நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?ADMK Singai Ramachandran Vs BJP K Annamalai | Edappadi |kovai nba 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • #bjp #admk #annamalai
    நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?ADMK Singai Ramachandran Vs BJP K Annamalai | Edappadi |kovai nba 24x7
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 2 тис.

  • @visvesvaraya
    @visvesvaraya 2 місяці тому +205

    sorry AIDMK
    we are for Annamalai ji .

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 2 місяці тому +321

    அய்யா இங்கு ஆங்கிலம் ஹிந்தி தெலுங்கு இதெல்லாம் தேவையில்லை எளிமையாக நேர்மையான முறையில் மக்கள் பணி. அதை அண்ணாமலை அவர்கள் எடுத்துள்ளார். வெற்றி பெறுவார்.

    • @dztlqv
      @dztlqv 2 місяці тому +10

      Super super reply ✒

    • @selvavalar
      @selvavalar 2 місяці тому +1

      ஆருத்ராவுல ஆட்டைய போட்ட பங்கு எம்புட்டு 😮😮😮😮😮😮😮

    • @johnmathew2344
      @johnmathew2344 2 місяці тому

      Annamalai oru mairum pudunga mudiyathu

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 місяці тому

      Same BJP guys where saying Stalin don't know English, hindi.
      because now he is good- language is not important now😅😅😅

  • @sivahariharan6253
    @sivahariharan6253 2 місяці тому +38

    My vote to Mr. ANNAMALAI. திரு.அண்ணாமலைக்கு அண்ணாமலையார் துணை இருப்பார்.தர்மத்தை காப்பவனை தர்மமே காக்கும்!

  • @kirishnamurti1528
    @kirishnamurti1528 2 місяці тому +39

    அரை டவுசர் ராம சந்திரன் தம்பி.நீ இருப்பது எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அ.தி.மு.க.அல்ல.எ.தி.மு.க. நீ கூறும் I am waiting..அர்த்தமற்றது. Wait பண்ணும் தகுதி 1ரூபாய் கொடுக்காமல் தேர்தலில் ஜெயிப்பது.இதனை கூறும் தகுதி பாவம் எடப்பாடிக்கே இல்லை.பாவம் நீ.ஓரமாக உட்கார்ந்து அண்ணாமலை சிங்கத்தின் 9:24 விளையாட்டை கவனி.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @ramachandransubramaniyan4026
    @ramachandransubramaniyan4026 2 місяці тому +441

    Sp வேலுமணியே , அண்ணாமலையை பார்த்து ஆடிப்போயிருக்கிறார், நீ ஏன் இந்த கூவு கூவுறாய்?

    • @kathiresan3063
      @kathiresan3063 2 місяці тому +24

      S.P.வேலுமணியே இருக்கின்ற இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறார்.தம்பி ராமச்சந்திரன் தேவையில்லாமல் வேலுமணியை பேசி வம்பில் மாட்டி விடுகிறார்.அஇஅதிமுக கூட்டத்தில் வேலுமணி தாடியுடன் காணப்பட்டார்.பாவம் வேலுமணி.JAI HIND.

    • @jkaiyanar5049
      @jkaiyanar5049 2 місяці тому +7

      அப்புடீங்களா ராமூ?
      எந்தூருங்க?
      சூப்புரமணி?

    • @dztlqv
      @dztlqv 2 місяці тому +7

      Mr Ramachandra - you know elephant story ??? sand on his own head ... why man??? 🦣

    • @ravikrish8175
      @ravikrish8175 2 місяці тому +4

      ​@@dztlqv when ADMK has accepted a person like Edapadi as their leader, how can you expect them to know this story?. Waste fellows..😂😂

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      ஆமா அண்ணாமலை பெரிய டொனால்டு டிரம்ப் அமெரிக்க சனாதிபதி இவரை பாத்து நடுங்குறோம் டேய் வார்டுல பத்து ஓட்டு சேந்தா போல இருக்கான்னு பாரு சும்மா அந்தாளை உசுப்பேத்தி விட்டு ரணகளமாக்கி விடாதே ..... கூட்டம் கூட்டி மோடியை ஏமாத்த லாம் நாங்க ஏன் ஏமாறனும்..

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 місяці тому +268

    யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள்மக்களே, அண்ணாமலைக்கு ஓட்டுப்போடுங்கள், by naattaraayan

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 2 місяці тому +7

      அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் பணம் கொடுக்கவில்லை என்றால் அண்ணாமலை தான் வின்னர்😅😅😅

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому +4

      . ஆமா அப்படியே அண்ணாமலைக்கிட்டே தேர்தல் நிதி பத்திர வசூல் ஒரு 345 கோடி இருக்கு அவரும் பணம் தருவாரு அதை வாங்கிட்டு எங்களுக்கு இரட்டை இலைக்கு போடுங்க.😃

    • @gopalakrishnanv9456
      @gopalakrishnanv9456 2 місяці тому +5

      @@parakbaraak.1607பாகிஸ்தானா அட்டறா

    • @Mohanraj28249
      @Mohanraj28249 2 місяці тому +1

      சூப்பர்

    • @SelvamSelvam-tr8gf
      @SelvamSelvam-tr8gf 2 місяці тому +2

      ஹிந்தி கார்ன் நீ போடுரா

  • @nishokp.k.5932
    @nishokp.k.5932 2 місяці тому +148

    தங்கத்தலைவன்
    தமிழ்ச்சிங்கப்புதல்வன்
    நமதுதிரு.அண்ணாமலை அவர்கள்
    தைரியம் நேர்மை உழைப்பு
    போற்றத்தக்கது
    தாமரைக்கே எங்கள் ஆதரவு
    🪷🪷🪷🪷🪷🪷

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o 2 місяці тому +1

      Asingam pidichavan😂

    • @thangamanithangamani8745
      @thangamanithangamani8745 2 місяці тому +1

      அப்படியே நம்பிட்டோம்.போடா வென்று.

    • @sankarkk2213
      @sankarkk2213 2 місяці тому +1

      Oru. Anium pudugavanda ponga boss

  • @PonnappaHouseholds-ui8hl
    @PonnappaHouseholds-ui8hl 2 місяці тому +16

    எந்த கட்சியின் சார்ந்தவன் அல்ல நான்
    கோவை மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு அண்ணாமலை அவர்கள் நல்லா படித்தவர் திறமையானவர் என்று நான் நினைக்கின்றேன். ஒரு பாராளுமன்ற வேட்பாளர் என்ன வேண்டுமோ அது அண்ணாமலை இடம் உள்ளது... நீங்கள் மாற்றி மாற்றி இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டால் கடைசியில் நமக்கு மிஞ்சுவது நட்டம் மட்டுமே....

  • @Indian2285
    @Indian2285 2 місяці тому +300

    இந்த கண்ணாடி போட்ட பையனா அந்தப்பக்கம் ஓராம போய் விளையாடச்சொல்லுங்கப்பா

    • @s.prabhuprabhu1042
      @s.prabhuprabhu1042 2 місяці тому +3

      💯💯👌🏻

    • @silambuarasan5612
      @silambuarasan5612 2 місяці тому +3

      😂😅

    • @krishnan202
      @krishnan202 2 місяці тому +2

      😂😂😂😂

    • @joker-xl8rn
      @joker-xl8rn 2 місяці тому +1

      😂😂😂

    • @harkaram78
      @harkaram78 2 місяці тому +8

      பாவம் குழந்தை விளையாடிட்டு போகட்டும்..மலை எதிரே வரும்போது மட்டும் ஓரமாபோய் ஒன்னுக்கு இருக்கட்டும்

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 2 місяці тому +318

    சிங்காநல்லூர் தாண்டினால் நாமச்சந்திரனை யாரென்றே தெரியாது

    • @MSBharani007
      @MSBharani007 2 місяці тому +13

      உண்மை

    • @user-ow9zd8zf8k
      @user-ow9zd8zf8k 2 місяці тому +10

      உண்மை

    • @kumarp2485
      @kumarp2485 2 місяці тому +7

      True bro

    • @MSBharani007
      @MSBharani007 2 місяці тому

      உனக்கு அஞ்சு ஆறு பாசை தெரிகிற அளவுக்கு உங்க அப்பன் சொத்து சேர்த்தான் எங்க அப்பா
      அண்ணாமலை மாதிரி நேர்மையா வாழ சொல்லி கொடுத்தார் அதுவும் தமிழிலே மட்டும் தூய தமிழிலே 🎉

    • @MSBharani007
      @MSBharani007 2 місяці тому

      உனக்கு அஞ்சு ஆறு பாசை தெரிகிற அளவுக்கு உங்க அப்பன் சொத்து சேர்த்தான் எங்க அப்பா
      அண்ணாமலை மாதிரி நேர்மையா வாழ சொல்லி கொடுத்தார் அதுவும் தமிழிலே மட்டும் தூய தமிழிலே 🎉

  • @sharathsb423
    @sharathsb423 2 місяці тому +46

    DMK says "Coimbatore seat fight is between DMK and BJP
    AIADMK says "Coimbatore seat fight is between AIADMK AND BJP"
    Annamalai ji says BJP takes on Both
    That itself shows BJP is No 1 and has already WON

    • @tamilarasant1955
      @tamilarasant1955 2 місяці тому +5

      BJP says they fight with nota 😂

    • @sharathsb423
      @sharathsb423 2 місяці тому

      @@tamilarasant1955 i alrdy said what BJP say

    • @suryaa5533
      @suryaa5533 2 місяці тому

      ​​@@tamilarasant1955 bjp above 400 paaru..un thiruttu parang dmk, congress ellaam Sendhaalum 100 seat varaathaam..
      Maruoadiyum modi vandhaa thookula thongeeruviyah..??

    • @ashikashiashikashi2493
      @ashikashiashikashi2493 2 місяці тому

      S.P.V COIMBATORE ✨💚💐

  • @rangadevisevini4297
    @rangadevisevini4297 2 місяці тому +23

    They using MGR and Jayalalitha,'s name for asking vote. What Eps doing. This shows they are not capable

  • @padmanabhanr2309
    @padmanabhanr2309 2 місяці тому +229

    வேட்பாளர் தம்பி,
    இது எம்ஜியார் அதிமுக இல்லை. ஜெயலலிதா அதிமுக இல்லை. சுயநல நபர்களின் ஆதிக்கம் உள்ள கட்சி. உங்கள் ஆர்ப்பாட்ட பேச்சு தேவையில்லாத ஒன்று.
    பொதுமக்கள் தெளிவாக உங்களை பரிந்து வைத்திருக்கிறோம்.

    • @muthukumarn660
      @muthukumarn660 2 місяці тому +12

      ஆம் இது ஏ.தி.மு.க. ... எடப்பாடி திமுக...

    • @user-kv9cr5ip9y
      @user-kv9cr5ip9y 2 місяці тому

      Super anna ​@@muthukumarn660

    • @dztlqv
      @dztlqv 2 місяці тому +4

      Well said ji...

    • @prakaashj5485
      @prakaashj5485 2 місяці тому +3

      இந்த தெளிவு மக்களிடம் இல்லாதது வருத்தம்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      தெரிஞ்சிட்டோம் அதான் உங்க பக்கத்திலேயே இருக்காங்க. நாங்க எப்போவோ தெரிஞ்சி பிரிஞ்சிட்டோம். 2002 ல் அம்மா அன்னிக்கே சொல்லிச்சி BJP கூட இனி எந்த காலத்திலும் கூட்டணியே இல்லை என்று. உன்னையும் ஜனங்க பாத்துட்டு தான் இருக்கங்கா ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கறவன் தானே நீ

  • @aptraders1623
    @aptraders1623 2 місяці тому +391

    இந்த ராமச்சந்திரனுக்கு நேரம் சரியில்லை

    • @muniyarasumuthusamy3101
      @muniyarasumuthusamy3101 2 місяці тому +2

      😂😂😂

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 2 місяці тому +4

      Kollaikaaranungu Ellam .pesugiraan

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 2 місяці тому +6

      Annamalai ku bayam admk pathi pesa😂😂😂

    • @muniyarasumuthusamy3101
      @muniyarasumuthusamy3101 2 місяці тому +11

      @@niramalavaishu1757 அய்யோ டா கட்சி அடுத்த தேர்தலில் மொத்தமும் அழியும் 😂😂😂

    • @sennimalaik7508
      @sennimalaik7508 2 місяці тому +4

      Jai sri RAM🙏🙏🙏

  • @arun_positivity
    @arun_positivity 2 місяці тому +12

    Vote for Annamalai Anna ❤
    Vote for BJP
    Let’s make Drug free TN 🙏
    I am voting for BJP

  • @dztlqv
    @dztlqv 2 місяці тому +43

    Ramachandra ji - இது College-la பேச்சு போடின்னு நினச்சுகிட்டிகளா???? No comedy please.... 🐒

    • @renugadevi5619
      @renugadevi5619 Місяць тому

      அண்ணாமலை டெப்ப்பாசிட் கீடைக்காது

  • @Nambirajan-sj9qi
    @Nambirajan-sj9qi 2 місяці тому +227

    தம்பி முதலில் டெபாசிட் வாங்க வேண்டும் பின்பு ஜெயிக்க வேண்டும் பின்பு பாராளுமன்ற சொல்ல வேண்டும் சீனியர்ஸ் எல்லோரும் எஸ்கேப் ஏன் தெரியுமா அண்ணாமலை என்ற சுனாமியை கண்டு

    • @anandhankannusamy9393
      @anandhankannusamy9393 2 місяці тому +6

      Puhaaaaaaaaa

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 2 місяці тому +5

      😂😂😂😂

    • @solairaj2160
      @solairaj2160 2 місяці тому +9

      காமெடி நல்ல இருக்கு இஇஇஇஇஹிஹிஹி 😂😄😁

    • @MurthyMurthy-cg9so
      @MurthyMurthy-cg9so 2 місяці тому +14

      தலைவரு பேசுவதை கேள், தம்பி திமுக, அதிமுக, காசு கொடுக்காம ஒரு ஓட்டு வாங்கிடுவியனு பாரு, தைரியம் இருக்கா

    • @Rise349
      @Rise349 2 місяці тому +11

      ஆமா அண்ணா மல ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டான்......
      மக்களிடம் இருப்பதை புடுங்கி விடுவான் 😂😂😂😂😂

  • @venkatachalamramanathan6830
    @venkatachalamramanathan6830 2 місяці тому +155

    தலைவர் அண்ணாமலை ஜீ அவர்களின் பேச்சு மிக மிக அற்புதமான பேச்சு

    • @sivacreation2888
      @sivacreation2888 2 місяці тому +1

      அந்த ந.... பேச மட்டும் தான் செய்யும்

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 місяці тому

      ஆழ்ப்பூடியா கடவாயில ஒழுகுதே துடச்சிக்கோ 😎😎😎😎😎🌬️🌬️🌬️

    • @arparithivel1837
      @arparithivel1837 2 місяці тому

      👳🚩

  • @mariyalanaveenkumar4456
    @mariyalanaveenkumar4456 2 місяці тому +10

    It's really funny...
    After criticising annamalai for 1/2 an hour, singai saying competation is between dmk and admk only...😅

  • @tgeetha8601
    @tgeetha8601 2 місяці тому +14

    Annamalaiji is a born leader,who has a clear vision, mission, original in approach,natural in all that he does,mature, well read,, takes people along with him from all walks of life,is articulate on any topic given, a great motivator has style,such a person is born once in a million.
    Praying that the Divine shower His Choicest Blessings & Infinite Grace upon him always.

  • @kaandeepan8651
    @kaandeepan8651 2 місяці тому +100

    சூப்பர் சூப்பர் ஹீரோ👍👍👍👍❤️❤️ திரு அண்ணாமலை அவர்கள்

  • @user-rh8xl1vm9k
    @user-rh8xl1vm9k 2 місяці тому +78

    அண்ணாமலைக்கு நிகர் யாரும் இல்லை, பெரிய வித்தியாசத்தில் வெற்றி மகுடம் சூடுவார்,

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      ரிசல்ட் அன்னிக்கி கமலாயம் வந்து கொண்டாடலாம். வந்துடு.😃😃😃😃😃😃

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 2 місяці тому +27

    இப்ப கோவைக்கு சரியான வாய்ப்பு. Annamalai is aggressive and hard working. He will take Coimbatore to great heights. Don't be stupid and miss the chance .

    • @selvavalar
      @selvavalar 2 місяці тому

      நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்

  • @arparithivel1837
    @arparithivel1837 2 місяці тому +6

    70 வருடங்களுக்கு பிறகு தமிழகத்திற்கு கிடைத்த வரம் பொக்கிஷம் எங்கள் அண்ணன் அண்ணாமலையார் அவர்கள்👳 🚩

  • @bajiroa
    @bajiroa 2 місяці тому +102

    அடுத்த 40 நாள் அண்ணாமலை இடம் தண்ணி குடிக்க போகிறார் ராமச்சந்திரன் அண்ணாமலை தான் வெற்றியடைவார்

  • @user-nk5rp9mz4t
    @user-nk5rp9mz4t 2 місяці тому +96

    அண்ணாமலையின் திறமையான பேச்சுக்கு எவரும் நிகராக முடியாது

  • @shibubhadran3233
    @shibubhadran3233 2 місяці тому +9

    அன்பான கோவை மக்களே, ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேசிய ஊடகங்களும் அண்ணாமலை மீது நம்பிக்கை வைத்துள்ளன. நீங்கள் சரித்திரம் படைப்பீர்கள். அண்ணாமலை அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்

  • @dztlqv
    @dztlqv 2 місяці тому +12

    Singai Ramachandram - படிச்சவனுக்கு காடிக்குரணமாம்... தமிழுல தமிழ் நாட்டுக்கு நீ என்ன செய்யபோறேனு மொதல்ல சொல்லு .. then I am waiting-gu ellam pesalam ...

  • @ramalingams1796
    @ramalingams1796 2 місяці тому +216

    நீ எ எல்லாம் ஆளு கிடையாது ராமச்சந்திரா😂😂😂 .அண்ணாமலை பற்றி பேச.

    • @periramesh3365
      @periramesh3365 2 місяці тому +4

      Appa neetha pesu......karurla Nika kallilakatha nailam Inga vanthu nikuthu.....

    • @periramesh3365
      @periramesh3365 2 місяці тому +3

      Aravakurchela senthil balajikita manna kavuna naitha intha nonnamala

    • @rajadurai8067
      @rajadurai8067 2 місяці тому +6

      அண்ணாமலையே ஒரு ஆளு இல்லை.

    • @ravisankar295
      @ravisankar295 2 місяці тому

      சின்னப்பய.. விடுண்ணே.. 😊

    • @ravisankar295
      @ravisankar295 2 місяці тому

      ​@@periramesh3365ipo antha senthilu olaaji ulla irukkaan di தம்பீ.. 😊😊

  • @ramkrishnan1310
    @ramkrishnan1310 2 місяці тому +148

    Wattsapp செய்தி வேட்பாளர்😂 தம்பி அளவாக பேசவும்... எதிர் இருப்பவர் மலை அண்ணாமலை ட.... வேலுமணியே அடங்கீட்டார்

    • @chidambaramn4188
      @chidambaramn4188 2 місяці тому

      தமிழ்நாட்டில் திமுக அதிமுக வை எதிர்க்க பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை

    • @s.prabhuprabhu1042
      @s.prabhuprabhu1042 2 місяці тому +5

      அண்ணாமலை🏹🏹

    • @baskarsk5596
      @baskarsk5596 2 місяці тому

      Fake media set up😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @selvassk6940
      @selvassk6940 2 місяці тому +1

      Moodra dai

    • @s.prabhuprabhu1042
      @s.prabhuprabhu1042 2 місяці тому

      @@selvassk6940 ஓரமா போ நண்பா

  • @mathusuthanan4593
    @mathusuthanan4593 2 місяці тому +6

    மக்களுக்கு என்ன செய்வேன்னு சொல்லுங்க அதைவிட்டு வாய் சவடால் விடாதீங்க

  • @TNKFACTSINDIA
    @TNKFACTSINDIA 2 місяці тому +7

    💐… ஹலோ… br…இப்ப குறிச்சு வச்சுக்கோங்க… 2024 MP ELECTION, BJP - 400+ seats & 2039… MP PARLIAMENTARY ELECTION - PRIME MINISTER candidates list - top 5 பெயர்கள்ல, அண்ணாமலை ji பெயர் முதல் இடத்ல இருக்கும்… 2039 … FIRST youngest prime minister from our TAMILNADU … 🤩💐💯🤝👍⚡️⚡️⚡️✨✨✨✨

  • @sivalingamk6518
    @sivalingamk6518 2 місяці тому +93

    ஏண்டா கோத்தா லவடை கபால் நீ தமிழ் பேசும்போது தெரியுதாடா நீ தமிழனே இல்லை என்று ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்தவன் தானே கோயம்புத்தூருக்கு நீ என்னடா சாதனை பண்ண இந்திய நாட்டிற்கு தமிழனை வெறுக்கும் கர்நாடகாவில் 10 வருடம் ஐபிஎஸ் சர்வீஸ் பண்ணியிருக்கிறார் அண்ணாமலை கரை படியாத கைகள் நேர்மைக்கு சொந்தக்காரர் கர்நாடக சிங்கம் என்று கன்னட மக்களால் போற்றப்பட்டவர் அவரின் கால் தூசிக்கு கூட நீ சமமில்லை மூடனே நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான் நீ நேற்று வரையில் நீ யார் என்றே தெரியாது நீ அண்ணாமலைக்கு நிகரா வாழ்க அண்ணாமலை ஐபிஎஸ் வளர்க உமது புகழ் உங்களை இதுவரையில் நேரில் கூட கண்டதில்லை உங்கள் பேருக்கும் புகழுக்கும் செயலுக்கும் திறமைக்கும் யாருக்கும் அடிபணியா நிற்கும் இந்தக் கர்நாடகா சிங்கத்திற்கு நான் உங்கள் ரசிகன் ஃபேன்

    • @cnu73
      @cnu73 2 місяці тому +6

      Bro , super .....

    • @sundarrathi7824
      @sundarrathi7824 2 місяці тому +6

      அண்ணாமைக்கு டெபாசிட் காலி

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 місяці тому +2

      ஊம்புனதை வாந்தி எடுத்திட்ட வாய கழுவிட்டு வா வந்து வாபோடு🌬️🌬️🌬️🌬️

    • @ManoharanAMN
      @ManoharanAMN 2 місяці тому

      சபாஷ் சரியான பதிவு

    • @narasimhan31
      @narasimhan31 2 місяці тому

      அவன் தெலுங்கன் தான். அண்ணாமலை வைரம் நீ துருப்பிடித்த தகரம் டா.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 2 місяці тому +145

    உண்மையில் இந்த தேர்தல் கோவை மக்களுக்கானது.... வளர்ச்சி மற்றும் நேர்மையான ஆட்சியை அமைக்கும் பொறுப்பு மக்களுக்கு உண்டு....
    பாஜக வெற்றி பெற வேண்டும் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому +3

      ஆமா இவரை விட்டா புடுங்க நாதியில்லாம போயிடும். ஆகவே உங்கள் வாக்குகளை இரட்டை இலைக்கே .

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому +1

      முதலில் பழனிக்கு பால் காவடி எடுத்தியா போ போயிட்டு அப்படியே அண்ணாமலையாருக்கும் சேர்த்து ஒரு மொட்டை போடு வீட்டு ஒரு ஐந்து லட்சம் டெபாசிட் போடு. போ செயிச்சிடலாம்.🤪 உன் ஓட்டுக்கு நான் கியரண்டி. (கொல்லன் தெருவுல கோணி ஊசியா விக்கற?)

    • @tamilarasant1955
      @tamilarasant1955 2 місяці тому

      Bitter truth still few people believing that BJP will do good after win. They already in power for past 10 years. Nothing done for Tamilnadu. Even for recent tuthukodi flood.

    • @ashikashiashikashi2493
      @ashikashiashikashi2493 2 місяці тому +1

      SPV ANY TIME ANY WHERE NO DOUBT S.P.V🎉🎉

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      @@ashikashiashikashi2493 அது என்ன இதுன்னு புரியலேடா என்ன அது🤔

  • @drvishalaxipatil7665
    @drvishalaxipatil7665 2 місяці тому +4

    Tamil people should vote for Annamalai

  • @ravikrish8175
    @ravikrish8175 2 місяці тому +26

    சின்ன பயல்கலுடன் மலை பேசமாட்டார். பாஜக தொண்டன்வருவான் அவனுடன் பேசு தம்பி..

  • @manjular3681
    @manjular3681 2 місяці тому +132

    Annamalai Annamalai Annamalai annamalai annamalai only annamalai da🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Siva-bh4rn
      @Siva-bh4rn 2 місяці тому +1

      Superb

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 місяці тому

      ஜுன் 4,மட்டன் பிரியாணி கோவை மக்களுக்கு ஹோ ஹோ ஹோ ஹோ டெபாசிட் வாங்குவானா டா ஆட்டுகுட்டி சங்கீஸ்

  • @prajendhiran6518
    @prajendhiran6518 2 місяці тому +265

    யார் யாரெல்லாம் திகாருக்கு போகப்போகிறார்களோ?.

    • @sharathsb423
      @sharathsb423 2 місяці тому +3

      Anybody from AIADMK

    • @prajendhiran6518
      @prajendhiran6518 2 місяці тому

      @@sharathsb423 அ. தி. மு. க. மட்டும் போதுமா?.

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed 2 місяці тому +4

      ​@@sharathsb423மோடியும் அந்த லிஸ்டில் இருக்காரு..கருணைமிகு கடவுள் ராமர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய காத்திருக்கிறார் 😮

    • @kathiresan3063
      @kathiresan3063 2 місяці тому

      பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இந்நாள் மற்றும் முன்னால் திராவிட கட்சிகளின் அமைச்சர்கள் மக்கள் வரிப்பணத்தையும்,கனிமவளங்களையும் கொள்ளை அடித்ததற்காக திகார் சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்.JAI HIND.

    • @peerzadia455
      @peerzadia455 2 місяці тому +3

      தம்பி பல்லுபடாம பாத்துக்கோ

  • @grandpa8619
    @grandpa8619 2 місяці тому +7

    பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன
    நன்மைகள் செய்தது என கூறினால் மிக்க
    நலமாக இருக்கும்....

    • @RajaSekar-ku5dr
      @RajaSekar-ku5dr 2 місяці тому

      முதல் பிஜேபி இருந்து ஒரு mp anupuna அவங்க நமக்கு என்ன தேவன்னு செய்வாங்க mp தேர்தல் என்னனு நம்ம மக்களுக்கு தெரிவதே இல்லை mla தேர்தல் மாதிரி இங்க இருக்கிறவங்களுக்கு ஓட்டை போட்டுவிடுகிரர்கள்

  • @veerarajan876
    @veerarajan876 2 місяці тому +2

    பார்த்தேன் கோட்டர் இல்ல, கோழி பீரியாணி இல்ல,500 பணம் இல்ல பிஜேபி மாநாடு. லெமன் சாதம், தண்ணீர் மட்டும். வாழ்த்துக்கள்

  • @manojeaswaramoorthy6573
    @manojeaswaramoorthy6573 2 місяці тому +126

    Annamalai will show the growth for Coimbatore as he may get the cabinet minister

    • @Attitudezero884
      @Attitudezero884 2 місяці тому

      Avane kaata solli Evans kenjale poyi antha bimaru shitholes la kaata sollunga da growth tamil nadu nalla tha irruku😂😂😂😂

    • @PS-ej2xn
      @PS-ej2xn 2 місяці тому +1

      Very important

  • @sriramrengachari7500
    @sriramrengachari7500 2 місяці тому +135

    My vote BJP. Mr. Annamalai. Jai hind

    • @maskman2470
      @maskman2470 2 місяці тому

      Up la nikalla da. Nonnamala😂😂😂

  • @TNKFACTSINDIA
    @TNKFACTSINDIA 2 місяці тому +3

    🥸🧐… தம்பி… எடப்பாடி உனக்கு தலைவரா??? அல்லது வேலுமணி உனக்கு தலைவரா…??? எங்கேயோ இடிக்குதே…!!!🤔🤝👍⚡️⚡️⚡️✨✨✨

  • @karthikramaraj6222
    @karthikramaraj6222 2 місяці тому +4

    That's why we support annamalai 🔥🔥💯💯

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 2 місяці тому +125

    அவறு பேரு சொல்ல உனக்கு நீ என்ன யாருடா காளன்😂😂😂😂

    • @Pinea_pples
      @Pinea_pples 2 місяці тому

      அன்னா என்ன பொசுக்குன்னு காளான் னு சொல்லிடிங்க...😂😂😂😂

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 2 місяці тому +135

    நீயெல்லாம் அண்ணாமலைக்கு நிகரேயில்லை.

  • @ShifanMoh-yn2dg
    @ShifanMoh-yn2dg 2 місяці тому +2

    நான் எத்தனையோ பேருடைய பேச்சுக்களைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அண்ணாமலை அண்ணனின் பேச்சில் இருக்கும் தெளிவு பக்குவம் நாகரீக பண்புகள் எவனிடமும் பார்த்ததில்லை

  • @user-ki8rq3zb8c
    @user-ki8rq3zb8c 2 місяці тому +3

    மக்களின் கேள்வி :-
    கர்நாடகால காவேரி தண்ணீர் திறக்காத காங்கிரஸ்க்கு ஏன் 10 சீட் ?
    இந்தியா கூட்டணியில் தண்ணீர் தராத காங்கிரஸ் விட்டு வெளியே வர திராணி உள்ளதா ?
    தி மு க பிரதமர் வேட்பாளர் யார் ?
    தி மு கா தேர்தல் அறிக்கையில் குறிப்பு எதுவும் இருக்கிறதா ? அப்பறம் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்னு சொல்லிறாம?
    நீட் என்னாச்சு உதயநிதி ?
    சென்னையிலும்,தூத்துக்குடியில் மலை பெய்தபோது எங்கு இருந்தீர்கள் ?
    மக்கள் குறிப்பு :-
    உரிமை உள்ளவர்களுக்கு மட்டும் மக்கள் வோட்டு போடுவார்கள் ......இது எப்படி இருக்கு.

  • @krishnaraj262
    @krishnaraj262 2 місяці тому +97

    ஜெய் அண்ணாமலை

  • @Er.KSRaja
    @Er.KSRaja 2 місяці тому +91

    எடபாடி டெட்பாடி ஆக போகிறார் சாரே....!!

  • @vendhug3662
    @vendhug3662 2 місяці тому +3

    Mala da Annamalai da..
    கரூர்ல மட்டும் இல்ல தலைவா எல்லா ஊர்லையும் எங்க சிங்கம் அண்ணாமலை போட்டி போடலும் ஜெயிப்பார்....

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 2 місяці тому +21

    ப்ப்பா .. என்ன ஒரு தன்னம்பிக்கை.. இவன்தான் டா தலைவன்.. சிங்கம் டா..🎉🎉🎉

  • @jayanthimuvalla662
    @jayanthimuvalla662 2 місяці тому +35

    Thanks to ADMK candidate. He proved he is an upcoming "Rahul gandhi". Nothing more than that.

  • @p.karppiyankarpphu3523
    @p.karppiyankarpphu3523 2 місяці тому +98

    அண்ணாமலை நேர்மை அரசியல் நடத்தும்

  • @dztlqv
    @dztlqv 2 місяці тому +7

    Mr Ramachandra - you know elephant story ??? sand on his own head ... why man??? 🦣
    You are goona get good respond from Annamalai ji.. Ethukum I am waiting-nu sollathe ...

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 2 місяці тому +2

    தயார். முதலில் கோயம்புத்தூர் ரோடுகளை சுத்தம் செய்யுங்கள். பிஞ்சு போன ரோடுகளை தரமாக போடுங்கள். மேம்பாலங்களில் மண்டிக்கிடக்கும் புதர்களை சுத்தம் செய்யுங்கள். அப்புறம் ஓட்டு போட நாங்க தயார்

  • @maharajanmaharajan6222
    @maharajanmaharajan6222 2 місяці тому +47

    அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கங்கள் கோவைமாநகரமக்களே

  • @vectravv6
    @vectravv6 2 місяці тому +88

    Annamalai Vera level …no one born to win him till now 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @govindgovind832
    @govindgovind832 2 місяці тому +4

    பக்கத்தில் உள்ளவன் கூட ஓட்டு போடமாட்டான்.

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar9533 2 місяці тому +3

    It's true.we are going to vote for annamalai

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 2 місяці тому +136

    திரு, அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.. வாழ்க பாரதம்...

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 2 місяці тому +138

    டெபாசிட் வாங்கு அப்புறம் பேசு

    • @user-fp9hr7qy2f
      @user-fp9hr7qy2f 2 місяці тому +27

      சரியாக சொன்னீங்க அறிவாலய அதிமுக அடிமைகள் டெபாசிட் வாங்காது 😅

    • @ravikumarr6448
      @ravikumarr6448 2 місяці тому

      எல்லா..கட்சியும்
      டெப்பசீட்.
      கிடைக்காது..
      இது..பி.ஜெ.பியின்
      மோடி.ஆன்னமலை
      நேர்மைக்கு.நாளை
      கோவைக்கு..
      உயிர்களுக்கும்..
      உடமைக்கும்..
      மோடி.ஆன்னமலை
      யின்.கேரன்டி..
      இல்லை.என்றல்.
      நாளை..சுடுகாடு.
      ஆவதை.தடுக்க.
      . முடியாது..

    • @Rameshkumar-fw7wt
      @Rameshkumar-fw7wt 2 місяці тому

      3%வாக்குகள் வைத்துக் கொண்டு நீங்க பேசக்கூடாது தேர்தலில் பார்ப்போம்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      ​@@Rameshkumar-fw7wtமுதலில் ஒரு வார்டுல BJP க்கு சேர்ந்த போல எட்டு ஓட்டு இருக்கான்னு லிஸ்ட் எடுத்து பாரு அந்த அண்டங்காக்க குரலி நோநதி சீனுவாசன் கிட்ட கேளு. அது சொல்லும் உங்க பவுசு.... ஒத்த ஓட்டு நாரை ங்களுக்கு வாயப் பாரு.😃

    • @rooster1692
      @rooster1692 2 місяці тому +1

      Pround Kannadika.. Tamilnadu nodilla,,,, Kaveri nodilla..

  • @murugesanrathinavel2204
    @murugesanrathinavel2204 2 місяці тому +3

    திமுகாவிற்கு 11 இடங்களை வென்று எடுப்பதாக அதிமுக வேட்பாளர் சொல்கிறார். என்னடா அரசியல் இது

  • @sai47015
    @sai47015 2 місяці тому +2

    அண்ணாமலை நினைச்சா உன்னைவிட அதிக மொழியில் பேசுவார் ❤
    நீ நினைச்சா அவர் மாதிரி ஐபிஎஸ் ஆக முடியுமா?????😂

  • @nraman7438
    @nraman7438 2 місяці тому +77

    Annamali annan🎉🎉🎉❤

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 2 місяці тому +2

    இத்தனை நாள் நீங்கள் ஆண்டது யாருக்காக? நிச்சயம் மக்களுக்காக அல்ல

  • @grandlysalman
    @grandlysalman 2 місяці тому +5

    திமுக வுக்கு நல்லது😂 ஒளரிட்டே இருங்க😂

  • @manjular3681
    @manjular3681 2 місяці тому +91

    Support only annamalai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmuganathan9126
    @shanmuganathan9126 2 місяці тому +86

    மொழி தெரிந்தால் மட்டும் போதாது விசயம் அறிந்திருக்க வேண்டும் வேண்டும்

  • @PagadalaSekar59
    @PagadalaSekar59 2 місяці тому +1

    Electroal Bond, contract scam and farmers issue should be highlighted by all in Coimbatore and point by point should be explained and clarified to public by Mr.clean of BJP

  • @sai47015
    @sai47015 2 місяці тому +9

    💥அரசியல் சூப்பர்ஸ்டார்⭐ அண்ணாமலை ஐபிஎஸ் 🔥
    நமது முதல்வர் 2026#❤❤❤

  • @manjular3681
    @manjular3681 2 місяці тому +46

    BJP BJP BJP BJP BJP BJP will win

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 2 місяці тому +52

    வெற்றி நாயகன் திரு அண்ணாமலை வரலாற்று வெற்றி பெறுவார் ஆகையால் தங்கலுக்கு ஆழ்ந்த அனுதாபம் திராவிட வேற்பாலரேஅவர்களே

  • @sharathsb423
    @sharathsb423 2 місяці тому +2

    Ramachandran thambi's words are going to become Trolls when Annamalai ji wins in 2lakhs plus margin..

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk 2 місяці тому +2

    இன்னாடா இவ்ரு அண்ணாமலை படத்துல வர்ர சரத்பாபு போல கூவுராறு. கடைசில நம்ம ரஜினி மாதிரி நம்ம அண்ணாமலை சார் சோக்கா ஜெயிக்க போராரு. வாழ்க மோடிஜி. 🙏🇮🇳🙏

  • @manjular3681
    @manjular3681 2 місяці тому +91

    We will support only annamalai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @murugesanganesan1506
    @murugesanganesan1506 2 місяці тому +41

    சிங்கம் சிங்கம் தான் நரிகள் ஊளை செல்லாது

    • @padmanabanpadmanaban8593
      @padmanabanpadmanaban8593 2 місяці тому

      யாரு சிங்கம் யாரு நரி யாரு ஆடு?

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 місяці тому +2

    எடப்பாடி சொல்கிறார் போட்டி அஇஅதிமுக திமுக இடையேதான் என்று. கரெக்ட். இரண்டாவது இடம் யாருக்கு என்று. முதல் இடம்தான் பஜக ஊர்ஜிதம் ஆகிவிட்டதே. இரண்டாம் இடத்தைபற்றி நமக்கென்ன அது அவர்களுக்குள்ள. சில இடங்களில் அஇஅதிமுக வும் சில இடங்களில் திமுக வும் 2-வது இடத்திற்கை வரலாம்.

  • @gkali558
    @gkali558 2 місяці тому +2

    வருங்கால முதல்வர் அண்ணாமலை IPS vaizgha Valamudan vazigha valamudan

  • @PLScience
    @PLScience 2 місяці тому +133

    Ada paavi. Nee lam yar ne theriathu. Annamalai da......

    • @rooster1692
      @rooster1692 2 місяці тому

      Pround Kannadika.. Tamilnadu nodilla,,,, Kaveri nodilla..

    • @santhegreat2573
      @santhegreat2573 2 місяці тому +1

      ​@@rooster1692boom boom boomer..innum evlo naal thaan ithey reel la oota poraa..😂

  • @mathivarman7812
    @mathivarman7812 2 місяці тому +88

    BJP WINS🔥🔥🔥🔥🔥

  • @sathyanarayanansubramanian2951
    @sathyanarayanansubramanian2951 2 місяці тому +2

    Annamalai Ji Natural & Netural Speech Genius Leader Geniune Words Great, No Jalra In His End ,

  • @ramalingamg1531
    @ramalingamg1531 2 місяці тому +88

    அண்ணாமலை🎉🎉🎉🎉

  • @Dietetics24
    @Dietetics24 2 місяці тому +101

    Annamalai IPS knows 5 languages.....

    • @samagros591
      @samagros591 2 місяці тому +7

      சிங்கை.... ஒரிஜினல் சிங்கத் திடம் தோக்க போகுது 😮😮😮😮

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 2 місяці тому +3

      ஐந்து மொழி அவனுக்கு தெரிந்து நாட்டுக்கு என்ன ஆகப்போகிறது

    • @bhuvaneswaribala9198
      @bhuvaneswaribala9198 2 місяці тому +1

      What is the use???floods at Chennai????did he meet us

    • @bhuvaneswaribala9198
      @bhuvaneswaribala9198 2 місяці тому

      Srinidhi case????

    • @kathiresan3063
      @kathiresan3063 2 місяці тому

      எளிமையும்,நேர்மையும் இல்லாத அஇஅதிமுக வினருக்கு பல மொழிகள் தெரிந்து என்ன பிரயோஜனம்.JAI HIND.

  • @user-be7vz5sr7o
    @user-be7vz5sr7o 2 місяці тому +1

    சாதி பார்த்து ஓட்டு போடாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு யார் முக்கியமானவர்கள் அவர்களை தேர்ந்தெடுக்கவும். அண்ணாமலை என்னுடைய ஓட்டு

  • @Thenmayilmuruga
    @Thenmayilmuruga 2 місяці тому +1

    காட்டுப் பசில திரிகிறார் அண்ணாமலை நீ சிக்கி சின்னாபின்னம் ஆயிட வேண்டாம் ராமச்சந்திரா.....
    எனக்கு கூட அஞ்சு மொழி தெரியும்
    சாப்டிங்லா
    தின்னேஷ்துவா
    ஊட்டமாயிட்டியா
    do you eat
    கானாகாயா
    இன்னும் என்னடா வேணும் மலையாளம் வேணுமா மராட்டி வேணுமா ஒருதலை பேசணுமா
    எனக்கு எல்லா மொழி தெரியுது என்றதுக்காக நான் உத்தமன் அண்ணாமலையை எதிர்த்து பேசிட முடியுமா...
    எல்லாம் எங்க கோயம்புத்தூர் காரணங்களுக்கு தெளிவா தெரியும் உன்னுடைய புருடா எல்லாம் நீ போய் ஓரமா உட்காரு......

  • @GamerPlanet-you
    @GamerPlanet-you 2 місяці тому +61

    இப்போதைக்கு தமிழ் நாட்டுல talk of the man அண்ணாமலை தான்... ஏன் இப்படி பயப்படுறாங்க இந்த ஆள பாத்து 🤔

  • @moorthysundar1429
    @moorthysundar1429 2 місяці тому +56

    நேர்மையான பேச்சு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 2 місяці тому +1

    மல அண்ணாமலை, வெற்றி நிச்சயம்,இது வேத சத்தியம். கோவை மக்கள் படித்தவர்கள் அறிவாளிகள், நேர்த்தியானவர்கள். கோவையில் வெற்றி.

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf 2 місяці тому +1

    நீ எல்லா மாவட்டம் தமிழ்நாடு மக்களுக்கு யார் என்று தெரியாது அண்ணாமலை அவர்கள் பெயர் தமிழ்நாடு மக்கள் எல்லோருக்கும் தெரியும் செல்லாது மக்கள் தலைவர் அண்ணாமலைக்கு வெற்றி வாழ்த்துக்கள்

  • @ananthananth7444
    @ananthananth7444 2 місяці тому +48

    Super answer Annamalai the great

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 2 місяці тому +89

    அண்ணாமலை என்னும் ஆளுமை மிக்க தலைவன் வெற்றி பெறுவது உறுதி 🎉❤💪👏🔥👌🪷

  • @user-st3fu1ot9f
    @user-st3fu1ot9f 2 місяці тому +3

    ஊழல் ராணி சசிகலா காலில் குப்புற விழந்த கொத்தடிமை எடப்பாடி என்பது ஊருக்கே தெரியும் ல...😂😂😂😂😂😂😂

  • @nishanthnalin
    @nishanthnalin 2 місяці тому +78

    Annamalai ❤❤❤❤❤❤

  • @murugeshadmktpr3559
    @murugeshadmktpr3559 2 місяці тому +40

    அண்ணாமலை மயிர கூட புடுங்க முடியாது பூ.. வேலுமணியே மலைக்கு தாண்ட சரியா இருப்பார்😂

  • @vivekvel9986
    @vivekvel9986 2 місяці тому +7

    Please do not accept any cash or gifts from other party' s

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g 2 місяці тому +1

    பொது மக்களே பிஜேபி.காங்கிரஸ்.திமுக.இந்த கட்சிகள் ஆங்கிலேயர்கள் கட்டுபாட்டில் உள்ள கட்சிகள் மறந்தும் வாக்களித்து விடாதீர்கள்.தேவையில்லாதவர்கள் அறிவார்ந்த மக்களே.

    • @ishgowsi6580
      @ishgowsi6580 2 місяці тому

      😂😂 enna da ippadi comedy

  • @maniaphobia4719
    @maniaphobia4719 2 місяці тому +39

    He is the BJP State President ; You r suddenly in the scene and ask for debate ; u debate with u r level ; He will debate with Golmal puram bigwigs only

  • @lokanathanmuthuswamy5421
    @lokanathanmuthuswamy5421 2 місяці тому +60

    Annamalai lion heart he speaks poor hearts only.u waiter ,annamalai winner.😂

    • @fabolousnature3873
      @fabolousnature3873 2 місяці тому

      Madurai malli madura malli manappara murukey 😂😂😂

  • @m.subramanyammsmanayam5272
    @m.subramanyammsmanayam5272 2 місяці тому +1

    விரைவில் அ தி மு க. அரசியல் அனாதை ஆகும்.தமிழக மக்கள் வையிட்டிங்(. Whiting )