாவளவன் அவர்களுக்கு ஆதவன் அவர்களை உங்கள் கட்சியை விட்டு நீக்கி உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்

  • @எப்சிபாசீயோன்கோட்டைஊழியம்

    உண்மை அரசியல் வேடம் போட்டிக்கிறார் என்பது உண்மை

  • @Krishnamurthy-fq9gk
    @Krishnamurthy-fq9gk 7 днів тому +4

    விடுதலை சிறுத்தை கட்சிக்கு இவ்வளவு பிரச்சினைக்கு காரணம் பல நல்ல உள்ளம் கொண்ட பத்திரிகையாளர்கள் தெளிவுபடுத்துகிறார்கள் அதனால் அவரைக் கட்டுப்படுத்துவதுதான் விசி காவுக்கு நல்லது என்று கருதுகிறோம் ஆக மற்ற காரணிகள் ஏதுவாக இருந்தாலும் முதலில் களை எடுக்கப்படுவது ஆதவா அர்ஜுனா ஆக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் .

  • @madhusreesundar3279
    @madhusreesundar3279 7 днів тому +17

    இந்திரா குமார் கரெக்டா கேட்டீங்க

    • @SanathKamaraj
      @SanathKamaraj 8 годин тому +1

      Rs 200 credited😂😂😂😂

  • @sahulhameed407
    @sahulhameed407 7 днів тому +9

    ஆதவ் அர்ஜூனா பாஜகவின் குரல்

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru 6 днів тому

    அண்ணன் முனவர் பாட்சா பேச்சு சூப்பர் 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @subramanianvellakkannu758
    @subramanianvellakkannu758 6 днів тому +1

    வன்னியரசு பேச்சு சிறப்பு.

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 7 днів тому +2

    இந்தமாதிரி மேடையில் யாரும் பேசவில்லையே ! அம்பேத்கார் பொதுவானவர் என்று இந்தமேடையில் யாரும் பேசாமல் அந்த புத்தகத்திலுள்ள கருத்துகளை மேற்கோள்காட்டி யாரும் பேசவில்லையே ! மாறாகவிஜய் வாழ்க என்றுதானே இருந்தது !

  • @SamjoshvaJoshva
    @SamjoshvaJoshva 7 днів тому +4

    டேய் சாகுல் பாரதியஜனதா. இருபது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தது இப்ப எப்படி இருக்கு ...

  • @selvakumarranganathan5645
    @selvakumarranganathan5645 7 днів тому +1

    இப்போது பணம் உள்ளவன்தான் கட்சி ஆரம்பிக்க முடியுமோ

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 7 днів тому +1

    விஜய் அரசியலுக்கு வருவதை தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
    அரசியல் கட்சிகள் அதிமுகவை தவிர விரும்பவில்லை
    20 26 ல் மக்கள் தீர்ப்பு என்னவென்று எதிர்பார்த்து காத்திருப்போம்
    ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி அமைய இறைவனை வேண்டுவோம்
    வாழ்க தமிழ்நாடு

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 7 днів тому +1

    என்னை.போல.பச்சோந்தி. தனம். செய்ங்க. என்று.சொல்கிறார். பாஷா.அடுத்த.முதல்வர்.இவரது.தலைவரு.

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 7 днів тому +3

    என்னதான் சொன்னாலும் தரகர்களுக்கு சாதகமான வழியை உருவாக்குவது ஆதவ். அவர் மீது திருமா நடவடிக்கை தேவை

  • @madhusreesundar3279
    @madhusreesundar3279 7 днів тому +1

    அம்பேத்கர் கட்டுரை வரைக அருமை திரு அஹமத் அவர்களே

  • @vishwajithmani8577
    @vishwajithmani8577 7 днів тому +1

    அசிங்கப்பட்டான் பாஷா. இந்திர குமார் 👌👌👌

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 7 днів тому +1

    Basha..rannai

  • @vedhanathant4286
    @vedhanathant4286 7 днів тому +1

    Thirumashould align with Vijay party

  • @Krishnan-xy4so
    @Krishnan-xy4so 3 дні тому

    சவுல். அமீது. . வாழ்த்து. நான் மாட்டு. கட்சி

  • @murugesanphoto2859
    @murugesanphoto2859 7 днів тому +1

    இதுதான் உறவாடி கெடுப்பதோ? யோசிக்க வேண்டிய விஷயம்.....

  • @rajeshn5211
    @rajeshn5211 7 днів тому

    இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக இறக்க மாட்டேன் என திருமாவளவன் மற்றும் விசிகவினர் சொல்வார்களா? திருமா பழனிசாமி -முருகனிடம் சென்றது ஏன்?

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl 5 днів тому

    🙏

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 7 днів тому +1

    Tvk 🔥❤️💛

  • @appask2813
    @appask2813 7 днів тому +3

    😂❤❤❤❤❤❤❤❤

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 7 днів тому +1

    முனவர் எதற்கு வருகிறான்.இன உணர்வற்ற சதை...ம்.இவனைப் பார்ப்பதே அருவருப்பாக உள்ளது.

  • @vedhanathant4286
    @vedhanathant4286 7 днів тому +1

    Aadhaav Arjun speech super

  • @Tamilum2020
    @Tamilum2020 7 днів тому +2

    Please,vck party members don’t believe anymore Thiruma
    He is a slave is not a lead anymore

  • @TheHarryjack
    @TheHarryjack 5 днів тому

    Milton 😂avan sontha kaasu potu avan photo eh potu arisi parupu kudukuran.but DMK govt kaasula Stalin potutu eruku.. Ethellam niyama

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv 7 днів тому

    Akka Indra rani Summa Gumunu erukaru

  • @Tamilum2020
    @Tamilum2020 7 днів тому +2

    The amazing slave of DMK He is not any more VCK leader

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 7 днів тому

      டேய் Fake id, மூடிட்டு போடா.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 7 днів тому +3

    பல கிராமங்களில் வி.சி.க.விலிருந்து விலகி விஜய்கட்சிக்கு சென்றுவிட்டனர்

  • @Jahangeer1970
    @Jahangeer1970 7 днів тому +1

    விடுதலை சிறுத்தை கட்சி போகிற போக்கு சரி அல்ல என்று நினைக்கிறேன். இப்படியே போனால் இந்திய கூட்டணி தாக்கு பிடிக்காது போல் தோண்றுகிறது

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud 7 днів тому

    திரூமா பற்றிபேசாத நாளா ஒன்றைசொ ல்லமுடியுமா அவ்வளவு ஆபர் உள்ளது

  • @devakumarmuniswamy3297
    @devakumarmuniswamy3297 7 днів тому

    Loose fellow the light of Asia is Lord Buddha and not Baba Saheb Dr. B. R. Ambedkar you

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 7 днів тому +1

    தோழர் கட்சி சார்ற்றது என்று கூறுகிறார் ஆனால் அங்கே பேசிய விஜய் ஆதவ் இவர்கள் அரசியலை கூட மிகவும் கேவலமாக பேசியதை கேட்க வில்லையா?

  • @kishoremylisha-ud9io
    @kishoremylisha-ud9io 7 днів тому +5

    வர்ற தேர்தல்ல முதல்ல விஜய் டெபாசிட் வாங்குகிற நானும் பார்ப்போம்

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 7 днів тому

    நி ஊது ஊது இந்ராசொம்பு 200

  • @Kalugoo
    @Kalugoo 7 днів тому +4

    அணில் குஞ்சு விஜய் கட்சி சார்பாக பேச வந்தவன் தானொரு விசில் அடிச்சான் குஞ்சு என்பதை நிரூபித்து விட்டான்.

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc 5 днів тому

    Endrakumar super

  • @S.Aathinarayanan_ntk
    @S.Aathinarayanan_ntk 7 днів тому

    சாராயம் விற்பது திமுக அரசின் கொள்கை. நீங்கள் எல்லாரும் குடித்து உங்கள் மகள்களுக்கு எல்லாம் வாங்கி கொடுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள் 😂😂😂😂😂😂😂😂😂

    • @baskarp4184
      @baskarp4184 7 днів тому +2

      திமுக தலைவர் கலைஞர் அவர்கள் மதுக் கடைகளை மூடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.அதன் பின் வந்த எம் ஜி ஆர் மதுக்கடை திறந்தார்.இந்த வரலாறு தெரிந்து பேசுங்க.

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 7 днів тому

      ஏன்டா மதுக்கடையை மூடிட்டா மட்டும் மது ஒழிந்துவிடுமா?குஜராத்தில போய்பாரு தெருவுக்குத்தெரு கள்ளச்சாராயம் காய்ச்சுகிறாங்க.ஆனா குஜராத் மது இல்லா மாநிலம்னு கூசாம புளுகுறீங்க

  • @kishoremylisha-ud9io
    @kishoremylisha-ud9io 7 днів тому +3

    பாட்ஷா உன் கட்சியில உன்ன தவிர வேற யாரும் வர மாட்டாங்களா யுவராஜ் என்று ஒருத்தன் இருக்கிறான் அவன் இருக்கானா செத்துப் போயிட்டானா

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 7 днів тому +1

      😂😂😂😂😂😂😂😂

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 7 днів тому

      அவன் எடப்பாடிக்கு கழுவிக்கிட்டிருக்கான் பரதேசி.

  • @Tamilum2020
    @Tamilum2020 7 днів тому +1

    The amazing slave of DMK He is not any more VCK leader

  • @Tamilum2020
    @Tamilum2020 7 днів тому +1

    Please,vck party members don’t believe anymore Thiruma
    He is a slave is not a lead anymore

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 7 днів тому

      டேய் Fake id,
      மூடிட்டு போ. போய் உன் பிச்சை எடுக்கும் வேலையை மட்டும் பார்.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 7 днів тому

      Dei moditu po da yenga annana yengaluku thrium